• மணமகள் தேவை 11-03-2018

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட, கள்ளர் இனத்தைச் சேர்ந்த, ஆசி­ரியர் தொழில் புரியும், 33 வய­து­டைய மக­னுக்கு பொருத்­த­மான, படித்த, மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது.தொடர்­பு­க­ளுக்கு.076 3968525, 077 4820970

  ***********************************************

  மலை­யாள குலத்தைச் சேர்ந்த 1982ல் பிறந்த, படித்த அழ­கிய ஆண்­ம­க­னுக்கு பெற்றோர் மலை­யாள குலத்­தையோ அல்­லது தமிழ் குலத்தை சேர்ந்த படித்த, அழ­கிய பெண் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு : 055 2294681.

  ***********************************************

  யாழ் வேளாளர், அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான 47 வய­து­டைய விவா­க­ரத்­தான இளமைத் தோற்றம் உடைய மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை Bachelor and Masters in Computer engineering & MBA. Currently Holding senior Position with high pay. Contacts: Ram: +61434064567. Email: ram.australia.99@gmail.com

  ***********************************************

  இந்து தெய்­வேந்­திர பள்ளர் 1983.05.17 மிதுன ராசி, புனர்­பூசம் நட்­சத்­திரம், உயரம் 5’ 5’’ கொழும்பு துறை­மு­கத்தில்  Wharf Executive Officer (Pvt) தொழில் புரியும் மாதம் 100000  மேல் வரு­மானம் ஈட்டும் மண­ம­க­னுக்கு படித்த, பண்­பான, நடுத்­தர குடும்ப மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0766822906, 075 6058821.

  ***********************************************

  யாழ்  தென்­ம­ராட்சி, இந்து உயர் வேளாளர், சொந்­த­மாக தொழில் புரியும், வீடு, வாகன வச­தி­யு­டைய படித்த, நற்­கு­ண­முள்ள  38 வய­து­டைய மண­ம­க­னுக்கு, படித்த (O/L, A/L வரை) நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். உத்­தரம் 2 ஆம் பாதம், கன்னி ராசி, துலா லக்­கினம், கிர­க­பாவம்– 21 பிறந்த திகதி 21.09.1979, உயரம் 5’ 6” பொருத்­த­மான  நட்­சத்­தி­ரங்கள் : ரோஹிணி, மிரு­க­சீ­ரிடம், பூரம், அத்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திரு­வோணம், உத்­தி­ரட்­டாதி, ரேவதி. 077 8378506, 077 5218112, 011 2360665.

  ***********************************************

  வட­ம­ராட்­சியைச் சேர்ந்த  உயர்­குலம், வயது 35, உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம், 4 ஆம் பாதம்,  மீன­ராசி, செவ்­வா­யில்லை. சிங்­கப்­பூரில்  எட்டு வரு­ட­மாக பொறி­யி­ய­லா­ள­ராக  கட­மை­யாற்றும்  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (A/L மேல் படித்­தவர் விரும்­பத்­தக்­கது) 077 1313464.

  ***********************************************

  தமிழ் இந்து  1981 இல் பிறந்த சதய நட்­சத்­திரம், செவ்வாய் தோஷ­மற்ற அவுஸ்­தி­ரே­லியா பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள அங்கு IT Professional ஆக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு தாயார் படித்த பண்­பான  மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர் தொடர்­பு­க­ளுக்கு: 077 0427343. (மாலை 6 மணிக்கு பின்னர்)

  ***********************************************

  கொழும்பு தமிழ் கலப்­பின பெற்றோர் தமது  35 வயது,  விவா­க­ரத்து பெற்ற, பிள்­ளை­க­ளற்ற,  அவுஸ்­தி­ரே­லிய –இலங்கை இரட்டை குடி­யு­ரி­மை­யு­டைய  பட்­ட­தாரி, மெல்­பனில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு தகுந்த மண­ம­களை  தேடு­கின்­றனர்.  சாதி, மத, இன வேறு­பா­டுகள் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. வித­வை­களும்  விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். இலங்­கையில் சொந்த தொழிற்­மு­யற்­சியில் ஈடு­பட விரும்பும்  தொழில்­மு­யற்­சி­யா­ளர்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். G– 417, C/o, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. 160 கொழும்பு. 

