• வாடகைக்கு - 13-03-2016

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 0777 754121.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் கூடிய தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  நீர்கொழும்பு பிரசித்தி பெற்ற தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் சகல வசதிகளும் கொண்ட மொத்த, சில்லறை வியாபாரத்திற்கு தகுந்த இடத்தில் 4 மாடி கட்டடம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3478797.

  *************************************************

  பேலியகொட நவலோக கார்டன்ஸில் மேல் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. (பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில்) இந்துக்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு :– 077 3128450.

  *************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 A/C,1 Non A/C, Luxury Apartment, Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 077 7631299.

  *************************************************

  வெள்ளவத்தை Arpico Super market இற்கு அருகில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/W வசதிகளை கொண்ட தனி வீடு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு, சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு விடப்படும். 077 8833536, 077 0221035.

  *************************************************

  வெள்ளவத்தை அருத்துசா லேன் காலி வீதி முகப்பில் 2 Rooms, Hall, Kitchen வீட்டில் 2 Rooms A/C, Hot Water வீட்டுக்கு தேவையான தளபாடங்களுடன் கூடிய நாள் மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 076 7280988.

  *************************************************

  வெள்ளவத்தையில் 1 அறை 2 மாத வாடகைக்கு உண்டு. முஸ்லிம் வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு :- 077 3917249.

  *************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் நவீன வசதிகளுடனும் சகல தளபாடங்களுடனும் கூடிய வீடு நாள், வார அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  *************************************************
  வத்தளை மாபோலையில் 2 வீடுகள் வாடகைக்கு. இரண்டு அறைகள் சமையலறை வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் வாடகை 15,000/= இரண்டு வருட முற்பணம். 077 7738075.

  *************************************************

  தெஹிவளை ஆசிரி மாவத்தையில் சிறிய குடும்பத்திற்குரிய அனெக்ஸ் வாடகைக்கு கொடுக்கப்படும். நீர், மின்சாரம் பிரத்தியேகமானது. தொடர்புக்கு 077 7228761.

  *************************************************

  ராஜகிரிய, நாணயக்கார மாவத்தையில் மூன்று அறைகளுடன் புல் டயில்ஸ் மேல் மாடி வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு 077 7276675.

  *************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses / Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily / Monthly / Yearly with Parking. Daily 1,500/= up, Monthly 30,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *************************************************

  வெள்ளவத்தை 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு :– 077 8081314.

  *************************************************

  Large Tiled room, Attached Bathroom hardly used professionals working respectable good habits 2 Students/ 2 Ladies. Seabreeze quiet environment Colombo -06. Junction 011 4010326.

  *************************************************

  தெஹிவளை காலி வீதியில் 1 Room வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு :– 072 9132677.

  *************************************************

  வெள்ளவத்தை ருத்திரா மாவத்தையில்  பிரபல பாடசாலைக்கு அருகில்  2 அறைகள், Attached Bathroom, Kitchen கொண்ட தொடர்மாடி வீடு. தளபாட ங்களுடன் வருட வாடகைக்கு. தரகர் வேண்டாம். 077 8791124.

  *************************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை / மனிங் பிளேஸ் ஆகிய இடங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு 2 A/C, Hot Water, TV, Washing Machine வாடகைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  *************************************************

  கொழும்பு 13, 14 இல் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் கூடிய இரு சொகுசு வீடுகள் வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிடமும் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 6691148. 

  *************************************************

  தெஹிவளை, சுதர்சன வீதியில் 2 அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு போதுமானது. முஸ்லிம்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 7722205. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளி-நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552. (சத்தியா) 

  *************************************************

  வெள்ளவத்தை மல்லிகா வீதியில் பெண்க ளுக்கு சகல வசதிகளுடன் அறை வாட கைக்கு உண்டு. தொடர்பு: 077 6650428.

