• வாடகைக்கு 18-03-2018

  கொழும்பு –14 Fernando Place மற்றும் கொழும்பு– 13 இலும் வீடுகள் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. T.P: 077 0821662.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=). 077 3577430.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 37ஆவது லேனில், Furnished apartment வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3 Bedrooms. 077 1351651, 077 2571975. 

  ***********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் கூடிய தனி­வீடு Luxury House, சகல வச­தி­க­ளுடன். (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, WiFi, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ***********************************************

  Dehiwela இல் அறைகள் வாட­கைக்கு. Daily 1750/=, Monthly 20,000/= (மின்­சாரம், தண்ணீர் உட்­பட) பொது­வான சமை­ய­லறை. 2 மாத முற்­பணம். No–37 முகாந்­திரம் வீதி. T.P: 071 5667173, 011 2714834.

  ***********************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள்/ 2+3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/Cயுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ***********************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up, Monthly 27,500/= up + Kitchen 40,000/=, Capacity 20 PAX. 077 5072837.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான  3 பெரிய படுக்கை அறைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்). சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***********************************************

  தெஹி­வளை அத்­தி­டி­யவில் 4 அறைகள், குளியல் அறை, Pantry, Hall, வெளி­வாசல் கொண்ட தனி வீடு, வீடா­கவோ, அலு­வ­ல­க­மா­கவோ, சிறுவர் பாட­சா­லை­யா­கவோ உகந்­தது. தொடர்பு: 077 4516822, 075 2609157. 

  ***********************************************

  வவு­னியா மன்னார் வீதியில் 7500 சதுர அடி 2 மாடிக் கட்­டடம் நிறு­வ­னங்­க­ளுக்கு வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் வாட­கைக்­குண்டு. 5000 லீற்றர் ஆர்ப்­பிகோ தண்ணீர் தாங்­கியும் விற்­ப­னைக்­குண்டு. 077 5702418. 

  ***********************************************

  தெஹி­வளை, சுபோ­தா­ராம வீதியில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் இரண்டு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. தரகர் தேவை­யில்லை. 077 9024128. 

  ***********************************************

  42 nd Lane Vishnu Apartments first floor இல் Full Furniture உடன். 2 Rooms, Hall, Kitchen, 2 Bathrooms வருட வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Contact: 077 9909037.

  ***********************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி சாந்த அந்­தனிஸ் மாவத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட, வாகன தரிப்­பிட வச­திகள் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. 077 6151603.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5981007.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் பெண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு (யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­தவர் விரும்­பத்­தக்­கது). தொடர்­பு­க­ளுக்கு: 076 7003387.

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் சமை­ய­லறை வச­தி­யுடன், ஒரு றூம் படிக்கும் / வேலை பார்க்கும் இரு பெண்­பிள்­ளை­க­ளுக்கு உண்டு. தொடர்பு : 077 5432782, 077 8828523.

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை Flats இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 3924021.

  ***********************************************

  மட்­டக்­கு­ளியில் (Crow Island) 6 ஆவது ஒழுங்­கையில் பெரிய ஹோல், சமை­ய­லறை, 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 078 5627145, 077 7520146.

  ***********************************************

  புதுச்­செட்­டித்­தெ­ருவில் செக்­கி­யூ­ரிட்டி பாது­காப்­புடன் அமை­தி­யான சூழலில் வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்கு கட்­டில்­க­ளுடன் விசா­ல­மான அறை, (பகிர்ந்து இருக்க) Pantry கபட்­க­ளுடன், சமை­ய­லறை, with 2 Bathrooms வாட­கைக்கு உண்டு. (7500/=) Contact: 077 0398313.

  ***********************************************

  கொழும்பு –9 தெமட்­ட­கொட பேஸ்லைன் பிர­தான வீதி­யி­லி­ருந்து 100 மீட்டர் தூரத்தில், ஆரா­மய வீதிக்கு முகப்­பாக, 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளு­டன்­கூ­டிய டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புதிய தனி வீடு வாட­கைக்கு விடப்­படும். வாகன, பாக்கிங் வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு ; 077 3673840 இஷாக். (சொந்­த­மாக வாங்க விரும்­பு­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும்) 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி­வீ­டுகள் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, பீற்­றர்சன் லேனில் அறை வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்கள்/ படிக்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­புக்கு: Tel. 077 3389003. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Daya Road இல் 1 ஆம் மாடி/ 2 ஆம் மாடி/ Ground Floor (தனி வீடு) வாட­கைக்கு உண்டு. 2 அறைகள்/ 4 அறைகள்/ 1 அறை வீடு (Fully Tiled) மோட்டார் சைக்கிள் Park பண்­ணலாம். தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3153578. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4887638, 077 4883538. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico வுக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­ட­னான தனி அறை வாட­கைக்கு உண்டு. தொழில் புரியும் அல்­லது கல்வி கற்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 9573377. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, வேலு­வ­ன­ராம ரோட்டில் மேல்­மாடி வீடு 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8266905. 