  ***********************************************

  30 வய­து­டைய Engineer ஆக  வேலை செய்யும் விரைவில் வெளி­நாட்டில் குடி­யு­ரிமை பெற்றுச் செல்ல இருக்கும் மக­னுக்கு யாழ் இந்து வேளாளர் பெற்றோர் தகுந்த கல்­வித்­த­கை­மை­யு­டைய  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 070 3126757.

  ***********************************************

  இந்து வெள்­ளாள கொழும்பு தமிழ்– ஓய்வு பெற்ற ஆங்­கில ஆசி­ரியர் (Spl.trained class.l physically and mentally fit).  விவா­க­ரத்து பெற்­றவர். (short period no encumbrance) அதே சமூக பின்­ன­ணி­யுடன்  வரு­மா­ன­முள்ள  வாழ்க்­கைத்­து­ணையை  எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 077 6106767.

  ***********************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்­தி­ய­வம்­சா­வளி முத்­து­ராஜா இனம் 1981.08.13 இல் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 4660710.

  ***********************************************

  இந்து மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பில் வசிக்கும் 1983 ஆம் ஆண்டு, துலாம் ராசி, சுவாதி நட்­சத்­திரம், BBA பட்­ட­தாரி மக­னுக்கு நல்ல பண்பும், குணமும் உள்ள மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 076 5271817, 0115998809.

  ***********************************************

  நிட்­டம்­புவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கிறிஸ்­தவக் குடும்­பத்தைச் சேர்ந்த 33 வய­துள்ள, அழ­கிய படித்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய வரனை பெற்றோர்  தேடு­கின்­றனர். 077 9405818, 036 5687951.

  ***********************************************

  யாழிந்து (பத்தர்) விஸ்­வ­குலம் 1984 சுவாதி செவ்வாய்க் குற்­ற­மற்ற உயரம் 5'6" MBBS (Jaffna Campus) Doctor மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் பட்­ட­தாரி மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ***********************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1982, பூராடம், உயரம் 5'11" செவ் – 12, Executive Officer ஆக கொழும்பில் அரச வங்­கியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ***********************************************

  யாழிந்து செங்­குந்தர் 1984, சித்­திரை, IT Professional, Sri lanka மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1986, அஸ்­வினி, Manager, Canada Vegetarian மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo– 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர்1983, அனுசம், IT Professional, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள்  தேவை. 37th Lane, Colombo-– 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர், 28 வயது, அத்தம் கிர­க­பாவம் 11, Doctor (MBBS) மண­ம­க­னுக்கு பெற்றோர் Doctor (MBBS) அல்­லது இப்­பி­ரிவில் கல்வி கற்கும் சிறந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு: Telephone/Viber– 071 3284226, Email: sonwedding2018@gmail.com 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1983, அனுஷம் கிர­க­பாவம் 30, BSc (Computing), MSc (Software Engineering) கொழும்பில் IT துறையில் தொழில்­பு­ரியும் 5’6’’ உய­ர­மு­டைய  மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய தோற்­ற­மு­டைய யாழிந்து வேளாளர் மண­மகள் தேவை.  மேல­திக தக­வல்­க­ளுக்கு: 071 0745605. Email: vralansri@gmail.com

  ***********************************************

  இத்­தாலி வயது 38, உயரம் 5’6’’ கொழும்பில் தற்­பொ­ழுது விடு­மு­றைக்கு வந்­துள்ள  விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. தொடர்பு: 071 9045106.

  ***********************************************

  வட்­டுக்­கோட்டை, Roman Catholic, வெள்­ளாளர், 1983, Charted Accountant, Divorce, Australia Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 24770. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. Viber: 077 8297351. 

  ***********************************************

  பருத்­தித்­துறை இந்து, வெள்­ளாளர், 1985, மகம், MSc Engineer, பதிவு திரு­மணம் மட்டும் செய்து குழம்­பிய, USA மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 23788. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. Viber: 077 8297351. 

  ***********************************************

  கல்­வி­யங்­காடு இந்து வெள்­ளாளர் 1974, திரு­வா­திரை B.Engineering, MBA, Divorce UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 24629. thaalee திரு­மண சேவை. போன்: 2523127. Viber: 077 8297351. 

  ***********************************************

  சுழி­புரம், இந்து வெள்­ளாளர் 1978, பூரட்­டாதி O/L, Widower, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 24843. thaalee திரு­மண சேவை. போன்: 2523127. Viber: 077 8297351. 

