• மணமகன் தேவை 18-03-2018

  கொழும்பில் வசிக்கும் 1982 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பிறந்த மக­ளுக்கு நல்ல குண­முள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Email Id. thirumanamporutham@gmail.com Tel. 076 7393131.

  ********************************************************

  Hindu Tamil Mother seeks Partner for Colombo based, Employed youngest Daughter, Aged 47. Foreign  Residents too. Are Encouraged Christians also Considered. Further Details. 0777 484585, 

  ********************************************************

  இந்து தேவேந்­திர குல வேளாளர் 7 இல் செவ்வாய் உள்ள கணனி துறையில் Consultant ஆக பணி­பு­ரியும் 44 வய­து­டைய நமது பெண்­ணிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 077 0310926. 

  ********************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1990 புனர்­பூசம் 5’ 6” உயரம், பாவம் 32. O/L Computer Co படித்து முடித்த அழ­கிய பெண்­ணுக்கு பெற்றோர் வெளி­நாட்டில் நல்ல வரன் தேடு­கின்­றனர். 077 3776010. 

  ********************************************************

  எம்­மிடம் இந்து, கத்­தோ­லிக்க மண­ம­கள்மார் உள்­ளனர். 30 வய­து­டைய RC பரதர் இனத்தைச் சேர்ந்த வங்கி உத­வி­யா­ள­ராக தொழில்­பு­ரியும் 5 அடி உய­ர­மு­டைய மண­ம­க­ளுக்கும் 42 வய­து­டைய RC சம­யத்தைச் சேர்ந்த 5’ 2” உய­ர­மு­டைய மண­ம­க­ளுக்கும் கொழும்பில் வசிக்கும் பரதர் இனத்தைச் சேர்ந்த படித்த மண­ம­கன்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். எஸ். கன­க­ராஜா, 19, கல்­பொத வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13. Tel. 072 3244945, 076 3525301. 

  ********************************************************

  எம்­மிடம் இந்து, கத்­தோ­லிக்க, சிங்­கள மண­மகள் உள்­நாடு, வெளி­நாடு மண­ம­கள்மார் உள்­ளனர்.  32 வய­து­டைய பூசம் 3 ஆம் பாதம், கட­க­ரா­சி­யுள்ள, MSc Organic Chemistry கல்வித் தகை­மை­யுள்ள மண­ம­க­ளுக்கும், 1976 இல் பிறந்த பரணி நட்­சத்­திரம் மேட­ராசி உடைய வங்­கியில் முகா­மை­யா­ள­ராக தொழில் புரியும் மண­ம­க­ளுக்கும் தகுந்த படித்த கொழும்பில் வசிக்கும் மண­ம­கன்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். திரு­மண சேவை. எஸ். கன­க­ராஜா 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13. Tel. 072 3244945, 076 3525301. 

  ********************************************************

  கொழும்பு, யாழ். கொழும்பு, இந்து கத்­தோ­லிக்க மண­ம­கள்மார் உள்­ளனர். யாழ். கொழும்பைச் சேர்ந்த 1991 இல் பிறந்த, உத்­திரம் நட்­சத்­திரம், மேட லக்­னத்தை உடைய, படித்த, அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாடு, யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. எஸ். கன­க­ராஜா 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13. Tel. 072 3244945, 076 3525301. 

  ********************************************************

  இந்து சமயம், வெள்­ளாளர், இலங்­கையைப் பிறப்­பி­ட­மா­கவும் ஜெர்­ம­னியை வசிப்­பி­ட­மா­கவும் (German Citizen) கொண்ட நற்­பண்­புள்ள, அழ­கிய 1992, 8 இல் செவ்வாய், உத்­தி­ரட்­டாதி, மீன­ரா­சியில் பிறந்த மண­ம­க­ளுக்கு (Management) நற்­பண்­புள்ள படித்த மண­ம­கனை வெளி­நாட்­டிலோ (Germany, UK, Swiss) உள்­நாட்­டிலோ எதிர்­பார்க்­கிறேன். தந்தை: 0049 17658766119. 

