• பயிற்சி வகுப்பு 04-03-2018

  Aari work, Saree blouse, Shalwar Cutting, Morden Frocks, Paper Quilling, Hairstyle, Facemake up, பலவகையான Embroidery போன்ற 30 பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 61, 1/5 Ratnam Road, Colombo –13. 011 2396205, 077 3051938.

  *************************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo–13. CrowIsland. No.65/225, Mattakkuliya, Colombo–15. TP:- 077 4131165.

  *************************************************

  வத்தளையில் இராஜேஸ்வரி இராம நானின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பமாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்ப தற்கான பயிற்சியளிக்கப்படும். Block இல்லை. நேரடியாக  துணியில் கீறி வெட்டும் முறை. தையல் தெரிந்திருக்க அவசியமில்லை.  வயதெல்லை கிடை யாது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.  சுயதொழிலுக்கான அரியவாய்ப்பு. TMM Education. 296/1/1 Hendala Road. Kerawalapitiya, Wattala. T.P: 077 4131165, 076 5359153.

  *************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்த ளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring சாரதி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress திரைச்சீலை அலங்காரம், Scquence work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy: 076 3798255. 

  *************************************************

  2018-03-05 16:34:21

  பயிற்சி வகுப்பு 04-03-2018