• கல்வி 11-03-2018

  Spoken English, Diploma in English, Computer Courses, Montessori Teaching Courses, புதிய குழு வகுப்புகள் ஆரம்பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Cool Line: 011 2433386, 077 7766514 or 546.

  *************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிக ளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel :- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்ப ட்டுள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (March, April and May. Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  *************************************************

  Home visiting English For Graduates under Graduates பட்டதாரிகளாக இருந்தும் பொருத்தமான தொழில் இல்லையே! படிக்கும் காலத்தில்  English ஐ முறையாகப்படித்திருந்தால் இன்று வாய்ப்புகள் அதிகம். இப்படி கவலை ப்படும் இளைஞர், யுவதிகள், ஆசிரிய ர்கள் இப்பொழுதே English ஐ என்னி டம் மிகத்தெளிவாக விரைவாகப் படிக்க முடியும். Besides – Edexcel, Cambridge Syllabuses are efficiently Imported to Students who are in need of. 077 7668725.

  *************************************************

  Maths, ICT Grade 8- to 11 available. Monday, Wednesday, Friday. 076 8622263. www.tech-–ijas.blogspot.com  Colombo, Panadura. 

  *************************************************

  Individual Classes for Edexcel  and Cambridge  for G.C.E.(A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *************************************************

  நீர்கொழும்பில் தரம் 9, 10, 11 கணிதம் தனியாகவோ குழுவாகவோ தமிழ், ஆங்கிலம் மொழி மூலம் பிரபல ஆசிரி யரினால் கற்பிக்கப்படும். 076 9384918.

  *************************************************

  கொழும்பில் G.C.E. O/L மாணவர்களுக்கான Business Studies and Accounting, A/L மாணவர்களுக்கான Accounting –2019 /Revision 2018 என்பன பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியரால் கற்பிக்கப்படும். 15 வருட கடந்தகால வினாப்பத்திரம், மாதிரி வினாப்பத்திரங்கள் செய்யப்படும்.(Home Visit, English & Tamil) Mob: 077 1557413. 

  *************************************************

  Grade 2 – 11 Computer Science and Grade 2 – 8 Maths Classes for English /Tamil Medium Tel. 077 3511917. 

  *************************************************

  Tuition Classes/ (Individual) M. Archchayan (BSc Eng) Maths & Physics for Advance Level Students. Please contact me for further details. Tel. No: 077 4532078.

  ************************************************

  தரம் 1– 11 வரையான மாணவர்களுக்கு கணிதம், தமிழ், விஞ்ஞானம் உட்பட ஏனைய பாடங்களுடன் ஆங்கிலம் தெளிவாக எழுதவும் வாசிக்கவும் பேசவும் வெள்ளவத்தையில் கற்றுக் கொடு க்கப்படும். Teacher: 077 2565705. 

  *************************************************

  Spoken English with Full of Grammar அடிப்படையிலிருந்து கற்பதோடு பேச, இலக்கண பிழையில்லாமல் எழுத பயிற்றுவிக்கப்படுவீர்கள். வயது எல்லை கிடையாது. ஒரு பெறுமதியான Certificate கொடுக்கப்படும். Home Visit அல்லது The Lexxicon College, Wellawatte. Call Mr. Stanly MBA (UK) 075 2182972. 

  *************************************************

  கணிதம் பிரத்தியேக வகுப்புகள் Maths Personal Classes தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை (தமிழ், ஆங்கில மொழி மூலம்) கணிதம் குழுவாகவோ தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். A சித்தி பெற விசேட கவனம் செலுத்தப்படும். ஆசிரியர் V. வசந்தகுமார் (HND– Civil Engineering) 077 2170621, 0777 375336. 

  *************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  *************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம் ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட் டாஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

  *************************************************

  சாதாரண தர, உயர்தர மாணவ மாணவிகள், தொழில்நுட்ப, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், வெளிநாட்டு வேலைகளை நாடுபவர்கள், தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோருக்கு செயல் விளைவான பேச்சுப் பயிற்சி அடங்க லான ஆங்கிலம் வீடுகளுக்கு வந்து கற்பி க்கப்படும். கொட்டாஞ்சேனை சுற்றுவ ட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வும். 011 2320850, 077 1340858. 

  *************************************************

  கொழும்பு தேசிய பாடசாலையில் கடமை யாற்றும் அனுபவமுள்ள வணிகபட்டதாரி ஆசிரியரினால் A/L (2018) Economics துரித மீட்டல் வினாவிடை வகுப்புகளும்  A/L (2019) பொருளியல், O/L வணிகமும் கணக்கீடும் தனிப்பட்ட  வகுப்புகளாக நடாத்தப்படுகின்றன. கொட்டாஞ்சேனை, மோதரை, மட்டக்குளி, இராஜகிரிய, வெள்ள வத்தை, தெஹிவளை, கல்கிசை வீடுக ளுக்குச் சென்று கற்பிக்கப்படு கின்றன. 076 5536333.

