• வீடு காணி விற்பனைக்கு 11-03-2018

  நல்ல நிலையில் உள்ள வீடு ஒன்று ( Harmer’s Avenue near Wellawatte Police Station) மூன்று பெரிய அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், Hall மற்றும் சமை­ய­ல­றை­யுடன் Common Elements ம் Car Park உடன் கூடிய Condominium Apartment  ஒன்று Clear Deeds உடன் விற்­ப­னைக்-கு உண்டு. தொடர்பு: 077 5581402. 

   *****************************************************

  அட்டன் Norwood Petrol Pump அரு­கா­மையில் 13 Perch வெற்றுக் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7928832.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு வீடும், கிரு­லப்­ப­னையில் ஒரு வீடும், கிரு­லப்­பனை அவ­னி­யுவில் ஒரு வீடும் விற்­ப­னைக்கு உள்­ளது. 076 5594334, 075 6129343, 0754203461, 

  *****************************************************

  யாழ்ப்­பாணம் சங்­கானை முரு­க­மூர்த்தி கோயி­லுக்கு அரு­கா­மையில் உள்ள வெறும் காணி 12 பரப்பும் 1.30 குளியும் வீடு கட்­டு­வ­தற்கு /தோட்டம் செய்­வ­தற்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு.Email. vijaymoorthy294@yahoo.com.au  Mobile No. 0422344304 (Darwin Australia) 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை, 5 ½ கட்டை நிலா­வெளி வீதியில்  லட்­சுமி நாரா­யண கோயி­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள 4 ஏக்கர்  3 ரூட் 25 பேர்ச் காணி  விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: E–mail: vijaymoorthy294@yahoo.com.au  Mobile No: 0422344304 (Darwin, Australia)

  *****************************************************

  கொழும்பு –13, Mayfield Road, 2 Bed, 2 Bath Apartmet தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 071 4086403.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை சிறி குணா­னந்த மாவத்­தையில் 12.5 பேர்ச் கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. நேரில் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 7240250.

  *****************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 6.5 பேர்ச்சில் 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 8.5 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 070 3957070.....

  *****************************************************

  கொழும்பு –14, கிராண்பாஸ் பிர­தான வீதிக்கு  அருகில் (3) மூன்று மாடி வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3592248, 077 9230559.

  *****************************************************

  வயல்­காணி விற்­ப­னைக்கு. 1,400,000/ ஏக்கர், ஏக்­க­ருக்கு 60 மூடை விளைச்­ச­லு­டைய, நீர்ப்­பாய்ச்­ச­லுடன்  கூடிய 6 ஏக்கர் வயல்­காணி விற்­ப­னைக்கு. கன்­னன்­குடா, அம்­பி­ளாந்­துறை, மட்­டக்­க­ளப்பு. Location; 7.580139º, 81.76403º, Contact: 077 8600757.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 7  Perches  காணி  30 அடி Road உடன்  விற்­ப­னைக்கு  உண்டு.  வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். One Perch 3.5 million  தொடர்பு:  15/102, Sri Gunananda Mawatha, Colombo–13. T.P: 077 7354054.

  *****************************************************

  தெஹி­வளை  நெதி­மா­லையில் அமைந்­துள்ள  தனி வீடு  Annex உடன் (6.1  பேர்ச்சஸ்) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 5747000.  (Only Buyers call) 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 10.25 பேர்ச்,  3 பேஸ் மின்  இணைப்­புடன்,  பின்­வத்த, ஜெயந்தி வீதியை  பாதை­யா­கவும், சூப்­பர்­மார்கட், பள்­ளி­வாசல், மருத்­து­வ­மனை, கோல் ரோட்­டிற்கு  அண்­மையில் விற்­ப­னைக்கு உண்டு. 077 7413397/ 076 6263366.

  *****************************************************

  சதாம் மாவத்தை வெல்­லம்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு ஒன்று 35 லட்சம் ரூபாய்க்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 3976311, 077 2366185.

