• வாடகைக்கு தேவை 18-03-2018

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான சூழலில் ஒரு தொடர்­மா­டியில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீடு வாட­கைக்குத் தேவை. தொடர்பு 077 7714291. 

  ************************************************

  London வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்­றிற்கு வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசைப் பகு­தி­களில் Galle Road இற்கு அண்­மித்­த­தாக மூன்று அல்­லது நான்கு அறை கொண்ட தனி வீடு நிலத்­துடன் Parking வச­தி­யுடன் வாட­கைக்குத் தேவைப்­ப­டு­கின்­றது. 076 5397855, 077 8043057.

  ************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் ஆண் ஒருவர் தங்­கு­வ­தற்கு தனி­வழி இருக்­கக்­கூ­டிய Room ஒன்று வாட­கைக்கு தேவை. இந்து வீடுகள் விரும்­பத்­தக்­கது. 077 5491979.

  ************************************************

  Wellawatte or Bambalapity இல் 02 or 03 Rooms  வீடு வாட­கைக்கு தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  ************************************************

  2018-03-19 16:19:10

  வாடகைக்கு தேவை 18-03-2018