• மணமகன் தேவை 11-03-2018

  மலை­யகம் இந்து வேளாளர், (1992.6.20) பதிவுத் திரு­ம­ணத்­துடன் விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­ளுக்கு நல்ல பண்­புள்ள மண­மகன் தேவை. முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு.077 8615311

  **************************************************

  1989 ஆம் ஆண்டு பிறந்த, MSc படித்த, USA Citizen உள்ள மண­ம­க­ளுக்கு படித்த,  USA Citizen உள்ள மண­மகன் தேவை. (சாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது) Phone No: 077 8808284.

  **************************************************

  யாழ் பிறப்­பி­ட­மா­கவும் தற்­கா­லி­மாக கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் நளவர் சமு­தா­யத்தைச் சேர்ந்த 1988 ரேவதி நட்­சத்­திரம், மீனம் இராசி, 2 இல் செவ்வாய், 80 பாவ­கி­ரகம் 5’4” உயரம், (Business Management) படித்த பெண்­ணுக்கு ஐரோப்­பிய நாடு அல்­லது உள்­நாட்டில் நல்ல தகை­மை­யுள்ள மண­மகன் தேவை. தொடர்பு : 076 6944137.  

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு 1972 இல் பிறந்த கிறிஸ்­தவம் Non RC சபையைச் சார்ந்த மண­ம­க­ளுக்கு அதே சபையைச் சார்ந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 2519561.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் 1982 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பிறந்த, மக­ளுக்கு நல்ல குண­முள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Email Id. thirumanamporutham@gmail.com. Tel. 076 7393131.

  **************************************************

  விவா­க­ரத்­தான எமது மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம்.(1978ம் ஆண்டு அனுசம் நட்­சத்­திரம்) பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Email Id: weddingproposal1978@gmail.com. Tel: 077 8942551.

  **************************************************

  யாழிந்து  வெள்­ளாளர் 1988 செவ் – 4 ஆயி­லியம் MBBS Doctor UK ல் PR உள்ள மண­ம­க­ளுக்கு UK ல் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை 011 2364146, 077 7355428,  Email : saainathan.lk@gmail.com 

  **************************************************

  யாழ் இந்து, குரு­குலம், 1989, 5’5” விசாகம் 4ம் பாதம் வெளி­நாட்டில் பட்டம் பெற்ற மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள பொருத்­த­மான மண­மகன் தேவை. 071 8434576.

  **************************************************

  யாழிந்து  வெள்­ளாளர், 1969, ல –செவ், உயரம் 5’6”, பரணி, CIMA, MBA படித்து Director ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் /வெளி­நாட்டில் சைவ­சாப்­பாடு மண­ம­கனைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1988, சித்­திரை Researcher, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவக்­கச்­சேரி. 011 4346128, 077 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து கோவியர் 1980, ஆயி­லியம், Shorthand Typing, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo -–06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து Christian RC வேளாளர் 1989, Student  Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo -– 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1990, உத்­த­ராடம், Bank Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவக்­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

  **************************************************

  அவுஸ்­தி­ரே­லிய PR உள்ள RC குரு­குலம் 1983 இல் பிறந்த பல் வைத்­தி­ய­ராக கட­மை­யாற்றும் மக­ளிற்கு தகுந்த வரனை பெற்றோர் தேடு­கி­றார்கள். டாக்டர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர், IT போன்ற பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது. உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ உள்ள தகு­தி­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Tel: 071 4058740, +61421544878.

  **************************************************

  யாழ். இந்து வேளாள மக­ளுக்கு 1982 அத்தம் 1 ஆம் கால் பெற்றோர் மண­ம­கனை தேடு­கின்­றனர். தகுந்த கார­ணத்­திற்­காக விவா­க­ரத்து பெற்­றவர். கனடா குடி­யு­ரிமை, பட்­ட­தாரி, அர­சாங்க வேலை. அதே சமூ­கத்தில் கனடா, USA மண­மகன் விரும்­பப்­ப­டுவர். படம், குறிப்­புடன், விபரம் அனுப்­பவும். தொடர்­புக்கு: 071 4433732. Email: moorthy216@hotmail.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை Doctor Sri Lanka/ முல்­லைத்­தீவு இந்து வேளாளர் 1988, பூரம், லக்­கினச் செவ்வாய் BSc, MLT Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1991, உத்­த­ராடம் 2, பட்­ட­தாரி, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ கொழும்பு இந்து விஸ்­வ­குலம் 1992, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Accountant, Sri Lanka/ கொழும்பு இந்து விஸ்­வ­குலம் 1989, ரோகிணி, ஏழில் செவ்வாய், மன­நல Doctor, India/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1988, புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை, Teacher Sri Lanka/ மட்­டக்­க­ளப்பு விஸ்­வ­குலம் 1988, கார்த்­திகை 3, ஏழில் செவ்வாய் Accountant, Sri Lanka, உள்­நாட, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1990, சித்­திரை 3, இரண்டில் செவ்வாய், Engineer, Srilanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO).

