• திருமண சேவை 18-03-2018

    சாயி மங்­கள திரு­மண சேவையில் மண­மக்கள் தேவைப்­படின் யாழ். இந்­துக்கள் மட்டும் கடிதம் மூலம் தொடர்­பு­கொள்­ளவும். முற்­பணம் பெறப்­பட மாட்­டாது. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwala.

     **********************************************

    சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    **********************************************

    www.tamilmatrimonylanka.com இல் மண­மக்­களை தேடுங்கள். Privacy கார­ண­மாக, புகைப்­ப­டங்கள் Public இல் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது. பதிவு செய்ய அழை­யுங்கள். 076 6649401. 

    **********************************************

    ‘சந்­தோஷ திரு­மண சேவை’ சகல இன கல்வி கற்ற (22–48) மண­மக்கள் விப­ரங்­களை ஜாதக படங்­க­ளுடன் பெறலாம். இல்லம் 03 Seduwathe Road (ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை) அருகில் Office: 180–20–B Shanthi Road, Kerawalapitiya – Hendala Wattala. நேர­டி­யா­கவும் வந்­து­த­வுவோம். இருக்கும் வரன்­களை தருவோம். இனி­வரும் வரன்­களை அறி­விப்போம். Shankar – 077 6776630. 

    **********************************************

    மலை­ய­கத்தில் முதன்­மு­த­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட வர­லக்ஷ்மி திரு­ம­ண­சேவை 6 மாத இடை­வெ­ளிக்குப் பிறகு மறு­ப­டியும் சேவையைத் தொடர்­கி­றது. உங்­க­ளுக்கு தேவை­யான மண­ம­கள்மார், மண­ம­கன்­மார்­களைப் பெற்­றுக்­கொள்ள. T.P.077 1761090. 113/3 கண்டி ரோட், கம்­பளை.

    **********************************************

    சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் அரச உய­ர­தி­கா­ரிகள் உட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641/ 076 6368056 (Viber, Whats App) யாழ்ப்­பாணம் –0763281110, சுவிஸ்–0041779643051, முல்­லைத்­தீவு– 0767077582. Email– sivanarul.lk@gmail.com

    **********************************************

    எம்­மிடம் உள்­நாடு, வெளி­நாட்டு, இந்து, கிறிஸ்­தவ, பட்­ட­தா­ரிகள், சூரிய செவ்வாய் உள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் உள்­ளனர். 78, 82 கனடா / 92,84,76 லண்டன் / 73 பிரான்ஸ் / 79 அமெ­ரிக்க மண­ம­கன்மார் உள்­ளனர். தொடர்பு: வாழ்க வள­முடன் திரு­மண சேவை. 10, ஐயனார் கேணி, திரு­கோ­ண­மலை. Viber, IMO, Tel: 077 6984615, 026 2220163, 078 3235231.

    **********************************************

    இலங்கை, சர்­வ­தேச, இந்­திய வம்­சா­வளி, இந்து கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய, பௌத்த விவா­க­ரத்­தான, வரன்­களின் ஜாதக விப­ரங்கள் படத்­துடன் 1000க் கணக்­கா­னவை கைவசம் உள்­ளன. தொலை­பே­சி­யூ­டா­கவும், நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்தும் விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள் – நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை, தொடர்பு S.N.Real Estae. 075 5361986, 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478.

    **********************************************

    “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சே­வை­யா­னது” பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்--­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை--­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு அனு­ப­வ­மிக்க யாழ் இயக்­கு­நரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­றுக்­கா­ராம வீதி, வெள்­ள­வத்தை. கொழும்பு–06.

    **********************************************

    Dreamy Creation திரு­ம­ணத்­திற்­கான சகல ஏற்­பா­டு­களும் செய்து தரப்­படும். (A–Z) கல்­யாண மண்­டபம், சாப்­பாடு, குருக்கள், மேளம், அலங்­காரம் கார், வேன், மணப்பெண் அலங்­காரம், தங்­கு­மி­ட­வ­சதி. Mrs.Priya, BSc. 077 3354643.

    **********************************************

    2018-03-19 16:07:18

    திருமண சேவை 18-03-2018