  ***********************************************

  நல்லூர் இந்து வெள்­ளாளர், 1980, சித்­திரை, B.com Divorce, USA Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25039. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. Viber: 077 8297351. 

  ***********************************************

  பருத்­தித்­துறை இந்து வெள்­ளாளர், 1982, மிரு­க­ஷீ­ரிடம், O/L Divorce மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 24423. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. Viber: 077 8297351. 

  ***********************************************

  மாவிட்­ட­புரம், இந்து வெள்­ளாளர், 1987, பரணி MBBS, Doctor UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 23028. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. Viber: 077 8297351. 

  ***********************************************

  கரம்பன், Roman Catholic வெள்­ளாளர், 1972, Diploma, Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 24847. thaalee திரு­மண சேவை. போன்: 2523127. Viber: 077 8297351. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1991, கார்த்­திகை, Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo– 06. Tel. 011 4380900, 0777 111786. www.realmatrimony.com 

  ***********************************************

  1987, மகம் Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. Support@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர்,1983, சூரி, செவ்வாய்10, பாவம்14, பூரட்­டாதி 4,BSc (Moratuwa) MSc (Australia) அவுஸ்­தி­ரே­லியா Citizen, குறு­கி­ய­கா­லத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 0771515165.

  ***********************************************

  மூர் (Moor) பெற்றோர் Aircraft Mechanic ஆக தொழில் புரியும் தங்கள் மக­னுக்கு 25 வய­துக்கு குறைந்த சம­யப்­பற்­றுள்ள, சிவந்த மண­ம­களை தேடு­கின்­றனர். முழு விப­ரங்­க­ளுடன் அழைக்க. Mohamedrifdi78@gmail.com T.P: 011 2527798.

  ***********************************************

  யாழ், இந்து, வேளாளர், 55 வய­து­டைய விவா­க­ரத்துப் பெற்ற குடி, புகைத்தல் இல்­லாத  மாதம் 71,000/= ஓய்­வூ­தியம் பெறும் வங்கி அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோகம் செய்யும் வசதி படைத்­தவர் விரும்­பத்­தக்­கது. மலை­யகம் உட்­பட எந்தப் பகு­தி­யி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். முழு விபரம், விலாசம், டெலிபோன் நம்­ப­ருடன்  விண்­ணப்­பிக்­கவும். மதம் வயது கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. முழு விபரம் அடங்­கிய விண்­ணப்பம் பரி­சீ­லக்­கப்­படும். G–421 C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.160. கொழும்பு. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1988 மிரு­க­சீ­ரிடம் UK PR 36 பாவம்/1988 ரேவதி Australia PR Engineer 29 பாவம்/ 1982 உத்­தரம் 26 பாவம், Doctor/ 1985 கேட்டை12 செவ்வாய், Dubai Bank. தொடர்பு: 077 0783832.

  ***********************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1982 ரேவதி பாவம்17 NET Work Engineer மண­ம­க­னுக்கு அழ­கிய தொ-ழில் புரியும் மண­மகள் தேவை. தொடர்பு : 077 8043479, 077 4004244.

  ***********************************************

  தமிழ், கிறிஸ்­தவம், UK PR உடைய, 1981 இல் பிறந்த (UK) பட்­ட­தாரி மக­னுக்கு 32 வய­திற்குள் படித்த அழ­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். வேறு மதத்­த­வர்­களும் கவ­னத்தில் எடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4525454, 011 2549479. Email: rajah271952@gmail.com 

  ***********************************************

  1974 கடகம்/ ஆயி­லியம் எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­ய­ருக்கு 37 வய­துக்­குட்­பட்ட மலை­யக மண­மகள் தேவை. முழு­வி­ப­ரத்­துடன் தொடர்­பு­கொள்க: G – 419, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு. 

