• வாடகைக்கு 11-03-2018

  வெள்­ள­வத்தை 121, மெனிங் பிளேஸில் அமைந்­துள்ள மாடி­ம­னையில் 3 ஆவது மாடியில் மூன்று படுக்­கை­ய­றைகள், மூன்று குளி­ய­ல­றை­க­ளுடன் வீடொன்று தள­பா­டங்­க­ளுடன் 75,000/= மாத வாட­கையில். ஒரு வருட வாட­கைக்­குண்டு. 077 0416464.

  ***************************************************

  கல்­கி­சையில் 2 Bedrooms with A/C, Parking கொண்ட வீடு வாட­கைக்கு. 075 9101795.

  ***************************************************

  No.23, 32 ஆவது Lane, வெள்­ள­வத்­தையில் Annex வாட­கைக்கு. இருவர் (ஆண் / தம்­ப­திகள்) தங்­கலாம். 071 8981515.

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் ஒரு பெரிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7754125.

   ***************************************************

  வெள்­ள­வத்தை மாதங்­க­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5702266. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் Hall, 2 Bedrooms, 2 Toilets, Kitchen வருட ரீதி­யாக சிறிய குடும்பம் / மாண­வர்கள் / அ-லு­வ­லக பாவ­னைக்கு வழங்­கப்­படும். வாகனத் தரிப்­பி­ட­மில்லை. 071 5201751.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Sri Vijaya வீதியில் 25,000/=, 20,000/=, 15,000/= வாடகை வீடுகள் சிறிய குடும்­பத்­திற்கு. தொடர்பு: 078 9371947.

  ***************************************************

  வீடு வாட­கைக்கு எடுத்துக் கொடுக்­கப்­படும். அத்­தோடு Room வாட­கைக்கு உண்டு. சர­ணங்­கர வீதியில். T.P: 076 9199665.

  ***************************************************

  Wellawatte, Dehiwela Short Term & Long Term 1B/Room, 2 B/Rooms Sea view Apartments Complete Furnished, Wi.Fi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and Linen Provided, Parking, Intercom Services, 24 Hours Security. Also Provide Transport Facilities. +94771434343, +947 77778806/Email: shivaeuro@yahoo.com 

  ***************************************************

  குப்­பிளான் தெற்கு யாழ்ப்­பா­ணத்தில் மூன்று அறைகள் கொண்ட வீடு உட­ன­டி­யாக தங்­க­கூ­டிய நிலையில் உள்­ளது. தொடர்பு: 076 4350881.

  ***************************************************

  இரண்டு அப்­பாட்­மன்ட்கள். அதில் ஒன்று முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் வத்­த­ளையில் வாட­கைக்கு உண்டு. மற்றும் ஹெந்­த­ளையில் ஒரு வீடு, தோட்­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். அழைக்க. 071 6900028.

  ***************************************************

  களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு. கொழு ம்பு– 12 மெசேஞ்சர் வீதியில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடி 3000 சதுர அடி கொண்ட களஞ்­சி­ய­சாலை வாட­கைக்­குண்டு. அழைக்க. 077 7346181.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை, கணேஷ் வீதி கணே­ச­பு­ரத்தில் 3 அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும் அல்­லது விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 9789752.

  ***************************************************

  கட்­டி­டத்தில் மேற்­ப­குதி வாட­கைக்கு. யாழ்.நகரில் இருந்து 4Km தூரத்தில் பலாலி வீதியில் கட்­டி­டத்தின் மேற்­ப­குதி வாட­கைக்­குண்டு. அலு­வ­லகப் பாவ­னைக்கு உகந்­தது. தொடர்பு: 0765460811.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் வீதியில் இரண்டு அறைகள் AC /Non AC இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. T.P: 0778378597.

  ***************************************************

  வெள்­ள­வத்தை பெரோ லேனில் இரு படுக்கை அறை, இரு மல­ச­லக்­கூட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 7404957.

  ***************************************************

  850 சதுர அடி ஸ்டோர் முதலாம் மாடி வாட­கைக்கு உள்­ளது. 465, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் எவ­னியு, கிராண்ட்பாஸ், கொழும்பு – 14. T.P: 0765204252.

