• வீடு காணி விற்பனைக்கு 18-03-2018

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான சமை­ய­ல­றை­யு­ட­னான தொடர்­மாடி வீடு அமை­தி­யான சூழலில் இரண்டாம் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7765924. 

  ***********************************************

  கொட்­ட­கலை பன்­ச­லைக்கு அரு­கா­மையில் 17 ½ பேர்ச் வீட­மைக்கும் காணித்­துண்டும், ரொசிட்டா வீட­மைப்பில் 19 பேர்ச் காணி, பேர்ச் 4 இலட்சம், இந்தக் காணியில் அமைந்­தி­ருக்கும் 4 அறைகள், வாக­னத்­த­ரிப்­பிடம், நீர், மின்­சாரம் என்­பன கொண்ட பெரிய வீடு இல­வசம். தொடர்பு: 077 2813558.

  ***********************************************

  கொட்­ட­கலை நக­ருக்கு மிக அரு­கா­மையில் குடிநீர், மின்­சாரம், வாகனம் செல்­வ­தற்­கான பாதை­யுடன் கூடிய 7 பேர்ச்சஸ் காணி (16 துண்­டு­க­ளுடன்) அத்­தி­வாரம் இடப்­பட்­டுள்­ளது. (ஒரி­ஜினல் டீட்) தொடர்­பு­க­ளுக்கு: 071 6668759, 070 3045394.

  ***********************************************

  கொழும்பு – 06, Alexandra Road இரு­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 9.75 பேர்ச்சஸ் இரு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் Galle Road, Railway Station இற்கு அரு­கி­லுள்­ளது. தரகர் தேவை இல்லை. 075 7258300.

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ருகில் Prime Property 6.25 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 46.5 மில்­லியன். வெற்­றுக்­காணி 20 பேர்ச் கடற்­கரை பக்கம். 8.5 மில்­லியன் ஒரு பேர்ச். 077 7210877, 077 7766961. No Brokers. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை தொடர்­மாடி 725 Sq, 135 இலட்சம். 2 அறை 800 Sq 150 இலட்சம். 2 அறை 900 Sq 180 இலட்சம். தெஹி­வ­ளையில் 2 அறை தொடர்­மாடி 110 இலட்சம், கல்­கி­சையில் (புதி­யது) 920 Sq 170 இலட்சம். தெஹி­வளை 3 மாடி வீடு 8P 380 இலட்சம். 077 1717405.

  ***********************************************

  குரு­நாகல் கண்டி வீதியில் பர­க­ஹ­தெ­னிய, சிங்­க­புர. 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. லொறிக்கும் மாற்ற முடியும்.  தொடர்பு: 076 7009382 / 077 7523260.

  ***********************************************

  A9 வீதி மிரு­சுவில் 10 ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம், தென்­னந்­தோட்டம், வியா­பார நிலை­யங்கள் மற்றும் வாகனத் தரிப்­பிடம் போன்­ற­வற்­றுக்கு மிகப் பொருத்­த­மான இடம். பகு­தி­யா­கவும் பிரித்து வழங்­கப்­படும். T.P: 077 3991585 / 077 7682734.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு – 077 3749489.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு ஓந்­தாச்­சி­மடம் காளி­கோவில் வீதியில் 10 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள வெற்று உறு­திக்­காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 076 6609212.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு வாழைச்­சேனை மீன்­பி­டித்­து­றை­மு­கத்­துக்கு அரு­கா­மையில் 32 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 076 3654626.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி விபு­லா­னந்த வீதி 2 ஆம் குறுக்கில் 09 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 1866761 / 065 2227046 / 076 8342358.

  ***********************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு­மாடி வீடு, சுற்­று­மதில், in nice residential area, 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M . விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323.

  ***********************************************

  கிரு­லப்­பனை சந்­திக்கு அரு­கா­மையில் இலக்கம் 70, பாமன்­கடை ரோட்டில் அமைந்­துள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பில் 2 ஆம் மாடியில் 750 Square feet இல் 2 Rooms மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு அவ­சர பணத்­தே­வைக்­காக விற்­ப­னைக்­குண்டு. விலை (12.5 Million) தொடர்பு: 077 7754588.

  ***********************************************

  கார்­மேல்­மா­வத்தை, பள்­ளி­யா­வத்தை வத்­த­ளையில் 9.90p சது­ரக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 6391022. தரகர் வேண்டாம். 

