• வாடகைக்கு 18-03-2018

  வெள்­ள­வத்தை Commercial Bank அருகில் தனி­யான Room உண்டு. பெண் பிள்­ளை­க­ளுக்கு உணவு வசதி செய்து தரப்­படும். 077 8195260.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் பெண்­க­ளிற்கு உண­வுடன் கூடிய தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 011 2580178.

  ***********************************************

  கல்­கி­சையில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள் (Master Bedroom A/C) 60,000/=. 077 0096398/ 077 0446758.

  ***********************************************

  தெஹி­வளை நக­ரத்­திற்கு அருகில் ஒரு பெரிய அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 2572711/ 071 7414484.

  ***********************************************

  இரண்டு படுக்­கை­யறை, ஒரு பெரிய அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. 170/1A, காலி வீதி, தெஹி­வளை. 077 4493075.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 121 இல் அமைந்­துள்ள மாடி மனையில் 3 ஆம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடொன்று தள­பா­டங்­க­ளுடன் அல்­லது இல்­லா­மலோ வருட வாட­கைக்­குண்டு. 077 0416464.

  ***********************************************

  ஆண் ஒரு­வ­ருக்கு டைல் பதிக்­கப்­பட்ட அறை வாட­கைக்­குண்டு. வாடகை 11,000/=. மூன்று மாத முற்­பணம். வாகனத் தரிப்­பி­ட­முண்டு. 071 5240812.

  ***********************************************

  தெஹி­வளை, 38, டட்லி சேனா­நா­யக்க. நீர், மின்­சார வச­தி­யுடன் டைல் பதித்த வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 25,000/=. ஒரு வருட முற்­பணம். 071 6328084/ 071 5380266.

  ***********************************************

  தெஹி­வளை ஆர்­பிக்கோ முன்­பாக டட்லி சேனா­நா­யக்க வீதியில் இல 22/20 அனைத்து வச­தி­க­ளுடன், அறை, இணைந்த குளி­ய­லறை, தனி­யான நுழை­வாயில். 077 1188194/011 5615330.

  ***********************************************

  மொறட்­டு­வையில் 10,500 சதுர அடி­யி­லான எந்­த­வொரு களஞ்­சி­ய­சா­லைக்கும் உகந்த வாகனம், வெளியே 2 கன்­டெ­யினர் நிறுத்­தக்­கூ­டிய கட்­டடம் அனைத்து வச­தி­க­ளுடன். 077 0797884.

  ***********************************************

  பம்­ப­ல­பிட்­டியில் 2, 3 Rooms Annex வாட­கைக்கு உண்டு. Rent 40,000/= to 60,000/=, 1 year Advance. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 071 6141399.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு.077 9624383.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. No.12, பசல்ஸ் லேன், வெள்­ள­வத்தை. 075 4972743.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment இல் Seaside, 3 Bedrooms (2 Rooms A/C) 2 Bathrooms fully furnished வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாதம், 1 வருட வாட­கைக்கு. 077 6011259 / 077 7484973.

  ***********************************************

  கலு­போ­வி­லயில் 3 படுக்­கை­யறை, ஒரு பாத்ரூம், வாகனம் நிறுத்தும் வச­தி­யுடன் வாட­கைக்கு. 35,000/= விலை பேசலாம். 077 5736050.

  ***********************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும், நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 3படுக்­கை­ய­றைகள் கொண்ட தனி வீடு கீழ்ப் பகு­தியில் காடன், வர­வேற்­பறை, டைனிங், பென்றி, சமை­ய­லறை, இரண்டு பாத்ரூம், ஒரு பாக்கிங் வச­தி­யுடன் வாட­கைக்கு 55,000/=. கிழமை நாட்­களில் 2.30 க்கு பிறகு, வார நாட்­களில் எல்லா நேரங்­க­ளிலும். 077 3363902.

  ***********************************************

  படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு (சாப்­பாட்­டுடன்) தொடர்பு கொள்க: 075 5125942.

