• வீடு காணி விற்பனைக்கு 18-03-2018

  கொழும்பு–05 நார­ஹேன்­பிட்டி அம்­ப­க­ஹ­வத்­தையில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 3 பேர்ச்சஸ். வர­வேற்­பறை, 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யு­முண்டு. முன்­புறம் கேட்­டுடன் வீதிக்கு முன்­பாக உள்­ளன. விலை 60 இலட்சம். தொடர்பு: 075 7651276 (தரகர் வேண்டாம்).

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 7 Perch காணி 30 அடி Road உடன் விற்­ப­னைக்கு உண்டு. வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். One perch 3.5 Million. தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha, Colombo–13. T.P: 077 7354054.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்து 5Km தூரத்தில் 24 ஏக்கர், 850 காய்க்­கக்­கூ­டிய தென்னை மரங்கள், 60 காய்க்கும் மா மரங்கள் மற்றும் பிர­யோ­சனம் தரக்­கூ­டிய எல்­லா­வி­த­மான 200 மரங்­க­ளுடன் மின்­சார வசதி கொண்ட 4 விடு­திகள், ½ ஏக்கர் சுற்­ற­ளவு குளம் என்­பன அடங்­கிய பண்ணை நிலம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 077 7588184.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி பழைய கல்­முனை வீதியில் பர­ம­ந­யினார் கோவிலை அண்­மித்­த­தாக வாக­னத்­த­ரிப்­பிடம் உட்­பட சகல வச­தி­க­ளையும் உள்­ள­டக்­கிய உறு­திக்­கா­ணியில் ஒரு மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1174175.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பில் வெயி­லிக்­குறஸ் 2 ஆம் குறுக்குத் தெருவில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9594518.

  ***********************************************

  களு­போ­வில – Hospital Road (Private Lane) 10 அல்­லது 20 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. பேர்ச் விலை 35 லட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 7767818.

  ***********************************************

  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, வஜ்­ர­வன்ச வீதியில் 5 அறை­க­ளுடன் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. தனி மீட்­டர்கள், தனித்­த­னி­யான வழிகள். விலை – 30M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1748867.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் புதி­தாக கட்டி முடிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் 1750 சதுர அடி வீடு 3rd Floor இல் விற்­ப­னைக்கு உள்­ளது. நான்கு படுக்கை அறைகள், நான்கு குளியல் அறைகள், Kitchen, பணிப்பெண் அறையும் மேல­தி­க­மாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. உறு­திப்­பத்­திரம் தயார். தர­கர்கள் தேவை­யில்லை. 077 7219995.

  ***********************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரு வீடுகள் – 6Perch இல் 2 Bedrooms, 2 Bathrooms, Servant bathroom, Slab போடப்­பட்ட வீடும் மற்றும் 10 Perch இல் 3 Bedrooms, 3 Bathrooms, Slab போடப்­பட்ட வீடும் விற்­ப­னைக்கு உண்டு. Bank Lone வச­தி­க­ளுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  ***********************************************

  ரத்­ம­லானை 5 ஆம் ஒழுங்­கையில்  3 பேர்ச்சஸ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 85 இலட்சம். Contact: 077 7530342.

  ***********************************************

  தென்­னங்­காணி விற்­ப­னைக்கு. புத்­த­ளத்தில் 21 ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு ஏக்கர்  பத்து இலட்சம்  ரூபாய் பெறு­ம­தி­யு­டை­யது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2760118.

  ***********************************************

  ஹுணுப்­பிட்­டியில் வீடு விற்­ப­னைக்கு or  குத்­த­கைக்கு உண்டு. 076 4018049.

  ***********************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில்  வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு  உண்டு  மேலும் வத்­த­ளையில்  இரண்டு  மாடி­வீடு  10 Perch  நான்கு அறைகள்,  குளியல் அறை, இரண்டு,  இரண்டு குடும்பம் இருக்­கலாம் தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  ***********************************************

  புத்­தளம் கல்­ல­டியில்  மூன்று  படுக்­கை­ய­றை­களும் எல்லா வச­தி­க­ளுடன் கூடிய 30 பேர்ச்சஸ்  கொண்ட காணி­யு­ட­னான  வீடு விற்­ப­னைக்கு. 076 6081141, 0323293529 

   ***********************************************

  மரு­தானை ஸ்ரீ வஜி­ர­ஞான மாவத்­தையில்  1 அறை­யுடன்  வீடு.  புகை­யி­ரத  நிலையம்,  அர­சினர்  பாட­சா­லை­க­ளுக்கு அண்­மையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2003225.

