• வீடு காணி விற்­ப­னைக்­கு -13-03-2016

  இல 11 வடுகுடாவத்த மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டியவில் 5 1/2 பேர்ச்சஸ், 2 அறைகள், 2 ஹோல், 2 பாத்ரூம், 1 சாப்பாட்டு அறை, 1 சமையலறை மற்றும் கார் பார்க்கிங் வசதியுடனான வீடு விற்பனைக்கு. 072 4680582.

  **************************************************

  வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ பகுதியில் 3 Perches வீடு ஒன்று விற்பனைக்குண்டு. 2 அறைகள், வாகனத்தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன். மேலதிக விபரங்களுக்கு: 077 2516352.

  **************************************************

  பண்டாரவளை நகர எல்லைக்குள் 11 பேர்ச்சஸ் காணியில் 3 படுக்கை அறைகள், சாப்பாட்டு அறை, Hall, kitchen, 2 Attached Bathrooms உடன் சகல வசதிகளுமுள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2319292. 

  **************************************************

  குருநாகல், நாரம்மல, பொல்கஹயாயவில் 2 வீட்டுடன் காணி விற்பனைக்குண்டு. 072 2690448.  

  **************************************************

  வெள்ளவத்தை, இலங்கை வங்கிக்கு அருகாமையில் (BOC) 5 ¾ பேர்ச்சஸ் காணியும் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9858154. 

  **************************************************

  கல்கிசை நீதிமன்றத்திற்கு அருகாமையில் காலி வீதிக்கு 200 மீட்டர் தூரத்தில் சகல வசதிகளையும் கொண்ட பழைய வீடு (5 பேர்ச்சஸ்) Rs. 75 இலட்சம். 071 4226754, 2735698. 

  **************************************************

  பேலியகொடையில் 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், சமையலறை, உணவு அறை, 2 ஹோல், 2 போர்டிக்கோ (விறாந்தை), பின்புறம் வாசலுடன் கூடிய இடவசதி, வாகன தரிப்பிடம், தன்னியக்க வாயிற் கதவு (ரிமோட் கேட்), பக்க வாயிற் கதவு (சைட் கேட்), கண்டி வீதியிலிருந்து 20 மீட்டர் தூரம் மாத்திரமே. தரகர் வேண்டாம். ஆர்வமுள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். மொபைல்: 077 1111183.

  **************************************************

  ராஜகிரியவில் 3 Perches வீடு 2 Bedrooms உடன் விற்பனைக்கு உண்டு. படி வைத்து Slab கட்டப்பட்டுள்ளது. Contact: 0777 635125. 

  **************************************************

  தேங்காய்த் தோட்டம் ஒன்று விற்பனைக்கு உண்டு. புத்தளம் மதுரங்குளி பிரதான சந்தியில் இருந்து சுமார் 2 km தூரத்தில் 65 ஏக்கர் இளம் தென்னங்கன்றுகளை கொண்ட மின்சாரம், நீர் வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். Tel. 076 7734070, 077 3025707. 

  **************************************************

  யாழ்ப்பாணம், கரவெட்டியில், நெல்லியடி Town இலிருந்து 1 km தூரத்தில் யாழ்.– பருத்தித்துறை Main வீதியில் 30 Perches (3 பரப்பு) காணி விற்பனைக்கு உண்டு. கடைகள் கட்டவோ அல்லது வீடு கட்டுவதற்கோ ஏற்ற இடம். கிணறு உண்டு. 011 2058436, 072 2006293. 

  **************************************************

  Attidiya 3 ½ P, 2 B/ Rooms, House Bakery, Junction near to Main Road 40 Lakhs. 10.30 a.m. to 5.00 p.m. Contact: 072 4525491. 

  **************************************************

  வெள்ளவத்தை, போதிருக்காராம வீதி (விகாரை ஒழுங்கை) காலி வீதிக்கு கிட்டியதாக ஆஞ்சநேயர் கோயிலு க்கு சமீபமாக சிறந்த முறையில் வடிவமை க்கப்பட்ட 5.8 பேர்ச்சஸ் மாடி வீடு 4 அறைகள், 1 சமையலறை, வரவேற்பறை, 3 பாத்ரூம், கராஜ் உடன் விற்பனைக்கு உண்டு. விலை 28.5 மில்லியன் பேசித் தீர்மானிக்கலாம். ஞாயிறு மட்டும் பார்வையிடலாம். தொலைபேசி: 077 9056305. 