  ***********************************************

  கொழும்பு– 10, புஞ்சி பொரல்லை, மரு­தானை – பொரல்லை வீதியை முகப்­பாகக் கொண்ட தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 400 சதுர அடி கொண்ட அலு­வ­லகம் மற்றும் வர்த்­தக வளாகம் முதல் மாடியில் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 071 6441564.

  ***********************************************

  கொழும்பு, இரா­ஜ­கி­ரி­யவில் பாது­காப்­பான மற்றும் நீர், மின்­சாரம், சமையல் வச­தி­யுடன் 2 பெண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 076 8072092, 077 8902166.

  ***********************************************

  கொழும்பு, அளுத்­மா­வத்­தையில் உள்ள 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளு­டனும் மே மாதத்தில் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி இல்லை. தரகர் வேண்டாம். அழைக்க: 077 2941528.

  ***********************************************

  ரொட்னி வீதி பொரல்­லையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 கழி­வ­றைகள் கொண்ட முதல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க 071 4580676. Whats App +447939126994.

  ***********************************************

  கொட்­டி­கா­வத்­தையில் (Flood Free) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாகன தரிப்­பிடம் கொண்ட வீடு வாட­கைக்கு / விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு 300M தொலைவில். அழைக்க: 077 7033366.

  ***********************************************

  சகல வச­தி­க­ளுடன் இரண்டு வீடு குத்­த­கைக்கு உண்டு. 1/9 Farm Road, Mattakkuliya, Colombo – 15. T.P: 077 7323142, 077 1151549.

  ***********************************************

  1 ஆவது டிவிஷன் மரு­தா­னையில் Unifay Air Travel க்கு பின்னால் சகல வச­தி­க­ளுடன் Room உள்­ளது. 2434218, 077 6447784.

  ***********************************************

  ஒரு Room தள­பா­டங்­க­ளுடன், சமை­ய­லறை Apartment வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். 077 3506271.

  ***********************************************

  முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட 03 படுக்கை அறை, 2 குளி­ய­லறை (Hot Water supply) Master Bedroom with AC new Pantry சமை­ய­லறை, Lift, Car Park உடைய வீடு 3 ஆவது மாடியில் 312, ஹெவ்லொக் வீதி கொழும்பு 05 இல் வாட­கைக்கு உண்டு. வாடகை 75,000/=. தொடர்பு: 077 7360267.

  ***********************************************

  Mount Lavinia near Galle Road fully tiled house வாட­கைக்கு. 2 Bedroom, 2Bathroom. Kitchen, Parking available. Call: 077 3476109.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான அறைகள் ( A/C, Fully Furnished with all Accessories) வீடு நாள், கிழமை குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம். T.P: 075 5611158.

  ***********************************************

  தெஹி­வளை Waidya வீதியில் Technical College, பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள், இரண்டு Bath & Toiled, பெரிய வர­வேற்­பறை, Pantry யுடன், Kitchen, Parking வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. 077 3996931.

  ***********************************************

  கொழும்பு – 11 இல், 800 சதுர அடி உள்ள இரண்டு மாடி கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும்.  ஸ்டோர் ஆகவோ அல்­லது வியா­பார ஸ்தல­மா­கவோ பாவிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 300697, 0724145620.

  ***********************************************

  கார்மெல் மாவத்தை, பள்­ளி­யா­வத்தை, வத்­த­ளையில் 3 படுக்கை அறைகள், பெரிய ஹோல்  கராஜ் உடன் சகல வச­தியும் கொண்டு வீடு வாட­கைக்கு உண்டு தொடர்பு: 077 6391022. தரகர் வேண்டாம். 

  ***********************************************

  Kandy, Heeressagala வீடு ஒன்றில் அறை, நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 0513134.

