• வாடகைக்கு 11-03-2018

  கடை வாட­கைக்கு. 152 Bankshall Street வீதியில் அமைந்­துள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 மாடி (20x6 1/2 அடி) கட்­டிடம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு– மணியம். 077 6035769 / 076 4734160.

  ***************************************************

  தெமட்­ட­கொடை ஸ்ரீம­ஹிந்­த­தர்ம மாவத்­தையில் சகல வச­தி­களும் உடைய வீடு முதல்­மா­டியில் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தனி வழி பாதை, மின்­சாரம், நீர் அனைத்தும் உடை­யது. தொடர்­பு­க­ளுக்கு:  077 1313937, 011 2683721, 011 2675669.

  ***************************************************

  கொழும்பு– 15, மட்­டக்­கு­ளியில் வீடு குத்­த­கைக்கு. 4 Perches,  2 Room (2 Hall) சகல வச­தி­க­ளுடன் சிறு கைதொழில் செய்­ப­வர்­க­ளுக்கு உகந்த இடம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8886311, 075 8222598. வீடா­கவும் பாவிக்­கலாம்.

  ***************************************************

  தெஹி­வளை, காலி வீதி­யி­லி­ருந்து 100 யார் தூரத்தில் Annex Room, Hall, Pantry, Toilet  வாட­கைக்கு. இரண்டு பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 011 2717197, 011 2732558.

  ***************************************************

  கொழும்பு–15, எலி ஹவுஸ் வீதியில் இனிமையான சுற்றாடலில் அமைந்தள்ள வீட்டில் இரண்டு படுக்கையறைகள், ஒரு படிக்கும் அறை, இரண்டு குளியலறைகள் மற்றும் சமையலறை என்பவற்றைக்கொண்ட இரண்டாம் மாடி மாத வாடகைக்கு தரப்படும். இந்து மதத்தினர் மட்டும் தொடர்புகொள்ளவும். 077 8732333

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ***************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up, Monthly 30,000/= up + Kitchen 40,000/=, Capacity 20 PAX. 077 5072837.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Aprico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம்   A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட  (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்)  சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***************************************************

  கல்­கிசை இல.8 A குண­வர்த்­தன வீதியில் (Off peris Road) மூன்று அறைகள், ஒரு பெரிய வர­வேற்­பறை, சம­ய­லறை, 2 குளி­ய­ல­றை­யுடன் ஒரு தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1599478.

  ***************************************************

  Wellawatte, Ramakrishna Road இல் உள்ள Apartment 7th Floor 3 படுக்­கை­ய­றைகள், 2 Bathroom, 1 Servant room மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. Rent 75000/=: 077 5667571.

  ***************************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batticaloa Olive Lane இலும் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. A/C,  Parking வச­திகள் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=). 077 3577430.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. 077 3223755. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 37ஆவது லேனில், Furnished Apartment வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3 Bedrooms. 077 1351651, 077 2571975. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furnitures வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249. 

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் கூடிய தனி­வீடு Luxury House, சகல வச­தி­க­ளுடன்.  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi.Fi, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ***************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் அனைத்து வச­தி­யு­டனும் உடைய வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122. 

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை புதுச்­செட்­டித்­தெ­ருவில் தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3அறைகள் கொண்ட Luxury House நாள், வார, மாத வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 7448006.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை சென் பெனடிக் மாவத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. 1.5 வருடம் தரப்­படும். 077 8737595.

  ***************************************************

  முள்­ளி­ய­வளை பிர­தான வீதியில் பெரிய வர­வேற்­பறை, 5 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, களஞ்­சிய அறை, சம­ய­லறை, 3000 sq.ft வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3515294.

  ***************************************************

  கொழும்பு – 9 தெமட்­ட­கொட ஆரம்­மய ரோட்டில் 4 Room பாக்கிங்  வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. புரோக்கர் தேவை­யில்லை. 077 5156868.