  **************************************************

  Wellampitya, Brandiyawatte 9 Perch புது வீடு விற்பனைக்கு உண்டு. 2 Rooms, பெரிய Hall, Dining Room, Kitchen, Bathroom, Servant Bathroom, Fully Tiled, 2 Vehicle Parking, பின்புறத்தில் Empty Land உண்டு. Contact: 077 9944665, 011 2532504. 

  **************************************************

  நாவலப்பிட்டிய அம்பகமுவ வீதியில் 9 பேர்ச்சஸுடன் கூடிய வீடொன்று விற்ப னைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 4472705, 077 8360691. 

  *************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமை யில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு: 077 3749489.  

  **************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V.மணி.

  **************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 300L, 160L, 110L, 60L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்கு உண்டு. 20000/= வாடகைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  **************************************************

  பளகள வீதியில் 50 பேர்ச் காணி, 10 பேர்ச் வீடு 75 இலட்சம், வத்தளை ஏகித்த வீதியில் 15 பேர்ச் 3 B/R Tilled வீடு 120, எந்தல வீதியில் 10 பேர்ச் 3 B/R Tilled வீடு 90, மாபோலயில் 6 ½ பேர்ச் மாடி வீடு 75 இலட்சம், 6 பேர்ச் 2 B/R Tilled வீடு 60 இலட்சம், கெரவலபிட்டியில் 20 பேர்ச் 5 B/R லக் ஷறி வீடு 290, வத்தளையில் 28 பேர்ச் மூன்று மாடி 9 B/R 325 இலட்சம், வெலிகடமுள்ள வீதியில் 20 பேர்ச் Itali Type புதிய மாடி வீடு 280 இலட்சம், தெலங்க பாத்த வீதியில் 10 பேர்ச் வீடு 110 இலட்சம். S. Rajamani, 077 3203379, Wattala. 

  **************************************************

  வத்தளை ஏகித்த வீதியில் 50 பேர்ச் காணி வீடு, கெரவலப்பிட்டி வீதியில் 28 ½ பேர்ச் காணி, எந்தல வீதியில் 29 பேர்ச் காணி, எந்தலயில் 25 பேர்ச் காணி, பளகள வீதியில் 50 பேர்ச். Wattala Main Road, Facing 8 Perch Land, Hendala Junction 10 Perch, 15 Perch, 20 Perch, 7 Perch, Station Road. 15 Perch, Two Block, பள்ளியாவத்தையில் 17 பேர்ச் வீடு 95 இலட்சம், 20 பேர்ச் வீடு 125 இலட்சம், 10 பேர்ச் மாடி வீடு 160 இலட்சம். S. Rajamani, 077 3203379, Wattala. No Brokers. 

  **************************************************

  கொழும்பு – 13, கொட்டாஞ்சேனை, குணானந்த மாவத்தையில் 1.5 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 6577504.

  **************************************************

  யாழ். நல்லூர் முருகன் கோவில் அருகில் காணிகள் (3, 5 வீடு+ 2 பரப்பும்) கந்தர்மடத்தில் 4 பரப்பும், திருநெல்வேலி பலாலி வீதியில் வீடும் காணி 2 ½ பரப்பும், நகரின் மத்தியில் கடைக் கட்டடம்/ காணியுடன், K.K.S. வீதியில் காணி (3, 5, 12 பரப்பும்) விற்பனைக்கு உண்டு. அத்துடன் கொக்குவில், கல்வியங்காடு, கோண்டா வில் மற்றும் இதர பகுதிகளிலும் வீடு/ காணியுடன் பெரியளவிலான தென்னங் காணிகளும் கைவசமுண்டு. உங்களது தேவைக்கு ஓய்வுபெற்ற உத்தியோகத்தரை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 2174038. 

