• வீடு காணி விற்பனைக்கு 04-03-2018

  கல்­கிசை சிறி­பால வீதியில் குடி­யி­ருக்கத் தயார் நிலை­யி­லுள்ள 2 படுக்­கை­ய­றைகள் 875 சதுர அடிகள், 3 படுக்­கை­ய­றைகள் 1325 சதுர அடிகள் கொண்ட சுடு­நீ­ருடன் கூடிய கழி­வ­றைகள் A/C யுடன் கூடிய விசா­ல­மான படுக்­கை­யறை குடி­யி­ருப்பு மிகுந்த பகுதி. காலி வீதி சென்ற் தோமஸ் கல்­லூ­ரிக்கு சமீ­ப­மாக அமைந்­துள்­ளது. 077 1631043. 

  *********************************************

  தெஹி­வளை அலன் எவ­னி­யுவில் அமைந்­துள்ள 17.5 பேர்ச் சது­ர­மான வளவு விற்­ப­னைக்­குள்­ளது. ரூபா 3.2 மி/ பேர்ச் (பேசித்­தீர்­மா­னிக்க முடியும்) முன்­புறம் 40 – 45 அடி. தொடர்பு 077 9989298.(தரகர் தேவை­யில்லை) 

  *********************************************

  வியா­பாரி மூலை பருத்­தித்­து­றையில் 4.25 பரப்பு காணியில் பகு­தி­யாகக் கட்­டப்­பட்ட வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. தொடர்பு: 077 2720595 E.Mail: abikumar 65@gmail.com 

  *********************************************

  வரணி வீதியில் மந்­திவில் கிழக்­கி­லுள்ள 100 பரப்புக் காணி விற்­ப­னைக்­குண்டு தொடர்பு – 077 2720595 E.Mail: abikumar 65@gmail.com

  *********************************************

  Wellawatte Arpico  இற்கு மிக அரு­கா­மையில் 3 வருட 1000 Sq.ft  (3 Rooms, 2 Wash Rooms) Flat விற்­ப­னைக்­குண்டு. Deed, COC உண்டு. 19 Million. No Brokers. 076 4911175.

  *********************************************

  வத்­தளை, ஹெந்­தளை வீதியில் பிர­தேச சபைக்கு அருகில் 10 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 5299481.

  *********************************************

  கொதட்­டுவ IDH றோட் 300 m இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. ஜும்மா மஸ்ஜித்  300 m 3 B/Rooms, 2 ஹோல், 2 பாத்ரூம், சமை­ய­லறை, பென்ட்ரி, பார்க்கிங் வசதி டைல்ஸ், 3P. சகல வச­திகள். 65 லட்சம். 078 9607127. 

  *********************************************

  வத்­தளை எல­கந்­தயில் இருந்து 300 m தூரத்தில் 46 P வெற்­றுக்­காணி முழு­வதும்  அல்­லது பகு­தி­க­ளாக (10/15/20) விற்­ப­னைக்­குண்டு. 10 அடி அக­லப்­பாதை, கொழும்­புக்கு 15 நிமிடம். தொடர்­பு­க­ளுக்கு:. 077 6025851. 425,000/=. upwards

  *********************************************

  வத்­தளை, எல­கந்த வீதி, 2 மாடி வீடு  விற்­ப­னைக்கு, 10 P, 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு  அரு­கா­மையில், 28 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210.

  *********************************************

  கொழும்பு– 07,  வீடுகள் மற்றும் காணிகள் விற்­ப­னைக்கு. 8 பேர்ச்/11பேர்ச்/12.5 பேர்ச்/21பேர்ச்/30 பேர்ச் & 35 பேர்ச். Nalin– 076 9415000.

  *********************************************

  கொழும்பு–03,04,06 மரின் டிரைவ் எதிர்­கொள்ளும் காணிகள்  விற்­ப­னைக்கு. 8 பேர்ச்/16பேர்ச்/27 பேர்ச் மற்றும் 77 பேர்ச். Nalin– 076 9415000.

  *********************************************

  வத்­தளை, வீடு விற்­ப­னைக்கு. 40பேர்ச், 5 படுக்­கை­ய­றைகள் (2A/C), 2குளி­ய­ல­றைகள், 3200 Sq.ft, 27 மில்­லியன். – 076 5659000, 011 7210210.

  *********************************************

  கொழும்பு கொச்­சிக்­கடை இரா­ம­நாதன்  தொடர்­மாடி வீட்டுத் தொகு­தியில்  இரண்­டா­வது  மாடியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 0146840,  011 2441892, 077 0599074.

  *********************************************

  வத்­த­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட  இரு வீடுகள்  பங்­க­ளா­வத்­தையில் 6 ½  Pearch இல் 4 Bedrooms, 2 Bathrooms, Maid Room, 2 Car park, Roller gate  அனைத்து வச­தி­க­ளுடன்  Luxury  மாடி வீடும் மற்றும்  ஹெந்­த­ளையில் 6  Perches இல் 2 Bedrooms, 2 Bathrooms, Slap போடப்­பட்ட வீடும்  Car park – Roller gate. உயர் குடி­யி­ருப்பு. Bank Loan  வச­தி­யுடன். தரகர் வேண்டாம்: 077 3759044.