  *****************************************************

  மாஹா­பாகே சந்­திக்கு அருகில் 20 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள இரண்டு புதிய இரண்டு மாடிக்­கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. மொத்­த­மா­கவோ அல்­லது தனி­யா­கவோ பிரித்து எடுத்துக் கொள்­ளக்­கூ­டி­யது. தனித் தனி­யாக பிரித்தும் உள்­ளது. 10 – 10 ஆக. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி. 077 8728627, 071 2080892, 071 8204320, 072 130210.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, மைலம்­பா­வெளி ஜனா­தி­பதி வீதியில் வீடு கட்­டப்­பட்ட நிலையில் உள்ள 5 ஏக்கர் காணியும் சத்­து­ருக்­கொண்டான் கும்­பிளா மடு வீதியில் 5 ஏக்கர் காணியும் சத்­து­ருக்­கொண்டான் விவ­சாயப் பண்ணை வீதியில் 1 ஏக்கர் காணியும் சுத்­த­மான காணி உறு­திகள் உள்­ளவை விற்­ப­னைக்கு உண்டு. 077 8816636, 077 1034825. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்து 5 km தூரத்தில் 24 ஏக்கர், 850 காய்க்கக் கூடிய தென்னை மரங்கள், 600 காய்க்கும் மா மரங்கள் மற்றும் பிர­யோ­சனம் தரக்­கூ­டிய எல்­லா­வி­த­மான 200 மரங்­க­ளுடன் மின்­சார வசதி கொண்ட 4 விடு­திகள் ½ ஏக்கர் சுற்­ற­ளவு குளம் என்­பன அடங்­கிய பண்ணை நிலம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 0777 588184. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, அதிகார் வீதியில் 14 பேர்ச் காணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0774088, 077 7211038. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆமன்ட் கோணர் வீதி வின்சண்ட் பெண்கள் பாட­சா­லைக்கு பின்­புறம் அமைந்­துள்ள 8 பேர்ச் காணியில் சகல வச­தி­க­ளு­டனும் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 065 2245932, 077 2841897. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு புதிய எல்லை வீதியில் 10 பேர்ச் உறு­திக்­காணி மற்றும் காய்க்கும் தென்னை மரங்­க­ளு­ட­னான தோட்­டக்­காணி 140 பேர்ச் என்­ப­னவும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8038160. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி பழைய கல்­முனை வீதியில் பர­ம­ந­யினார் கோவிலை அண்­மித்­த­தாக வாகனத் தரிப்­பிடம் உட்­பட சகல வச­தி­க­ளையும் உள்­ள­டக்­கிய உறு­திக்­கா­ணியில் ஒரு மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 1174175. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி புதிய கல்­முனை வீதிக்கு அரு­கா­மையில் A/C உடன்­கூ­டிய அறை­யுடன் ஐந்து அறை­களும், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய சகல வச­தி­க­ளையும் கொண்ட  புதிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. 076 4282057. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பொதுச் சந்­தையை அண்­மித்த மூர் ஸ்ட்ரீட்டில் வீட்­டுடன் கூடிய சிறிய உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8094960. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பில் வெயி­லிக்­குறஸ் 2 ஆம் குறுக்குத் தெருவில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9594518. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, திருப்­பெ­ருந்­து­றையில் 55 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6512515, 077 8618390. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு 72 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. Rest House orphanage அமைக்க உகந்­தது. பாலமீன் மடு ஆஸ்­பத்­தி­ரிக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 077 8304847. 

  *****************************************************

  முல்­லைத்­தீ­வி­லி­ருந்து 6km தொலைவில்  முல்­லைத்­தீ­வு–­தி­ரு­கோ­ண­மலை நெடுஞ்­சா­லையில்  தங்­க­புரம் அளம்­பிலில்  2 ஏக்கர்  (32 பரப்பு) காணி விற்­ப­னைக்கு. தோட்டம் வீட்­டுக்கு உகந்­தது. தொடர்பு: 077 8371266.

  *****************************************************

  தரை­யுடன் கூடிய  வீடு 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், கார் தரிப்­பிடம் வெள்­ள­வத்தை மையப்­ப­கு­தியில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­மாடி வீடு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கார் தரிப்­பிட வச­தி­யுடன் வெள்­ள­வத்­தையில்  விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 075 8978330.

  *****************************************************

  கொழும்பு 4, 6 தெஹி­வ­ளையில் வீடுகள்,  Apartments விற்­ப­னைக்­குண்டு. Bank Lone வச­திகள் செய்து தரப்­படும். வெள்­ள­வத்­தையில் 9 பேர்ச்சஸ் காணி (Commercial Land) விற்­ப­னைக்­குண்டு. 077 3838629.