  ***********************************************

  கண்டி பேரா­தனை வீதியில் இரு அறை­க­ளு­ட­னான வீடும் அனி­வத்­தையில் மூன்று அறை­க­ளு­ட­னான வீடும் கூலிக்கு விடப்­படும். (பிர­தான பாதை, பாட­சாலை, வைத்­தி­ய­சாலை அருகில்) T.P: 077 9637192. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் ஒழுங்­கை­யி­லுள்ள 88 ஆம் இலக்க 3 வது மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய பெண்­க­ளுக்­கான தனி அறை வாட­கைக்­குண்டு. 077 34509560, 077 2886490.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, மெரைன் டிரை­வுக்கு முகப்­பாக வியா­பார வளா­க­மொன்று வாட­கைக்கு. வெள்­ள­வத்தை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு மிக அருகில், 500 சதுர அடிக்­குமேல். தொடர்பு: 0772761399.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறை­களைக் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ***********************************************

  Master Bedroom (Wellawatte – near to Galle Road) with attached Bathroom, King size Spring Bed, Cupboards, Washing Machine, Dressing Table, Kitchen excess with Microwave , Fridge and Mini Gym and security only for male (Friendly home). Rental 28,000/= +.  Mobile: 077 3484467.

  ***********************************************

  Wellawatte or Bambalapity வில் 01, 02, 03 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 01 Month Commission is applicable if you agrees. Call: 077 6634826.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms Fully Furnished apartment வாட­கைக்கு உண்டு. மாதந்தம் 75,000/=. Contact: 077 2534622.  

  ***********************************************

  வெள்­ள­வத்தை 108 ½ W.A.சில்வா மாவத்­தை­யி­லுள்ள றசிகா கோர்ட் தொடர் மாடியில் பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: தொ.பே. 077 5671733, 011  2365417.

  ***********************************************

  ஸ்ரீ விஜயா வீதியில் இல. 27–2/1 இலக்க வீட்டில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. 10,000/=. பெண்கள் அல்­லது ஆண்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 076 9128227.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7711960.

  ***********************************************

  3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் 1350 சதுர அடி வீடு 39, 33rd Lane, Colombo-–6 இல் வாட­கைக்கு. அலு­வ­ல­கங்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7392927.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளு­டனும் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு Dehiwela Park Road. 077 1524411.

  ***********************************************

  தெஹி­வளை லிய­னகே Road இல் பகிர்ந்து தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. படிக்கும் /  வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும். 077 2528787.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Galle Road இற்கு அருகில் 2 Bedroom, Large Kitchen & Dining area, Hall, Separate Bathroom & Toilet  கொண்ட Annex வாட­கைக்­குண்டு. 3 அல்­லது 4 பேர் கொண்ட குடும்பம் விரும்­பத்­தக்­கது. Parking வசதி இல்லை. மாத வாடகை 40,000/=. Tel: 077 7357061.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Room Apartment 1350 Q.P 65,000/=, பம்­ப­லப்­பிட்­டியில் பேனீச்சர் 3 Room, இரத்­ம­லா­னையில்  2 Room 13,000/= வாட­கைக்கு. T.P: 076 8718617.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்­குண்டு. (தொழில் புரியும் இந்துப் பெண்­க­ளுக்கு மட்டும்) தொடர்பு: 071 9891659.

  ***********************************************

  கல்­கிசை, டெம்பல்ஸ் ரோட்டில் 3 அறைகள், 2 பாத்ரூம், ஹோல், சமை­ய­லறை வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யில்லை. வாடகை 45,000/=. தொடர்பு: 077 7973908, 071 8675607.

  ***********************************************

  தெஹி­வளை 3 Bed Rooms மேல்­மாடி Parking 40,000/=. Kirulapone 3 Bed Rooms 2nd Floor 80,000/=. Kolluppity 3 Bed Rooms Apartment 2 இலட்சம். தெஹி­வளை 3 Bed Rooms with Furniture 90,000/=. Mt. Laviniya 5 Bed Rooms 90,000/=. தெஹி­வளை 3 Bed Rooms பழைய வீடு 25,000/=. 077 7328165.