  *************************************************

  வெள்ளவத்தை பகுதியில் அறை வாடகைக்கு உண்டு. தொழில் புரியும் ஆண்கள் விரும்பப்படுவர். தொடர்பு இலக்கம்: 0775391799.

  *************************************************

  கொழும்பு – 13 இல் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதியுண்டு. தொடர்பு: 075 2551912.

   *************************************************

  கொழும்பு – 15, 161/3A மோதர வீதியில் உள்ள முதலாம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், இரண்டு ஹோல், பெல்கனி போன்ற வசதிகள் உண்டு. (தரகர் தேவையில்லை) வாடகை (27000/=) 077 2489784, 077 9282050.

  *************************************************

  கொழும்பு கோட்டை காரியாலயம் ஏசியுடன் குத்தகைக்கு உண்டு. விமான டிக்கெட், முகவர் பணம் மாற்றும் சேவை துறைமுக கிளியரிங் போன்ற வேலைகளுக்கு சிறந்த இடம்: தொடர்புகொள்ள: 0777 949490. 

  *************************************************

  Wattala ஹுணுபிட்டிய பிரதான வீதியில் Main Road இல் மேல் மாடி வீடு குத்தகைக்கு. 2 Rooms, Bathroom, Kitchen and Hall 2 வருடத்திற்கு 1 Million. Mobile 077 7620282. 

  *************************************************

  இல. 806, மாபொல, வத்தளையில் 3500 சதுர அடி கொண்ட சகல தளபாட வசதியுடன் ஹோட்டல் நாள் வாடகை க்குண்டு. தொடர்பு: 077 3103295, 077 6066813.

  *************************************************

  கொழும்பு – 13, 124/33, ஸ்ரீ குணானந்த மாவத்தையில் உள்ள 3 மாடிகளைக் கொண்ட வீடு 15 மாதங்களுக்கு (30000/=) வாடகைக்கு விடப்படும். வாகன தரிப்பிடமில்லை. 072 2099996.

  *************************************************

  சொய்சாபுர தொடர்மாடி M Block இல் முற்றிலும் டைல் பதித்த தளபாடங்களுடன் வீடு இரண்டாவது மாடியில் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொலைபேசி: 077 3097332.

  *************************************************

  மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்திற்கு அருகில் போடிங் அறை உண்டு (Separate Bathroom) உடன். ஆசிரியர்கள் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு. தொடர்புகளுக்கு: 077 2995170, 077 2995160.

  *************************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் 3 அறை ஆடம்பர வீடு அனைத்துத் தளபாட, மின், சமையலறை, குளிரூட்டி, இன்ர நெட் வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு. வைபவங்களுக்காக வருவோ ருக்கு ஏற்றது. 07777 69533, 075 8819018.

  *************************************************

  வத்தளை சாந்தி றோட்டில் 3 அறையுடன் மேல் மாடி வீடு வாடகைக்கு. தொடர்பு: 077 2705845.

  *************************************************

  இரத்மலானையில் சொகுசு வீடு வாட கைக்கு. இரண்டு படுக்கை அறைகள், இரண்டு மலசலகூடம், சமையலறை, வாகனத் தரிப்பிடம் உடன் மாபிள் பதிக்கப்பட்ட கீழ்மாடி வீடு. 40,000/-=. தொலைபேசி: 0777 403300. 

  *************************************************

  வவுனியா குட்செட் வீதியில் 5 அறைகள் கொண்ட வீடு Car parking மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 3301348, 024 2222582.

  *************************************************

  கொழும்பு, கிருலப்பனை சந்தி, ஆமர் வீதி சந்தி டெக்னிக்கல் சந்திக்கருகிலும் தனித்து அல்லது குழுக்களாக தங்க இணைந்த குளியலறைகளுடன் இஸ்லாமிய ஆண்களுக்குண்டு. Master: 072 3658648, 011 2473653. 

