• விற்பனைக்கு 13-03-2016

  Semi Washing Machine, Sumith மேசைகள், கதிரைகள், குஷன் கதிரைகள் அம்மி, ஆட்டுக்கல், Dog கூடு. 077 5488539. 

  ************************************************

  பாவனையில் உள்ள மடிக்கணனி விற்பனைக்கு உண்டு (Dell – 23) விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 0236996.

  ************************************************

  Nissan Blue Bird SU14, 65– Car விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2058578. 

  ************************************************

  வீட்டுப்  பாவனை பொருட்கள் விற்பனைக்கு உண்டு. TV சுப்பர் ஜெனரல் 24’ புதியது ரொசிபா CD பிளேயர், பிறிஜ் டபிள் டோர் LG சுப்பர் கூல் Tel. 077 6030722. (கொழும்பு 5)

  ************************************************

  வீட்டுப் பொருட்கள், Antique பொருட்கள் ஆடைகள், ஆபரணங்கள், பாதணிகள், Organ குறைந்த விலைகளில் விற்பனைக்கு உண்டு. (13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை) 28/A, வின்சர் அவனியூ, Off வெண்டவட் பிளேஸ், தெஹிவளை. 

  ************************************************

  30/3– 1, சாந்த சில்வெஸ்டர் வீதி, கல்கிசையில் உள்ள வீட்டில் உபயோகித்த 6’ x 4’ மேசை ஆறு கதிரைகளுடன் (போமிக்கா) Hall இல் போடக்கூடிய மரச் செற்றி, ரீப்போ புத்தக அலுமாரி மற்றும் சமையலறையில் பாவித்த உபகரணங்களும் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3198520, 077 0205187. 

  ************************************************

  கொமியுனிகேசன் பொருட்கள் விற்பனைக்கு. ரீலோட் மெசின், போட்டோ கொப்பி, பைன்டிங், லெமினேட்டிங், கம்பியூட்டர், பிரிண்டர் இரும்புப்பெட்டி மற்றும் மொபைல் போன், கடை தளபாட பொருட்கள் தொடர்புக்கு: 077 0500233. 

  ************************************************

  கந்தானை, நாகொடையில் வீட்டுப் பாவனை பொருட்கள் Folding Sette கட்டிலாகவும் பாவிக்க முடியும். Panasonic blender (மிக்சி), மருத்துவ மெத்தை மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு உண்டு. 077 0655807. 

  ************************************************

  வத்தளையில் Hotel ஒன்றில் பாவனைக்கு தகுந்த புதிய சமையல் உபகரணங்கள் மற்றும் புதிய Defreezer விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 077 8026367. 

  ************************************************

  RISO RZ 570 DUPLO MACHINE (JAPAN) கொழும்பில் உடனடி விற்பனைக்கு  0775414806  (சிவா) 

  ************************************************

  வத்தளையில் மூன்று அறைகள் Parking வசதி கொண்ட புதிய மேல்மாடி வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 30000/= தொடர்பு 0777894820

  ************************************************

  2016 மார்ச் 13 ஆம் திகதி மு.ப. 9.00 மணி தொடக்கம் 411/2, ஸ்கூல் ஒழுங்கை, தலவத்துகொட இல்லத்தில் பொருட்கள் விற்பனை இடம்பெறும். (குளிர்சாதனப்பெட்டி, புராதன மரத் தளபாடங்கள், அலுமாரிகள், கட்டில், உணவு மேசை, சோபா, தொலைக்காட்சி மற்றும் பல பொருட்கள்) 0773 113131.

  ************************************************

  வெள்ளவத்தை Hampden Lane இல் வீட்டுத் தளபாடங்கள் நல்ல நிலையில் கட்டில், Computer Monitor, Computer Chair, Computer Table, திரைச்சீலைகள், கண்ணாடிக் கதவுகள், Kitchen Pantry Doors விற்பனைக்கு. 077 7933157.

  ************************************************

  பாவிக்காத புதிதான தளபாடங்கள் 2 கட்டில் 36” x 75”, 18,000/= each ஒவ்வொன்று. அலுமாரி–1 40,000 Teak, 4 Mattresses 8,750/= each. 4 Side Cupboards 20 x 14 x 22 4500/= each, 3 Dressing Table (கண்ணாடி மேசை) 5’ 6” x 34” 18,000/=, 5’.6” x 34” 20,000/= each சாப்பாடு மேசை /6 கதிரைகள் 36” x 72” 60,000/=. 1 Sofa Set for 3 + 2 chairs +Stool 38,000/=,  1 Sofa Set for 3+4 chairs + Stool 48,000/=. 071 4144942 + 011 2597043. No. 1A, Alexandra Terrace, Wellawatta. Colombo – 6.

  ************************************************

  2016-03-14 12:25:50

  விற்பனைக்கு 13-03-2016