  ***************************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. மோதர கொழும்பு –15. முற்­பணம் 15 இலட்சம். மாதம் 3000/=. 076 4913313.

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் புனித மரியாள் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்­குண்டு. சிறிய குடும்­பத்­திற்கு உகந்­தது.  தொடர்பு: 077 8346144.

  ***************************************************

  அளுத்­மா­வத்­தையில், வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு இரண்டு அறை கள் வாட­கைக்கு உண்டு. 108/10A. Walls Lane, Colombo –15. T.P: 077 9365829.

  ***************************************************

  சகல வச­தி­க­ளுடன் இரண்டு வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு:0777 323142, 077 1151549. 1/9 Farm Road Mattakuli. Colombo –15.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல  வச­தி­க­ளுடன்  கூடிய  சிறிய  Office, Shop அல்­லது Fast food Center அமைக்க உகந்த  கட்­டடம் வாட­கைக்கு உண்டு. 077 8304847.

  ***************************************************

  வேலை­பார்க்கும்  பெண்­க­ளுக்கு ரூம் வாட­கைக்கு உண்டு. கொழும்பு –13. தொடர்பு: 077 7202655. 

  ***************************************************

  இரண்டு படுக்கை அறைகள், Hall, Kitchen, Bathroom கொண்ட மாடி வீடு (First floor) வாட­கைக்கு. Modera, Colombo –15. Contact No: 0777 216756, 0777 316195. 

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் இரு அறைகள், ஒரு குளி­ய­லறை, டெராசோ பதித்து சகல வச­தி­க­ளையும் கொண்ட மேல் மாடி வீடு 28,000/= ற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2941413, 071 2304898. 

  ***************************************************

  கொழும்பு, Kotahena, Main Road ரோட் ஓரம் இரண்டு அறை­க­ளுடன் இரண்டு குளி­ய­ல­றைகள், Hall, Kitchen முதல் மாடியில் வாட­கைக்கு உண்டு. மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 6447014. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­முனை பிர­தான வீதி பாண்­டி­ருப்பில் சதோச நிறு­வ­னத்­திற்கு அரு­கா­மையில் மூன்று மாடி­யுடன் கூடிய சகல வச­தியும் கொண்ட புதிய கட்­டடம் வாட­கைக்கு உண்டு. நிறு­வ­னங்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 2186905. 

  ***************************************************

  வத்­த­ளையில் Store ஒன்று வாட­கைக்கு உண்டு. 2500 Square feet 10 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வசதி. மேல­திக தொடர்­புக்கு: 075 2378656. 

  ***************************************************

  கொழும்பு –13 இல் கன்­னாரத் தெருவில் வீடு நாள், கிழமை மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Tel. No: 0777 918489, 072 7386283. 

  ***************************************************

  Wattala, மாபோ­லையில் 3 B/R, Hall, Fully Tiled, Pantry, Car park உடன் தனி வீடு வாட­கைக்கு. (Office, Store, Garment) வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Tel. No: 077 8322438, 0777188892. 

  ***************************************************

  வத்­தளை, புகை­யி­ரத வீதியில் 1 Bedroom, Parking வச­தி­யுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 4580550. 

  ***************************************************

  திரு­கோ­ண­மலை இல. 12, அலஸ்­தோட்­டத்தில் சகல வச­தி­யுடன் கூடிய 3 Rooms, Kitchen, பெரிய Attached Bathroom, Bedroom, Parking வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. ஆயுர்­வேத மசாஜ் நிலை­யத்­துக்கு உகந்த இடம். தொடர்­பு­க­ளுக்கு: 075 8828673, 075 0628419. 

  ***************************************************

  திரு­கோ­ண­ம­லையில் 156/24, டொக்­கியாட் றோட் எனும் விலா­சத்தில் நவீன வச­தி­க­ளுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 026 2223487, H.P: 076 3022292. 

  ***************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான தள­பா­டங்­க­ளற்ற அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. வாடகை 16,000/=, 12,500/=. Appointments only. 077 9730202.