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை புளு­மென்டல் தொடர்­மாடி வீட்டில் இரண்டு அறை­கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 44 இலட்சம். (குத்­த­கைக்கும் கொடுக்­கலாம்). T.P: 011 4200234.

  ***********************************************

  வத்­தளை, மஹா­பா­கேயில் 15 பேர்ச்சஸ் முழு­மை­யாக டைல்ஸ் செய்­யப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 3 வாகனம் தரித்­தி­ருப்­ப­தற்­கான வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0771011160.

  ***********************************************

  Dehiwela Fully  Refurbished Complete compact upstair Bricked House in a prime area very close to Galle Road for Sale. Price 25,500,000/=. Contact: 077 7280826. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 2 அறைகள், 3 அறைகள் (900 Sqft, 1100 Sqft, 1400 Sqft) கொண்ட வீடுகள் உட­னடி விற்­ப­னைக்கு. அத்­துடன் உங்கள் வீடுகள் நியா­ய­மான முறையில் விற்­றுத்­த­ரப்­படும். 077 4129395.

  ***********************************************

  தெஹி­வளை சந்தி காலி வீதிக்கு அரு­கா­மையில் அரு­மை­யான 10½ பேர்ச்சஸ் காணி 42 மில்­லி­ய­னுக்கும் வெள்­ள­வத்­தையில் 7 பேர்ச்சஸ் 44 மில்­லி­ய­னுக்கும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தொடர்பு ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது. 077 3434005.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி Sea Side இல் 3 Bedrooms, 2 Bathrooms Apartment விற்­ப­னைக்கு. No Brokers. 077 5797004.

  ***********************************************

  கொழும்பு – 03, கொள்­ளுப்­பிட்­டியில் 6.5 Perch 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட பழைய வீடு 6.5 Million. 076 7446427, 077 1135359, 077 7446427.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி காலி வீதிக்­க­ரு­கா­மையில் 02 படுக்­கை­ய­றைகள், 2 Bathroom 1000 Sqft, A/C, வாகனத் தரிப்­பிடம் (உறு­தி­யுடன்) வீடு விற்­ப­னைக்கு. 076 7446427, 077 1135359, 077 7446427.

  ***********************************************

  Brand new Luxury 2 Bedroom Apartment with Sea View at Moor Road, Wellawatte for immediate sale with Brand new Oven, Cooker, Washing Machine, Fridge. Price 24 Mio. Negotiable. Ready for occupation. Call: 077 7667745. 

  ***********************************************

  2 + 3 Bedroomed Apartments for sale in Bambalapitya, Wellawatte, Dehiwela and Mount Lavinia. Contact: 071 2841221.  

  ***********************************************

  கல்­கி­சையில் 2 பெட் ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், கார் பார்க், ரூப் டொப் உட்­பட புதிய வீடு 3 ½  பேர்ச்சஸ், விலை 140 இலட்சம். கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் வீடும் விற்­ப­னைக்­குண்டு. 4 பேர்ச்சஸ் விலை 98 இலட்சம். 076 6671890. 

  ***********************************************

  இரத்­ம­லானை கல்­த­முல்ல வீதியில் 10 P புதிய வீடு, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Roller Shutter Gate, CCTV Camera, 20 அடி அகல வீதி, Fully Tiled, சொகுசு வீடு, காலி வீதிக்கு 5 நிமிட தூரம். உடன் விற்­ப­னைக்கு. விலை 150 இலட்சம். தரகர் வேண்டாம். 077 7370393, 077 7292800.

  ***********************************************

  தெஹி­வளை 7P காணி 1P 25 இலட்சம், Anderson Road. தெஹி­வளை 15P வீடு 400 இலட்சம், Hill Street தெஹி­வளை 11P வீடு 300 லட்சம், Hill Street, Mount Lavinia 6P  புது வீடு 300 இலட்சம். Close to Galle Road. வெள்­ள­வத்தை 7P காணி 1P 65 இலட்சம். W.A.Silva Mawatha. 077 7328165.

  ***********************************************

  கொழும்பு– 15, முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­யு­டனும் சில்­லறை கடை­யு­டனும் இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு. முஸ்லிம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 075 2754551, 077 3262427.