  *****************************************************

  கொழும்பு, மரு­தானை பிர­சித்தி பெற்ற  இடத்தில் 21 பேர்ச்  காணி  8 மாடி 24 Apartment க்கு நகர சபை அனு­ம­தி­யுடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. சகாய விலையில் Phone: 071 6955613, 071 7855758.

  *****************************************************

  களு­போ­விலை  Hospital Road ( Private Lane) 10 அல்­லது 20 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. பேர்ச் விலை 35 லட்சம் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 7767818.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 1650 சது­ர­அடி கொண்ட சொகுசு வீடு நான்கு  பேர்ச்சஸ் காணி­யுடன் காலி­வீ­திக்கு மிக மிக அண்­மை­யாக  விற்­ப­னைக்கு. 25,500,000/=. தொடர்பு: 077 7280826.

  *****************************************************

  Mount Lavinia Templers Place 02 & 03 Bedrooms Apartments for Sale walking distance to Galle Road, Price reduced until 31st March. 13 Mn onwards completion by Dec 2019. Call: 071 2841221.

  *****************************************************

  வெள்­ள­வத்தை  Peterson Lane இல் 3 Bedrooms Aparment விற்­ப­னைக்கு. 3 Bedrooms,  2 Bathrooms, Hall, Kitchen & Balcony. No Brokers. 077 1154961.

  *****************************************************

  மாத்­த­ளையில்  (North Matale) 400m. Dambulla Road & 1½ km From Galewela Road. 20P காணி விற்­ப­னைக்கு. P/P– 55,000/=. 077 2817380, 071 5211077.

  *****************************************************

  பொர­லஸ்­க­முவ (இரு தட்டு மாடி­வீடு 59 இலட்சம்) பொர­லஸ்­க­முவ பிலி­யந்­தல வீதியில்  வாவெல சந்­தியில் கங்­கா­ராம வீதியில் இரு தட்டு மாடி வீடு காணி­யுடன் 59 இலட்­சத்­திற்கு  கட்­டு­விக்­கலாம்.  4 மாதத்தில் குடி­பு­கலாம்.  (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்­யவும் (பணம் செலுத்தும் முறையைப் பற்றி காரி­யா­ல­யத்­திற்கு வந்து பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) வீட்டு வரை­படம் மற்றும்  வீடி­யோவை  காரி­யா­ல­யத்­திற்கு வந்து  இல­வ­ச­மாகப் பெறலாம். வஜிர ஹவுஸ் 23 டீல் பிளேஸ் A கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.       

  *****************************************************

  காக்­கை­தீவு (விஸ்வைக் ரோட்) கொழும்பு –15 ல், 6.58 பர்ச்­சசில் அமைந்­துள்ள 3 Bed rooms, 3 Toilets, 1 Hall மற்றும் இரண்டு கார் Park உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 076 8826000. தரகர் தேவை­யில்லை. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துசா லேனில் 950 சதுர அடி கொண்ட 2 Rooms Apartment விற்­ப­னைக்கு. மற்றும் கிழமை, மாத வாட­கைக்கும் உண்டு. 077 3833967, 077 2189785.

  *****************************************************

  பொர­லஸ்­க­முவ (அழ­கிய வீடு 49 இலட்சம்) பொர­லஸ்­க­முவ பிலி­யந்­தல வீதியில் வாவெல சந்­தியில் கங்­கா­ராம வீதியில் காணி­யுடன் அழ­கிய வீடு 49 இலட்­சத்­திற்கு கட்­டு­விக்­கலாம். மூன்று மாதத்தில் குடி­பு­கலாம். (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்­யவும் (பணம் செலுத்தும் முறையைப் பற்றி காரி­யா­ல­யத்­திற்கு வந்து பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.) வீட்டு வரை­படம் மற்றும் வீடி­யோவை இல­வ­ச­மா­கப்­பெற காரி­யா­ல­யத்­திற்கு வரவும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  *****************************************************

  வத்­தளை அல்விஸ் டவுனில் இரண்டு மாடி வீடு 5 படுக்­கை­ய­றை­க­ளுடன், 5 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய 11.2 பேர்ச் கொண்ட கார் பார்க் வச­தி­க­ளுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 400 இலட்சம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 072 2833519.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 20, 13 Perch காணி­களும் 2, 4 Perch வீடு­களும் 40 லட்சம், 85 லட்சம், 95 லட்­சத்­துக்கும் மட்­டக்­குளி Church Road இல் 11 P வீட்­டு­டனும் கொட்­டாஞ்­சே­னையில் 2, 3 BR Apartment உம் விற்­ப­னைக்­குண்டு. வாட­கைக்கு 2 BR Apartment Parking உடன் வாட­கைக்­கு­முண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.

