• வாடகைக்கு தேவை - 13-03-2016

  3000– 3500 சதுர அடி பரப்புடைய கடை அல்லது களஞ்சியசாலை தேவை. Bloemendhal Road, Peliyagoda, Mawatha Road, Mattakkuliya சிறந்தது. தொடர்புக்கு: 076 6366982. 

  ***********************************************

  சிறிய தமிழ்க் குடும்பம். காலி வீதி தெஹிவளை அல்லது வெள்ளவத்தையில் வீடு வாடகைக்கு தேவை. 20000/= க்கு உள். 6 மாத முற்பணம். தொடர்பு: 075 2412868. 

  ***********************************************

  கொழும்பு – 13, 15 இல் ரூபா 15000 தொடக்கம் ரூபா 20000 க்குள் வீடு வாடகைக்கு தேவை. தொடர்புக்கு: 072 1391212.

  ***********************************************

  Colombo இல் Galle Road இற்கு அண்மையில் வீடு வாடகைக்கு தேவை.  தரகர் வேண்டாம். Please Contact on 0718628368

  ***********************************************

  தெஹிவளை, கரகம்பிட்டிய, வெள்ளவத்தை பகுதிகளில் 2BR, Hall,  Kitchen, Bathroom  உடன்  கூடிய வீடு வாடகைக்கு தேவை ( மாதவாடகை 1500/=– -18000/= இற்குள்) 0767894189    0773235971

  ***********************************************

   வெள்ளவத்தையில் 3 படுக்கையைறைகள், Lift வசதி மற்றும்  ஏனைய  வசதிகளையும் கொண்ட Apartment வீடு  or Annex  சிறிய   தமிழ் குடும்பம் ஒன்றிற்கு உடனடியாக வாடகைக்குத் தேவைப்படுகிறது.  தொடர்புகளுக்கு 0773077663

  ***********************************************

  Colombo 13 இல் 800 சதுர அடிகளுடனான நவீன வசதிகளுடன் மற்றும் பாதுகாப்பான  சூழலில்  காரியாலயத்திற்கு உடடினயாக இடம் தேவை. 0112440199    0777449919

  ***********************************************

  கொழும்பு 4,5,6,8 Nawala, Nugegodaயில் 3 அறைகள் Servant Toilet, car parking கொண்ட வீடு தளபாடங்களுடன் வாடகைக்கு தேவை. தொடர்பு 0777 674194.

  ***********************************************

  யோகாசனம், பிராணாயாமம், தியான வகுப்புக்கள் நடத்துவதற்கு 1000 – 1500 சதுர அடி வரை விஸ்தீரணமுள்ள இடம். கொழும்பு – 03, 04, 06 ஆகிய இடங்களில் ஒன்றில் தேவைப்படுகின்றது. தொடர்பு. 011 2366590, 077 4318713.

  ***********************************************

  2016-03-14 12:02:01

  வாடகைக்கு தேவை - 13-03-2016