  ***********************************************

  மொன­ரா­கலை, பிர­தான வீதியில் வியா­பார கட்­டடம்  உட­ன­டி­யாக  விற்­ப­னைக்கு.  இல.39 இலக்­கத்தில்  அமைந்­துள்ள 1200 சதுர  அடி மூன்று  மாடிக் கட்­டடம்  உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்பு: 075 4824724.

  ***********************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில்  Ground Floor  வீடு ஒன்று உட­ன­டி­யாக  விற்­ப­னைக்கு  உண்டு.  மேல­திக விபரம்  தேவை எனின்  தொடர்பு கொள்­ளவும். 077 7390458.

  ***********************************************

  பண்­டா­ர­வளை, பிந்­து­னு­வெவ, தந்­தி­ரி­யவில் பதுளை– கொழும்பு வீதியை முகப்­பாகக் கொண்ட சம­த­ரை­யான வியா­பாரக் காணித்­துண்டு 08 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7166797. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Daya Road இல் 3.5 Perches காணி­யுடன் 5 அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளு­ட­னான 3 மாடி தனி வீடு Fully tiled. (2500 Square feet) விற்­ப­னைக்கு உண்டு. No Parking. தேவை­யாயின் மாற்றி அமைத்­துக்­கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 3153578. 

  ***********************************************

  Wellawatte 9.43 P House,12.15 P Upstair House, Colpitty – 13.6 P House, Colombo– 5. Land 18.75 P, Kotahena 2 P Upstair House, 18 P in Colombo– 3. No Brokers. 077 1765376. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Land side இல் 1300 Sq.ft 3 அறை­க­ளுடன் புத்தம் புதிய Flat deed உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7399025. 

  ***********************************************

  சாவ­கச்­சேரி தெற்கு மட்­டுவில், நுணாவில், பருத்­தித்­துறை பஸ் போக்­கு­வ­ரத்து வீதியில் முதலாம் கட்­டை­ய­டியில் உள்ள பன்­னி­ரண்டு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 076 8880642. 

  ***********************************************

  சொய்­சா­புர B Block 2 ஆம் மாடியில் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 071 5320022.

  ***********************************************

  Wattala, Governers Park First Lane. Near (Lyceum School) 9 Perches Land for Sale. 0777 392832, 077 7746117. 

  ***********************************************

  139, பழைய காலி வீதி, சரிக்­க­முல்லை, பாணந்­து­றையில் அமைந்­துள்ள இரண்டு கடை­க­ளுடன் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 077 1241533. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, Sri Gunananda Mawatha யில் 30 இலட்சம் பெறு­ம­தி­யான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 075 2221916. ஞாயிறு பார்­வை­யி­டலாம்.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­யு­ட­னான தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 24.5 mn (Sea Side). 4 அறை­யுடன் தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 31 mn தூய உறு­தி­யுடன் 3 அறை­யுடன் மற்­று­மொரு தொடர்­மாடி வீடு 33 mn தூய உறு­தி­யுடன் தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9959597 அல்­லது 072 9978636. 

  ***********************************************

  தெஹி­வளை கல்­வல பாதையில் 3.50 பேர்ச்சஸ் இடம் மற்றும் சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. அதிக விலைக்கு முன்­னு­ரிமை. 077 7359994. 

  ***********************************************

  Colombo – 15, Madampitiya Henamulla Camp பத்­ரியா ஜும்மா பள்ளி முன்­பாக உள்ள மாடி வீடு அவ­சர விற்­பனை. விலை 45 இலட்சம். 075 5555386, 076 5524836. 

  ***********************************************

  House for sale 5 Bedrooms, 3 Bathrooms 5.5 perches Negombo Road, Peliyagoda, 9 million only. Please contact: 077 4452167. 

  ***********************************************

  தெஹி­வளை இனி­ஷியம் Initium வீதியில் 1160 சதுர அடி, 3 படுக்கை அறைகள் பெரிய வர­வேற்­பறை, 2 குளியல் அறைகள், சமை­ய­லறை, பல்­கனி கொண்ட புதிய தொடர்­மாடி வீடு (காணி உறுதி உள்­ளது) விற்­ப­னைக்கு உண்டு. விலை 215 இலட்சம். தொடர்பு: 071 5364767.  

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்­குட்­பட்ட நாவ­ல­டியில் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­கொள்­ளவும்: 077 4089788, 075 5816867. 

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு பார் வீதியில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. வீடு கட்ட ஏற்ற இடம். நகரம், வங்கி, புகை­யி­ரத நிலையம், கோயில் என்­பன அண்­மையில் அமைந்­துள்­ளன. தர­கர்கள் தேவை­யில்லை. தேவை­யா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 6223181.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு இல.89, சர்­வோ­தய வீதி பிள்­ளை­யா­ர­டியில் சகல வச­தி­க­ளுடன் புது வீடு போன்ற 6 அறை­க­ளுடன் 15 பேர்ச் காணியும் பழைய உறுதி, தாம் றோட்­டுக்­கரை வீடும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3014865. 

