Widgets Magazine
  • கல்வி 18-03-2018

    Montessori Teacher Training Courses (Medium English, Tamil, Sinhala) விஷேட குழு வகுப்புக்களுக்கு புதிய பிரிவுகள் ஆரம்பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo – 14, Cool line. 011 2433386, 077 7766514 or 546.

    ********************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel :- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

    ********************************************

    வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (March, April and May. Intake ஆரம்பம்) IDP  IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

    ********************************************

    Individual Classes for Edexcel  and Cambridge  for G.C.E.(A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

    ********************************************

    G.C.E O/L, A/L புதிய பாடத்திட்டத்துக்கு  அமைய ICT, IT பாடங்கள் தகுந்த முறையில்  விளக்கமாக தனியாகவோ அல்லது குழுவாகவோ  IT பட்டதாரியால் கற்பித்து தரப்படும். 077 7418661.

    ********************************************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பி த்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்ல த்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப் பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம் ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

    ********************************************

    கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP All Ceylon). விவேகம் கல்வி நிலையம், 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு– 13. தொடர்புக்கு: 077 6525361. 

    ********************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

    ********************************************

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

    ********************************************

    Physics English Medium Classes G.C.E. (A/L) 2019, 2020 மாணவர்களுக்கு BSc ஆசிரியரினால் Colombo இல் நடத்தப்படும். தொடர்புக்கு: 0777 252138. 

    ********************************************

    6 தொடக்கம் 11 வரையான வகுப்புகளுக்கான புவியியல், வரலாறு, தமிழ், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு யாழ். பட்டதாரி ஆசிரியர்களினால் கொழும்பில் பிரத்தியேக வகுப்புக்கள் எடுக்கப்படுகின் றன. தொடர்புக்கு: 077 4142337. 

    ********************************************

    G.C.E. O/L – A/L (2018) Local and London Mathematics Charges are no expected Services oriented. Contact: Maths Sir. 077 3137308. 

    ********************************************

    Spoken English உங்கள் வீட்டுக்கு வந்து படிப்பிப்பதற்கு 1 மணித்தியாலம் 500/=. விபரங்களுக்கு: 077 2251011. 

    ********************************************

    ஆண்டு 1–5 வரையான மாணவர்களுக்கு சகல பாடங்களுக்கும் தொடர்பு: 076 6682 709. வீட்டிற்கு வந்தும் கற்றுத் தரப்படும். 

    ********************************************

    அனுபவம் வாய்ந்த பெண் ஆசிரியையால் சர்வதேச பாடசாலை, அரசாங்க பாடசாலை, தனியார் பாடசாலையில் கற்கும் மாணவர்க ளுக்கு ஆங்கிலம், தமிழ், French மொழிகள் L.K.G. தொடக்கம் வீடுகளுக்கு வந்து கற்பி க்கப்படும். தெஹிவளை, கல்கிசை, வெள்ள வத்தை மாணவர்கள் மட்டும் விண்ண ப்பிக்கவும். 077 2545585 திருமதி டேவிட். 

    ********************************************

    கணிதம் பிரத்தியேக வகுப்புகள்: Maths Personal Classes தரம் 6 தொடக்கம் 11 வரை (தமிழ், ஆங்கிலமொழி மூலம்) குழுவாகவோ, தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்க ப்படும். ஆசிரியர் V. வசந்தகுமார். 077 2170621, 077 7375336. 

    ********************************************

    G.C.E.(A/L) Biology 2020 New Batch, பிரத்தியேக வகுப்புகள் (Group/ Individual) வெள்ளவத்தையில் நிபுணத்துவமிக்க விரிவு ரையாளரால் (BSc, MSc) English Medium New Syllabus Classes. தொடர்புக்கு: 077 3153578. 

    ********************************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவி யல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

    ********************************************

    Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local) English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாகக் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314/ Wellawatte, Wattala, Colombo.

    ********************************************

    Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes March 20 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060. 

    ********************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கி லாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

    ********************************************

    Law College Entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை 2018 புதிய வகுப்புக்கள் March 17 ஆரம்பம். விரிவு ரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – at – Law) காலை 9.00 –1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wellawatte Roxy theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060. 

    ********************************************

    வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி தமிழ், ஆங்கில, சிங்கள மொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடை பெற்று பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு முயற்சிகள் பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ள வத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100/ 071 2041409.

    ********************************************

    Spoken English Conducted by an expert  teacher நவீன கற்பித்தல் முறையுடன் தனியாகவும், குழுக்களாகவும் கற்பிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்படும். பல வருட அனுபவம். 077 2724924.