  *****************************************************

  தெமட்­ட­கொட ஸ்ரீம­ஹிந்­த­தர்ம மாவத்­தையில் (LBN) Road இல் 3.57 Perches பழைய வீடு Business Place வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7130884. 

  *****************************************************

  One Floor house  is to be sold  or Lease. No 185/21, Wasala Road, Kotahena. 3 Rooms, Main Hall, Kitchen, Bathroom, Dining area including total 1050 Sq.ft. 330 Sq.ft garden & three wheel can be parked & reached to house. Rs. 65 Lks for sale or Rs. 25 Lks for lease  owner migrates. 077 2620229.

  *****************************************************

  மஹா­பாகே ராகம வீதியில் 3 மாடி வீடு  98 லட்சம். உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 3996674.

  *****************************************************

  கந்­தானை நாகொ­ட­யி­லி­ருந்து 500 மீற்றர் லின்டன் வீதியில் 18 பேர்ச்சஸ் உடன் 4500 சது­ர­அடி இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 3939377. 

  *****************************************************

   327, களனி திஸ்ஸ மாவத்த,  வன­வா­சல  புனித அன்­னம்மாள் பாட­சா­லைக்கு  அருகில் 10 பேர்ச்சஸ்  காணி­யுடன்  கூடிய வீடு உட­ன­டி­யாக  விற்­ப­னைக்கு  உண்டு. (வத்­த­ளைக்கு அருகில்) தொலை­பேசி: 0750166133.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு  முன்­னக்­கரை  ரெஜினா  வீதிக்கு முகப்­பாக 10 பேர்ச்சஸ் காணி­யொன்று  அவ­சர பண தேவைக்­காக  உட­ன­டி­யாக  விற்­ப­னைக்கு. தொலை­பேசி. 071 6477477.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பில் தற்­போது  நாள் ஒன்­றிற்கு  700 ஐஸ் கட்­டிகள்  தயா­ரிக்கக் கூடிய  வெற்­றி­க­ர­மாக நடத்திச் செல்­லப்­படும். ஐஸ் உற்­பத்­திச்­சா­லை­யுடன் நாற்­பது பேச்சஸ் காணி விற்­ப­னைக்கு/குத்­த­கைக்கு. உரி­மை­யா­ள­ருடன்  பங்கு வியா­பாரம்  செய்­யவும்  முடியும். 100% வீதம்  லாபத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும். தொலை­பேசி: 071 6477477.

  *****************************************************

  வத்­தளை, எந்­தல சந்­தி­யி­லி­ருந்து 100 மீற்றர் ஸ்டேஷன் பாதையில் 6.13 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. பேலி­ய­கொ­டையில் கடை­யுடன் வீடும் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 075 0370392. 

  *****************************************************

  கட்­டு­நா­யக்க  ஆண்­டி­அம்­பலம்  அதி­வேக  நெடுஞ்­சா­லைக்கு 5 Km தூரத்தில்  அமைந்­துள்ள மூன்று அறைகள் மற்றும்  சுற்று மதில்­க­ளுடன்  கூடிய சிறந்த  வீடொன்று  விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி: 077 9464680.

  *****************************************************

  வத்­தளை, உஷ்­வெ­ட­கெய்­யா­வையில் 53 பேச்சஸ் உட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொழும்­புக்கு 7 Km. தொலை­பேசி: 077 7790768.

  *****************************************************

  கொட்­டாவை  அத்­து­ரு­கி­ரிய வீதியில் 17 பேச்­சர்­ஸுடன் கூடிய  வீடொன்று  விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ்  8 லட்சம்  ரூபாய். கொட்­டா­வைக்கு  300 m. தொலை­பேசி: 011 2189666.

  *****************************************************

  கொழும்பு –15, மட்­டக்­கு­ளியில் ரொட்­ரிக்கோ பிளேஸில்,  பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள 7.41 பேர்ச்சஸ் கொண்ட காணியில் அமைந்­துள்ள இரண்டு வீடுகள்  விற்­ப­னைக்கு  உண்டு. வாகனத்  தரிப்­பிடம் உண்டு. தொலை­பேசி: 077 5605533.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு  இரு­த­ய­புரம்  4 ஆம் குறுக்கு வீதியில் 13 பேர்ச்சில்  புதி­தாக  கட்­டப்­பட்ட (2 அறைகள் 1 வர­வேற்­பறை) வீடு உடன்  விற்­ப­னைக்­குண்டு.   தொடர்பு : 075 2793120.