  *********************************************

  கொழும்பு–15, மட்­டக்­குளி  பாம்ரோட், கதி­ரா­ன­வத்தை 3/1146 இல்  அமைந்­துள்ள 3 மாடி­களைக் கொண்ட 3 வீடுகள்  விற்­ப­னைக்கு  உண்டு. 077 9174572,  011 2527367.

  *********************************************

  85/2, கொட்­டாஞ்­சேனை, வீடு விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு. 077 4886764, 078 3358232. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 5million. 

  *********************************************

  கொழும்பு–09 தெமட்­ட­கொ­டையில் 4.5 P வீடு  ஒன்று  விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1327772, 077 8115991.

  *********************************************

  அக்­க­ரைப்­பற்று DS Office, Food City க்கு சமீ­ப­மாக காதி­ரியா வீதியில் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 6818647.

  *********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 7  Perches  காணி  30 அடி Road உடன்  விற்­ப­னைக்கு  உண்டு.  வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். One Perch 3.5 million  தொடர்பு:  15/102, Sri Gunananda Mawatha, Colombo–13. T.P: 077 7354054.

  *********************************************

  யாழ்ப்­பாணம்  அரி­யாலை நாவலர் வீதி நொந்­தாரிஸ் ஒழுங்­கையில் 1 3/4 பரப்பு காணி­யுடன் 3 அறைகள், 2 Hall, சமை­ய­லறை, இணைந்த  குளி­ய­லறை  வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 075 5440503, 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாகக் கட்­டப்­ப­டு­கின்ற தொடர்­மாடி  மனை­களில் வீடு விற்­ப­னைக்கு உண்டு.  2 Rooms, 950sq.ft, 3 Rooms 1200 sq.ft நேர்த்­தி­யான  விலையில் கொடுப்­ப­னவு பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 1100134.

  *********************************************

  வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பாணம் செல்லும்  கடற்­கரை பிர­தான வீதியில், காரை­ந­கரில் அமைந்த  44.7 குளி வயற்­காணி விற்­ப­னைக்கு உண்டு. கடை கட்­ட­டமும்,  2 கிண­று­களும் உண்டு. 2–3 பகு­தி­யாக வந்­தாலும் பிரித்துக் கொடுக்­க­மு­டியும். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்பு: 077 7563662 அல்­லது 077 9730990.

  *********************************************

  யாழ் மாவட்டம்,  எழு­து­மட்­டு­வானில் A9 வீதியை முகப்­பா­கக்­கொண்ட  58 ஏக்கர் தென்­னந்­தோட்டம்  விற்­ப­னைக்கு உள்­ளது.  தொடர்­பு­க­ளுக்கு: 011 2360065, 077 5974626.

  *********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில்,6,8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *********************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதி 8.25 பேர்ச்சில் 2 மாடி வீடு, 2 வாகனத் தரிப்பு, 1ம் மாடி 3 அறை­களும், 2பாத்ரூம், 2ஆம் மாடியில் 2 அறை­களும், 2பாத்ரூம்  தலா 1250 சதுர அடி. இரண்டு அல்­லது ஒரு வீடா­கவோ அல்­லது வர்த்­த­கத்­துக்கு பாவிக்­கலாம். தரகர் வேண்டாம். 2502849. ஞாயிறு 12 மணிக்குப் பின்பு.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய தொடர் மாடி வீடுகள் விற்­ப­னைக்கு. 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், தேக்கு மரத்­தி­லான கத­வுகள், சமை­ய­லறை அலு­மா­ரிகள், Cooker, A/C, Hot Water இணைப்­பு­க­ளுடன் Swimming Pool, Gym, Car Park, 6ம் மாடியில் 825 சதுர அடிகள், 8ம் மாடியில் 845 சதுர அடிகள் (சீலிங் செய்­யப்­பட்­டது) உடன் குடி­புக தயார் நிலையில். April 1ம் திக­திக்கு முன்னர் உங்கள் வீட்டை வாங்கி 15% Vat ஐ தவிர்த்துக் கொள்­ளுங்கள். தொடர்பு. 076 9064400.

  *********************************************

  இரத்­ம­லா­னையில் நல்ல சூழலில் 4பேர்ச்சஸ் காணி வீட்­டுப்­ப­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. விலை ரூபா 42 லட்சம். 076 6671890.

  *********************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் இரண்டு அறை, 1 Toilet, உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 077 2991962, 077 3595969.

  *********************************************

  மால­பேயில் அமைந்­துள்ள உண­வ­கத்­திற்கு (Commercial Property) விற்­ப­னைக்கு உண்டு. 03 மாடி­க­ளுடன் அமைக்­கப்­பட்ட முழு­மை­யான வீடு GreenVilla VIP Guest (Pvt) Ltd. ஹோட்­டலை விலைக்கு வாங்­கு­வ­தற்கு விரும்­பு­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். விலை. 250,000,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0702000500. Visit www.greenvillavipguest.com

  *********************************************

  மீசாலை A9 வீதியில் இரா­மாவில் கோயி­லுக்கு அரு­கா­மையில்  20 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 071 4445866.

