• வீடு காணி விற்பனைக்கு 11-03-2018

  வெல்­லம்­பிட்டி,  வெலே­வத்த பிர­தான பாதை­யோ­ரத்தில் 3P  காணியில் புதி­தாக  அமைக்­கப்­பட்­டுள்ள  வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்ந்து 3P,4P இல் காணி­களில்  வீடு கட்­டு­வ­தற்­கான  ஏற்­பா­டு­களும் உண்டு.  071 3981169.

  *****************************************************

  கல்­கிஸ்­சையில் 10 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள்,  இணைந்த  குளி­ய­ல­றை­க­ளுடன், கார்பாக் என்­ப­ன­வற்­றுடன் கூடிய வீடு (Single  Stories) விற்­ப­னைக்கு  உண்டு. அழைக்க: 077 7308530.

  *****************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில், வீடு விற்­ப­னைக்கு. காலி வீதிக்கு 500 மீட்டர்.அழைக்க. 071 5464436, 078 8984304.

  *****************************************************

  பருத்­தித்­துறை பிர­தான வீதி கோப்­பாயில் 3 பரப்புக் காணி கொண்ட வீடு,  65 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்­குண்டு. பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  தரகர் தேவை­யில்லை.  தொடர்பு: 077 4312593, 077 8951751.

  *****************************************************

  சாள்ஸ்  பிளேஸ், தெஹி­வ­ளையில் (சென்.மேரிஸ் சேச்­சிற்கு  அருகில்)  மாடி வீட்­டுடன் 11.3 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு.  (காலி­வீ­திக்கு  அரு­கா­மையில்) தொடர்பு: 077 7257850.

  *****************************************************

  மேட்டு/வயற்­காணி விற்­ப­னைக்கு. வவு­னி­யாவில் ஓமந்தை, புளி­யங்­குளம்,  கன­க­ரா­யன்­குளம்,  மாங்­குளம் பகு­தி­களில்  A9 வீதி முகப்­புடன் காணி­களும் கிளி­நொச்­சியில் A9 வீதியில்  கடைக்­கு­ரிய  காணி­யுடன், வயற்­கா­ணி­களும், பளை, இயக்­கச்சிப் பகு­தி­களில்  தென்­னைக்­கேற்ற  ஏக்கர் கணக்­கி­லான  காணி­களும் விற்­ப­னைக்­குண்டு.  உங்கள்  தேவைக்கு  ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரைத் தொடர்பு கொள்­ளவும்.  தொடர்பு: 077 2174038.

  *****************************************************

  யாழ்.நல்லூர்  முருகன்  கோவி­ல­ருகில் 2,4  பரப்புக் காணியும், பிறவுண் வீதிக்­க­ருகில்  4 பரப்பும் , திரு­நெல்­வேலி விவ­சாயப் பாட­சா­லை­ய­ருகில் 1 ½ ,  2 பரப்பும், கல்­லி­யங்­காடு, கொக்­குவில்,  கோண்­டாவில், உரும்­பிராய், மானிப்பாய் பகு­தி­களில் காணி / வீடும் விற்­ப­னைக்­குண்டு. யாழ்.மாவட்­டத்தில் காணி/வீடு விற்க / வாங்க விரும்­புவோர் ஓய்­வு­பெற்ற  உத்­தி­யோ­கத்­தரைத் தொடர்பு கொள்­ளவும்.  தொடர்பு: 077 2174038.

  *****************************************************

  கிளி­நொச்சி A9 வீதி பழைய  வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக உள்ள கடைத்­தொ­குதி  மேல்­மா­டி­யுடன் அதற்கு  பின்­பு­ற­மாக அமைந்­துள்ள இரண்டு அறை, சமையல் அறை மற்றும் குளி­ய­ல­றையும் கொண்ட  வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 5040964.

  *****************************************************

  நல்லூர் கோயி­லுக்கு நடை­தூ­ரத்தில், 01 பரப்பு  காணி­யுடன், கூடிய   Tile பதித்த 3 அறைகள், சமை­ய­லறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன்  சுற்­று­ம­தி­லு­டனும், வீதிக்கு  முன்­பா­கவும்  உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர்  வேண்டாம்.  தொடர்பு கொள்­ளவும். 077 4911913.

  *****************************************************

  யாழ்ப்­பாணம் நீரா­வி­யடி பிறவுண் வீதிக்­க­ரு­கா­மையில்  4 ½   பரப்­புக்­காணி  வீட்­டுடன்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 6274916. தரகர்  தேவை­யில்லை.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை சென். பெனடிக்ட் மாவத்­தையில் இரண்டே முக்கால் பேர்ச் நிலத்தில் அமைந்த மூன்று அறைகள் கொண்ட இரு­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7377285.

  *****************************************************

  தல­வாக்­கலை பாமஸ்டன் கொல­னியில் 52 பேர்ச்சஸ் காணியில் அனைத்து வச­தி­களும் உள்­ள­டங்­கிய வீடு விற்­ப­னைக்­குண்டு. ஹட்டன்– நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் இருந்து 150 மீற்றர் தொலைவில். தொடர்­பு­க­ளுக்கு: 071 6675720 / 077 3101459.