  **************************************************

  மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான பாதையோரமாக 7பர்ச்சஸ் காணியும், கொட்டகலை சமாதான புரத்தில் தளம்வெ ட்டிய 9 பர்ச்சஸ் காணியும், கடையும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 071 7607576, 077 9191187.

  **************************************************

  டிக்கோயா, நோர்வூட் நகரங்களுக்கிடையில் தியசிரிகம பிரதேசத்தில் முழுமையாக கட்டப்பட்ட வீடொன்று விற்பனைக்கு உண்டு. தொடர்பு 071 3184823, 051 4900546 (மாலை 4.00 மணிக்கு பின்னர் தொடர்பு கொள்ளவும்)

  **************************************************

  மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் 38 பேர்ச் உறுதிக் காணி உடன் விற்பனை க்குண்டு. பேர்ச் 3.5 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 8686032.

  **************************************************

  சென். ஜேம்ஸ் D தொடர்மாடி அளுத்மா வத்தை வீதி கொழும்பு – 15 (Pearl Hospital க்கு எதிரே) தூய உறுதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 065 2227251.

  **************************************************

  மட்டக்களப்பு நகரில் (வெள்ளகுட்டி சந்தி) 12 பேர்ச் காணியில் அமைந்த சகல வசதியும் கொண்ட வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6791635, 077 6636215.

   ************************************************** 

  மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் 15 பேர்ச் இல் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 065 2224316

  **************************************************

  4.72 பர்ச்சஸ்சில் 2000 சதுர அடியிலான மாடிவீடு 3 படுக்கை அறைகள், 2 கழிவ றைகள், வசதியானசாலை, புறம்பான சமையலறை. விலை 20 மில்லியன். கொழும்பு – 05 இல். தரகர்கள் அனுமதி க்கப்படுவதில்லை. தொடர்புகட்கு: 077 6976687.

  **************************************************

  மெகொட கொலன்னாவை 2 மாடி கட்டட வீடு விற்பனைக்கு. 3.5 Perch. 45 இலட்சம். 072 7673777. 

  **************************************************

  Wattala Land for Sale. (48 Perches) Panoramic Garden, Pubudu Mawatha, Off Kundaedana Road, Off Station Road, Hendala, Wattala. Pease Contact once the property is seen 077 3632632. E–mail: renga5hotmail.com 

  **************************************************

  பாணந்துறை, பமுனுகம வீதியில் 10 பேர்ச்சஸ் கொண்ட 10 காணித் துண்டுகள், நல்ல குடியிருப்பு சூழலில் அனைத்து வசதிகளுடன் உடன் விற்பனைக்கு உண்டு. விலை 110,000/= Per perches. வங்கிக் கடன் வசதி செய்து தரப்படும். மாத கொடுப்பனவு 8520/= மட்டுமே. தொடர்பு: நாதன் 0777 307790. 

  **************************************************

  கிளிநொச்சி கரடிப் போக்கு A9 வீதியில் வங்கிகள், சுப்பர் மார்க்கெட், நிதிக் கம்பனி மத்தியில் 20 P காணியில் 3 கடையுடன் புதிய கட்டடம் பின்னால் வீடு கட்டும் காணியுடன் சுத்தமான உறுதியுடன் மலிவான இலாபகரமான முதலீடு. 077 6311285. 

  **************************************************

  வெள்ளவத்தை, பாமன்கடை வீதியில் 9.5 Perches இல் இரு மாடி கட்டட வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. கீழே Hall, Dining Room, 3 Bedrooms, 2 Toilets, Kitchen, Store Room, Servant Room, Toilet, 2 Vehicle Parking உடன் மேலே தனிப் பாதையில் Hall, 2 Rooms, Toilets உடன் உண்டு. தொடர்புக்கு: 0777 660566. 

  **************************************************

  Anjana Luxury Residential Apartments இல் 3 Bedrooms கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 371, Aluthmawatha Road, Colombo 15. 078 7398956. 