  ***********************************************

  வெல்­லம்­பிட்­டியில் 25 இலட்சம்/ 34 இலட்சம்/ 42 இலட்சம்/ 48 இலட்சம் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள வீடு உடன் விற்­ப­னைக்கு. உடன் தொடர்­பு­கொள்­ளவும். (பிறண்­டி­யா­வத்தை, மாணிக்­க­முல்லை, கொத்­தொட்­டுவ) 076 6258288, 075 8561146, 077 1858787.

  ***********************************************

  காக்­கை­தீவு (விஸ்வைக் ரோட்) கொழும்பு –15 இல், 6.58 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள 3 Bedrooms, 3 Toilets, 1 Hall மற்றும் இரண்டு கார் Park உடன் கூடிய வீடு விற்­ப-­னைக்கு உண்டு. T.P: 076 8826000. தரகர் தேவை­யில்லை.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள் வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில், 6, 8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 9.2 பேர்ச்சஸ் மற்றும் 4 அறைகள் கொண்ட பழைய வீடு விற்­ப­னைக்­குண்டு. (St.Peter's க்கு அருகில்) தர­கர்கள் தொடர்­பு­கொள்­ளலாம். 3 வீத கொமிஷன். 077 6633395. (1 Perch 11 M)

  ***********************************************

  Mount Lavinia இற்கு மிக அரு­கா­மையில் 5 அறை­க­ளுடன் கூடிய 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 வீடு­க­ளா­கவும் பாவிக்க முடியும். (2 Separate Entrance) வியா­பார ஸ்தாப­னத்­திற்கும் உகந்­தது. 077 3586825, 071 8387360.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல் காலி வீதிக்­க­ரு­கா­மையில் தொடர்­மாடி வீடு மூன்று அறை­க­ளு­டனும், உறு­தி­யு­டனும் புதுப்­பொ­லி­வு­டனும் முதல் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு – 05, கொழும்பு – 07 ஆகிய பகு­தி­களில் Galle Rood க்கு அருகில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Luxury Apartment களில் 2/3 அறை­க­ளு­ட­னான வீடுகள் குறைந்த விலையில். பதி­வுகள் செய்ய அழை­யுங்கள். Thiyagu: 077 7599314.  

   ***********************************************

  கொழும்பு  மாதம்­பிட்டி பள்ளி அருகில் வீடு விற்­ப­னைக்கு  உண்டு.  வீட்டின் பெறு­மதி 23 இலட்சம். 077 5260297, 077 715605.

  ***********************************************

  கண்டி, அனி­வத்தை , ரிவல்டேல் வீதியில்  22 P தட்­டை­யான காணி River dale ஹோட்டல் சந்­தி­யி­லி­ருந்து  300 m. தொடர்பு: 077 8537523.

  ***********************************************

  கண்டி, கம்­பளை விக்­கி­ர­ம­பாகு வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் 115 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க வயல் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 200,000/=. அனைத்து வச­தி­க­ளுடன். 077 4114808.

  ***********************************************

  நாவ­லப்­பிட்டி நகரில் 48 பேர்ச்சஸ் காணி­யுடன் புதிய வீடு (38 இலட்சம்) photos – Watapita.lkikman.lk 077 6162086, 071 2982721.

  ***********************************************

  கண்டி வீதிக்கு முகப்­பாக 55 பேர்ச்சஸ் கொண்ட வியா­பா­ரத்­திற்கு உகந்த காணி விற்­ப­னைக்கு உண்டு. 076 7666186, 078 8999988.

  ***********************************************

  Dehiwela/ Kalaubowila 12 Perches காணியில் Apartment முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 மாடி கட்­டிடம். அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லுக்கும் விஷ்ணு கோவி­லுக்கும் அரு­கா­மையில் 9000 சதுர அடியில் 11 Bedrooms, 6 Bathrooms, 4 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய Garage With Roller Gate. 3 Phase Electricity, 3 Water Meters, Separate Assessment Nos. Ideal for Investment. Price Negotiable After Inspection. Clear Title Deed With BOC Loan. 075 0134136/ 075 0234136.

  ***********************************************

  வத்­தளை இல­வச சேவை. 225 L, 275 L வீடு­களும்10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983, 072 9153234.