  ***********************************************

  கொழும்பு – 09 தெமட்­ட­கொ­டயில் ஒரு குடும்பம் குடி­யி­ருக்க தனி­வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. ஒரு வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். தொடர்பு: 077 7877555.  7.00 pm – 9.30 pm

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக கட்­டப்­படும் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். இரண்டு அறை முதலாம் மாடி வாகன தரிப்­பிடம் இல்லை. மாதாந்தம் 15,000/= முற்­பணம். (2 Mill) மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 1615010 / 077 7489943. (கட்­டு­மான தேவைக்­காக ஒரு மாதத்­திற்கு வீடு தரப்­படும்.)

  ***********************************************

  நாயக்­க­கந்த, புவக்­வத்த பாதையில் 3 படுக்­கை­ய­றைகள் 2 குளி­ய­ல­றை­யுடன் Kitchen & Pantry உடன் Fully Tilled & Ceiling. 2 Car Park வச­தி­யுடன் மிக நல்ல சூழலில் வீடு 3 வருட குத்­த­கைக்கு விடப்­படும். வியா­பார விநி­யோக நிலை­ய­மா­கவும் உப­யோ­கிக்­கலாம். தொடர்­புக்கு: 070 3345776.

  ***********************************************

  கொழும்பு – 13 இல், கிங்ஸ்லி திரை­ய­ரங்­கிற்கு பின்னால் அண்­ண­ள­வாக 5000 Sq.ft Building வாட­கைக்கு உண்டு. களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு (Stores) உகந்­தது. தொடர்பு: 077 8600351. 

  ***********************************************

  வத்­த­ளையில் பாது­காப்­பான, அமை­தி­யான சூழலில் ஆண்­க­ளுக்­கான சகல வச­தி­க­ளுடன் (Room) வாட­கைக்­குண்டு. தொழில் செய்வோர் கல்வி கற்கும் மாண­வர்கள் அழைக்­கவும். 077 9529549.

  ***********************************************

  வத்­த­ளையில் இரண்­டா­வது மாடியில் இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. நீர், மின்­சாரம் Separate ஆக உள்­ளது. மாத வாடகை 25,000/=. 076 6552164. 

  ***********************************************

  வத்­தளை/ஹெந்­தளை/ 107 பிர­தான பஸ் வீதியில் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வர்த்­தகக் கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும். உண­வகம் / காட்­சி­யறை போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. பார்க்கிங் வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 6679577.

  ***********************************************

  வத்­தளை வெலி­ய­முனை வீதியில் 2 படுக்­கை­யறை, சமை­ய­லறை (Fully A/C) வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8489514.

  ***********************************************

  Wattala எல­கந்த Auto Stand க்கு 600 m தூரத்தில் ஆட்­டோ­வுக்கு 50/= மட்­டுமே. சுற்­றிலும் பாது­காப்பு மதில், 3 படுக்­கை­யறை, 3 வாகனத் தரிப்­பிட வசதி, 2 சமை­ய­ல­றைகள் முற்­றிலும் டைல்ஸ். 2 கழி­வ­றைகள் மற்றும் குளி­ய­லறை. விசா­ல­மான ஹோல், சகல வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 7031424 /076763177.

  ***********************************************

  House for Day/ Weeks/ Monthly Rental. கொட்­டாஞ்­சே­னையில் அமை­தி­யான சூழலில் முற்­றிலும் பாது­காப்­பான, அதி­வி­சா­ல­மான குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளுடன், தள­பா­டங்­களும் அடங்­க­லாக/ அழ­கிய வீடு மாத–­வார– நாளாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். Suitable for Wedding Family & Foreign Tourists. தொடர்­பு­க­ளுக்கு: 2332986/ 077 7943318

  ***********************************************

  சிறிய அச்­ச­கத்­திற்கு அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்த இடம் வாட­கைக்கு. மாத வாடகை 25,000/= (1 வருட முற்­பணம்) மகா வித்­தி­யா­லய மாவத்தை, கொழும்பு–13. தொடர்பு: 076 7010535.