  *************************************************

  எண்டேரமுல்ல ஸ்டேஸனிலிருந்து 200 m தூரத்தில் உடனடி வாடகைக்கு. புதிய வீட்டின் மேல் மாடி உண்டு. 2 அறைகள், 1 ஹோல், சமையலறை, பாத்ரூம் Tiles பண்ணியது. மாத வாடகை 15,000/= பேசித்தீர்மானிக்கலாம். Contact: 077 2521287, 071 8691814. 

  *************************************************

  கிருலப்பனையில் அமைதியான சூழலில் பெண்களுக்கு அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. Tel. 078 9174517, 078 6673137. 

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் Computer வகுப்பு சகல தளபாட வசதிகளுடன் வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 071 6669888. 

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் கருத்தரங்குகள்/ வகுப்புகள் நடத்துவதற்கு A/C Non A/C, Projector Sound System உட்பட நாள்/ மணித்தியாலத்திற்கு வாடகைக்கு விடப்படும். 071 5154428, 071 6669888. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அண்மையில் தனி அறைகளும் சேர்ந்திருக்கக்கூடிய அறைகளும் உண்டு. பெண்கள் மட்டும் விரும்பப்படுவர். 076 7644439. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அண்மையில் இரு படுக்கை அறைகளும் இரு குளியல றைகளையும் ஏனைய வசதிகளையும் கொண்ட வீடுகள் வாடகைக்கு உண்டு. 071 4413194. 

  *************************************************

  யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அறைகள் வாடகைக்கு உண்டு. பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் புரிவோர் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 021 2217925.

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு மிக அருகாமையில் பெண் ஒருவர் or இருவர் தங்குவதற்கு அறை Flat ஒன்றில் வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2441587. 

  *************************************************

  Boarding தங்குமிட வசதிகள் பெண்க ளுக்கு வெள்ளவத்தையில் Galle Road க்கு மிக அண்மையில் Sharing அறைகள் படிக்கும்/ தொழில் செய்யும் ஒழுக்கமான பெண்களுக்கு சகல வசதிகளுடனும்: Fully Tiled Rooms, Beds, Fans, Tables and Chairs, Attached Bathrooms பாதுகாப்பான சூழல். BCAS, ACBT IIT, ICBT, ESOFT, BMS, Shakthi மற்றும் பல கல்வி நிறுவனங்களுக்கு அருகில். பிரபல கம்பனிகள், உணவகங்கள், பல போக்குவரத்து வசதிகளுடன் வாடகை ஒருவருக்கு 8500/=. விபரங்களுக்கு: 071 1929887. (Mrs. Aysha)

  *************************************************

  வெள்ளவத்தை, 108 ½, ரசிகா கோர்ட் W.A. சில்வா மாவத்தை, தொடர்மாடியில் பெண் பிள்ளை தங்குவதற்கான அறை உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 011 2365417, 077 2339469. 

  *************************************************

  பம்பலப்பிட்டியில் or வெள்ளவத்தையில் 2 B/Rooms வீடுகள் வாடகைக்கு உள்ளது. Rent 35,000/=– 50,000/= வரை. One year Advance. தொடர்புக்கு: 071 6141399. 

  *************************************************

  வெள்ளவத்தையில் பாமன்கடை வீதியில் Apartment இல் 2 படுக்கை அறைகள் மற்றும் வீட்டு தளபாடங்களுடன் கூடிய வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1708356. 

  *************************************************

  தெஹிவளை, கரகம்பிட்டியவில் சிறிய குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. Tel. 0777 982871. 

  *************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva மாவத்தையில் பெண்களுக்கான இடம் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 9336581. 

  *************************************************

  Tiled Room Attached Bathroom, for two Gents and One Bedroom Annex with a Hall for a small family. Each 16,000/=. 136/54, Pragnalokaha Mawatha, Dehiwela. 077 8140250. 

