• வாடகைக்கு தேவை 11-03-2018

  கொழும்பு மாளி­கா­வத்தை கிரேண்ட்பாஸ் அல்­லது அதனைச் சூழ­வுள்ள பகு­தியில் வீடு வாட­கைக்குத் தேவை. இரு அறைகள் மற்றும் சிறிய Parking வச­தி­யுடன் விரும்­பத்­தக்­கது.075 2551535.

  *************************************************

  திரு­கோ­ண­மலை, நிலா­வெளி 9 –10–11 மைல் போஸ்ட் அரு­கா­மையில் பிர­தான வீதி அல்­லது போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்ற சூழலில் இரண்டு அல்­லது மூன்று படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு (சிறிய வள­வுடன்) வாட­கைக்குத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6314420, 051 2223136.

  *************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கொட்­டாஞ்­சேனை ஆகிய பகு­தி­களில் ஆண் ஒரு­வ­ருக்கு தங்­கக்­கூ­டிய Room உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 070 2322658.

  *************************************************

  Wellawatte or Bambalapitya இல் 02 or 03 Rooms வீடு வாட­கைக்கு தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  *************************************************

  London வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்­றிற்கு வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசைப் பகு­தி­களில் Galle Road இற்கு அண்­மித்­த­தாக மூன்று அல்­லது நான்கு அறை கொண்ட தனி வீடு நிலத்­துடன் Parking வச­தி­யுடன் வாட­கைக்குத் தேவைப்­ப­டு­கி­றது. 076 5397855, 077 8043057. 

  *************************************************

  2018-03-12 14:38:57

  வாடகைக்கு தேவை 11-03-2018