  **************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையில் வீட்டுடன் 7P, 8P, 9P காணி விற்பனைக்கு. Flats வீடும் விற்பனைக்கு. வெள்ளவத்தை, தெஹிவளையில் 20P காணி விற்பனைக்கு. 30,000/=– 50,000/= வரை. வீடுகள் வாடகைக்கும் உண்டு. Tel. 0777 273231. (Deen) 

  **************************************************

  ரூம் வாடகைக்கு. மாத வாடகை 6000/=, 6 மாத முற்பணம். அத்துடன் வீடு விற்பனைக்கு. 48 இலட்சம். (2 பேர்ச்சஸ்) 4 அறைகள், 2 பாத்ரூம், No Parking. கல்கிசை பொலிஸுக்கு முன்பாக (Galle Road இல் இருந்து 100 m தூரத்தில்) Tel. 077 8961733, 077 9933304. 

  **************************************************

  தெஹிவளை: 8P, 8.50 P, 12 P இரண்டு தட்டு வீடு. கல்கிசை: 10 P, 8 P, 25 P, 85 P காணி வீடுகள் இரத்மலானையில் 10P காணி 6 P 3 யுனிட் புது வீடு, 5.90 P 3 Bedrooms வீடு Galle Road க்கு அருகில். தொடர்புக்கு: 077 0455599. 

  **************************************************

  தெஹிவளை, Waidya Road இல் 15.76 Perches காணியில் வீடு தளபாடங்களுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 2761503. ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பேசவும். 

  **************************************************

  மட்டக்களப்பு மண்டூர் 3 இல் பத்தியராஜ் வீதியில் உள்ள வீட்டுடன் 26 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1791824. 

  **************************************************

  கல்கிசை, புதிய 2 மாடி வீடு உடன் விற்பனைக்கு. 8.5 P 400 Meter காலி வீதியில் இருந்து 24 m (240 இலட்சம்) Make offer 072 8995558. 

  **************************************************

  வெலிசறை, கொழும்பு நீர்கொழும்பு வீதிக்கு அண்மையில் அறைகள் 6, குளியலறைகள் 6, மூன்று மாடி வீடு வேலையாள் கழிவறை, கராஜ் உடன் உடனடி விற்பனைக்கு. 076 9232087. 

  **************************************************

  கந்தான, நாகொட லின்டன் மைதானம் அருகில் பேர்ச்சஸ் 15 வீடு விற்பனைக்கு. 011 4951223, 0777 642991. 

  **************************************************

  வீடு விற்பனைக்கு. நான்கு படுக்கை அறைகள், இரண்டு வாகன தரிப்பிடம், முழுவதும் டைல்ஸ் கார்டன் ஒன்றும் உண்டு. 427/54, பெர்குசன் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. 077 1125871, 077 4694848. 

  **************************************************

  கொலன்னாவை, கொதடுவ பிரதான வீதியில் இருந்து தெரியும் தூரத்தில் பேர்ச்சஸ் 14 உடன் கூடிய வீடு நீர், மின்சாரத்துடன் சுற்றுமதில் உள்ள காணி உடனடி விற்பனைக்கு. 80 இலட்சம். 0777 445464, 077 3209057. 

  **************************************************

  3 புத்தம் புதிய இரண்டு மாடி சொகுசு வீடுகள் விற்பனைக்கு உண்டு. கெரவல ப்பிட்டி, வத்தளையில். 2 வீடுகள் கட்டட கலைஞர்களினால் உயர்த்திரத்திலான மூலப் பொருட்களுடன் வடிவமைக்கப்பட் டுள்ளது. 0777 370214. (தரகர் வேண்டாம்) 

  **************************************************

  5.75 பேர்ச்சஸ் காணியுடன் 3 படுக்கை அறை வீடு 2 குளியலறைகளுடன் விற்ப னைக்கு உண்டு. மிருசுவில் யாழ்ப்பா ணம் விலை 50 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 021 2271254, 077 6092709. 

  **************************************************

  2 ஏக்கர் வர்த்தக காணி விற்பனைக்குண்டு. வேப்பங்குளம், வவுனியா, மன்னார் வீதியில் வவுனியா நகருக்கு பிரதான வீதியில் இருந்து 2Km தூரம் வர்த்தக பண்ட கசாலை, பாடசாலை மற்றும் மொத்த வியாபார களஞ்சியப்படுத்தல் ஆகியவ ற்றுக்கு  உகந்தது. விலை 425 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். இக்காணி இரண்டு துண்டுகளாகவும் விற்பனை  செய்யலாம். தொடர்பு 0094765433483   0094712841221 Contact  rajeevan@gmail.com

  *************************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு. 6.25 Perches காணி வத்தளை பிரதான வீதியில் இருந்து 20 m தூரத்தில் 15 அடி Road வசதியுடன் Kandy Textile க்கு அருகாமையில். ஒரு Perch 15 Lacks. 0777 792953, 077 3458725. 

