• பயிற்சி வகுப்பு 11-03-2018

  Montessori Teacher Training Courses (Medium English, Tamil, Sinhala) விஷேட குழு வகுப்புகளுக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo –14. Cool line. 011 2433386, 077 7766514 or 546.  

  ******************************************

  Thivi Dress Making & Academy யில் புதிய தையல் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது. அனைத்து ஆடைகளையும் நேரடியாக துணிகளில் வெட்டும் இலகுவான முறை. Dip. in Dress Making, Dip. in Saree Blouses, Dip. in Pattern Making & Cutting. சுயமாக  ஆடைகளை வடிவமைக்கும் பயிற்சி. 108/10A, Walls Lane, Colombo –15. Tel. 077 9365829. 

  *******************************************

  Beauty Course (அழகுக்கலை) வகுப்பு வீடு வந்து கற்பிக்கப்படும். மற்றும் அழகு சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.

  *******************************************

  கொட்டாஞ்சேனையில் Pattern Making & Dress Making வகுப்புகள் நடை பெறுகின்றன. சாரிபிளவுஸ், சல்வாரும் கற்றுத்தரப்படும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறும் வடிவமைக்க கற்றுத்த ரப்படும். Tel: 076 6750386.

  *******************************************

  Graphic Design Course ஒரே மாதத்தில் பயிற்சி, பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு கட்டணம் 3999/= Flex Institute, 4 IBC Road, Wellawatte. 077 7614186.

  *******************************************

  வத்தளையில் இராஜேஸ்வரி இராமநானின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்ப மாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். Block இல்லை. நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. தையல் தெரிந்திருக்க அவசியமில்லை.  வயதெல்லை கிடையாது. பாடநெறி முடி வில் சான்றிதழ் வழங்கப்படும்.  சுயதொழி லுக்கான அரியவாய்ப்பு. TMM Education. 296/1/1 Hendala Road. Kerawalapitiya, Wattala. T.P: 077 4131165, 076 5359153.

  *******************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo–13.CrowIsland. No.65/225, Mattakkuliya,Colombo–15.TP:- 077 4131165.

  *******************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான தையல் வகுப்புகள். Diploma in Dress Making (25 Cuttings), Hand Embroidery, Saree Blouse, Shalwar. பாடக்குறிப்புகளுடன் கற்பி த்துப் பயிற்சியளிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். பெண்களுக் கான அனைத்துவிதமான ஆடைகளும் தைத்துக்கொடுக்கப்படும். 0777 129218.

  *******************************************

  கொட்டாஞ்சேனையில் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் Beauty Culture, Hair dressing, Bridal Dressing Diploma Course கற்பிக்கப்படும். தவணை முறையில் கட்டணம் செலுத்தலாம். Contact: 077 5003666.

  *******************************************

  Diploma in Cake making புதிய பிரிவு ஆரம்பம்.10 Birthday Cakes, 10 Variety Cakes, 50 Designs of Cup Cakes,15 Types of Sugar Flowers, 20 Types of Fondant Structures, Rich Cake இவை அனைத்தும் 1 மாதத்தில் கற்றுக்கொள்ள 24,000/= மட்டுமே செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். Jampettah Street, Colombo–13. 076 4498799. 

  *******************************************

  2018-03-12 15:02:09

  பயிற்சி வகுப்பு 11-03-2018