  **************************************************

  இந்து வேளாளர் பெற்றோர் well Accomplished நிரந்­தர தொழில் தகை­மையும், கல்­வியும் உடைய நற்­குணம் கொண்ட மண­ம­கனை 24 வய­து­டைய நன்­றாக படித்த சிறந்த கல்­வித்­த­கை­மை­யு­டைய, ஆங்­கில மொழியில் கல்­வி­கற்ற professionally well Educated, Qualified in the field of Speech & Drama as an Elocutionist ஆக பணி­பு­ரியும் 5’4” உய­ர­மான நற்­குணம் கொண்ட Smart Looking, Slim, Pleasing Personality மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும். Contact: 076 6373724. Email: viyana962@gmail.com  

  **************************************************

  Australia குடி­யு­ரிமை உள்ள, யாழிந்து வேளாளர், பரணி நட்­சத்­திரம், சூரி­யனும் செவ்­வாயும் 11 இல். 1993 December இல் பிறந்த, Engineer மண­ம­க­ளுக்குப் பெற்றோர் உள்­நாட்டில் அல்­லது Australia இல் வரனை எதிர்­பார்க்­கின்­றனர். மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835.

  **************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட, 1969 இல் பிறந்த பெண்­ணுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இல: 076 6737618, 071 8859907. (பி.ப.3.00 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும்). 

  **************************************************

  இந்து, முக்­குலம், 1993 இல் பிறந்த, புனர்­பூச நட்­சத்­திரம், 7 இல் பரி­கார செவ்வாய், A/L படித்த மண­ம­க­ளுக்கு 31 வய­திற்­குட்­பட்ட, படித்த மண­மகன் தேவை. 071 2008275.

  **************************************************

  வயது 34, (5’6’’) B.E.I.T இன்­ஜி­னியர், விருச்­சிக ராசி, அனுஷ நட்­சத்­திரம், U.S.A North Carolina இல் வசிக்கும், இந்து அகம்­ப­டியார் (முக்­கு­லத்தோர்) மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5035647.

  **************************************************

  மலை­யகம், இந்து ஆதித்­தி­ரா­விடர் கலப்­பினம், மாதாந்தம் 30,000/= வரு­மா­னத்­திற்கு மேல் பெரும் அர­சாங்கப் பாட­சாலை ஆசி­ரி­யைக்கு, 45 – 55 வய­திற்கு இடைப்­பட்ட சொந்த or நிரந்­தர வரு­மானம் பெறும் மண­மகன் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 077 8187966.  

  **************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம், 35 வயது, படிப்பு BSc மூலம் நட்­சத்­திரம், அரச நிறு­வ­னத்தில் Management Assistant தொழில்­பு­ரியும் மக­ளுக்கு நல்ல வரன் பெற்றோர்  தேடு­கின்­றனர். 077 4575609.

  **************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி, 1990 இல் பிறந்த, BBA படித்த அழ­கிய குடும்­பப்­பாங்­கான (ரெட்டி, முக்­குலம் கலப்­பிடம்) Business Development Officer ஆக தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 1115572.

  **************************************************

  யாழ், இந்து, கோவியர், செவ்வாய் 4, 1988 இல் பிறந்த BSc Engineer Australia Citizen மக­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தகைமை உடைய பொருத்­த­மான  மண­மகன் தேவை. 077 5528882.

  **************************************************

  இந்து, மாத்­தளை, முக்­குலம், 30, 33 வயது சகோ­தரி மணப்­பெண்­ணுக்கு மலை­ய­கத்தில் ஓர­ளவு படித்த, நிரந்­தர தொழில் செய்யும் சாதா­ரண குடும்­பத்தில்  மண­மகன் தேவை. 077 5528882.

  **************************************************

  இந்து, கண்டி, செட்­டியார், 1988 இல் பிறந்த 5.4 உயரம் MBBS பட்­ட­தாரி பொது­நிறம் பண்­பான Doctor மண­ம­க­ளுக்கு, இந்­திய வம்­சா­வ­ளியில் Engineer அல்­லது Doctor உள்­நாட்டில் தேவை. 071 0387656.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் பிறப்­பிடம் /வசிப்­பிடம் கொழும்பு. பிறந்த திகதி 05.04.1975 உத்­த­ராட நட்­சத்­திரம். 4 ஆம் பாதம். மகர லக்­கினம். உயரம் 5’2” தனியார் துறையில் தொழில்­பு­ரியும் பெண்­ணுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: sindukandu@gmail.com அல்­லது G–422, C/o கேசரி மணப்­பந்தல் P.O. Box.160.கொழும்பு.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 88 பூசம், 87 மூலம், 87ஆயி­லியம் அவுஸ்­தி­ரே­லியா PR, 88 அத்தம், 96 பூரட்­டாதி உத்­தி­யோகம் உள்­நாடு, 81 உத்­தி­ரட்­டாதி, 81 விசாகம், 90 டாக்டர், 84 டாக்டர்,  86 டாக்டர், 83 RC, 92 RC, 90 RC, 79 RC, 89 Accountant உள்­நாடு, வெளி­நாட்டு மண­ம­கன்மார் தேவை. 076 4510541. 

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 29 வய­து­டைய RC மதத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு 40 வய­திற்­குட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். விவா­க­ரத்து பெற்­ற­வரும் தொடர்­பு­கொள்­ளலாம். 075 0464931.

  **************************************************

  தந்தை குரு­குலம். 1989 ஆம் ஆண்டு பிறந்த மீன­ராசி, அஸ்­வினி நட்­சத்­திரம், கணனி பட்­ட­தாரி, சைவ போசன பெண்­ணிற்கு மண­மகன் தேவை. குடிப்­ப­ழக்­க­மற்ற, புகை பிடிக்­காத, தேவைப்­படும் பட்­சத்தில் வெளி­நாட்டில் வசிப்­ப­தற்கு தயா­ரா­னவர் தேவை. G – 420, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  2018-03-12 14:10:51

  மணமகன் தேவை 11-03-2018