• கல்வி 04-03-2018

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel :- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்ப ட்டுள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (March, April and May. Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  ***********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலை யினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ***********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  ***********************************************

  கொழும்பில் Home visit  36 வருட அனுபவம் உள்ள, ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L) , மொரட்டுவை பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்பிற்கும். 072 5398558.

  ***********************************************

  IGCSE– Edexcel, Cambridge Language and Literature மற்றும் GCE O/L, A/L பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகளுக்கும்  Fluent Spoken  வீடு வந்து கற்றுத் தரக்கூடிய  பல தமிழ் மொழி மூல மாணவர்களை  English Medium படிக்கச் செய்து வரும் ஆசிரியர். K.Ganesh B.A.Dip.in English. 077 7668725.

  ***********************************************

  A/L Chemistry  மற்றும் O/L Science தனியா கவோ, குழுவாகவோ  கற்பிக்கப்படும்.  No.39, Esakimuthu Place, Pickerings Road, Kotahena, Colombo –13. 077 2900037.

  ***********************************************

  A/L 2018 இரசாயனவியல் துரித மீட்டல் வினாவிடை, நிபுணத்துவமிக்க விரிவு ரையாளரினால் B.Sc, M.Sc, M.Phill, P.hD(R) தமிழ் ஆங்கில மொழி மூலங்களில் Group/ Common Classes நடைபெறுகிறது. தொடர்பு: 077 4341393.

  ***********************************************

  A/L Accounting 2019/2020 க்கான Girls, Boys தனித்தனி  குழு வகு ப்புகள் அடிப்படையில்  இருந்து  ஆரம்பமாகவுள்ளன. 131, புதுச்செட்டித் தெரு கொட்டாஞ்சேனை. ஆசிரியர் I.P சதாரூபன் BSc (B.Ad) Hons PGDE தொடர்புகளுக்கு: 077 7617571.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து மா ணவரின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன் மிகக்குறுகிய காலத்தில் தனியாக, சிறுகுழுவாக IELTS Life Skills போன்றோருக்கு கற்பிக்கப்படுகிறது.  0777254627.

  ***********************************************

  வெள்ளவத்தையில் தமிழ்மொழி மூல மாகவும், ஆங்கில மொழி மூலமாகவும் Maths தரம் 4 முதல் 11 வரையான வகுப்புகள் குழுவாகவும், தனிப்பட்ட முறை யிலும் நடைபெறுகின்றன. புலமைப் பரிசில் பரீட்சைக்கான துரித மீட்டல் வகுப்புகளும் 10 ஆண்டுகள் அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்க ப்படுகின்றது. தொடர்புகளுக்கு– 076 6761212. 

  ***********************************************

  மொரட்டுவ பல்கலைக்கழக மாண வனால் தரம் 6 – 11 வரையான மாண வர்களுக்கு கணித பாட வகுப்புகள் தனி யாகவோ or குழுவாகவோ வீட்டிலேயே (Home visit) கற்பித்துத் தரப்படும். 077 0386829. 

  ***********************************************

  ACCA and CIMA classes for all stages individual classes provided by a highly qualified Lecturer Panel for all subjects. Reasonable fees changed class times can be arranged. according to your requirement. 100% pass guaranteed or the class fees will be returned. 076 6343083.  7 Pillars institute. No:31, Kavinda Place, Colombo – 06. 

  ***********************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Core maths, Mechanics, Further maths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L). English/ Tamil Medium, (BSc.Eng) 8 years UK experienced. 076 8967645.

  ***********************************************

  English, O/L 2018, O/L 2019 வீடு வந்து கற்பிக்கப்படும். (Local Syllabus) English Literature O/L 2018,19 வீடு வந்து கற்பிக்கப்படும். 16 ஆண்டுகால அனுபவமிக்க சிறந்த ஆசிரியர். 077 9451435.

  ***********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்து க்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  ***********************************************

  அரசியல் விஞ்ஞான வகுப்பு A/L மற்றும் பல்கலைக்கழக வெளிவாரி மாண வர்களுக்கு குழுவாகவும் தனியாகவும் கற்பிக்கப்படும். கொழும்பில் மட்டும். T.P: 077 2374674.