  ***************************************************

  2500 சதுர அடி ஸ்டோர் மேல் மாடி. தனி வழி சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குள்­ளது. பேர்­கி­யுசன் வீதி, மட்­டக்­குளி. T.P: 0777 329501.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், புள் டைல்ஸ், அட்டாச் பாத்ரூம் , 2 புது வீடு. நெதி­மா­லையில் 3 அறைகள் வீடுகள் வாட­கைக்கு.  077 4477993.

  ***************************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில் மூன்று அறை­க­ளுடன், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3114419.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு மாஸ்டர் படுக்கை அறைகள் கொண்ட புதிய அப்­பார்ட்மன்ட் வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, மாஸ்டர் படுக்­கை­யறை, A/C வச­தி­யுடன் மற்­றைய அறை­யிலும் A/C வசதி உண்டு. பென்றி மேல்­தளம் மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் 75,000/= க்கு வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். உயர்­ப­த­விகள் வகிப்­போ­ருக்கும் பொருத்­த­மா­னது. சிறந்த வதி­விடம். தொடர்­புக்கு: Mrs.Nawaz 077 8647907. shazy5-_5@hotmail.com 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 Room வாட­கைக்­குண்டு. Parking உம். 077 4885364.

  ***************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் (Two Rooms), Hall, கிச்சன், Bathroom, வீடு நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம், வரு­டாந்தம் வாட­கைக்கு. தள­பாட வச­தி­களும் உண்டு. 077 7606060.

  ***************************************************

  கல்­கி­சையில் எனெக்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை பத்­து­மாத முற்­பணம். மாதம் 14,000/=. 077 3893666.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பசில் லேனில் யாழ். படிக்கும் மாண­வர்­க­ளுக்கு ரூம் வாட­கைக்கு உண்டு. 076 6563049.

  ***************************************************

  A Furnished room is available in wellawatte (Opposite to wellawatte Mosque) Preferred a working Women/ Student. Rent 12,000/= (06 month Advance) Please call after 3.30p.m Contact on – 076 3154679.

  ***************************************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. T.P: 070 3946224.

  ***************************************************

  தெஹி­வளை வெண்­டவற் பிளேசில் அப்­பார்ட்­மென்டில் 2 Room. A/C, Non A/C சகல தள­பா­டங்­க­ளுடன் நாள்/ மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3961564/ 077 7250572.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ரு­காக இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான அறை பெண் ஒருவர்/ தம்­ப­தி­யி­ன­ருக்கு வாட­கைக்­குண்டு. 077 9610803.

  ***************************************************

  படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தனி­யறை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 12,500/= முற்­பணம் தேவை­யில்லை, தொடர்­புக்கு: 076 6793260, 077 3392695.

  ***************************************************

  Dehiwela யில் அறைகள் வாட­கைக்கு. Daily 1750/=, Monthly 20,000/= (மின்­சாரம், தண்ணீர் உட்­பட) பொது­வான சமை­ய­லறை. 2 மாத முற்­பணம். No–37 முகாந்­திரம் வீதி. T.P: 071 5667173, 011 2714834.

  ***************************************************

  Wellawatte or Bambalapitiya வில் 01 or 02 or 03 Rooms வீடு வாட­கைக்­குண்டு. Add Posed by an agent and 1 Month Commission is applicable if you agree call: 077 6634826.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2, 3 Room Anex வாட­கைக்கு உண்டு. Rent 40,000 to 60,000/=.1 year Advence. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 071 6141399.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறை­களைக் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்-­குண்டு. 076 5675795.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்­கை­யறை, இரண்­டு­மாடி வீடு, பெரிய ஹோல் Tiled சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. 37, Aponso Avenue 011 2723433, 071 1094676.

  ***************************************************

  களு­போ­வில, இரண்­டு­மாடி, 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, A/C Water Heater உடன் வாட­கைக்கு. வாகனம் நிறுத்தும் வசதி இல்லை. 75,000/= மாத வாடகை. 3 இலட்சம் முற்­பணம். 077 3114695.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் தர்­மா­ராம ரோட்டில் பெரிய அறை வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மட்டும். St.Peters பாட­சா­லைக்கு அருகில். தொடர்பு: திரு­மதி. பெரேரா. 077 2567770.