  *************************************************

  G.C.E O/L, A/L புதிய பாடத்திட்டத்துக்கு  அமைய ICT, IT பாடங்கள் தகுந்த முறையில்  விளக்கமாக தனியாகவோ அல்லது குழுவாகவோ  IT பட்டதாரியால் கற்பித்து தரப்படும். 077 7418661.

  *************************************************

  Chemistry Short term Project for 2018 & 2019 A/L English & Tamil Medium & London Edexcell & Cambridge O/L & A/L விரும்பிய ஒரு பாட அலகை or முழுப்பாட விதானத்தையும் Just 5 months இல் ‘Brain Gym’ முறையில் 30 years pass paper உடன் கற்பிக்கப்படும். பிரத்தியேக or சிறு குழு நிலை வகுப்புகள். கொழும்பும் அண்டிய பிரதேசமும் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு. 077 8034843. 

  *************************************************

  சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான சிங்களம், தமிழ் மற்றும் தேசிய பாடசாலை ஆங்கிலமொழி மூல மாணவர்களுக்கான சிங்களம், தமிழ் வீடுகளுக்கு வந்து கற்பி க்கப்படும். தொடர்புக்கு: 077 7106172. 

  *************************************************

  A/L 2018 இரசாயனவியல் துரித மீட்டல் வினா விடை நிபுணத்துவமிக்க விரிவுரையாளரினால் BSc, MSc, M. Phil, PhD (R) தமிழ் ஆங்கில மொழி மூலங்களில் Group/ Common Classes நடைபெறுகிறது. தொடர்புக்கு: 077 4341393. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து மாண வரின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன் மிகக்குறுகிய கால த்தில் தனியாக, சிறுகுழுவாக IELTS Life Skills போன்றோருக்கு கற்பிக்கப்படுகிறது.  0777254627

  *************************************************

  Classes will be conducted for Grade 1– 8 students for the subject English Language under both Cambridge and National Syllabus by a past pupil of Lyceum International School who is a University student as well. Colombo –15. No Home visits. Contact No: 077 1994164. 

  *************************************************

  A/L Combined Maths (Tamil/ English) MSc Qualified over 20 years of experienced teacher conducts Classes. 2018 A/L Specially designed revision Classes. 075 0472533. 

  *************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிற ப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *************************************************

  London O/L & A/L (English Medium) International School மாணவர்களுக்கான சகல வகுப்புகளும் முழு நேர/ மாலைநேர வகுப்புகளுக்கும் குறுகிய கால இடைவெ ளியில் O/L, A/L பரீட்சைகளில் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும். 078 2358769, 075 7573629. 

  *************************************************

  மருத்துவம் பொறியியல் Arts & Science துறைகளில்  இந்திய பல்கலை க்கழகங்களில் அனுமதி பெறவும் Post Graduate Courses இந்திய பல்கலை க்கழகங்களில் புலமைப்ப ரிசில்கள் மூலம் /சுயநிதி மூலம் படிப்பதற்கு மருத்துவ படிப்பிற்கான Neet நுழைவுத் தேர்வுப் பரீட்சைக்கு சகல ஏற்பாடும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 078 2358769, 075 7573629. 

  *************************************************

  இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவ னமான Silver Zone Olympiad நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கான Maths/ Science/ English/ IT பாடங்களுக்கான போட்டிப் பரீட்சையில் பங்குபெற தொடர்புகொள்க: 075 7573629, 075 7606439, 0782358169. 

  *************************************************

  AAT, CHRT, Banking & CIMA தமிழ்/ English Medium வகுப்புகள் முழுநேர/ பகுதிநேர/ மாலைநேர வகுப்புகளுக்கு தொடர்பு கொள்க: 078 2358769, 075 7573629. 

  *************************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Core maths, Mechanics, Further maths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L). English/ Tamil Medium, (BSc. Eng) 8 years UK experienced. 076 8967645.

  *************************************************

  G.C.E (A/L) இணைந்த கணிதம், G.C.E (O/L) கணிதம் கொழும்பில் அனைத்து பகுதிகளிற்கும் பல்கலைக்கழக மாண வரால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். (தமிழ்மொழி மூலம்) T.P: 072 2020123.  

  *************************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனு-பவம் உள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10 , O/L, A/L) மொரட்டுவ பல்க லைக்கழக மாணவியால் கணிதம், பௌதி கவியல்  A/L வகுப்பிற்கும். 072 5398558.

  *************************************************

  உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணித பிரத்தியேக வகுப்புகள் (தனியாக/ குழுவாக) தொடர்புகள்: 076 8609319. Conducted by: U.G University of Moratuwa.

  *************************************************

  தரம் 6 – 11 கணிதம் (தமிழ்/ English Medium) (Local/ London பாடத்திட்டத்திற்கு) தனியாகவும் குழுவாகவும் BSc பட்ட தாரியால் கற்பிக்கப்படும். தொடர்புகளு க்கு. 077 2757982.

  *************************************************

  Local and London A/L மாணவர்களுக்கு Chemistry Physics and Maths ஆகிய பாடங்கள் அனுபவமுள்ள University of Moratuwa Engineering Graduates ஆல் விளக்கமாகவும்  தெளிவாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8247671/ 077 9960595.