  ***********************************************

  கல்­கி­சையில் Hena Road இல் காலி வீதி­யி­லி­ருந்து 600 M 8.5 P & 10.5 P காணி விற்­ப­னைக்கு. 1.98 million P.P. No Brokers. 0714801883.

  ***********************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கல்­கிசை, இரத்­ம­லானை, அத்­தி­டிய, களு­போ­விலை, நுகே­கொடை பகு­தி­களில் வீடுகள் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. நியா­ய­மான விலை­களில் உண்டு. தொடர்பு –  0775407777.

  ***********************************************

  வெள்­ள­வத்தை மெரைன் ரைவ் முகப்­பாக 3 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய கீழ்­மாடி Flat வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0723671730.

  ***********************************************

  தெஹி­வளை டி அல்விஸ் வீதியில் 14.8 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்பு: 0714079326 / 0719318401 / 2717536 (தரகர் தேவை­யில்லை)

  ***********************************************

  எத்­துல்­கோட்­டேயில் பிர­தான வீதியில் 07 Perch காணியில் கடை­யுடன் சகல வச­தி­க­ளுடன் 2 A/C Bedrooms 2 Bathrooms, 2 Parking வீடு விற்­ப­னைக்கு. இரண்டு கோடி எண்­பது இலட்சம். 0771750110.

  ***********************************************

  கொழும்பு – 05, Havelock Road இல் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமையல் அறை சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டியில் கீழ் மாடி வீடு (Ground Floor) விற்­ப­னைக்­குண்டு. 0773000515.

  ***********************************************

  மவுண்ட்­ல­வே­னியா Beach Road அருகில் 12 பேர்ச் காணியில் இரண்டு வீடுகள், Fernando Road 20 பேர்ச் காணியில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதிக்கு 20 மீட்டர். தரகர் வேண்டாம். 0772987568.

  ***********************************************

  Polhengoda, Wijekumarathunga Mawatha யில் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 35 இலட்சம். தொடர்பு கொள்­ள­வேண்­டிய தொலை­பேசி இல: 0779325860.

  ***********************************************

  தெஹி­வளை குவாரி ரோட்டில் 6 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0776662087.

  ***********************************************

  தெஹி­வளை விம­ல­சிறி வீதி இல 35/1 (5P) மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 4 அறை, 5 Toilet பாத்ரூம், 3 சமை­ய­லறை, ஒவ்­வொரு மாடிக்கும் separate entrance & மின்­சாரம், தண்ணீர் கட்­டணம் வெவ்­வே­றாக உள்­ளது. விலை 26 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0715577788.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை Mount Lavinia, ஆகிய பகு­தி­களில் Galle Roadக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment களில் 2/ 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 0775177347.

  ***********************************************

  கொழும்பு –14, நவ­கம்­புர இந்து கோவி­லுக்கு அருகில் புதிய 3 மாடி (02 பேர்ச்சஸ்) கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. கீழ் மாடி கடை­யா­கவும், மேல் 02 மாடி­களும் சகல வச­தி­க­ளு­மு­டைய 2 வீடு­க­ளாவும் பயன்­ப­டுத்­தலாம். 70 இலட்சம். 072 4354132.

  ***********************************************

  கொழும்பு – 14, செலான் வங்­கிக்கு 20 mt, எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு 10mt, 1.3 பேர்ச்சஸ், (3 மாடி அனு­மதி உண்டு) விற்­ப­னைக்கு. 7.5 மில்­லியன். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) 076 4417273.

  ***********************************************

  களனி, பொல்­ஹே­னவில் முற்­றிலும் டைல்ஸ் இடப்­பட்ட புதிய வீடு, (07 Rooms, 05 Bathroom, 02 Garage, 02 Hall, Roof top 01) உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வ­தனால் விற்­ப­னைக்­குண்டு. 19 மில்­லியன் (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) 076 4417273.

  ***********************************************

  பேலி­ய­கொடை – நீர்­கொ­ழும்பு வீதியில் Food Cityக்கு அருகில் பிர­தான வீதிக்கு 15 மீற்­றரில் 2 மாடி (4 அறைகள், 2 குளி­ய­லறை, 2 வாகன தரிப்­பிடம்) விற்­ப­னைக்கு. 3 பேர்ச்சஸ் (வியா­பா­ரத்­திற்கு ஏற்­றது) 85 இலட்சம் சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 077 7757917.

  ***********************************************

  வத்­தளை, மாபோ­லைக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் காணியில் 3000 சதுர அடியில் உயர் தரத்தில் 70% நிர்­மா­ணிக்­கப்­பட்டு நிறை­வு­றாத நிலையில் உள்ள 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு – நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு சில வினா­டி­களில். சகல வச­தி­களும் உடை­யது. 260 இலட்சம். 071 4314532.