  ***********************************************

  காலி வீதிக்கு அரு­கி­லுள்ள Soysapura தொடர்­மாடித் தொகு­தியில் 1 ஆம் மாடியில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. இந்து, தமிழ் சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 078 6475419. 

  ***********************************************

  அண்­டர்சன் தொடர்­மா­டியில் ஒரு அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம், மாண­வர்கள், தொழில் புரி­வோ­ருக்கு கொடுக்­கப்­படும். 2504006, 2591179, 077 3868799. 

  ***********************************************

  காலி வீதி­யி­லி­ருந்து 600 m தூரத்தில் தெஹி­வளை, Kawdana Road, Pragnaloka Mawatha யில் 1 படுக்கை அறை, Hall, சமை­ய­லறை, Washroom தனி­யான மின்­சாரம், தனி­வழிப் பாதை­யுடன் வாட­கைக்கு. வாடகை 22,000/=. 076 6484925. 

  ***********************************************

  வத்­தளை, எல­கந்­தையில் சில்­லறைக் கடை சகல பொருட்­க­ளு­டனும் தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. வாடகை 17,000/=. முற்­பணம். 100,000/=. தொடர்­புக்கு: 0775 539359. 

  ***********************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் அனெக்ஸ் (Annex) வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம், தம்­ப­தி­யினர் மட்டும் அழைக்­கவும். 0775 539359. 

  ***********************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்தை வீதிக்கு (கந்­த­உட) அருகில் உள்ள “மாதவா கோர்ட்”  அப்­பாட்மென்ட் 4 ஆவது மாடியில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7530278 ஐ அழைக்­கவும்.

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, தொடர்­மாடித் தொகு­தியின் 3 ஆம் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. (HNB க்கு எதிரில்) Mob: 077 4619697, 011 2439684. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி­யான பாதை வச­தி­யுடன் அறை, ஹோல், சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் டூவீலர் பார்க் பண்ணும் வச­தி­யுடன் வீடு உடன் வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் ஆண்கள் நான்கு பேர் தங்­கலாம். ஒரு வருட முற்­பணம். தொடர்­புக்கு: 2321413 or 072 1830509.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் லிய­னகே ரோட் (மல்­வத்த ரோட்­டுக்கு அரு­கா­மையில்) சிறிய குடும்­பத்­துக்கு ஏற்ற இரண்டு அறைகள், சிறிய Varendha, சமையல் அறை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 22,500/= தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 0777 276618 (No Brokers). 

  ***********************************************

  மாபோல ஆரக்­கிய வத்­தயில் முஸ்லிம் பள்­ளிக்கு அருகில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 7208330 / 077 1314155.

  ***********************************************

  Wattala – House for rent fully tiled 1st Floor House, 3 B/Rooms, 2 Bathrooms, Servant room, Car park. 40,000/= (Negotiable) 077 7323721.

  ***********************************************

  கொழும்பு – 15 மட்­டக்­கு­ளியில் 3 அறை கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7575566. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. 077 3223755. 

  ***********************************************

  Rajagiriya + Mount Lavinia வில் ஒரு Room வாட­கைக்­குண்டு. மாத வாடகை   15,000/=. 3 மாத முற்­பணம். கொழும்பு 7 இல் 64 P இல் உள்ள (Colonial Type) மாடி வீடு Car Park வச­தி­யுடன் வாட­கைக்கு. Rent 15 இலட்சம். 077 5425787/ SMS

  ***********************************************

  தெஹி­வளை, (Williams, Keels க்கு அண்­மையில்) மாண­வ­ருக்கு 2 ஆம் மாடியில் அறை வாட­கைக்கு உண்டு. (Tiles, Lift or Parking கிடை­யாது) அமை­தி­யான இடம். No Brokers. 077 5811106. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­மனை A/C, TV, Fridge உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102. 