  *****************************************************

  தல­வாக்­கலை– நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் இருந்து 150 m தொலைவில் அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட 52 பேர்ச் காணியில், அரை­வாசி கட்­டப்­பட்ட வீடும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6675720 / 0773101459.

  *****************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ருக்­க­ரு­கா­மையில் மீபிட்­டி­யவில் புதிய வீட்­டுடன் 20 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5212390 / 077 7069074.

  *****************************************************

  வுட்­லனில் காணி விற்­ப­னைக்கு. 10 நிமி­டத்தில் ஹட்டன். 15 நிமி­டத்­திற்கு ஹட்­ட­னிற்கு ஒரு பஸ் உண்டு. இதைப் போன்று கண்டி, கொழும்பு பஸ் 15 நிமி­டத்­திற்கு ஒன்று பசாறை கடந்து செல்லும். தொடர்­புக்கு: 077 8383595.

  *****************************************************

  வத்­தளை, சாந்தி ரோட்டில் 25 (perch) பேர்ச் காணியில் 10 (perch) பேர்ச் வீடும், 15 (perch) காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 8379659.

  *****************************************************

  இரண்டு சாலை முன்­ன­ணியில் உள்ள 19 பேர்ச்சஸ் 3 மாடி உறு­தி­யான கட்­டிடம் 7500 சதுர அடி பரப்­புடன் 5 கழி­வ­றைகள், குளி­ய­ல­றை­யுடன் சந்தை விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: அழைக்க. 071 8554479, 077 7252279.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய பகு­தி­களில் Galle Road க்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment களில் 2/3 அறை­க­ளு­ட­னான வீடுகள் குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 077 5177347.

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A சில்வா மாவத்­தையில் 10 P காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 5777347.

  *****************************************************

  கல்­கிசை சந்­தியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ் காலி வீதிக்கு 75 மீற்றர். 42 M. 077 8296414.

  *****************************************************

  Dehiwela Fair Line Road 5 ½ Perch தனி வீடு விற்­ப­னைக்கு. Galle Road அண்­மையில், Car Park வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 078 3676647. 

  *****************************************************

  Apartment வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி, மட்­டக்­கு­ளிய, கம்­பகா பகு­தி­களில் உண்டு. 077 7994406.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள், 3 அறைகள், கொண்ட Apartment (900 Sq.ft, 1100 Sq.ft, 1350 Sq.ft) உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் உங்கள் வீடுகள் விற்றும் தரப்­படும். 077 4129395.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, Alwis Place 8.3P மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Bed rooms / 3 Bath rooms and 2 Bed rooms Annex with Separate Entrance. விலை 37 Million. (Brokers Welcome) 077 7639622.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள் வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில், 6,8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் புதிய Apartment இரண்டு படுக்­கை­ய­றைகள் 2 குளி­ய­ல­றை­யுடன் வண்­டவட் பிளேஸ் 15 மில்­லியன். மே மாதம் முடி­வுறும். கடற்­க­ரைக்­காட்சி.      (No Brokers) 077 3083490 / 0778222683.

  *****************************************************

  28 பேர்ச்சஸ் காணி (மட்­டக்­க­ளப்பு மென்­றெசா) உடன் விற்­ப­னைக்­குண்டு. அழ­கான சூழல். மாமரம் தென்னை, தேக்கு மரங்­க­ளுடன் சகல வச­தி­யுடன் (நீர், மின்­சாரம் உண்டு) காணியின் பெயர் றிங்வூட் தோட்டம். 077 9918996 / 011 2362632.

   *****************************************************

  Raddolugama, Raddoluwa, Muthuwadiya Road யை முகப்­பா­கக்­கொண்ட 20 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 35,000/=. விமான நிலை­யத்­திற்கு 10 நிமி­ட­தூரம் மற்றும் Raddolugama வீட்­டுத்­திட்­டத்­திற்கு 5 நிமிடத் தூரம். அழைக்க: 078 7042267.

    *****************************************************

  வவு­னியா, கண்டி வீதி தேக்­க­வத்தை (விகாரை அருகில்) 4 ஆம் ஒழுங்­கையில் 21.5 பேர்ச்சஸ் காணியும் அத­னுடன் சேர்ந்த வீடும் (20’ x 12’) விஸ்­தீ­ர­ண­முள்ள கடையும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 2770090. 

  *****************************************************

  யாழ்/ முக­மாலை A9 வீதிக்­க­ரு­கா­மையில் விசா­ல­மான வீதி­யுடன் 80 பரப்பு மேட்­டுக்­காணி முழு­மை­யா­கவும் பகு­தி­யா­கவும் விற்­ப­னைக்­குண்டு. (நல்ல தண்ணீர், மின்­சார வச­தி­யுடன்) வீட்­டிற்கும் தோட்­டத்­திற்கும் சிறந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5959662.