  ***************************************************

  Soysa Flat, Moratuwa. சகல வச­தி­க­ளுடன் இரண்டு வேலை செய்யும், படிக்கும் ஆண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு தனி Room உண்டு. 077 8401009, 071 4288242.

  ***************************************************

  Marine Drive இலுள்ள ஹோட்டல் ஒன்றின் 7ஆம், 8ஆம் மாடி வாட­கைக்கு விடப்­படும். Restaurant + Bar க்கு உகந்த இடம். நேர­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 076 9696006.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Fernando Road இல் காலி வீதிக்­க­ரு­கா­மையில் 1 அறை­யுடன் கூடிய இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. தள­பாட வச­தி­யுள்­ளது. தொடர்பு: 077 7425847.

  ***************************************************

  சிறிய ஒரு Annex தெஹி­வ­ளையில் வாட­கைக்­குண்டு. ஒரு அறை, ஒரு ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய Phone No: 071 4599904. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆவது ஒழுங்­கையில் 1 அறை­யுடன் இணைந்த குளி­ய­லறை சமை­ய­ல­றை­யுடன் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 075 7734548.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் இரண்டு அறை, சமையல் அறை, வீடு நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். (AC/ Non AC) தொடர்பு: 077 0368604.

  ***************************************************

  களு­போ­வில ஹொஸ்­பிடல் ரோட்டில் கீழ்­மா­டியில் புதிய வீடொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0436267.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 அறைகள் வீடு வாட­கைக்கு. தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 8378793.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: நா.தங்­க­ராசா. Phone: 071 1731827.

  ***************************************************

  No.14, Arethusa Lane, Wellawatte யிலுள்ள 3 B/R Apartment வாட­கைக்­குண்டு. 071 0864438 க்கு அழைத்து காலை 8 – காலை 10 மணி­வரை பார்­வை­யி­டலாம். Sunday (11/03/18) தினத்­தன்று.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு அறை சாலை குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 23,000/=. தொடர்பு: 011 2764428, 076 3877753.

  ***************************************************

  வெள்­ள­வத்தை முத­லா­வது செப்பல் ஒழுங்­கையில் தனி Room, குளி­ய­ல­றை­யுடன் சமைக்கும் வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு இலக்கம்: 071 9129548.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மேல்­மா­டியில் Tiles பதிக்­கப்­பட்ட மூன்று பெரிய அறை­க­ளுடன் மூன்று Bathroom, இரண்டு Attach வீடு வாட­கைக்­குண்டு. (No Parking) 077 7036572.

  ***************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 Bathrooms, 3 Bedrooms, புதி­தாக கட்­டப்­பட்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 38,000/=. 1 வருட முற்­பணம். 072 9735704/ 071 4667737.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அண்­மையில் படிக்கும் or வேலை­பார்க்கும் பெண்­ணுக்கு அறை­யொன்று தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2939263.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் ஒரு­வ­ருக்கு அறை (Fully Tiles) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9042324.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Havelock Road இல் வீட்டின் மேல்­மா­டியில் 2 படுக்­கை­ய­றைகள், 2 Halls, Pantry, Attached Bathrooms, Separate entrance, Fully Tiled, Small Family Preferred. No Brokers. 077 6359140. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை Foot City க்கு அரு­கி­லுள்ள மூர் வீதியில் படிக்கும்/ தொழில் செய்யும் பெண்­க­ளுக்கு தனி அறை­யொன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 075 5626273, 077 3529884.

  ***************************************************

  வெள்­ள­வத்தை 42nd Lane இல் 3 Bedrooms Apartment சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 5000/= Per Day. 075 0106816.

  ***************************************************

  வெள்­ள­வத்தை ருத்­திரா மாவத்­தையில் வேலை செய்யும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு தனிக்­கு­ளி­ய­லறை மற்றும் சமை­ய­லறை வச­தி­யுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு எண்: 071 3711322.