  *************************************************

  வெள்ளவத்தையில் மூன்று அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. (Land side) நேரடித் தொடர்புக்கு: 077 3833967. 

  *************************************************
  தெஹிவளைச் சந்தியில் காலி வீதிக்கு அண்மையில் 2 Bedrooms, 2 Bathrooms வீடு 1 ஆவது மாடியில் வாடகைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 076 5500851. 

  *************************************************

  அண்டர்சன் Flats 2 ஆம் மாடியில் மாபிள் பதித்த இரண்டு அறை வீடு இம்மாத முடிவில் வாடகைக்கு விடப்படும். சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. வாடகை மாதம் Rs. 30,000/=. முற்பணம் ஆறு மாதம். Tel. No: 076 8722244. 

  *************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான இடத்தில் படிக்கும் ஒரு பெண் பிள்ளை க்கும் வேலை பார்க்கும் பெண் ஒருவரு க்கும் தனி Room ஒன்றும் சேர்ந்து இருக்கும் Room மும் வாடகைக்கு உண்டு. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தோர் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 077 4749120. 

  *************************************************

  வெள்ளவத்தையில் மூன்று அறைகள், இரண்டு பாத்ரூம் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 1512122, 0777 866126. 

  *************************************************

  வெள்ளவத்தை, 55 th Lane இல் 3 Rooms, 2 Bathrooms உள்ள வீடு வருடாந்த வாடகைக்கு உண்டு. அத்துடன் சகல வசதிகளையும் (A/C, Parking) உடைய 3 Rooms வீடு வார, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6466236.

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 1 Floor இல் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 35,000/=. தொடர்புக்கு: 077 2178385. 

  *************************************************

  தெஹிவளை, அத்திட்டியவில் Tile பதிக்கப்பட்ட நவீன வீடு 3 அறைகள், 3 குளியலறைகளுடன் வாடகைக்கு உண்டு. 32/2, சமகி மாவத்தை, அத்திட்டிய, தெஹிவளை. 077 9112909. 

  *************************************************

  வெள்ளத்தையில் Galle Road ற்கு மிக அருகில் குறுகிய காலப் பகுதிக்கு வேலை பார்க்கும்/ படிக்கும் பெண்களுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. Contact: 077 4862367. 

  *************************************************

  வெள்ளவத்தை, பொஸ்வெல் பிளேஸில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அல்லது  2 பேர் உள்ள குடும்பத்தினருக்கு அறை (Annex) வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6449885. 

  *************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் தொடர்மாடிமனையொன்றில் 3 ஆவது  மாடியில் 3 படுக்கை அறைகள், 3 குளியல றைகளுடன் வீடொன்று தளபாட ங்களுடன் மாத அடிப்படையில் வாடகை க்கு உண்டு. தொடர்புக்கு: 0777 563525. 

  *************************************************

  Wellawatte/ Bambalapitiya வில் 3 Rooms வீடு வாடகைக்கு உண்டு. Ad posted by agent and 1 Month agent Commission Applicable. If you agree Contact: 077 6634826. 

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் 4 Rooms, 2 Bathrooms வேலைக்கு போகும் பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3810378, 2580037. 

  *************************************************

  Wellawatte, Alexandra Road மற்றும் Fredrica Road இல் 2 BR, 2 Bathrooms, சகல வசதிகளும் உள்ள புத்தம் புதிய நவீன Apartment. Brand new Items Fully Furnished. Galle Road ற்கு மிக அண்மையில். நாளாந்தம், வாராந்தம், மாதாந்த அடிப்படையில். 011 2590264, 071 8317041. 

  *************************************************

  இரத்மலானை, சொய்சாபுர தொடர்மாடியில் இல. B 31/3/1 என்ற 3 ஆவது மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. பார்வையிடும் நேரம்: 9.00– 5.00 தொடர்புக்கு: 2638587. 