  ********************************************************

  வெளி­நாட்டு PR – UK – 28, 31 வயது Australia – 24, 32/ Canada 27/ USR 29/ Germany 26 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1 Alexandra Road, Wellawatte – 2599835/ 077 8849608.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1990, கார்த்­திகை1, செவ்­வா­யில்லை. Engineer, UK citizen கொழும்பு, இந்து வேளாளர், 1988 அனுசம், செவ்­வா­யில்லை. Doctor, Colombo/கொழும்பு இந்து வேளாளர், 1994, விசாகம் 3, நான்கில் செவ்வாய், Engineer, Australia Citizen/யாழிந்து வேளாளர், 1990, உத்­த­ராடம் 4, செவ்­வா­யில்லை. Accountant, Swiss citizen/யாழிந்து வேளாளர், 1989, பூராடம், செவ்­வா­யில்லை. Doctor, Colombo, திரு­கோ­ண­மலை, 1989, கார்த்­திகை 3, எட்டில் செவ்வாய் Doctor, Jaffna, வெளி­நாடு, உள்­நாடு தேவை. மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1990 சதயம், நான்கில், செவ்வாய், Doctor Trincomalee/ கிளி­நொச்சி இந்து வேளாளர், 1990, விசாகம் 3, லக்­கினச் செவ்வாய், Doctor Jaffna/ சிவ­னருள் திரு­மண சேவை: 076 6368056. (Viber) 

  ********************************************************

  இந்து 25 வயது, படித்த பெண்­ணுக்கு நற்­கு­ண­முள்ள, பட்­ட­தா­ரி­யான, மென்­மை­யான சுபா­வ­மு­டைய, தகுந்த மண­மகன் தேவை. வெளி­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 075 6336241. 

  ********************************************************

  1985.06.07 பிறந்த நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும், ஆயுர்­வேத வைத்­தி­ய­ராக இருக்கும் பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 072 5699094. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் – சதய நட்­சத்­திரம் – செவ்வாய் தோச­மற்ற Interior   Architect (Degree) JOB செய்யும் 1991 இல் பிறந்த மண­ம­க­ளுக்குப் பெற்றோர் வரனை எதிர்­பார்க்­கின்­றனர். வெள்­ள­வத்­தையில் வீடு கொடுக்­கப்­படும். மஞ்சு திரு­ம­ண­சேவை 16/1 Alexandra Road, வெள்­ள­வத்தை. 2599835/077 8849608.

  ********************************************************

  யாழிந்து குரு­குலம் 1989, பூரம்,  Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மணகன் தேவை. டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  ********************************************************

  யாழிந்து கோவியர் 1980, ஆயி­லியம் Shorthand Typing, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo– 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1994, சித்­திரை, Student,  Norway Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900.  www.realmatrimony.com

  ********************************************************

  யாழ். செட்­டியார், Christian RC, 1972, Teacher , Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1982, அனுசம், Assistant, Germany Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1978, மிரு­க­சீ­ரிடம், Accountant, Denmark மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo – 06. 011  4380900, 077 7111786. support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1988, அஸ்­வினி, Teacher, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  ********************************************************

  1988, யாழிந்து வேளாளர், பூரம் Software Engineer, கொழும்பு. www.TamilMatrimonyLanka.com பதிவு இலக்கம்: 438. Tel: 076 6649401.

  ********************************************************

  1989, யாழிந்து வேளாளர், உத்­தி­ராடம், ஆசி­ரியை, வவு­னியா. www.TamilMatrimonyLanka.com பதிவு இலக்கம்: 58. Tel: 076 6649401.   

  ********************************************************

  களுத்­துறை மாவட்டம், மலை­யகம், R.C, அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் 28 வய­து­டைய மக­ளுக்குப் பொருத்­த­மான மண­மகன் தேவை. மாலை 6 மணிக்குப் பிறகு. தொடர்­புக்கு: 077 1404272.

  ********************************************************

  1978 இல் பிறந்த, இட­ப­ராசி, ரோகினி நட்­சத்­தி­ர­மு­டைய, முகா­மைத்­துவ தொழில்­பு­ரியும் முக்­குல மக­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8783190. Email: great9346@gmail.com 

  ********************************************************

  முக்­குலம் கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட பெற்றோர் 29 வய­து­டைய பட்­ட­தாரி மக­ளுக்கு (B.Eng) தகுந்த வரனை எதிர்­பார்­கின்­றனர். அவிட்டம், கும்­ப­ராசி. தொடர்பு: 077 6854655, 077 6732017.

  ********************************************************

  விவா­க­ரத்­தான எமது மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். (1978 ஆம் ஆண்டு அனுசம் நட்­சத்­திரம்) பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Email Id: weddingproposal1978@gmail.com Tel: 077 8942551.