  ***************************************************

  Colombo– 6 காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் கம்பன் கழக கோயி­லுக்கு முன்னால் மேல் மாடியில் அழ­கான 3 Bedrooms, 2 Bedrooms, attached Bathroom, Pantry, Full tiled 2 வீடுகள் வாட­கைக்­குண்டு. உடன் குடி­பு­கலாம். இல. 6, Ramakrishna Gardens, Wellawatte, Colombo – 06.

  ***************************************************

  கொட்­ட­கலை ஸ்டேஷன் அருகில் மூன்று அறை­க­ளைக்­கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு கொள்ள: 072 8604962 / 011 2721550. 

  ***************************************************

  Galle Road, வெள்­ள­வத்­தையில் 3 ஆம் மாடியில் நான்கு பேர் தங்­கக்­கூ­டிய Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 4897763 / 072 7555951.

  ***************************************************

  சிறிய விஜயா வீதியில் இல.27— 2/1 இலக்க வீட்டில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. 10,000/=. பெண்கள் அல்­லது ஆண்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 076 9128228. 

    ***************************************************

  அறை வாட­கைக்கு / பகிர்ந்து இருப்­ப­தற்கு கொட்­டாஞ்­சே­னையில் (பெண்), வெள்­ள­வத்­தையில் (ஆண்) வேலைக்கு செல்வோர் / படிப்­போ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 7254627.

  ***************************************************

  தெஹி­வளை வெண்­டவர்ட் பிளேஸில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட, 2 இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய படுக்­கை­ய­றைகள், ஹோல், டைனிங் அறை­யுடன் பகு­தி­யாக பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட பென்றி, வெராண்டா உடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. நிகால் 077 2428024. வாடகை 40,000/=.

  ***************************************************

  வெள்­ள­வத்தை எம்டன் லேன் KFC க்கு அரு­கா­மையில் தனி வழிப்­பாதை, சமை­ய­லறை வச­தி­யுடன் இரு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு (ஆண்கள்) / வேலை பார்க்கும் ஆண் ஒரு­வ­ருக்கு Annex வாட­கைக்­குண்டு. Carpark வச­தி­யுண்டு. 077 6851173. 

  ***************************************************

  Dehiwela காலி வீதிக்கும் புகை­யி­ரத நிலை­யத்­துக்கும் அண்­மையில் ஒரு B/R, சமை­ய­லறை, குளி­ய­லறை, ஹோல் 25,000/=. ஒருவர் தங்­கக்­கூ­டிய சிறு அனெக்ஸ் 16,000/= (No parking) 071 6543962 / 011 2730767.

  ***************************************************

  தெஹி­வளை ரட்­ண­காரா பிளேஸில் மூன்று அறை பெரிய ஹோல், சமை­ய­லறை, டைனிங் ஹோல், இரண்டு குளி­ய­லறை, சேவண்ட் பாத்ரூம், பெரிய பெல்­க­னி­யுடன் கூடிய வீடு உடன் வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 6431831 / 077 7696244. 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி Melborn Avenue இல் Luxury Apartment வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், Car Park. 077 2189785, 077 3833967.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலைக்­கு­போகும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். தொடர்பு: 077 8672196.

  ***************************************************

  ஜா– எலயில் பிர­தான நகரில் கட்­டடம் ஒன்று வாடகை or குத்­த­கைக்கு உண்டு. கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 50m தூரம், மூன்று மாடிக்­கட்­டடம் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. நகைக்­கடை, புடை­வைக்­கடை, Office, Restaurant, கல்வி நிறு­வனம், Hardware, Showroom வேண்­டிய ஒன்­றிக்குப் பொருந்தும், 30 வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 3400 sq.ft தொடர்­பு­க­ளுக்கு: 077 3303803, 077 7362208.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்­கண்­மையில் 1ம் மாடியில் 2 படுக்­கை­ய­றைகள் A/C யுடன், 2 குளி­ய­ல­றைகள் வெந்நீர் வச­தி­யுடன், Hall, Kitchen, 3 Balcony, Fully Tiled with car park வீடு வாட­கைக்­குண்டு. 077 7583138.

