• தேவை 11-03-2018

  Tea business,Tea brand Agent, Dealer, Investor தேவை. ஆண், பெண் புதி­தாக Business தொடங்க இருப்­ப­வர்­க­ளுக்கும் அரிய சந்­தர்ப்பம். 077 2666605, 077 7124074.

  ************************************************

  தெஹி­வளை பிர­தே­சத்தில் உள்ள வெளி­நாட்­டவர் ஒரு­வரின் வீட்டின் வெளிப்­ப­கு­தியை பரா­ம­ரிப்­ப­தற்கு ஓய்­வுப்­பெற்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. கிழ­மையில் 2 நாட்கள் வேலை. நாள் சம்­பளம் 1200/= பகல் உணவு வழங்­கப்­படும். அழைக்க: 077 0684770.

  ************************************************

  ஹட்டன் (Hatton) நகரில் தரம் 5 இல் சர்­வ­தேசப் பாட­சா­லையில் படிக்கும் எனது மகனை, தங்கள் வீட்டில் தங்க வைத்து சகல கல்­விசார் விட­யங்­க­ளையும் மேற்­பார்வை செய்­யக்­கூ­டிய ஆங்­கில அறி­வுள்ள பெண் தேவை. நல்ல சம்­பளம் உட்­பட வரு­டாந்த ஊக்­கு­விப்புத் தொகையும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5275944/ 077 0592032 (IMO).

  ************************************************

  கொழும்பு, கொச்­சிக்­க­டையில் அரு­கா­மையில் உள்ள Office க்கு உதவி செய்­யக்­கூ­டிய காலை 10 தொடக்கம் 11 மணி­ய­ளவில்,  பின்­னேரம் 2 தொடக்கம் 4 மணி­ய­ளவில் வேலை செய்­யக்­கூ­டிய 30 வய­திற்கு மேற்­பட்ட பெண் தேவை. கையு­தவி செய்­வ­தற்கும். தொடர்­புக்கு: 0777 368640. 

  *************************************************

  2018-03-12 14:37:15

  தேவை 11-03-2018