  ***********************************************

  மாபாகே, இரா­கம வீதியில் பேர்ச்சஸ் 6.2, 3 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 95 இலட்சம். 077 3996674.

  ***********************************************

  ஜா – எல பிர­தான வீதிக்கு எதிரில் 60 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. எல்­லா­வித வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 071 3383716.

  ***********************************************

  கந்­தானை நகரில் புதிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 43 இலட்சம் 071 3383716.

  ***********************************************

  ஜா – எல, கனு­வன C.T.B சந்­திக்கு அண்­மையில் சுற்­றிலும் சுவ­ரினால் மறைக்­கப்­பட்ட, சகல வச­தி­யுடன் கூடிய 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 530,000/=. 077 2680920 / 071 1628758.

  ***********************************************

  வத்­தளை, வீடு விற்­ப­னைக்கு , 40 பேர்ச், 5 படுக்­கை­ய­றைகள் (2 A/C), குளி­ய­ல­றைகள் , 3200 sq.ft, 27 மில்­லியன். 076 5659000 / 011 7210210.

  ***********************************************

  வட்­ட­வ­ளையில் 8 P பேர்ச்சஸ் காணித்­துண்டு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 0770602978.

  ***********************************************

  பள்­ளி­யா­வத்­தையில் 13 Perchers வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு 078 5468277, 075 3432938. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் பி.ப. 3 மணிக்கு பிறகு பார்­வை­யி­டலாம். 071 0360036

  ***********************************************

  கொழும்பு 15 அளுத்­மா­வத்தை வீதியில் 9 பேர்ச் வெற்று நிலப்­ப­குதி விற்­ப­னைக்கு உண்டு. எந்த வித­மான தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தலாம். ஒரு Perch 45 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொ.இல: 077 2598479, 070 3981870.

  ***********************************************

  Ferguson Road மட்­டக்­கு­ளியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொலை.இல: 077 0049385.

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியை முகப்­பாக 13.5 பேர்ச் வியா­பார கட்­ட­டத்­துடன் விற்­ப­னைக்கு. 40 அடி அகலம் Private Road யும் சேர்த்து பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் ஒரு பேர்ச் 13 மில்­லியன். தரகர் வேண்டாம். 077 7766961, 077 3013091.

  ***********************************************

  களு­போ­வில Hospital Road இல் 4 பேர்ச்சஸ், 2 Unit, 6 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 0636166, 011 2763514.

  ***********************************************

  கலு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 10 பேர்ச்சஸ், 4 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், மாடி வீடு, இரண்டு வாகனம் நிறுத்தும் வச­தி­யுடன் உடன் விற்­ப­னைக்கு. 40 மில்­லியன். No broker. 077 3438833.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் 10.25 பேர்ச், 3 பேஸ் மின் இணைப்­புடன், பின்­வத்த, ஜெயந்தி வீதியை பாதை­யா­கவும், சுப்­பர்­மார்க்கட், பள்­ளி­வாசல், மருத்­து­வ­மனை, கோல் ரோட்­டிற்கு அண்­மையில் விற்­ப­னைக்கு உண்டு. 077 7413397/ 076 6263366.

  ***********************************************

  Maligawatte N.H.S. இல் 2 அறையும் 1 Bathroom, 02 Balcony கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 3595969.

  ***********************************************

  கல்­கிசை Sea Side இல் 60 P, 30 P, தெஹி­வளை Sea Side இல் 45 P, 40 P, 20 P, 15 P, பம்­ப­லப்­பிட்டி Land Side இல் Joinvensor 50 P, Have Lock Road Facing இல் 80 P, W.A.Silva Mawatha Facing 30 P, 25 P, 40 P காணிகள் உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு Thiyagu – 077 7599314.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 ½ பேர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு. விலை 45 இலட்சம் தொடக்கம் 1 கோடி வரை. 077 7672427.

  ***********************************************

  கொழும்பு – 10, மரு­தானை கெட­ல­வ­முல்லை வீதியில் 4.15 பேர்ச்சஸ் 2 மாடி வீடு, 4 படுக்கை அறைகள், 2 பெரிய வர­வேற்­ப­றைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 7768179, 077 3434431.

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை College Street இல்15p சதுர காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 3700587. (தரகர் வேண்டாம்).

  ***********************************************

  கர­வெட்டி மத்­தியில் 5.3/4 பரப்பு (57.5 perch) வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9029271, 077 1704093.

  ***********************************************

  2018-03-19 16:39:35

  வீடு காணி விற்பனைக்கு 18-03-2018