  *****************************************************

  பிலி­யந்­தல மட­பாத்த வீதியில் 3 ½ Km தூரத்தில் தொட்­ட­கெ­தர, ஜீவக வைத்­திய நிலையம் அருகில் ஏலக் காணியில் 8 பேர்ச்சஸ் 35 இலட்சம். 077 7225853.

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 9.30 பேர்ச்சஸ்.15 மில்­லியன். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 077 8712372.

  *****************************************************

  இரத்­ம­லானை சொய்­சா­புர 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் 03 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வசதி கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 078 5478899/077 4280228.

  *****************************************************

  கொத்­தட்­டுவ 5 பேர்ச்சஸ்  வெற்­றுக்­காணி மற்றும் 3 பேர்ச்சஸ் பழைய  வீடு  விற்­ப­னைக்கு  உண்டு.  தொடர்பு: 071 5723142.

  *****************************************************

  Wattala Kudaedena Raod,18 Perches Brand New 3 Storied 3 Bedroom, 3 Bathroom, Large Living area, Roof Top Garden 4100 Sqft, Remote Gate and Small Gate. Secured with Sensor  42 Million. 077 3737658.

   *****************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 34 பேர்ச்சில் லிப்­டுடன் நிலம் மற்றும் ஸ்டோருடன் விற்­ப­னைக்­குண்டு. வேலைத்­த­ளத்­திற்கு உகந்­தது.11 அடி வீதி. 075 7033790, 071 1217318.

  *****************************************************

  வத்­தளை இல­வச சேவை 225L,185L வீடு­களும் 10P,12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983/ 072 9153234.

  *****************************************************

  அப்­புத்­தளை நக­ர­சபை எல்­லைக்குள் புகை­யி­ரத வீதியில்15 பேர்ச்சில் 6 அறைகள் அடங்­கிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளுங்கள். தொ.இல: 072 3896993.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, தலு­பெத்த, ஜய மாவத்தை.  22 பேர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு. 077 1808054, 076 8080678. 

  *****************************************************

  தெஹி­வளை, பீரிஸ் வீதி, (Off kawdana) 8.22  Perch காணி  விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: LeMax Lanka (Pvt) Ltd. 077 2336000/011 4848448.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை­கொண்ட தொடர்­மாடி வீடு (அப்­பார்ட்மென்ட்)  விற்­ப­னைக்கு உண்டு.  விலை 120 இலட்சம். தொடர்பு : 011 4200234.

  *****************************************************

  ரத்­ம­லா­னையில் நல்ல சூழலில் 4 Perch காணி கோல் ரோட்­டுக்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்­குண்டு. விலை 42 லட்சம். 076 6671890.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் ஓப்ஹில் வீதியில் 3 மாடி வீடு 3 Perch காணியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 185 லட்சம். 075 6249815.

  *****************************************************

  யாழ்.கொட்­டடி சிவன் பண்ணை ரோட்டில் 2 பரப்பு காணியும், யாழ் Brown Road இல் 4.5 பரப்பும் வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 072 1582222.

  *****************************************************

  Brand new Luxury Apartment for sale at No.16 Mary’s Road, Bambalapitiya, Colombo–4. 3 Bedrooms, 3 Bathrooms, Fully A/C, Hot water,1550 sq.ft, Car park, Maid room, Sea & City View. 077 7611021, 077 7499666.

  *****************************************************

  Wellwatte, Colombo– 6. Luxury Apartment for sale. Brand new, 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot water, 950 sq.ft with Marked Car park, 19.5 Million. 40th Lane (Off Rajasinghe Road Sea view). 077 7611021, 077 7499666.

  *****************************************************

  Dehiwela,  Auburn (Oban side) facing two road frontage large house with large frontage for sale. 077 7480739.

  *****************************************************

  கொழும்பு–14, கிரேண்ட்பாஸ் பிர­தான வீதியில் 20 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 071 2200027, 075 7000201. 

  *****************************************************

  சொய்­சா­பு­ரவில் சகல வச­தி­க­ளுடன் நல்ல முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட நல்ல சூழலில் 2 படுக்கை அறை­யுடன் 1 ஆம் மாடி வீடு, கடைகள் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் விற்­ப­னைக்­குண்டு. 077 0241114.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பாமன் கடை ரோட்டில் 5.8 பேர்ச் காணியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு . விலை 33 மில்­லியன். With Bank loan. 075 9221849. No Brokers. 

  *****************************************************

  வீடுகள் மற்றும் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. வெள்­ள­வத்தை, கல்­கிசை, ரத்­ம­லானை, களு­போ­வில, நுகே­கொடை, அத்­தி­டிய. நியா­ய­மான விலையில் விற்­ப­னைக்­குண்டு. 077 5407777.

  *****************************************************

  2018-03-12 14:51:38

  வீடு காணி விற்பனைக்கு 11-03-2018