  ***********************************************

  தரம் 10,11 மற்றும் Edexcel O/L மாணவர்களுக்கு விஞ்ஞான பாட துரித மீட்டல் மற்றும் Paper Class ஆங்கிலம் மற்றும் தமிழில் Personal and group class கொடுக்கப்படும். 077 0436261.

     ***********************************************

  தரம் 10 மற்றும் O/L  மாணவர்களுக்கு வணிகக்கல்வி மற்றும் கணக்கீடு தனி வகுப்புகள். அனுபவமிக்க BBA பட்டதாரி ஆசிரியையால் வீடுகளிற்கு வந்து கற்பிக்கப்படும். 077 4264245. 

   ***********************************************

  கொழும்பில் உயர்தர (A/L) மாணவர்க ளுக்கான பௌதிகவியல் (Physics) வகுப்புக்கள் (குழு/தனிப்பட்ட) யாழ்ப்பா ணத்தின் பிரபல பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். Ramanan B.Sc (Hons) in Physics Mobile. 077 2979763.

  ***********************************************

  தகவல் தொழில்நுட்பத்தில் Master of Information Technology (Colombo University) தகைமை கொண்ட ஒருவ ரினால் O/L, A/L BTI மாணவர்களுக்கு ICT குழுவாகவோ தனியாகவோ கொழும்பில் கற்பிக்கப்படும். 076 3630125.

  ***********************************************

  மட்டக்களப்பில் வகுப்பு 6–10 வரை குறிப்பாக இவ் வருடம் O/L 2018 எழுதும் மாணவர்களுக்கு வீட்டிற்கு வந்து கணித டியூசன் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 3317799 அல்லது SMS மூலமாக.

  ***********************************************

  க.பொ.த உயர்தர பௌதிகவியல் வகு ப்புகள் கண்டி, மாத்தளை, பிரதேச ங்களில் தனி, குழு வகுப்புகளாக நடத்தப்படும். தொடர்புகளுக்கு: ஆ. நிஷாந்தன். B.Sc (Hons) Eng – 077 5488444.

  ***********************************************

  க.பொ.த சாதாரண கணித வகுப்புகள் தமிழ், ஆங்கில, மொழிமூலம் கண்டி, மாத்தளை, பிரதேசங்களில் தனி, குழு வகுப்புகளாக நடத்தப்படும். தொட ர்புகளுக்கு: ஆ.நிஷாந்தன். B.Sc (Hons) Eng – 077 5488444.

  ***********************************************

  அரசாங்க உத்தியோகத்தரால் பாடசாலை மாணவர்களுக்கு தமிழ், சிங்கள மொழி வகுப்புகள் வீடுகளுக்கு வந்து கற்பி க்கப்படும். மற்றும் ஆவணங்கள், கோப்புகள் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்கப்படும். விபரங்களுக்கு: 077 5147760. 

  ***********************************************

  “Maths/Science இல் Last term test இல் குறைவான புள்ளிகளா? பிரபல Slow Learner’s Specialist களின் வழிகாட்டலில் Gr. 6– O/L. (தமிழ் & English Medium) & London Syllabus மாணவர்களுக்கான Basic இலிருந்தான Theory+ Paper+ Revision Classes. Group ஆக Kotahena & Wellawatte இல் ஆரம்பமாகவுள்ளன. Home Visit Classes. உம் உண்டு. 071 5620189, 075 7296302. 

  ***********************************************

  A/L Physics, Combined Maths English தமிழ் Medium Personal Classes are conducted by A/L Island toppers, Moratuwa Engineering Faculty undergraduates. S.Kuruparan. 077 8314768. 

  ***********************************************

  135/6, தவலசிங்காராம மோதர விலாசத்தில் தரம் 1 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களும் ஆசிரியர் குழுவால் கற்பிக்கப்படும். முதலாம் தவணைப் பரீட்சை மாதிரி வினாத்தாள் செய்து காட்டப்படும். தொடர்புகளுக்கு: 071 8313075, 0777 920750.

  ***********************************************

  A/L கணக்கீடு தரம்10,11 வணிகம் பாடங்கள் அரச பாடசாலை மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் பட்டதாரி ஆசிரி யரால் கொழும்பில் தனி மற்றும் குழுவாக கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 8313075, 0777 920750. 