  *************************************************

  பம்பலப்பிட்டி, காலி வீதிக்கு அண்மையில் உயர் கல்வி/ தொழில் புரியும் ஒன்று/ இரண்டு பெண்களுக்கு இணைந்த குளிய லறை, சமையல் தனி வழிப்பாதை, தளபாட வசதிகளுடன் நிலத்திலுள்ள வீட்டில் வாடகைக்கு உண்டு. 077 9522047. 

  *************************************************

  பம்பலப்பிட்டி, உபதிஸ்ஸ வீதியில் கடைத் துண்டு ஒன்றும் பெண்கள் தங்கக் கூடிய அறை ஒன்றும் வாடகைக்கு உண்டு. Tel. 077 6630613, 077 9037098. 

  *************************************************

  கல்முனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 மாடி கட்டடம் வாடகைக்கு உண்டு. Car Parking உண்டு. தொடர்புக்கு: 076 5514018. 

  *************************************************

  தெஹிவளை, சரணங்கர வீதி, யசோதரா மாவத்தையில் 3 B/R, 2 Bathrooms, Pantry Cupboard, Fully Tiled வீடு சகல தளபாட வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. Car park வசதி இல்லை. 077 0448636. 

  *************************************************

  Dehiwela, Hill Street, Sriwardana Road இல் அமைதியான சூழலில் அமைந்துள்ள 4 அறைகளுடன் கூடிய வீடு உடனடி வாடகைக்கு உண்டு. 076 9054621. 

  *************************************************

  பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6978662. 

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகாமையில் சகல வசதியுமுடைய அறை பெண் பிள்ளைகளுக்கு வாடகை க்கு உண்டு. சமையல் வசதியும் உண்டு. தொடர்புக்கு: 071 8302759. 

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகா மையில் சகல வசதிகளுடன் ஒரு அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் வேலை பார்க்கும் இரு பெண்களுக்கு மட்டும். உணவு தேவைப்படின் வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 5432782. 

  *************************************************

  கிருலப்பனையில் வீடுகள் வாடகைக்கு உண்டு. தேவையானவர்கள் மட்டும் தொடர்புக் கொள்ளவும். (Broker) 077 6404767. 

  *************************************************

  3 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு வாடகைக்கு. வாகன தரிப்பிடம் இல்லை. (பி.ப. 12 மணிக்கு பிறகு) Abbesekara Road, Kawdana, Dehiwela. Mohamed 075 5449569. 

  *************************************************

  Dehiwela, Kawdana Two Large B/R with attached toilets, Bathrooms, Hall, Car Parking, Modern Facilities in Second Floor Flat Rent: 32,000/=. 077 9831654. 

  *************************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் 1200 sqft அளவான Office இடம் வாடகைக்கு உண்டு. Suitable for Doctor/ GP Clinic, Dispensary, Bank, Mobile Companies, Travels Offices. Tel. 077 8792183. 

  *************************************************

  களுபோவில  பஹாத்தியா மாவத்தை 3 படுக்கை அறை, 2 பொதுவான கழிவறை, வரவேற்பறை, சமையலறை, 2 B/Room, வரவேற்பறை பகுதி தளபாடங்களுடன் கூடிய சமயலறை மற்றும் A/C வாடகைக்கு. மாலைத்தீவினர் விரும்பத்தக்கது. 0773578278

  *************************************************

  குறு­கிய காலத்­திற்கு or நாள் வாட­கைக்கு. 4000/= ஹெந்­தளை, மரு­தானை வீதியில் அழ­கிய Annex ஒன்று 1 படுக்கை அறை, வர­வேற்­பறை, Attached Bathroom, அழ­கிய Garden முழு­வதும் Furnitures யுடன் Quite Area. 077 5472138.

  *************************************************

  ஆஞ்சநேயர் கோவில் அருகில் விமலசார வீதி 33 A 1/1, 2 அறையுடன் வீடு வாட கைக்கு உண்டு. தொடர்பு 071 3324853 தரகர் தேவையில்லை.