  **************************************************

  வத்தளையில் வீடுகள், காணிகள் விற்பனைக்கு உண்டு. 8.96 P 60/= Lks, 10 P 75 Lks, 36 P 330 Lks, 8 P 54 Lks, 900 m தூரம் Negombo Road க்கு 12.50 P வீடு 48 Lks. வீடு வாடகைக்கு. 20,000/=. 078 4944431. 

  **************************************************

  வெல்லம்பிட்டிய சம்பத் வங்கிக்கு அருகில் அமைதியான சூழலில் அமைந்துள்ள கீழ்மாடி வேலை முடிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 10 பேர்ச்சஸ் 3 அறைகள். 071 4437829, 011 2531138. 

  **************************************************

  பத்தரமுல்லை, ரொபட் குணவர்தன மாவத்தையில் மிகப் பழைய வீட்டுடன் 12.5 பேர்ச்சஸ் காணி  விற்பனைக்கு. மாடி வீட்டுக்கு/ வியாபாரத்திற்கு உகந்தது. 407/3, ரொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை. 070 2009415. 

  **************************************************

  திருகோணமலை, கொழும்பு வீதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு உகந்த 80 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டடம் விற்பனைக்கு. உரிமையாளர் வெளிநாடு செல்வதனால் கொள்வனவாளர்கள் மாத்திரம் அழைக்கவும். 076 5800800. 

  **************************************************

  கொழும்பு 13 இல் 3 மாடி புதிய வீடு விற்பனைக்கு உண்டு. கீழ்த்தளம் கடை, ஸ்டோர், சலூன் தையல் உகந்தது. மேல் தளம் வீட்டுப் பாவனைக்குரியது. 077 9798729, 077 4912160. 

  **************************************************

  யாழ். புகையிரதம் நிலையத்திற்கு அருகில் சீரடி கோயில் அருகில் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. உடன் தொடர்பு கொள்ளவும். S. தனராஜா 077 4146165. 

  **************************************************

  ஆனந்த மாவத்தை, மாட்டாகொட வீதி, ஹெந்தளை, வத்தளையில் 5 அறை கள் கொண்ட மாடி வீடு வாகனத் தரிப்பிட வசதியுடன் உடனடியாக வீடு விற்பனைக்கு உண்டு. சனி, ஞாயிறு தினங்களில் பார்வையிடலாம். தொடர்பு க்கு: 077 9311889. 

  **************************************************

  களனி, வனவாசலை புகையிரத நிலை யத்திற்கு அருகில் 12 பேர்ச்சஸ் இல் அமைந்த 3 அறைகள் கொண்ட வீடு மற்றும் காணி கூடுதலான விலை கோரலுக்கு அவசர பணத் தேவை காரணமாக விற்பனைக்கு. 071 8614689. 

  **************************************************

  கந்தானை, நாகொட நீர்கொழும்பு வீதிக்கு அருகில் புதிய இரு மாடி வீடு விற்பனைக்கு. 011 2229425, 0777 566163, 077 3891773. 

  **************************************************

  பாணந்துறை, பள்ளிமுல்ல காலி வீதிக்கு 20M 20 பேர்ச்சஸ் கொண்ட அனைத்து வசதிகளுமுடைய  இரு மாடி  வீடு விற்பனைக்கு  0772546461

  **************************************************

  வத்தளை எலகந்தை சந்தியில் 4 பர்ச்சஸ் கொண்ட இருமாடி கட்டடம் (முதலாவது மாடியில் அனைத்து வசதிகளுமுடையது). விற்பனைக்கு BOC, NDB, HNB இற்கு இணைந்தாற் போலுள்ளது. 077 6054064.