  ***********************************************

  Year 5 Scholarship O/L, A/L மற்றும் ஏனைய வகுப்பு மாணவர்களே! பரீட்சை களில் 100 புள்ளிகள் பெற ஆசையா? கொழும்பில் வீடுகளுக்கு (Home Visit) வந்து புலமைப்பரிசில் பரீட்சை யிலிருந்து உயர்தரம்வரை அலகு ரீதியிலான பயிற்சிகளும்  பரீட்சைகளும் நடத்தப்படும். கணினிமூலம் நடத்த ப்படும். இப்பரீட்சைகளில் உடன டியாகவே புள்ளிகளுடன் விடைத்தாள் Print பண்ணிக் கொடுக்கப்படும். பிழையானவற்றை மீண்டும் செய்தால் முழுமையான அறிவை பெறுவீர்கள். உங்களுக்கு வசதியான/ தேவையான நாட்களில் பரீட்சைகள் செய்யலாம். இந்த வாரம் முதலாவது பரீட்சை இலவசமாக செய்யலாம். மேலதிக விபரங்களுக்கும் இலவச பரீட்சையை உறுதி செய்யவும். 077 1124043 ஐ அழையுங்கள். 

  ***********************************************

  Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local) English வகுப்புகள் அடிப்படை விளக்கங்க ளோடு தெளிவாகக் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314/ Wellawatte, Wattala, Colombo.

  ***********************************************

  Law College Entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை 2018 புதிய கருத்தரங்கு வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்த ரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – At–Law) காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellwatte Roxy Theatre) 077 8874140, 077 6624500, 011 2363060.

  ***********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத் துணை யுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி தமிழ், ஆங்கில, சிங்கள மொழிமூலம் வார, கிழமை நாட்களில் நீண்டகால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சிய ளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு முயற்சிகள் பெற்று த்தரப்படும். Ideal Academy (வெள்ள வத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100, 071 2041409.  

  ***********************************************

  Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes March 5 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

  ***********************************************

  கொழும்பில் A/L இணைந்த கணிதம், இரசாயனவியல் O/L கணிதம், விஞ்ஞா னம் ஆகிய பாடங்கள் தமிழ் /ஆங்கில மொழி மூலத்தில் தனியாகவோ குழு வாகவோ கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் கற்பிக்கப்படும். Past Paper & Day Class also. 077 8831875. 

  ***********************************************

  பிறர் பேசும் ஆங்கிலம் அல்லது கேள்வி விளங்குகிறது, ஆனால் பதிலை ஆங்கிலத்தில் தெரிவிப்பதில் தயக்கம் அல்லது வெட்கமாக இருக்கிறதா? ஆம் எனில் உடனே வந்த என்னுடன் இணையுங்கள். அறிவு குறைந்தோருக்கு நிபந்தனையின் அடிப்படையில் இலவச வகுப்புகள் நடத்தப்படும். தொடர்பு: 071 1266416.

  ***********************************************

  Classes will be conducted for grade 1—8 students for the subject English Language under both Cambridge and National syllabus by a past pupil of Lyceum International School. who is a University Student as well. Colombo- –15 . No home visits. Contact No. 0771994164.

  ***********************************************

  A/L மாணவர்களுக்கான இணைந்த கணிதம் பிரத்தியேக மற்றும் குழு வகுப்புகள் யாழ்ப்பாண ஆசிரியரால் கொ ழும்பில் நடத்தப்படுகின்றன. தொடர்பு: அகமர்ஷன்  (BSc) . 077 3618356. 

  ***********************************************

  Individual classes for ICT, IT Subjects Grade 6–11 and A/L Students இற்கு பட்டதாரி ஆசிரியையினால் கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 6432309/077 3155102.

  ***********************************************

  கொழும்பில் அனைத்து வயதினர் களுக்கும் அடிப்படையிலிருந்து ஆங்கிலமொழி சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். இல்லத்தரசிகளுக்கும் உகந்தது. Home Visiting, Individual and Group classes are available. For more Info: 075 0471912.

  ***********************************************

  2018-03-05 16:33:34

  கல்வி 04-03-2018