  *************************************************

  I.D.H. இல் அறை பார்கிங் வசதியுடன் 3 மாத முற்பணம் வாடகை 16500/= வீடு, போடிங் மற்றும் அலுவலகத்திற்கும் பொருட்கள் களஞ்சியத்திற்கு மாத்திரம் 077 2131862.

  *************************************************

  தெமட்டகொட பேஸ்லைன் (Dematagoda Basline) வீதியிலுள்ள இல்லத்தில் வேலை க்கு செல்லும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 0777 477999, 072 5642842.

  *************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawathaஇல் 10அடிக்கு 16அடி Office மாதம் 30,000/=க்கு வாடகைக்கு உண்டு. Tiles Floor, Glass Front, Roller Shutter, Aluminum Showcases, Phone / Wifi, Toilet வசதிகளுண்டு. 0777 301091.

  *************************************************

  கொட்டாஞ்சேனை 44/15, சென்பெனடிக் மாவத்தை கொழும்பு 13 Annex 2ஆம் மாடியில் தனிவீடு வாடகைக்கு 1 ரூம் 1ஹோல் சமையல்அறை பல்கனி குளியல் அறை வசதியுடன் சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்பு 077 3203730.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் MCக்கு பக்­கத்தில் 19 டெய்சி வில்லா அவ­னியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்­சிக்­கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தள­பாட வச­தி­க­ளு­ட­னான வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைகளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. 

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகியகால வாடகைக்கு சகல தளபாடங்களுடன் Ground Floor புதிய வீடு 2 Bedroom (One A/C) 2Bathroom (Hot water) Kitchen with all equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755.

  *************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனும் 1 Room Apartment நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 5981007.

  *************************************************

  கல்கிசை K.F.C (காகில்ஸ்) முன்பாக ஸ்ரீகுணவர்த்தன மாவத்தையில் 5 துண்டு, பாத்ரூம் 2, சிறிய சமையலறையுடன் வீடு வாடகைக்குண்டு. மாதம் 25000/=. 15 மாத முற்பணம். 077 3933328, 075 5580408.

  *************************************************

  இரண்டு அறையுடன் தனிவீடு 18000/=. மாத வாடகைக்கு, ஒரு வருடத்திற்கு வாடகைக்கு உண்டு. வெள்ளவத்தை விகார லேன் பாலத்திற்கு அருகில் வரவும். ஜயதிலக 48/12 விமலசார வீதி. 011 2736764, 071 0808236.

  *************************************************

  3 அறைகள் கொண்ட தரைமாடி வீடு, இரு இணைந்த குளியலறைகளுடன் வாட கைக்கு. 116A, Stratford Avenue, Colombo 6. 077 0857970.

  *************************************************

  கிரேண்ட்பாஸ் மஹாவத்தை வீதி 69/10, இருமாடி வீடு குத்தகைக்கு கொடு க்கப்படும். அழையுங்கள் 071 8832820.

  *************************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன்  கூடிய  Apartment  நாள், கிழமை, மாத, வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 0770471575, 071 1037762.

  *************************************************

  வெள்ளவத்தை டெல்மன் வைத்திய சாலைக்கு முன்பக்கமாகவும்  ஹோட்டல் சவேரியருக்கு  அருகாமையிலும் அருத்துசா வீதியில் உள்ள வீடு ஒன்று வாடகைக்கு விடப்படும் வேண்டுமானவர். Apartment, Master Room (A/C)  Tel No. 0770273519,  0771235103  3/1, Aruthusa Lane 33, Colombo 06, Wellawatta.