    ********************************************

    “Best result Producing teacher for accounting & economics (A/L 2018, 2019 Financial and management accounting for CIMA, ACCA. Home visit with cheap rate. 077 3400227.

    ********************************************

    ஆங்கில (Spoken), சிங்கள வகுப்புக்கள் தெஹிவளையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அறிமுக வகுப்புகள் இலவசம். English புதிய முறையில் 100% பேசக்கூடியதாக கற்பிக்க ப்படும். 011 2729952, 076 8509029, 077 1124043.

    ********************************************

    தெஹிவளையில் Computer Classes இலவச அறிமுக வகுப்புகளுடன் நடைபெறுகின்றது. (தூர இருப்பவர்களுக்கு Home Visit – 077 1124043) ICT, MS office, Software/ Web /Mobile Development. 011 2729952.

    ********************************************

    ICT, A/L, O/L, Grade –10, Cambridge, Edexcel, Python, Pascal, VB –dot net, S&L, PHP, and Wed Development Overseas Experience Graduate Teacher Home Visits Small and Group Classes. Contact: 077 8774268. 

    ********************************************

    கொழும்பில் வீடு வந்து கணிதம், Accounting (Local/ London பாடத்திட்டத்துக்கு) தனியா கவும், குழுவாகவும் MBA பட்டதாரியால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7144048.

    ********************************************

    தரம் 6 – A/L வரையான மாணவர்களுக்கான கணிதம், இணைந்த கணிதம் கற்பித்தலில் சிறந்த அனுபவமுள்ள விஞ்ஞான பட்டதாரி ஒருவரால் கொழும்பில் எல்லா இடங்களிலும் தனியாகவும் குழுவாகவும் வீடுகளுக்கு வந்து கற்பித்து தரப்படும். (Tamil & English Medium) தொடர்பு: 071 3070638. 

    ********************************************

    Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Core maths, Mechanics, Further maths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L). English/ Tamil Medium, (BSc.Eng) 8 years UK experienced. 076 8967645.

    ********************************************

    பார்வையற்ற தமிழ்மொழிமூலமான மாண வர்களுக்கான பிறைல் மூலமான எழுத்து ப்பயிற்சியும் அவர்களுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும். 21 வருட பிறைல் துறை அனுபவமுள்ள ஆசிரியையினால் கற்பி க்கப்படும். Ideal Academy, Wellawatte (Opp Commercial Bank) தொடர்புகளுக்கு: 075 2347073, 011 2363060. 

    ********************************************

    G.C.E. A/L, Maths and Physics and O/L Maths பாடங்கள், தமிழ் மற்றும் English Medium மாணவர்களுக்கு கொழும்பு பிரதேசங்களில் வீடு வந்து கற்பித்து தரப்படும். பொறியியல் துறை மாணவர்களால். 077 2352993.

    ********************************************

    International School – Edexcel Cambridge. IGCSE, IALS (AS, A2) சர்வதேச மாண வர்களுக்கான Applied – ICT Maths ஆகிய வகுப்புகள் (Grade 8 – A/L) தனியாகவோ, குழு வாகவோ International School ஆசிரி யையால் (IT உயர்நிலை பட்டதாரி – MCA, India – Master of Computer applications) Theory, Practical’s and Past Paper விளக்கமாகக் கற்பிக்கப்படும். May– 2018, Aug – 2018 மாணவர்களும் தொடர்பு கொள் ளலாம். Wattala, Kotahena. தொடர்புக்கு: 077 7106797.

    ********************************************

    A/L இணைந்த கணிதம் குழு மற்றும் பிரத்தியேக வகுப்புகள் (வெள்ளவத்தை, வத்தளை) தொடர்பு: Mr.T Suganthan (BSc) (Colombo National School Teacher) T.P: 077 6510506.

    ********************************************

    Home visiting English for Graduates under Graduates பட்டதாரிகளாக இருந்தும் பொருத்தமான தொழில் இல்லையே! படிக்கும் காலத்தில் English ஐ முறையாகப் படித்திருந்தால் இன்று வாய்ப்புகள் அதிகம். இப்படி கவலைப்படும் இளைஞர், யுவதிகள், ஆசிரியர்கள் இப்பொழுதே English ஐ என்னிடம் மிகத்தெளிவாக விரைவாகப் படிக்க முடியும். Besides – Edexcel, Cambridge Syllabuses are efficiently Imparted to Students who are in need of. 077 7668725.

    ************************************************

    2018-03-19 16:46:58

    கல்வி 18-03-2018