  ***********************************************

  காலி வீதி, வெள்­ள­வத்­தையில் 3 ஆம் மாடியில் 3 அல்­லது 4 பேர்  தங்­கக்­கூ­டிய பெரிய Room ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4897763, 072 7555951. 

  ***********************************************

  கொழும்பு – 6, வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு முகப்­பாக முதலாம் மாடியில் கடை, அலு­வ­லகம் வாட­கைக்கு உண்டு. 077 7361363. 

  ***********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தனி வழிப்­பாதை இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்ட தனி அறை வாட­கைக்கு உண்டு. (ஆண்கள் மட்டும்) தொடர்­புக்கு: 011 4278150. 

  ***********************************************

  Arpico வுக்கு அரு­கா­மையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 9167433. 

  ***********************************************

  கொழும்பு 13 இல் வாசல வீதியில் இரண்டு படுக்கை அறைகள், பெரிய வர­வேற்­பறை, குளி­ய­லறை மற்றும் சமை­ய­ல­றை­யுடன் முதல் மாடியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. குத்­தகை பணம் 20 இலட்சம். 077 0076367. 

  ***********************************************

  கல்­கிசை நீதி­மன்­றத்­துக்கு அரு­கா­மையில் விஜய வீதியில் No. 14 இல் 2 Bedrooms உடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. Parking வச­தி­யில்லை. மாத வாடகை 23,000/=. Tel. 077 9201138, 075 4511579. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் உயர் கல்வி கற்கும் ஆண் ஒரு­வ­ருக்கு போடிங் வச­தி­யுண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5078036, 072 8606560. 

  ***********************************************

  இரத்­ம­லானை காலி வீதி முகப்­புடன் 2500 சதுர அடி 2 ஆவது மாடி வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9670091. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் (A/C) 2 Bathrooms கொண்ட வீடு  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0616014. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் றோட்டில் வீடு சகல தள­பாட வச­தி­யுடன் (சமையல் உட்­பட) நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் விடப்­படும். 077 6537716. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 7423532, 077 7999361. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அண்­மையில் பெரிய அறை தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும்: தொடர்­புக்கு: 077 6122456. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் or படிக்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Contact No: 077 0532082. 

  ***********************************************

  தெஹி­வளை, குவாரி றோட்டில் சிறிய வீடு, 4 வேலை செய்யும் பெண்­க­ளுக்கு, குறு­கிய மாதத்­திற்கு வைத்­திய தேவைக்­காக எடுப்­ப­வர்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். சோபா செட், குளிர்­சா­தன பெட்டி. 011 5614765, 077 0330405. 

  ***********************************************

  146/1B, கர­கம்­பிட்டி, பெர்­னாண்டோ ரோட், தெஹி­வ­ளையில் (பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில்) 2 அறைகள், பாத்ரூம், ஹோல், சமை­ய­லறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 

  ***********************************************

  தெஹி­வளை, ஆர்­பிக்­கோ­விற்கு அரு­கா­மையில் காலி வீதியில் ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறைகள் உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்ப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 6000/-=. தொடர்­பு­க­ளுக்கு: 011 5714424, 077 0251507.

  ***********************************************

  தெஹி­வளை, வில்­லி­யம்­ஸுக்கு அரு­கா­மையில் 2 அறைகள் (Sharing Rooms) வாட­கைக்கு உண்டு. மாண­வியர் அல்­லது தொழில்­பு­ரியும் பெண்கள் தொடர்பு கொள்­ளவும். 077 5394905, 076 7915123. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் வெண்­டவற் பிளேஸில் 3 அறைகள், Hall, Kitchen, இரண்டு குளியல் அறைகள், சுற்­றி­வர பல்­கனி, தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம், Lift உண்டு. மாத வாடகை 70,000/= (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) ஆறு மாத­கால முற்­பணம். தமிழர் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. பார்­வை­யிடும் நேரம்: ஞாயிறு காலை 9.00 – 12.00, 4.00 – 6.00 pm. T.No: 076 4465949. 

