• தேவை - 13-03-2016

  தெஹிவளையில் கட்டுமான வேலையை பார்வையிட சிங்களம் எழுத, வாசிக்கத் தெரிந்த வயது 55 இற்கு கீழ் முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. கொழும்பில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 077 7722205. 

  ************************************************

  076 6918969 பேலியகொடை, வெல்ல ம்பிட்டி ஆகிய இடங்களில் அமைந்தி ருக்கும் புகழ் பெற்ற பண்டசாலைகளுக்கு வயது18 – 40 வரையான ஆண்களுக்கு வேலை வாய்ப்பு. சம்பளம் 25,000/= – 30,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். E.P.F , E.T.F நலன்புரி காப்புறுதி உண்டு. கட்டணம் அறவிடப்பட மாட்டாது. அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 075 6480801.

  ************************************************

  எல்லா நெல் வகைகளும் கொள்வனவு செய்யப்படும். தொலைபேசி இலக்கம்: 077 1593344. 

  ************************************************

  தாதியர் தேவை. நாவலப்பிட்டி/ உதவித் தாதியர். நாவலப்பிட்டியில் இயங்கி வரும் பிரபல தனியார் வைத்திய நிலையத்திற்கு உடனடியாக உதவி தாதியர் தேவை. தொடர்புக்கு: 077 6661188, 071 8307800. 

  ************************************************

  வைத்தியர் தேவை. வவுனியாவிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வைத்தியர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 3301348, 024 2222582. 

  ************************************************

  கோல்டன் ஜொய்ஸ் முன்பள்ளி நோர்வூட்டுக்கு திருமணமாகாத ஆங்கிலம் பேசத் தெரிந்த ஆசிரியர்கள் தேவை. தொடர்புகளுக்கு அதிபர் திருமதி.வனஜா மாணிக்கம் தொ.இல 071 6515326, 051 2240186.

  ************************************************

  வத்தளை கோகுலம் சிறுவர் இல்லத்தில் உள்ள பக்திவேதாந்த கல்லூரிக்கு சாதாரண தரம் (O/L) வரை ஆங்கிலம் மற்றும் கணிதப்பாடம் கற்றுக் கொடுப்பதற்கு ஆங்கில ஆசிரியைகள் தேவை. தொடர்புகளுக்கு 188, புதுச்செட்டித்தெரு. கொழும்பு – 13. தொலைபேசி இல. 011 2433325.

  ************************************************

  ஒல்கொட் மாவத்தையில் காட்சியறைக்கு பொருத்தமான இடம் (புகையிரத நிலையம் எதிரில்) கார்மன்ட், பிளாஸ்டிக், பொருட்கள், காகிதாதிகள் போன்றவற்றுக்கு பங்கு வியாபாரம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வ முள்ள வர்த்தக பங்காளர்கள்  அழைக்க. 0727981202/0727981204.

  ************************************************

  வெள்ளவத்தை, புடைவைக் கடைக்கு பெண்கள் தேவை. 27/32, பரகும்பா பிளேஸ். 072 4430988, 011 2365597. 

  ************************************************

  டைல்ஸ் கடைக்கு Store keeper / Accounts / Sales பெண்கள், Stores Labourers ஆண்கள் தேவை. திங்கள் – வெள்ளி 10.00 am – 12.00 pm வருகை தரவும். No.155C, Messenger Street, Colombo – 12. 011 2344536.

  ************************************************

  கடன் அறவீட்டு அதிகாரி. நாம் வங்கி மற்றும் நிதித்துறையில் முன்னணி நிறுவ னங்களுக்கு சேவையை வழ ங்குகின்றோம். மேற்குறிப்பிட்ட பதவிக்கு யாழ்ப்பாணம் பிரதேசத்திற்கு வெற்றி டம் உண்டு. க.பொ.த. (சா/த) சித்திய டைந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அனுமதிப்பத்திரம் இருத்தல் வேண்டும். துறைசார் அனுபவத்துடன் முப்படையில் மற்றும் பொலிஸில் சட்ட ப்பூர்வமாக விலகி யவர்களுக்கு முன்னுரிமை. நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவ ரிக்கு வரவும். சென்சஸ் பீ.பி.டீ சர்விசஸ் (தனி) நிறுவனம். இல. 167A, தெஹிவளை வீதி, பொரலஸ்கமுவ. 011 4343334, 071 6840793. பெக்ஸ்: 011 2571966. 

  ************************************************

  2016-03-14 11:59:49

  தேவை - 13-03-2016