  *****************************************************

  ஜா–எல பிர­தான  வீதியில் 3000 சதுர அடி­கொண்ட  கட்­டடம்  உட­னடி  விற்­ப­னைக்கு.  தற்­போது  Dialog, Hutch  ஆகிய இரண்டு  கோபு­ரங்­களின் மூலம் 75,000/= வும், 2 ஆம்  மாடியில்  வாட­கை­யாக  60,000/=  கிடைக்­கின்­றது. 235 இலட்சம். 071 3383716.

  *****************************************************

  Vimalasiri Road இல் மாடி கட்­டடம் ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4680132/ 077 3733272.

  *****************************************************

  வத்­தளை வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 10.53 பேர்ச், 2500 sq.ft, 1 கராஜ், 15 மில்­லியன். Suraj: 076 3819000 / 011 7210210.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 1360 சதுர அடி கொண்ட புத்தம் புதிய (உடன் குடி­புகும் நிலையில்) தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. (1 ஆம் மாடி) தனிப்­பட்ட வாகனத் தரிப்­பிட வசதி, பிர­சித்தி பெற்ற இந்துக் கோயில்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள், பாட­சா­லை­க­ளுக்கு மிக அண்­மையில். மிகவும் சரி­யான சந்தை விலையில். தொடர்பு: 077 3594438.

  *****************************************************

  வத்­தளை எல­கந்த வீதி 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 10P, 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். 28 மில்­லியன். Suraj: 076 3819000 / 011 7210210.

  *****************************************************

  தெஹி­வளை மிரு­கக்­காட்­சிச்­சா­லைக்கு அருகில் பேர்ச் 10, இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. கீழ் மாடி சம்­பூ­ர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மிக அழ­கான வீடு, Remote Gate, 2 வாக­னங்கள் நிறுத்த முடியும். 325 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 075 5664666 / 071 9383394 / 071 4474111.

  *****************************************************

  கொழும்பு 12. No78 – B1/3, குண­சிங்­க­புர, டயஸ் பிளேஸ் அல் ஹிக்மா பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, 1 கழி­வறை, 1 சமை­ய­லறை, 1 பெரிய வர­வேற்­பறை, பெல்­கனி மற்றும் மின்­சாரம், தண்ணீர் வசதி இணைப்­பு­க­ளுடன் வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் ஐந்து பேர்ச்சஸ் வரை வீடு. உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். வீட்­டுக்கு முன்னால் வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. எந்த நேரமும் பார்­வை­யி­டலாம். மிகவும் சிறந்த இடம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: உரி­மை­யாளர்: 077 4489694. Hameed Nana.

  *****************************************************

  வத்­தளை நீர்­கொ­ழும்பு பாதைக்கு அருகில் பேர்ச் 24 காணி­யுடன் 07 அறைகள், சூரிய சக்தி மின்­சா­ரத்­துடன் கூடிய இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. 076 6155796.

   *****************************************************

  பாணந்­துறை பள்­ளி­முல்­லையில் பேர்ச் 08 மற்றும் பேர்ச் 09 காணித்­துண்­டுகள் இரண்டு விற்­ப­னைக்கு. 078 2672764.

  *****************************************************

  கந்­தானை, நாகொடை (ஆனி­ய­கந்த வீதி) கொழும்­பு–­நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 900 mt, 10 பேர்ச்சஸ் முழு­மை­யான வீடு உடன் விற்­ப­னைக்கு. 95 இலட்சம். 077 7568088.

  *****************************************************

  கட­வத்­தையில் Guest House ஒன்று விற்­ப­னைக்கு. வீடு / Annex ஆகவும் பயன்­ப­டுத்­தலாம். 15 பேர்ச்சஸ். நாடு பூரா­கவும் உள்ள தர­கர்கள் அழைக்­கவும். ஜாதி, பேதம் பார்க்­கப்­ப­டாது. 077 6954131 / 071 6343020.

  *****************************************************

  2018-03-12 14:51:04

  வீடு காணி விற்பனைக்கு 11-03-2018