  ***********************************************

  இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் பூர்த்­தி­யாகி குடி­பு­கக்­கூ­டிய 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 சேவகர் அறை, புதிய தொடர்­மாடி வீடு கொட்­டாஞ்­சே­னையில் அவ­சர தேவைக்­காக விற்­ப­னைக்­குண்டு. இம்­மாதம் 31 ஆம் திக­திக்குள் கொள்­முதல் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். 077 3042156.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.Silva மாவத்தை அருகில் 7 P சது­ரக்­காணி மற்றும் தெஹி­வ­ளையில் 2 B/R தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ***********************************************

  மட்­டக்­கு­ளியில் 14P, 11P, 3.5P, 10P காணி­களில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ***********************************************

  வீடு, காணி விற்­ப­னைக்கு, வீடு வாட­கைக்கு. மஹ­பாகே, மாபோல, வத்­தளை. 077 3989608, வட்சப்: 072 3555023. A.Subair.

  ***********************************************

  வத்­த­ளையில் 6P, 12P காணி­களும் 13.5P, 7.5P, 10P, 14P காணி­களில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ***********************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் புதிய அதி­வேக சுற்­று­வட்டப் பார்வை தூரத்தில் 27 பேர்ச்சஸ் பெரிய வீடு விற்­ப­னைக்கு. 077 7540339.

  ***********************************************

  தெமட்­ட­கொட ஸ்ரீதர்­மா­ராம பாதையில் 8 Perch காணியில் இரண்டு வீடு விற்­ப­னைக்­குண்டு. Fully tiled, Parking, Attached bathroom உடன். 078 7806295. 

  ***********************************************

  12.5 பேர்ச்சஸ் காணி, வீடு, கடை அடங்­க­லாக விற்­ப­னைக்கு உண்டு. இறக்­கு­வானை நக­ருக்கு அரு­கா­மையில். தொடர்பு: 077 8021990. மகேந்­திரன். மாருதி 800K இலக்க கார் விற்­ப­னைக்கு உண்டு.

  ***********************************************

  இரண்டு மாடி புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. தெஹி­வளை, களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட 9.15P இல் இரண்டு மாடி­களைக்  கொண்ட புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 6 அறைகள், 5 குளி­ய­ல­றைகள், 3 வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் சர்­வ­தேச பாட­சா­லைகள், வைத்­தி­ய­சாலை, பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் உட­ன­டி­யாக குடி­ய­மர முடியும். தர­கர்கள் (Brokers) வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: உரி­மை­யாளர்: 0777 918916. info.rolexhomes@gmail.com 

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு கொழும்பு பிர­தான வீதிக்­க­ருகில் ஒரு ஏக்­க­ருக்கு மேலான உறு­திக்­காணி துரி­த­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் சூழலில் குறைந்த விலையில் உடன் விற்­ப­னைக்­குண்டு. பகு­தி­யா­கவும் கொடுக்­கப்­படும். அரிய முத­லீட்­டு­வாய்ப்பு. 076 9356979, 075 5751655.

  ***********************************************

  சொய்­சா­பு­ரவில் சகல வச­தி­க­ளுடன் நல்ல முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட நல்ல சூழலில்  2 படுக்­கை­ய­றை­யுடன் 1 ஆம்  மாடி வீடு, கடைகள் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் விற்­ப­னைக்­குண்டு. 077 0241114.

  ***********************************************

  Ratmalana 9 ½ பேர்ச் காணியில் Fully Tiles வீடு110 இலட்சம், Boru Bona வீதி அரு­கா­மையில் 8 பேர்ச் வீடு 95 இலட்சம். 5 பேர்ச் காணி பழைய வீட்­டுடன் 85 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 4324399, 077 7698446.

  ***********************************************

  கல்­கிசை 2 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 50 இலட்சம். தொடர்பு: 072 4382581.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Frances/ Pennyquick வீதி­களில் மற்றும் தெஹி­வ­ளையில் Charles Place, Peters Lane மற்றும் Bambalapitiya Kensington Garden வீதி­களில் Ken tower Apartment சிறந்த முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 1/2/3/4 Room Apartments விற்­ப­னைக்கு உள்­ளன. 076 5900004.

  ***********************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் இரண்டாம் தளத்தில் மூன்று அறை இரண்டு பாத்ரூம், 1150 s.f கொண்ட வீடு விற்­ப­னைக்கு. உறுதி உண்டு. விலை 19 மில்­லியன். தொடர்பு: 0777 942444.

  ***********************************************

  தெஹி­வளை Pizza Hut முன்னால் இரண்டு அறை வீடு. மிகவும் அரு­மை­யான நிலையில் 900 Sq 15 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தொடர்பு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. 077 3434005. 