   ***********************************************

  யாழிந்து வேளாளர் 1988, பூசம், இரண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1986, திரு­வோணம், செவ்­வா­யில்லை. Engioner, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1984, உத்­த­ரட்­டாதி, லக்­கினம் செவ்வாய், Accountant, UK Citizen/ யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 4, செவ்­வா­யில்லை Teacher, Sri Lanka/ யாழிந்து கோவியர் 1990 திரு­வா­திரை, செவ்­வா­யில்லை. Cricket பயிற்­று­விப்­பாளர், Sri Lanka, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம், 1984, கேட்டை செவ்­வா­யில்லை. Engineer, Australia Citizen/ கொழும்பு இந்து விஸ்­வ­குலம் 1979, பூரம் செவ்­வா­யில்லை, Accountant, France Citizen/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1988, சதயம், எட்டில் செவ்வாய், Engineer, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO)

  ***********************************************

  1973 சிம்மம்/ மகம் ஆங்­கிலம் பயிற்­றப்­பட்ட பட்­ட­தாரி ஆசி­ரியர் கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்­தவர் எவ்­வித தீய பழக்­கமும் இல்­லா­தவர். 37 வய­துக்­குட்­பட்ட மலை­யக மண­மகள் தேவை. முழு விப­ரத்­துடன் தொடர்­பு­கொள்க. G– 418, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து மதம், 40 வய­து­டைய மண­ம­க­னுக்கு 30, 40 வய­துக்­குட்­பட்ட, விவா­க­மா­காத, விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­களை எதிர்­பார்­கின்றோம். (மாலை 6 மணிக்­குமேல் தொடர்­பு­கொள்­ளவும்) தொடர்பு: 071 2024285. 

  ***********************************************

  மலை­யக இந்து உயர்­குலம் (நாயுடு), 41 வயது, இளமைத் தோற்­ற­மு­டைய ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு, பண்­புள்ள உயர்­குல மண­மகள் தேவை. பின்­வரும் நட்­சத்­தி­ரங்கள் தவிர்த்­துக்­கொள்­ளவும். (ரோகிணி, அஸ்த்தம், திரு­வோணம், திரு­வா­திரை, சுவாதி) 071 6110825.  

  ***********************************************

  1973, சிம்மம்/ மகம், ஆங்­கிலம் பயிற்­றப்­பட்ட பட்­ட­தாரி ஆசி­ரியர், கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்­தவர், எவ்­வித தீய பழக்­கமும் இல்­லா­தவர். 37 வய­துக்கு உட்­பட்ட மலை­யக மண­மகள் தேவை. 077 9082379.

  ***********************************************

  1974, கடகம்/ ஆயி­லியம், எவ்­வித தீய­ப­ழக்­கமும் அற்ற பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­ய­ருக்கு 37 வய­துக்­குட்­பட்ட, மலை­யக மண­மகள் தேவை. 077 9082379.

  ***********************************************

  மலை­யகம் அகம்­ப­டியார் (கலப்பு), 1986 இல் பிறந்த, R/C மதம், சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பிர­தேசம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாது. தொடர்பு: 071 4561779, 076 8585558.

  ***********************************************

  இந்து உயர்­குலம் 1990 இல் பிறந்த சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய, A/L படித்த, உயர் குலத்தை சேர்ந்த மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். 077 7126860/ 076 6826396.

  ***********************************************

  கண்டி, பள்ளர், 1986 இல் பிறந்த  BA, MA, படித்த  பட்­ட­தாரி, ஆசி­ரியர் 5’.6” உயரம்  மண­ம­க­னுக்கு படித்த  மண­மகள் தேவை. 066 2055077.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 82 பூசம் Own Shop, 83 இஞ்­சி­னியர், 84 இஞ்­சி­னியர், 86 டாக்டர், 87 இஞ்­சி­னியர், 84 Own Shop UK வதி­விட உரி­மை­யுள்ள மண­ம­கன்­மா­ருக்கும் 87 சித்­திரை, 84 உத்­தரம், அவுஸ்­தி­ரே­லியா PR, 87 இஞ்­சி­னியர், 86 மூலம் பிரான்ஸ் PR, 82 டெக்­னீ­சியன், 83 சேவியர், 88 MSc, 79 சுவாதி, PR இல்­லாத மண­ம­க­னுக்கும் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கள்மார் தேவை. 076 4510541.  

  ***********************************************

  மலை­யகம் வயது 34 தனியார் வங்­கியில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் அல்­லது தொழில் புரி­யாத தகுந்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். 071 3576766.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, BSc, Bio Science, BSc in IT (Hon) IT Engineer அரச உத்­தி­யோகம், மூலம் நட்­சத்­திரம், செவ்வாய் குற்­ற­மற்ற, 19 ¼, கிரக பாவம், பட்­ட­தாரி அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 0112 364533, 077 6313991. 

  ***********************************************

  2018-03-12 14:14:20

  மணமகள் தேவை 11-03-2018