  **************************************************

  ஏக்கல வீட்டுடன் 14 பர்ச்சஸ் சுற்றி மதில், நீர், மின்சாரத்துடன் ஏக்கல நகரிற்கு அருகில் 60 இலட்சம். வங்கிக்கடன் பெற்றுக் கொள்ள முடியும். 071 6983983, 071 4140338.

  **************************************************

  84, ஆராமயா வீதி தெமட்டகொட, கொழு ம்பு – 09. பர்ச்சஸ் 4.175. வீடு விற்பனைக்கு உண்டு. தொ.பே. 077 1327772, 077 1883196.

  **************************************************

  தெஹிவளை சந்திக்கு மீட்டர் 75, லியனகே வீதியில் அறைகள் 6, பாத்ரூம் 4 சகல வசதிகளுமுடைய புதிய இரண்டு மாடி வீடு பேர்ச்சஸ் 10½,  37 மில்லியன்கள். தொடர்பு 071 1511849.

  **************************************************

  கல்கிசையில் பொலிசுக்கு காலிவீதிக்கு சற்று தொலைவில் 6 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீட்டில் முதலாவது மாடி 80% முடிக்கப்பட்டுள்ளது. 73 இலட்சம் 077 1092480.

  **************************************************

  மாத்தளை நகரில் 1 கி.மீ தூரத்தில் ரத்தொட்ட வீதி, களுதாவளை பேர்ச்சஸ் 17 கொண்ட காணி மற்றும் களுதாவளை காளி கோயிலுக்கு அருகில் பேர்ச்சஸ் 17 கொண்ட நீர், மின்சாரத்துடன் காணி. 076 9982676.

  **************************************************

  பாணந்துறை பரத்த 9 பேர்ச்சஸ் 2 அறைகளுடன் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. பழைய காலி வீதி தொடக்கம் 400 மீட்டர். 68 இலட்சம் ஸ்லெப் போடப்பட்டுள்ளது. 072 6133060.

  **************************************************

  வட்டரெக ஹைலெவல்  வீதிக்கு 60 m பெறுமதியான வீடு, 23 பேர்ச்சஸ் 3 அறைகள் , 2 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி  முழுவதும் டயில் பிடிக்கப்பட்டுள்ளது. 0772851190   0712474728

  **************************************************

  மாத்தளையில் 40P காணி விற்பனைக்கு நகரசபை எல்லைக்குள் பிரபல பாடசா லைகள் வழிபாட்டுத்தலம் பஸ்நிலையம் என்பன அண்மித்து காணப்படுகின்றது. Price 157,000/= தொடக்கம் 072 3577229, 076 6631872.

  **************************************************

  வீடு விற்பனைக்கு  கண்டி மாநகர சபை 18 Perch 3 Bedroom 2 Bathroom 16.5 மில்லியன் பேசி தீர்மானிக்கலாம். 076 8532969.

  **************************************************

  கண்டி நகரில் அணிவத்தை பிரதேசத்தில் 9 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்குண்டு. 3 அறைகள் கொண்ட சகல வசதிகளும் உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு SLINK Micro Office System (Pvt) Ltd. Kandy. 077 5300123, 081 2225444.

  **************************************************

  வத்தளை 16 பேர்ச்சஸ் மூன்றுமாடி புதிய வீடு மூன்று குடும்பங்கள் வசதியாக வசிக்கக்கூடியது 18m பேசித்தீர்மா னிக்கலாம். NSRA 077 9498615. Email : ratnayake.konara@gmail.com

  **************************************************

  மாத்தளை Aladdin Gradens தம்புள்ளை வீதி பெறுமதியான 10 பேர்ச்சஸ் காணிதுண்டுகள் 2 எல்லாவிதமான வசதி களுடன் பிரதான வீதிக்கு மிக அருகா மையாய், குவாசி கோர்ட்ஸ்க்கு அண்மை யில் பேர்ச்சஸ் ஒன்று 240,000/= (பேசித்தீர் மானிக்கலாம்) தொடர்பு 078 5405084.