  ***********************************************

  2 Bedrooms, Hall, Kitchen with pantry, fully tiled பதிக்­கப்­பட்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 76, Yashodara Mawatha, Sri Saranankara Road, Kalubowila. T.p: 077 5417766, 077 7076200. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. 1 ரூம், ஹோல், கிச்சன் வெவ்­வே­றாக குளியல் அறை, Toilet உண்டு. தொடர்பு: 077 8551610. தாய், மகள் அல்­லது வேலை செய்யும் பெண் பிள்­ளைகள் 2, 3 விரும்­பத்­தக்­கது. (தரகர் வேண்டாம்) 

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் மிலா­கி­ரிய அவெ­னியூ தொடர்­மா­டியில் 3 அறைகள் (1 அறை குளி­ரூட்­டப்­பட்­டது) 2 குளியல் அறைகள், சமை­ய­லறை, சகல தள­பா­டங்­க­ளுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 076 3357774,  077 0519742. 

  ***********************************************

  தெஹி­வளை குவாரி ரோட்டில் மேல் மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளியல் அறைகள், 2 A/C. 077 7281312. 

  ***********************************************

  யாழ்ப்­பாணம் இந்து கல்­லூ­ரிக்கு முன்­பாக சகல வச­தி­க­ளுடன் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் உண்டு. நிறு­வ­னத்­துக்கும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 4493222.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் சுப காரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ***********************************************

  தெஹி­வளை கௌடான வீதி காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Bedroom, Hall, Kitchen, Bathroom உடன் கூடிய கீழ் மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7794131. 

  ***********************************************

  வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை விஜிதா லேன். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு 0769017568 / 0773186759 / 0771826759.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Hamers Avenue இல் இரண்டு அறை, 2 இணைந்த குளி­ய­லறை, கோல், சமை­ய­ல­றை­யுடன் இரண்டாம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 0773661641 / 0714412303.

  ***********************************************

  வெள்­ள­வத்தை உருத்­தரா மாவத்­தையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்கள் இரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. (நான்கு மாதங்­க­ளுக்கு மட்டும்) தொடர்பு: 0763064641.

  ***********************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பா­ட­வ­ச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777606060.

  ***********************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 0779597655.

  ***********************************************

  வெள்­ள­வத்தை மனிங்­பி­ளேஸில் சகல வச­தி­யுடன் இரண்டு அறை கொண்ட வீடு, நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. (2 A/C Fridge, TV, Washing Machine). 0779655680.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் வீடுகள் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் விற்­ப­னைக்கும் உண்டு. (தரகர் தேவை­யில்லை) 077 3833967.

  ***********************************************

  களு­போ­வி­லையில் 2 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய 3 ஆம் மாடி வீடு வாட­கைக்­குண்டு. சிறிய குடும்­பத்­துக்கு மற்றும் Borders க்கு ஏற்­றது. 0713499776. (வெள்­ள­வத்தை விகாரை லேனுக்கு அருகில்).

  ***********************************************

  Dehiwala Vandervet Place இல் 3 Rooms, Pantry, 2 Bathrooms உடன் கூடிய வீடு கீழ் மாடியில் வாட­கைக்கு உண்டு. Tel: 077 2760983.

  ***********************************************

  தெஹி­வளை மல்­வத்தை றோட் 31A யில் தனி­யறை, புறம்­பான வாசல், தள­பா­டங்­க­ளுடன், வாடகை 12,000/=. முற்­பணம் 3 மாதம். தொ.பே: 077 4462098.

  ***********************************************

  Dehiwala Kawdana Road, 3 Bed Rooms, 2 Bath Rooms, Fully Tilled, Parking மாத வாடகை 35,000/=. ஐந்து மாத முற்­பணம். 077 8977614 / 077 1929686.

  ***********************************************

  கொலன்­னாவ, மீதொட்­ட­முல்ல வீதியில் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் பிர­தான வீதிக்கு எதிரில், சகல வச­தி­க­ளு­ட­னான 2 மாடி வீட்டின் ஒரு மாடி வாட­கைக்கு விடப்­படும்.  077 3826840.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. 259, ஜெம்­பட்டா வீதி, கொழும்பு – 13 எனும் முக­வ­ரியில் உள்ள இடம் வியா­பார தேவைக்­காக வாட­கைக்கு விடப்­படும். 071 3001775 / 071 3876237 (தரகர் தேவை­யில்லை)

  ***********************************************

  கடை வாட­கைக்கு. புறக்­கோட்டை, மெலிபன் வீதியில், 158 ஆம் இலக்க வியா­பார நிலையம் குத்­த­கைக்கு விடப்­படும். 077 3664212.

  ***********************************************

  Suzuki Celerio (Manual) நீண்ட நாள் வாட­கைக்கு விடப்­படும். Contact: 077 3337331.