  ***************************************************

  வத்­தளை– எல­கந்த  வீதியில் Toyota கார் கம்­பனி மற்றும் ஹேமாஸ் வைத்­தி­ய­சாலை என்­ப­வற்­றுக்கு அரு­கா­மையில் Cherry Lane இல் 3 Bedrooms, 3 Attached Bathrooms, Hall, Kitchen, Balcony வாகன தரிப்­பிடம் உள்ள முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட  அழ­கான வீடு அமை­தி­யான சூழலில்  வாட­கைக்­குண்டு. 077 9593565, 077 2320717.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு நொச்­சி­மு­னையில் மூன்று படுக்­கை­ய­றைகள், சுவாமி அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை என்­ப­வற்­று­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1009521.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பாது­காப்­பான A/C, Non A/C கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. தொடர்­பு­க­ளுக்கு. T.P: 077 7895149. A.Mahaligam 189–5–4 Maha Vidyalaya Mawatha.

  ***************************************************

  வத்­தளை, குடா­ஏ­தண்ட வீதியில் 3 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 35,000/=. 011 2980416.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு தளு­பத சிறைச்­சா­லைக்கு அருகில் 15 பேர்ச்சஸ் 2 வீடுகள் வாட­கைக்கு / விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு நகரில் பந்­துல மார்க்கட் பின்னால் 4.5 பேர்ச்சஸ் 2 கடைகள் வாட­கைக்கு / விற்­ப­னைக்கு. 076 3633449, 071 7581227.

  ***************************************************

  கொழும்பு– 13 மேல்­மா­டியில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. 076 3075212.

  ***************************************************

  வேலைக்குச் செல்லும் இரண்டு பேருக்கு இரண்டு அறைகள் வாட­கைக்கு. உண்டு. இல: 27/9 ராஜ­மல்­வத்த முகத்­து­வாரம், கொழும்பு– 15. தொ.பேசி: 2526866/ 077 6064994.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை பர­மா­னந்த மாவத்­தையில் வீடு குத்­த­கைக்கு உட­ன­டி­யாக உண்டு. 01 Hall, 01 Bed Room, Kitchen, Attached Bathroom. 700,000 Lakhs. (Immediate Vacancy). Sanjive broker. 076 6657107.

  ***************************************************

  மட்­டக்­குளி மோதர மற்றும் வத்­தளை வீடுகள் வாட­கைக்கு, விலைக்கு உள்­ளது. தொடர்பு: Beo: 077 5350619.

  ***************************************************

  Wattala Eweriwatha Main Road Luxury Up stair house for Rent 3 Bedrooms with Servant Rooms, wash room with car Parking. Good Surrounding. Contact: 077 5350619. Same Eweriwatha Normal 3 Bedrooms House with Car Parking. Rent 30,000/=. Contact: 077 5350619. 

  ***************************************************

  ரத்­ம­லானை, காலி வீதியில் அறை ஒன்று சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும் தொடர்­பு­க­ளுக்கு: 071 2072697. Mrs.Moulana.

  ***************************************************

  தெஹி­வளை Junction காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள், Attaced Bathroom fully tiled கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7700661. 

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்-­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ***************************************************

  தெஹி­வளை, Auburn Side பசல்ஸ் லேனில் இரண்டு அறை, சமை­ய­லறை, ஹோல், குளி­ய­லறை வச­தி­யுடன் வீடும் / அனெக்ஸும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2266906 / 077 1161849.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை 6 ஆவது ஒழுங்­கையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு வீடு கொடுக்­கப்­படும். 078 5282172 / 077 2554002.

  ***************************************************

  2018-03-12 14:45:29

  வாடகைக்கு 11-03-2018