  **************************************************

  வத்தளை எந்தளை 10 பேர்ச்சஸ் மற்றும் 7 பேர்ச்சஸ் காணித்துண்டுகள் கார்மேல் மாவத்தை எலகந்தையில் விற்பனை க்குண்டு. (பேர்ச்சஸ் ஒன்று 525,000/= பேசித்தீர்மானிக்கலாம்) எலகந்தை நகர் கெனலுக்கு எதிரில் தனியார் ஒழுங்கை, உயர் குடியிருப்பு பகுதி, பிரதான பஸ் தரிப்பிடம் (107, 260, 275 பாதையினூடாக செல்கிறது.) கீல்ஸ சுப்பர் கார்கில்ஸ் புட்சிட்டி இலங்கை வங்கி, மக்கள் வங்கி கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றுக்கு 200 மீட்டர்கள் நடைதூரம் Colombo Fort இல் இருந்து 6Km வத்தளை நகருக்கு 2Km, 3.5Km பேலியகொடை அதிவேக வீதி மாறுதலுக்கு, சமதரை காணி இரண்டு பக்கமும் மதில் சுவர்களினால் மறைக்க ப்பட்டுள்ளது. தொடர்பு 077 2966439, 0777 616584.

  **************************************************

  வத்தளை, ஹேகித்தை கோயிலுக்கு அருகில் 20P காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. 077 7334884.

  **************************************************

  தெஹிவளை பள்ளிதொர வீதியில் 8P இல் இரண்டு வீடுகள் கொண்ட மோனியம் பிளான் மிகவும் அமைதியான குடியிருப்பு பகுதி. இரண்டு குடும்பங்களுக்கு மிகவும் சிறந்தது. இரண்டுக்கும் வெவ்வேறான உறுதி உண்டு. ஒவ்வொன்றும் 3 அறைகள் மொட்டைமாடி உண்டு. தற்போது ஒரு லட்சம் வரை வாடகை வருமானம் உண்டு. உடனடி விற்பனைக்குண்டு. 0777 846262.

  **************************************************

  வெள்ளவத்தை, விவேகானந்தா வீதியில் 8.5P வீடு விற்பனைக்கு. Arul Life Style (Pvt) Ltd. 077 4525932.

  **************************************************

  வெள்ளவத்தை பீற்றர்ஷன் லேனில் 3 Bed rooms, 2 Bath rooms, Hall, Kitchen, Pantry உடன் கூடிய விசாலமான தொடர்மாடி விற்பனைக்கு. 1200 Sqft 17 million. தொடர்பு. 077 4423680.

  **************************************************

  வெள்ளவத்தை தயா றோட்டில் 3 Bed rooms, 2 Bath rooms, Hall, Kitchen, Paking உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 1400 Sqft 20 million. தொடர்பு. 071 2077770.

  **************************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் 02 அறை, 02 குளியல் அறை, Hall, kitchen, Dining உடன் கூடிய விசாலமான வீடு விற்பனைக்கு. Clear Deed. 900 Sqft. 12 மில்லியன். தொடர்புகளுக்கு. 077 9725772.

  **************************************************

  கொள்ளுப்பிட்டி 8வது லேனில் இரண்டு மாடி வீடு காணியுடன் விற்பனைக்குண்டு. 06 அறை, 04 குளியலறை 11 Perches – 3000 Sqft, 110 மில்லியன். 077 0300000.

  **************************************************

  வெள்ளவத்தை 37th Lane இல் 03 அறைகள், 02 குளியலறையுடன் Hall, Kitchen, Parking உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. 1200 Sqft. 17 மில்லியன் (Negotiable) 077 4475444.

  **************************************************

  வெள்ளவத்தையில் 2300Sqft. Flat 200L, 1350Sqft. 170L, கல்கிசை மிஹிந்து மாவத்தையில் Brand New House. 7P, 400L, Cross Road, 7.5P. 3 Unit House, 340L, 12P. வெறுங்காணி. 1P 12L. 077 1717405.

  **************************************************

  தெஹிவளையில் இரண்டு அறைகளுடன் வீடு விற்பனைக்குண்டு. (உறுதியுடன்) தரகர் தேவையில்லை. (077 7931164)

  **************************************************

  Hendala – Owner leaving Island all Household Items, Furnitures & many more Items for immediate Sale at Bargain Prices. Tel: 077 8809156, 2933436.  