  ***************************************************

  களு­போ­வி­லயில் ஒரு அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, பாத்ரூம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4709743.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் Aruthusa Lane இல் பாது­காப்­பு­ட­னான ஒரு அடுக்­கு­மாடி மேல் வீட்டில் அறைகள் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். 077 8328789 /072 6176889.

  ***************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, Bathroom கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3712303. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ணா வீதியில் சொகுசு தொடர்­மா­டியில் தள­பா­டங்­க­ளுடன் 2 Bed, 2 Bathrooms, A/C, Pool, Gym, Car park, Security 24 Hrs உடன் வாட­கைக்கு. 076 6965604.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 80,000/=, 85,000/=, 75,000/=, தெஹி­வ­ளையில் 20,000/=, 25,000/=, 22,000/=, 35,000/= வீடு வாட­கைக்கு. தெஹி­வளை 110 இலட்சம், 75 இலட்சம், 65,000/= வீடுகள் விற்­ப­னைக்கு. 077 8139505/ 071 7222186.

  ***************************************************

  தெஹி­வளை Arpico முன்­பாக (காலி வீதியில்) கல்வி கற்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. 077 5864356/ 071 3292555.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள், 1 பாத்ரூம், Pantry Cupboard, Tiled கொண்ட வீடு 1 ஆம் மாடியில் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. 42,000/=. மோட்டார் சைக்கிள் Park பண்­ணலாம். 077 6720116/ 076 6841615.

   ***************************************************

  வெள்­ள­வத்தை W.A.De Silva மாவத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 45,000/=. தரகர் தேவை­யில்லை. 077 7364636.

  ***************************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள்/ 2+3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/Cயுடன் தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் Annex வாட­கைக்கு உண்டு. 25,000/= மாத வாடகை. ஒரு வருட முற்­பணம். No.2, Rodrigo Place, Dehiwela. 077 2279108.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Hampdon Lane K.F.C. க்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, ஹோல் முற்­றிலும் A/C உடன் சகல தள­பாட வச­தி­யு­டனும் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 7313930.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் சுப காரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாக­னத்­த-­ரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ***************************************************

  தெஹி­வளை, நெதி­மா­லேயில் 2 அறைகள் கொண்ட கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன். (1300 சதுர அடி). 075 0516511, 077 1364884, 011 2731676. 

  ***************************************************

  கொழும்பு – 13 இல் 33/3 ஜம்­பட்டா வீதியில் 3 ஆம் மாடி 3 அறைகள், 1 Bathroom கொண்ட வீடு ஒன்று வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தொடர்பு: 077 8465126, 011 4329794.

  ***************************************************

  இரண்டு வருட குத்­தை­கக்கு  Tiles  பதித்த புதிய வீடு மற்றும்  அறை வாட­கைக்கு  மாதம் 15,000/=. அளுத்­மா­வத்தை பிர­தான வீதியில் கொழும்பு–15.  தொடர்பு: 077 4272301.

  ***************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதியில் Luxury மாடி வீடு வாட­கைக்­குண்டு. 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. Remote gate. மாத­வா­டகை 45,000/=. 6 மாத­கால முற்­பணம். தொடர்பு: 077 7456590. பாப்­பக்கா. 077 3598561 – ரோஷான். 

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை, ஸ்ரீ குணா­னந்த மாவத்­தையில் வீடு வாட­கைக்கு. அல்­லது விற்­ப­னைக்­குண்டு. 1 ½ பேர்ச், வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. தொடர்பு: 072 6931781

  ***************************************************

  வத்­தளை, உணுப்­பிட்டி, திப்­பி­டி­கொட வீதியில் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை முழு­வதும் டைல் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்பு: 077 4196239 / 011 2942130.

  ***************************************************

  1st Lane Palliyawatte, wattala இரண்டு பேர் சாதா­ரண கணவன், மனைவி அல்­லது வேலைக்கு போகும் பெண்­க­ளுக்கு Annex வாட­கைக்கு உண்டு. 8000/=. 1 வருட முற்­பணம். 072 6512898.