  ***********************************************

  அலுத்­மா­வத்தை J.P. Apartment இல் வீடு உடன் வாட­கைக்கு உண்டு. Parking சகல வச­தி­யுடன் உடன் வாட­கைக்கு. தொடர்பு: 076 3970581, 076 3965641 (Lift/Tel/ Wifi/ AC)

  ***********************************************

  சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு வாட­கைக்கு. அறை, ஹோல் மற்றும் பெல்­கனி, பாத்ரூம் உடன் தனி­யான நுழை­வுப்­பாதை. 276/3 மோதர வீதி, மோதர. தொடர்பு: 070 3322004.

  ***********************************************

  கொழும்பு – 15 எலி­ஹவுஸ் வீதியில் இனி­மை­யான சுற்­றா­டலில் இரண்டாம் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­படும். இந்து மதத்­தினர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்: 077 8732333.

  ***********************************************

  தெஹி­வளை (Off Hill Street) மல்­வத்தை வீதி. 02 Rooms, 2 Bathrooms வீடு (1000 Sq.feet) முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. (Bike Parking only) 35,000/=. (Tamil Families only) தொடர்பு: 077 3252040.

  ***********************************************

  ஒரு அறை வாட­கைக்­குண்டு. ஒரு Boy மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 2nd சப்பல் வீதி, கொழும்பு – 06. 011 2506732, 071 4286193.

  ***********************************************

  வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அண்­மையில் சிறிய அனெக்ஸ்/ அறை வாட­கைக்கு: 075 9448892.

  ***********************************************

  தெஹி­வளை, ஹில் வீதி Gate Way College எதிரில் 1 பெரிய அறை­யுடன் சிறிய பென்றி மற்றும் குளி­ய­லறை A/C, Hot Water, Peo TV, Internet மற்றும் தனி வழிப்­பா­தை­யுடன். வாடகை 25,000/=. 071 4374966.

  ***********************************************

  75/43 தொட்­டு­பல வீதி, வெலி­சர ராக­மையில் 14 பேர்ச்சஸ் உடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 4943360/ 076 6583849.

  ***********************************************

  74/7 சதிஸ்­கார மாவத்தை, கல்­கி­சையில் மூன்று அறை­களைக் கொண்ட ஒரு வீடு வாட­கைக்கு உண்டு. சுற்­றி­வர மதில் கட்­டப்­பட்­டுள்­ளது. இரண்டு வாக­னங்கள் நிறுத்த முடியும். சேர்வன்ட் ரூம், பாத்ரூம் தனி­யாக உண்டு. 077 7720202.

  ***********************************************

  2 பெண்கள் தங்­கு­வ­தற்­கான குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. 20,000/= விரும்­பினால் சாப்­பாடும் எடுக்­கலாம். தொடர்­புக்கு: 077 1332483, 078 7280459.

  ***********************************************

  பாமன்­கடை விஜி­த­ரோட்டில் பெரிய அறை வாட­கைக்­குண்டு. 400 சதுர அடி, ஈரோஸ் தியேட்­ட­ருக்குப் பின்னால். வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 4 மாத முற்­பணம். மாத வாடகை 20,000/=. 077 0238732, 0773340516.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வச­தி­யு­முண்டு. 077 7308462, 0766646249.

  ***********************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர் மாடியில் மூன்று அறை, இரண்டு பாத்ரூம், தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 120,000/=. தொடர்பு: 0777942444.

  ***********************************************

  Mount–Lavinia, St.Rita Road இல் இரண்டு அறை­க­ளுடன் கூடிய மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு ஏற்­றது. T.P: 011 2725070, 072 2725070.

  ***********************************************

  Kalubowila Upstairs 3 Bedrooms, 2 Bathrooms, 1 Room Furnished, AC Jaya samagi Mawatha. Fully Tiled, water Heater, Pantry. 077 3114695.

  ***********************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, எசலா கிரி­டா­பி­டிய மாவத்­தையில் 5.5 பேர்ச் கொண்ட இரு மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 2649759.

  ***********************************************

  2018-03-19 16:24:51

  வாடகைக்கு 18-03-2018