• தேவை 18-03-2018

  குரண கட்டுநாயக்க பிரதான வீதியில் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் எமது நிறுவனத்துக்கு சிறியதாக மூலதனம் இடக்கூடிய ஒருவர் தேவை. Gate way International School க்கு அருகில். SRS Food Corner and Grocery. 076 3431906.

  **********************************************

  தரகர் தேவை. கந்தான, ஹொவ்லொக் டவுன், கொட்டாஞ்சேனை, வத்தளை, மஹரகம, ஹோமாகம, மாலபே, கல்கிசை பகுதிகளில் கடைகள் தேவை. 077 7357597/077 3643188.

  **********************************************

  கொழும்பு –15ல் இயங்கும் கல்வி நிறு­வ­னத்­திற்கு கணினி, ஆங்­கிலம் கற்­பிக்கக் கூடிய முழு நேர / பகுதி நேர ஆசி­ரி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. நேர்­முகத் தேர்­விற்கு Claret Institute. 582, Aluthmawatha Road, Colombo –15. 011 2527575.

  **********************************************

  Auto CAD & Quantity Surveying கற்­பிக்கக் கூடி­ய­வர்­களும் பயிற்சி, வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. நேரில் வரவும். Email: bictstudy@gmail.com . BICT No.13 A, 1st Chapel Lane, Wellawatte, Colombo – 06. Tel: 011 2362775, 011 2362777.

  **********************************************

  வீட்டுத் தாதி­யர்கள், முதியோர் இல்­லத்தில் வேலை செய்­வ­தற்கு ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. கொழும்பு: 0777 568349.

  **********************************************

  வயோ­திப ஆண் ஒரு­வரை பரா­ம­ரிக்க தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக அழைக்க: 077 5294495, 076 5419460. வெள்­ள­வத்தை.

  **********************************************

  கொழும்பில் சிறப்­பாக நடை­பெற்று கொண்­டி­ருக்கும் புடைவை கடைக்கு அவ­ச­ர­மாக பணம் பத்து இலட்சம் (10,00,000/=) தேவை. மாதம் 40,000/= இலாபம் தரப்­படும். 1 வரு­டத்தில் பணம் திருப்பி தரப்­படும். முத­லீடு செய்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். (No Property) தொடர்பு: 077 3519757.

  **********************************************

  2018 ஆம் ஆண்டு உயர்­தரப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்க இருக்கும் மாண­வர்­க­ளுக்கு வணிகக் கல்வி மற்றும் கணக்­கீடு பாட­நெ­றி­களை கற்­பிப்­ப­தற்­காக ஆசி­ரியர் தேவை. தூர இடங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக உணவு மற்றும் தங்­கு­மிட வசதி ஒழுங்கு செய்து தரப்­படும். BBI e Campus, இல.40, தளு­கம, களனி. 077 1529731, 011 2912641, 071 5669641. 

  **********************************************

  Sub orders ஏற்றுக் கொள்ளப்படும். 072 5594874 / 011 2727839.

  **********************************************

  Start a new Business opportunity ஆண், பெண் School Leavers Tea Brand Agent Investor தேவை. சகல மாவட்­டங்­க­ளுக்கும். 077 2666605, 0777 124074.

  **********************************************

  மட்­டக்­கு­ளியில் ஆயுர்­வேத வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு வைத்­தி­யர்கள் மற்றும் தெரப்­பிஸ்ட்கள் தேவை. மாதம் 90,000/=– 100, 000/= வரை சம்­பா­திக்க முடியும். 077 9554497. 076 3933334.

  **********************************************

  எமது மஹ­ர­கமை மருந்து கடைக்கு பயிற்சி உத­வி­யா­ளர்கள் தேவை. சோம மருந்­தகம், இல.06, ஹைலெவல் வீதி, மஹ­ர­கம. 011 2843599.

  **********************************************

  ISUZU நீண்ட & பிளட் ரூப் வேன் சகல ஆவ­ணங்­க­ளுடன் தேவை. 52– பிறகு வந்த சில Damaged உள்ள வாகனம் வாங்­கப்­படும். தொடர்பு: 071 7004076. தமிழ்: 077 9107770. 

  **********************************************

  மலை­யாள ஆசி­ரியர் தேவை. மாண­வர்­க­ளுக்கு மலை­யாள மொழி பேசக் கற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டிய மலை­யாள மொழி அறி­வு­டை­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். Call / SMS – 077 8535767.

  **********************************************

  கொழும்பு–12 இல் உள்ள இந்து கோவில் ஒன்­றுக்கு ஆலய கணக்­குப்­பிள்ளை ஒருவர் உடன் தேவை. தொலை­பேசி. 077 2540606.

  **********************************************

  2018-03-19 16:18:35

  தேவை 18-03-2018