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­ல­பிட்­டி­யவில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 B/R (1 A/C, Hot water) 2 B/R கார் பார்க் வச­தி­யுடன் உண்டு. வாடகை மாதம் 37,000/=. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 4 பேர் மற்றும் இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 076 8023103.   

  ***************************************************

  வத்­தளை அட்­டாமி பாட­சாலை அருகில் இரண்டு அறைகள் கொண்ட Full tiled Balcony Garage உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. 35,000/=. Tel: 077 1896956/ 077 8096196.

  ***************************************************

  அல்விஸ் டவுன் லைசியம் அரு­கா­மையில் மாடி வீட்டின் 3 அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள் கொண்ட முதலாம் மாடி வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4139664. அண்­ண­ள­வாக ரூ. 40,000 (மாதத்­திற்கு) (பேசித் தீர்­மா­னிக்­கலாம்)

  ***************************************************

  கொலன்­னாவை, மீதொட்­ட­முல்லை வீதியில் முஸ்லிம் பள்­ளிக்கு அருகில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி வீடொன்றின் ஒரு மாடி வாட­கைக்கு உண்டு. 077 3826840. 

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில், இரண்டு படுக்­கை­ய­றைகள், பெரிய ஹோல் & சமை­ய­லறை இணைந்த குளியல்/Toilet கொண்ட வீடு  வாட­கைக்கு. 077 5552296/ 011 2521952/ 077 6109219.

  ***************************************************

  ஹெந்­தளை, வத்­தளை 1500 Sq.ft களஞ்­சி­ய­சா­லை­யுடன் 3 பேஸ் மின்­சாரம் மற்றும் நீர் வச­திகள். தொடர்பு: 076 4510537.

  ***************************************************

  Dehiwela Facing on Hill Street, Shop Space Available on Rent: (10x33) Monthly Rental 70,000/= 2 years Deposit: 1,680,000/=. 077 7480739.

  ***************************************************

  வவு­னி­யாவில் கோவில் வீதி குரு­மன்­காடு வீடு வாட­கைக்கு. 3 அறைகள் இணைந்த குளி­ய­லறை வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 8662846.

  ***************************************************

  கிரு­லப்­ப­னையில் புகைத்தல், குடிப்­ப­ழக்­க­மற்ற, படிக்கும், தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்­கான அறை வாட­கைக்­குண்டு. 077 2469586.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­யுடன் Room வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் தொடர்பு: 076 6232489.

  ***************************************************

  வெள்­ள­வத்தை W.A Silva மாவத்­தையில் பெரிய அறைகள் வாட­கைக்கு. பகிர்ந்தும் தங்­கலாம். ஆண்கள் மட்டும். 077 7728738.

  ***************************************************

  Mt.Lavinia காலி­வீ­திக்கு அருகில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 18,000/=. பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3555365 / 077 2849411 / 0773799164.

  ***************************************************

  கல்­கி­சையில் Station Road, Vinana Mawatha Annex Rooms for Boys. 071 8283183 / 075 6568235.

  ***************************************************

  களு­போ­வில 2 ஆம் மாடியில் 3 படுக்­கை­யறை, 1 குளி­ய­லறை, பார்க்கிங் வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 35,000/=. 077 5736050.

  ***************************************************

  Office Space for Rent in Colombo – 13. around 1650 Sq.ft Fully tiled with all facilities, Car Parking and CCTV Monitoring Systems. For more Detail Please Contact: Danesh 077 7837817. Pushpa 077 2992033.

  ***************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் அறை வாட­கைக்கு. மின், நீர் கட்­டணம் அடங்­க­லாக 16,000/=. ஒரு­வ­ருக்கு: 8,000/=. 077 8440853.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு– 6, வெள்­ள­வத்தை, காலி வீதி இல.40 1/1, இல் உள்ள கட்­டி­டத்தில் முதலாம் மாடியில் (700 Sq.ft) அள­வு­கொண்ட கடை­யொன்று வாட­கைக்கு உண்டு. காரி­யா­ல­ய­மா­கவும் பாவிக்­கலாம். தொடர்­பு­கொள்க. 0777361363.

  ***************************************************

  2018-03-12 14:45:49

  வாடகைக்கு 11-03-2018