  *************************************************

  காலிவீதிக்கு மிக  அருகாமையில்  தெஹி வளையில் மிகவும் பாதுகாப்பான சூழலில் தளபாட வசதிகளுடன் பெண் ஒருவருக்கு அறையொன்று  வாடகைக்கு உண்டு.  தொடர்புகளுக்கு 0750121586

  *************************************************

  வெள்ளவத்தை  கடற்கரைப் பக்க வீதிக்கு முகப்பாக வியாபாரத்துக்கு உகந்த அல்லது காரியாலயத்துக்கு கட்டடமொன்று குத்த கைக்கு உண்டு. தொடர்பு. 0713166988     0112081037

  *************************************************

  தெஹிவளை நகரில்  சதுர அடி 600 கடை அறை வாடகைக்கு உண்டு. 48/A  ஹில் வீதி, தெஹிவளை. தொலை 0774482356

  *************************************************

  வெள்ளவத்தை 42ஆவது ஒழுங்கை, 4 படுக்கை அறை முழுவதும் தளபாட மிடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு, 2 வாகன தரிப்பிடம் குறுங்கால வாடகை மட்டும். 0777969625

  *************************************************

  6000 சதுர அடி களஞ்சியசாலை 40அடி கண்டெய்னர் சென்று வரக்கூடிய வத்தளை நீர்கொழும்பு வீதிக்கு கார்கில்ஸ் பு(F)ட் சிட்டிக்கு பின்னால்,  குத்தகைக்கு 071 4835234.

  *************************************************

  இல 13, பீ.ரூபன் பீரிஸ் வீதியில், களுபோவிலை, அறை ஒன்றுடன் சில்லறை கடையொன்று குத்தகைக்கு கொடுக்கப்படும். ரூ.180000/= 0724969428

  *************************************************

  களுபோவிலையில் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்களுக்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0768752482    0768440820

  *************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. படிக்கும்/ தொழில் புரியும்  இரு பெண்கள் மாத்திரம் தொடர்பு: 0775910088    0778869272

  *************************************************

  வெள்ளவத்தை 57A, W.A. சில்வா மாவத்தையில் காலிவீதியிலிருந்து 100m தூரத்தில்  150 sqft அளவு கொண்ட  கடை வாடகை / குத்தகைக்கு உண்டு. போன்சொப், டேக்எவெ, பாமசி, குரோசரி ஆகியவற்றிற்கு உகந்தது.  தொடர்பு களுக்கு 0772308860

  *************************************************

  மாபிள் தரயிடப்பட்ட 2 அறைகள், Hall, Pantry, Cupboard உள்ள சமையலறை கொண்ட கீழ் வீடு வீதிக்கு அருகில் குத்த கைக்கு. 136, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15. Telephone: 072 7223680. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Room வாடகைக்கு உண்டு. படிப்பவர்கள் வேலை பார்ப்ப வர்கள் விரும்பத்தக்கது. Tel. 075 4636905. 

  *************************************************

  வெள்ளவத்தை, பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் படிக்கும்/ வேலை செய்யும் பெண் பிள்ளை ஒருவருக்கு உணவுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. 077 1326423. 

  *************************************************

  House for Rent Wellawatte, Colombo 6. Fedrica Road. 3 Bedrooms 2 nd Floor 2 Bathrooms 45,000/=. Rent. Tel. 077 3670203. No Parking. 

  *************************************************

  வெள்ளவத்தை, Collingwood Place இல் Fully Furnished Apartment நீண்டகால வாடகைக்கு. 6 மாதம் or ஒருவருடம் 3 Rooms, 2 A/C, Hot Water, Lift, All Furniture. 075 4934108. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  *************************************************

  வெள்ளவத்தை, பெரேரா ஒழுங்கையில் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் Room வாடகைக்கு உண்டு. சமையல் வசதி இல்லை. தொடர்புக்கு: 075 7543991. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Office Space for Rent. Ground Floor 160 sqft 077 2221849. 

  *************************************************

  தெஹிவளை, Galle Road க்கு அருகாமையில் 2 Bedrooms, Fully Tiled, Kitchen, Hot Water, A/C non A/C, Washing Machine வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6962969. 