  **************************************************

  வத்தளை, பலகலை வீதியில் அமைந்து ள்ள புத்தம் புதிய 8.5 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 077 0888564.

  **************************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் 10 பேர்ச்சஸில் சிறிய வீட்டுடன் கூடிய இரண்டு காணித்துண்டுகள் விற்பனை க்குண்டு. ஒரு பேர்ச்சஸ் 700,000/= (ஏழு லட்சம்) (தரகர் தேவையில்லை) தொடர்பு. 071 5713335.

  **************************************************

  வவுனியா நகரில் 17.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் விற்பனைக்கு. தளபாடங்களுடன் கூடிய சிற்றுண்டிச்சாலையும் நன்கு செயற்படும் பேக்கரியும் அடங்கும். வவுனியா Food City க்கு முன்பாக. 076 9178909. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms, 2 Bathrooms. 1000 ச. அடி கொண்ட புதிய தொடர்மாடி வீடு உறுதி; வாகனத் தரிப்பி டத்துடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தொடர்பு கொள்ள வேண்டாம். 075 4647050. 

  **************************************************

  கண்டிக்கு அண்மையில் குருதெனிய பிரதான வீதிக்கு முகப்பாக சதுர அடி 4000 இரண்டு மாடி கட்டடம் உடனடி விற்பனைக்கு உண்டு. வாகனங்கள் 5 நிறுத்துவதற்கான வசதி உண்டு. நீர், மின்சாரம்/ தொலைபேசி வசதி உண்டு. 071 3515980, 077 5183221. 

  **************************************************

  House for Sale Wellawatte. 164/13, W.A. Silva Mawatha, 3.5 Perches (No Parking) Amount 85 Lakhs. New House with 2 Rooms. 0777 322168, 0777 582595.

  **************************************************

  உரும்பிராய் மேற்கு காணி விற்பனைக்கு. மருதனார்மடம் வீதியில் மூன்று கோயிலடி அம்மன் கோயில் வீதியில், பழைய மீன் சந்தைக்கு அருகில், இலக்கம் 5/8/, 5/9 மூன்று பக்கங்களும் பாதை உள்ளது. 3 பரப்பில் 2 காணிகள், 2 பரப்பில் 2 காணிகள் அல்லது முழுமையாக 12 பரப்புக்காணி விற்பனைக்குண்டு. ஒரு பரப்பு 5 இலட்சத்துக்கு மேல். தொடர்புக்கு. 077 3668286, 071 4144942, 2597043, 

  **************************************************

  இரண்டு, மூன்று அறைகளையுடைய Apartment வீடுகள் Mattakuliy Pearl Residence Apartment இல் விற்பனைக்கு உண்டு. விருப்பமுள்ளவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 071 4042913, 072 2125831 விலாசம். No. 60, Church Road, Mattakuliy St. Mary’s  Church க்கு பக்கத்தில்.

  **************************************************

  வாத்தளை, யாழ்ப்பாணம், திருகோண மலை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா பகுதிகளில் வீடுகளும் பாதையோர கடலோர தென்னங் காணிகளும் விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 011 7393438, மாலை 4 மணிக்கு மேல். தொடர்பு கொள்ளவும்.

  **************************************************

  கல்கிசையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்குண்டு. கல்கிசை, இரத்ம லானைக்கு அருகில் Park Road (உத்யான வீதி) யில் காலி வீதிக்கு 200m 2 நிமிடம் நடைதூரம். அனைத்து வசதிகளும் கொண்ட அமைதியான சூழல். 3 பர்ச்சஸ் கீழ் பகுதி: வரவேற்பறை + 2 அறைகள் + குளியலறை + Pantry மேல்மாடி: வரவேற்பறை + சாப்பாட்டறை + 2 அறைகள் + பல்கனி பகுதி + குளியலறை + Pantry. மேல்மாடிக்கு தனியான வழி / தனியான மின்சார மீட்டர். வாகன தரிப்பிட வசதி இல்லை. தொடர்பு. 0777 139800.

  **************************************************

  2016-03-14 12:23:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு -13-03-2016