  ***********************************************

  Bathroom – Toilet வச­தி­க­ளுடன் தனித்­தனி அறைகள் 2 வாட­கைக்கு உண்டு. Sri Kathieresan Street, Colombo – 13. விப­ரங்­க­ளுக்கு: 077 9892969.

  ***********************************************

  வத்­தளை, 21/11A சேர்ச் ஒழுங்­கையில் 1 அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 15,000/=. ஒரு வருட முற்­பணம். 077 8262767.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. இல:102, சர­ணங்­கர வீதி, களு­போ­வில 10’x10’ கடை­யொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2725993.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. மட்­டக்­கு­ளியில் 1400 Sq.ft இட­வ­சதி வாட­கைக்கு. அலு­வ­லகம் / களஞ்­சி­ய­சாலை அல்­லது தொழிற்­சா­லைக்கு உகந்­தது. தொடர்பு இலக்கம்: 077 4094421.

  ***********************************************

  Bombalapity Davidson Road இல் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்­டுத்­தொ­கு­தியில் (No – 66, Davidson Cort) 6 ம் மாடியில் (Hall, Kitchen, 2 Rooms, 2 Bathroom & Balcony உடன் சேர்ந்த வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9082304.

  ***********************************************

  விசா­ல­மான வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, குளி­ய­ல­றை­யுடன் இரு படுக்­கை­ய­றைகள் சமை­ய­லறை மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் Security வச­தியும் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு, தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள், 077 2227429, 075 7237237.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Alexandra Road இல் அமைந்­துள்ள 3 மாடி வீட்டுத் தொகு­தியில் முதலாம் மாடி வீடு, ஒரு­வ­ருட வாட­கைக்கு விடப்­படும். 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Balcony அத்­துடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9082304.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 1500 ச.அடி 3 Bedrooms, 2 Bathrooms உட்­பட சகல வச­தி­க­ளு­டனும், வாகனத் தரிப்­பி­டத்­து­டனும் முதலாம் மாடி வீடு வருட வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. வாடகை 55,000/=. 076 4668209.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தியில் 15, 20, 35, 50 க்கு வாட­கைக்கு வீடுகள் உண்டு. தொடர்பு: 077 7672427.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன்  இரண்டு அறை வீடு (A/C, Non AC) நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0368604.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, 36, E.S.Fernando மாவத்­தையில் உள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பில் ஒரு குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8131796.

  ***********************************************

  2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, சமை­ய­லறை, 35/3, கவு­டான, சுதர்­மா­ராம Road, தெஹி­வளை. 077 7900137, 077 9815250.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலைப்­பார்க்கும் பெண்­க­ளுக்கு சமையல் வச­தி­க­ளு­ட­னான பகிர்ந்து தங்­கு­மிட வச­திகள்  உண்டு. ஒரு­வ­ருக்கு 5000/=. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 7110610.

  ***********************************************

  Maligawatta N.H.S இல் 2 அறையும், 1 Bathroom, 2 Balcony கொண்ட வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 077 3595969.

  ***********************************************

  Wellawatta, Rudra Mawatha இலும் Batticaloa town இலும் நாள், வார வாட­கைக்கு வீடு (A/C, Parking) உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478.

  ***********************************************

  Mount lavinia Wattarapola Road Brand new three Storied House. 1st Floor on rent with 3 Bedrooms, 2 Attached Bathrooms, Pantry Kitchen, Parking Roller Gate 60,000/= Monthly 6 Months Deposit. Contact: 077 6191669.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னான விசா­ல­மான அறை வேலை செய்யும்/ படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 076 8945210, 077 3212713.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு. Without Furniture’s, only girls. Please call after 10 a.m. 077 5017581.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் 2 Rooms மற்றும் 1 Room அப்­பார்ட்­மென்டில்  A/C, Non A/C யுடனும் மற்றும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் மாதம், கிழமை, நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7250572, 077 3961564.

   ***********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் Boy இற்கு Sharing room வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­பு­க­ளுக்கு: 077 3056146.

  ***********************************************

  தெஹி­வ­ளையில், Galle road க்கு அரு­கா­மையில் படிக்கும் or வேலை­பார்க்கும் பெண்­ணுக்கு அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5429153.

  ***********************************************

  2018-03-19 16:24:25

  வாடகைக்கு 18-03-2018