  *************************************************

  Room near Damro Wellawatta. Attached Bathroom Separate Entrance with fan and Bed. Long- term or Short- term 077 3275706.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, Apartment முற்றுமுழுதாகத் தளபாடமிடப்பட்டு A/C, Wi–Fi, TV, Washing Machine, Fridge வசதிகளுடன் நாள், கிழமை அடி ப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  *************************************************

  Dehiwela Initium Road காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இடப்பட்ட 2 Bedroom வீடு குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாதம் வாடகைக்கு 072 1405406.

  *************************************************

  தெஹிவளை, ஸ்ரீசரணங்கர வீதியில் அமைந்துள்ள வீட்டில் இரண்டுபேர் தங்க க்கூடிய சகல வசதியுடன் கூடிய தனி அறை வாடகைக்குண்டு வேலைபார்க்கின்ற பல்கலைக்கழகம் போகின்ற பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. (காலி வீதி ஆஞ்சநேயர் கோயில் 10 நிமிடம் தூரம்) 0777 277878.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 அறை Flat 40,000/=, தெஹிவளையில் 3 அறை Flat (சில தளபாடங்களுடன்) 45000/=, 2 ஆம் மாடி 3அறை வீடு (No Lift, No Car park) 40,000/= வாடகைக்கு 077 1717405.

  *************************************************

  அளுத்மாவத்தை ரோட், கொழும்பு – 15 யில் அறை ஒன்று வாடகைக்கு உண்டு. ஆண்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 077 5269516.

  *************************************************

  இல. 324– ½, அளுத்­மா­வத்தை, கொழும்பு 15இல் அமைந்­துள்­ளதும் 2nd Floor முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டதும் 1 அறையும் (A/C), Bathroom (Hot Water), Kitchen கொண்ட வீடு, வாட­கைக்கு உண்டு. No Parking. மாதம் 17,000/=, 2 years Advance. 011 2540111.

  *************************************************

  Wellawatte 42nd Laneஇல், 3 Bed Room, 2 Bath Room apartment, நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு, with Bed, Fridge, Washing Machine, Cooking வச­தி­யுடன். Call. 077 8215678.

  *************************************************

  2 மற்றும் 3 அறைகள் முழு­வதும் முடிக்­கப்­பட்ட அபார்ட்­மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத குறுங்­கால வாட­கைக்கு. 077 3540632, 0776 332580. 

  *************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva Mawatha யில்2 BR, 2 Bathrooms தொடர்மாடி மனை A/C உட்பட சகல வசதிகளுடன் நாள், வார, மாத அடிப்படையில் வாகன வசதிகளும் உண்டு. Astro Travels 077 2352852, 075 9543113.

  *************************************************

  Dehiwala Moor Road இல் One room with attached bathroom. வாடகைக்குண்டு. One month advance 15,000/=. Contact No 077 7117499, 076 8732767.

  *************************************************

  தெஹிவளையில் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியு ண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361.

  *************************************************

  தெஹிவளையில் வெள்ளவத்தைக்கு மிக அருகாமையில் 3 B/R வீடு கிழமை, நாள் வாடகைக்கு மட்டும் உண்டு. தொடர்பு: 076 6437008.   

  *************************************************

  House for Rent. 63/11, Grandpass in front of Dr. Munaver 3 Rooms Lease 25 Lacks, Rent 25,000/=. 077 5590977.

  *************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப்பிட த்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலக்கூடம்/ வரவேற்பறை, சமை யலறை வாகனத்தரிப்பிடத்துடன் விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  *************************************************

  மோதரை, காக்கைத் தீவில், இரண்டு படுக்கை அறைகள் டைல்ஸ் முதலாவது மாடி, குத்தகைக்கு. 10 Lks, சிறிய தமிழ் குடும்பத்திற்கு மட்டும். 076 7312825.

  *************************************************

  2016-03-14 12:06:40

  வாடகைக்கு - 13-03-2016