  ********************************************************

  கொழும்பு இந்து 1987, சதயம், சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும், அரச  தொழில்­பு­ரியும் மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. தொடர்பு: 077 6736398.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, ஆயி­லியம் 15 பாவம், அவுஸ்­தி­ரே­லியா PR, Engineer, 1992, 8 செவ்வாய், 29 பாவம், Engineer, 1989 உத்­தரம், 40 பாவம் Engineer, 1984 பூரம், 4 செவ்வாய், 70 பாவம், 1989  சித்­திரை, ஆசி­ரியை. தொடர்பு: 077 0783832.

  ********************************************************

  யாழ் Non R.C. 1985, வங்கி அலு­வ­லகர் 5’4’’, மெலிந்த, அழ­கிய, நிற­மான மண­ம­க­ளுக்கு அரச, வங்கி, தனியார் உயர் பணி­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8248100.

  ********************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை  வசிப்­பி­ட­மா­கவும்  கொண்ட  26.04.90 இல் பிறந்த  பரணி நட்­சத்­தி­ரத்தைக்  கொண்ட கொழும்பில் தனியார்  வங்கி ஒன்றில்  கட­மை­யாற்றும்  சைவ­போ­ச­ன­மு­டைய (பிற­விச்­சைவம்) மக­ளுக்கு சைவ போச­ன­மு­டைய மண­மகன் தேவை. தொடர்பு: 077 7702353.

  ********************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும்  வசிப்­பி­ட­மா­கவும்  கொண்ட  வயது 44 திரு­ம­ண­மா­காத இந்து பெண்­ணுக்கும், 37  திரு­ம­ண­மாகி  ஒரு  மாதத்தில்  விவா­க­ரத்துப் பெற்ற பெண்­ணுக்கும் பொருத்­த­மான  வரன்­களை  தாயார் எதிர்ப்­பார்க்­கிறார். தொடர்பு: 072 4886762.

  ********************************************************

  றோ.கத்­தோ­லிக்க 42  வய­து­டைய நற்­கு­ணங்­களை உடைய, இளமைத் தோற்­ற­மு­டைய மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 5619039.

  ********************************************************

  யாழ்.வேளாளர் றோமன் கத்­தோ­லிக்க பெற்றோர் தமது தொழில் புரியும் (Chamber of Commer Asst. Manager) பட்­ட­தாரி மகள் வயது 29, 5’3’’ பொது­நிறம் உடை­ய­வர்க்கு அதே இன மதத்தில் உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். G – 425, C/O கேசரி மண­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 077 1180260.

  ********************************************************

  அழ­கிய சிவந்த 42 வய­து­டைய பெண்­ணுக்கு கிறிஸ்­தவ Born Again மண­மகன் தேவை. G -– 426, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு. 

  ********************************************************

  கண்டி, வெள்­ளாளர், 1991 இல் பிறந்த B.Com பட்­ட­தாரி ஆசி­ரியை, 1987 இல் பிறந்த BSc, Chemistry பட்­ட­தாரி (ஆசி­ரியை) பண்­பான மண­ம­கள்­மா­ருக்கு கண்டி/ கொழும்பில் பொருத்­த­மான மண­ம­கன்மார் தேவை. 077 5528882.

  ********************************************************

  இந்து, கொழும்பு, வேளாளர், 1986 (5.3) CIMA, (MBA) படித்த Accounts தொழில் செய்யும் பண்­பான மண­ம­க­ளுக்கு வரன் உள்­நாட்டில் தேவை. 077 1115578. (பெற்றோர்).

  ********************************************************

  கண்டி, நாயுடு, 1992 இல் பிறந்த 26 வயது (Diploma in Banking) படித்த பொது­நிறம் குடும்­பப்­பாங்­கான மக­ளுக்கு மண­மகன் தேவை. பொருத்­த­மான படித்த மண­மகன் விரும்­பத்­தக்­கது. 066 2055077.

  ********************************************************

  மண­மகன் தேவை. யாழ். இந்து வேளாளர் 39 வயது, கண­வனை இழந்த நேரடிப் பொறுப்­புகள் அற்ற தற்­போது வெள்­ள­வத்­தையில் வசிக்கும் மெல்­லிய, அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தர­கர்கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. T.P. 0777 887360.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் பெற்றோர் 1990 சித்­திரை நட்­சத்­திரம் கன்னி ராசியில் பிறந்த நல்­லொ­ழுக்கம்  நற்­பண்­புள்ள தனியார் துறையில் பணி­பு­ரியும் தம் மக­ளுக்கு நற்­பண்­புள்ள நல்ல பணியில் இருக்கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 2654634. 

  ********************************************************

  2018-03-19 16:01:58

  மணமகன் தேவை 18-03-2018