  *************************************************

  புலமைப்பரிசில் பரீட்சைக்கான சிங்க ளப்பாட வகுப்புகள் தரம் 3, 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு வெள்ளவத்தையில் நடைபெறுகின்றது. குழுக்கள், தனியா கவும் எடுக்கப்படும். 071 8434576

  *************************************************

  நீர்கொழும்பு ஸப்தஸ்வரகான கலாலயம் நடத்தும் வாய்ப்பாட்டு வீணை, வய லின், மிருதங்கம், புல்லாங்குழல் பாட ங்கள் வட இலங்கை சங்கீத சபை பாடத்திற்கு அமைவாக அனுபவம் மிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரு கின்றது. 6 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தொடர்புகளுக்கு : 179–1/1, கடற்கரை வீதி, நீர்கொழும்பு. 077 5811299.

  *************************************************

  Primary Student க்கான  Elocution, Abacus வகுப்புகளும் Housewife/ Adults/ Workers – Spoken English, வகுப்புகளுக்கு தொடர்பு கொள்க. 075 7606439, 078 2358769. 

  *************************************************

  O/L Pass/Fail இந்தியாவின் Vocational Institute இன் Dip.in HRM/Marketing/Banking, Montessori சான்றிதழ் பயிற்சிக்கான அனுமதி பெறவும், BA,BCom, MBA, MA, MSc, Bed, Med பட்டப்படிப்புக்கு தொலைதூர கல்வி முறையில் பகுதிநேர, முழுநேர விலக்களிப்புடன் படிப்பதற்கு தொடர்பு கொள்க. 075 7573629, 078 2358769.

  *************************************************

  Germany/Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்ப ட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்று ள்ளனர். Paper Classes March 19 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139/ 011 2363060.

     *************************************************

  Law College Entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை 2018 புதிய வகுப்புகள் March 17 ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – At–Law) காலை 9.00–1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellwatte Roxy Theatre) 077 8874140,077 6624500, 011 2363060.

  *************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கி லாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  *************************************************

  Spoken Sinhala, புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரை யும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழிய ர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்ப மாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாண வர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  *************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேடப் பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடை பெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

  *************************************************

  தரம் 10,11  மற்றும் Edexcel O/L மாண வர்களுக்கு விஞ்ஞான பாட மீட்டல் மற்றும் Paper Class ஆங்கிலம் மற்றும் தமிழில் Personal and group Class Colombo University இல் Masters படிக்கும் மாண வனால் கொடுக்கப்படும். 077 0436261.

  *************************************************

  கணிதம் பிரத்தியேக வகுப்புகள் Cam bridge / Edexcel / G.C.E. (A/L) / 10 & G.C.E. (o/L) பிரபல ஆசிரியரினால் நடாத்த ப்படுகின்றன. Cambridge/ Edexcel Statistics வகுப்புகளும் நடாத்தப்படுகின்றன. 077 1757028. Wellawatte.

  *************************************************

  இணைந்த கணிதம் A/L வகுப்புகள் கொ ழும்பு பிரபல பாடசாலை ஆசிரியரினால் கொழும்பில் தனியாகவோ குழுவாகவோ வீட்டிற்கு வந்தும் கற்பிக்கப்படும். தரம் 9– 11 வரையான கணிதம் (Maths), விஞ்ஞா னம் (Science), English Medium தமிழ் மொழி மூல வகுப்புகளும் ஆசிரியரால் கற்பிக்கப்படும். 077 0381767. 

  *************************************************

  தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான A/L பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்கள் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவனால் கொழு ம்பிலுள்ள பகுதிகளில் கற்பிக்க ப்படுகின்றது. கடந்தகால வினாத் தாள்கள் பூரண விளக்கத்துடன் தனியா கவோ, குழுவாகவோ வகுப்புகள் ஒழுங்கு படுத்தப்பட்டு கற்பிக்கப்படும். பிரிவுகள்: (2018, 2019, 2020 A/L Repeat) தொடர்புக்கு: 077 6352469. 

  *************************************************

  A/L – 2018 பொருளியல் பாட துரித மீட்டல், கடந்தகால பரீட்சை வினா – விடை வகுப்புகள். அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் (MBA / BBA) தனிப்பட்ட வர்களுக்கோ, குழுக்களுக்கோ அவர்களது இடத்திற்கு வந்து கற்பிக்கப்படும். தொ டர்பு: 0777 446058. 

  *************************************************

  English Classes வீட்டிற்கு வந்து கொழும்பில் எல்லா இடங்களிலும் கற்பிக் கப்படும். ஒன்றரை மணிநேர வகுப்புக்கு ஒருவருக்கு 600/= 075 4541432.

  *************************************************

  பாடசாலை விட்டாச்சு. வீட்டில் படிச்சாச்சு. Quick Revision Exam Express. Chemistry, Biology G.C.E. (A/L) இரு மொழிகளிலும் Edexcel Cambridge IGCSE AS/ A2 Simple but Master plan. 077 6655290. 

  *************************************************

  2018-03-12 15:01:02

  கல்வி 11-03-2018