  ***********************************************

  கிளி­நொச்சி வட்­டக்­கச்­சியில் வீடு, கிணறு, பயன் தரும் தென்னை, வயல் என்­ப­வற்­றுடன் 5 ஏக்கர், 3 ½ ஏக்கர் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. T.P: 0777887360.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் 3 மாடி புதிய வீடு 4 ரூம், 4 பாத்ரூம், 2 ஹோல், பார்க்கிங் உட்­பட 3 பேர்ச்சஸ் வீடு ஹில் வீதிக்கு சமீ­ப­மாக விற்­ப­னைக்­குண்டு. விலை 190 இலட்சம். 075 6249815.

  ***********************************************

  வெல்­லம்­பிட்­டியில் 4P 3 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒன்றில் 3 அறை, ஹோல், சமை­ய­லறை, Attach Bathroom, Common Bathroom, Parking வச­தி­யுடன் Full Tiled. Slab உடன் மற்ற வீடு­க­ளிலும், 2 Rooms, Hall, Kitchen, Bathroom, Parking வச­தி­யுடன் வேறு 7P, 5P இல் வேறு வீடு­களும், காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. 3P இரு வீடுகள் 18 இலட்சம். 23 இலட்சம். T.P: 071 4744240. தய­வு­செய்து தரகர் வேண்டாம்.

  ***********************************************

  களஞ்­சி­ய­சா­லைக்கோ, திரு­மண மண்­டபம் போன்ற கட்­டி­டங்­க­ளுக்கு உகந்த, சேத­வத்தை, கொஹி­ல­வத்தை, கள­னி­முல்ல, போப்­பிட்­டிய, ஏக்­கல, வத்­தளை ஹுணு­பிட்­டிய 50 முதல் 200P வரை காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. T.P: 071 4744348. தய­வு­செய்து தரகர் (Broker) வேண்டாம். வெல்­லம்­பிட்­டியில்.

  ***********************************************

  சொய்­சா­புர Flat (2 ஆம் மாடியில்) சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7461116, 072 3402243.

  ***********************************************

  புத்­தளம், கரம்பை (புத்­த­ளத்தில் இருந்து கொழும்­பிற்கு 2 km) 21 ஏக்கர் 1200 சிறிய தென்­னந்­தோப்பு, நீர் வச­தி­யுடன் ஒரு இயற்கைக் குளம் மற்றும் வடி­வ­மைக்­கப்­பட்ட மீன் தொட்டி தொடர்ச்­சி­யாக நீர் பெறக்­கூ­டிய ஆழ­மான நீர் அமைப்பு. டவ­ருடன் கூடிய 8000 லீட்டர், நீர் தாங்­கி­யுடன் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் நல்ல இட­வ­சதி கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. வேலையாள் விடு­தியும் உண்டு. சுற்­றிலும் வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 077 7768179, 077 3434431.

  ***********************************************

  தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: மொபைல் 077 5275648. Azari.

  ***********************************************

  மாத்­த­ளையில் (North Matale) 400m Dambulla Road & 1 ½ km from Galewela Road. 20 p காணி விற்­ப­னைக்கு. P/P–55,000/=. 077 2871380, 071 5211077. 

  ***********************************************

  மாளி­கா­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு எதிரில் 3.5 பேர்ச்­சஸில் உள்ள கட்­டிடம் விற்­ப­னைக்கு. பஞ்­சி­கா­வத்­தைக்கு 800 m. 076 4417273.

  ***********************************************

  நுகே­கொடை ரெய்மன்ட் வீதியின் மத்­தியப் பகு­தியில் 15 பேர்ச்சஸ். பிரிவு மிகவும் பாது­காப்­பான மற்றும் சிறந்த குடி­யி­ருப்புப் பகுதி. 5 நிமிட நடை பய­ணத்தில் ஹைலெவல் வீதி மற்றும் லைசியம் சர்­வ­தேச பாட­சா­லையை அடை­யலாம். நுகே­கொடை, கொஹி­வலை சந்­திக்கு 10 நிமிட தூரம். கொழும்பின் எல்­லைப்­ப­குதி. அழைக்க. 077 2388063. 

  ***********************************************

  2018-03-19 16:40:20

  வீடு காணி விற்பனைக்கு 18-03-2018