  *********************************************

  உஸ்­வெட்­ட­கெய்­யாவ – பட்­டி­ய­வல வீதிக்கு முகப்­பாக 55 அடி அகலம் கொண்ட 73 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. Ware House இற்கு உகந்­தது.(40 அடி கொள்­க­லன்கள் பய­ணிக்க முடியும். 077 7239111.

  *********************************************

  வத்­தளை அல்விஸ் டவுன் பிர­தே­சத்தில், Lycium  International School பக்­கத்தில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 750 m தொலைவில் 3 அறைகள் மற்றும் சாலை­யுடன் கூடிய 5 perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7073208, 077 9046791.

  *********************************************

  பருத்­தித்­துறை நகரில் வீடு ஒன்று விற்­ப­னைக்கு. தொடர்பு : 076 3805441, 077 7561341.

  *********************************************

  765/191A, போதி­ராஜ மாவத்தை, எல அய்ன வீதி, மாளி­கா­வத்தை. கொழும்பு –10  என்ற விலா­சத்தில் 3 ½பேர்ச்­சஸில் 5 அறை­க­ளுடன் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு.தொலை­பேசி.071 9720125.

  *********************************************

  பத்­த­ர­முல்ல,பெல­வத்த நகரில் 174 பிர­தான வீதிக்கு தெரி­யக்­கூ­டிய தூரத்தில் 10 பேர்ச்­சஸில் இரட்டை மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5 அறை­க­ளுடன், முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யுண்டு விலை 480 லட்சம் (விலை பேசிக் கொள்­ளலாம்) தொடர்பு கொள்­ளவும். 077 7531149. 071 4433970. 

  *********************************************

  இரு­பது பர்ச்சஸ் பெறு­ம­தி­யான இடத்தை, காணியை கொழும்பு நக­ரத்­துக்குள் உண்­மை­யான காணி உறு­திப்­பத்­தி­ரத்­துடன் வங்­கியின் கடன் உத­வியைப் பெற்றுக் கொள்ள வச­தியும். மின்­சார வசதி, நீர் வச­தி­யுடன் ஒரு பர்சஸ் 1300000 க்கு  பெற்றுக் கொள்­ள­மு­டியும். உடன் கேட்­ப­வர்­க­ளுக்கு விற்­கப்­படும். பர்­கி­யுஸன் ரோட் (ஜோர்ச் பீரிஸ் வீதி, 237/6L, மட்­டக்­குளி கொழும்பு–15. தொடர்­பு­கொள்ள: 077 6562965.

  *********************************************

  கொலன்­னா­வையில் 2மாடி வீடு விற்­ப­னைக்கு. கொலன்­னாவை சந்­தியில் இருந்து 500 m. 1DH வீதி அல்­லது விஜெயா வீதியை நோக்கி அமைந்­துள்­ளது.13.2 பேர்ச்சஸ் காணி மற்றும் கிட்­டத்­தட்ட 2500 சது­ர­அடி கட்­டடம். தனி­வ­ழிப்­பாதை மற்றும் மின்­சார வசதி. 6 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் விலை 190 லட்சம். அழைக்க. Mr. Prasanga. 076 6421414.

  *********************************************

  6.25 பேர்ச்சஸ் சுப்பர் லக்­சரி 3மாடி வீடு தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 41 மில்­லியன். அழைக்க: 077 7346181

  *********************************************

  கெனல் ரோட், ஹெந்­தளை, வத்­த­ளையில் 18 பேர்ச்சஸ் காணியில் மாடி வீடும், சிறிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. என்­டனி பெர்­னாண்டோ. 077 0709449. (தரகர் வேண்டாம்).

  *********************************************

  கிராண்ட்பாஸ் பிரிட்டோ பபா­புள்ளே வீதியில் இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 2225373, 072 8236030, 077 9500090. 

  *********************************************

  மொரட்­டுவை, கந்­து­ரு­துவ, பேர்ச்சர்ஸ் 20 புதிய இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 A/C அறைகள், 2 குளியல் அறைகள், Pantry, Hall, Security Systems வெளி­நாட்டில் செய்­யப்­பட்ட Aluminum Windows சேவை­யாளர் அறை, வேறான உட்­செல்­லுதல் மற்றும் பில்கர் வாட­கைக்கும் வழங்­கலாம். 17.5 மில்­லியன். 077 4639578. 

  *********************************************

  கம்­பளை– உலப்­பனே பிர­தான வீதியில் 7 km தொலைவில் (பிர­தான வீதிக்கு 1 கி. மீற்றர்) சகல வச­தி­க­ளுடன் கூடிய 50 பேர்ச்சர்ஸ் விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 45,000/=. சிங்­க­ளத்தில் பேசவும். 071 8191086, 037 2223247. 

  *********************************************

  புத்­தளம், அட்­ட­வில்­லுவில் தேங்காய், மாங்காய், கஜு மரங்­க­ளுடன் கூடிய 5 ஏக்கர் காணியும், தேங்­காயோ அல்­லது வேறு எந்த பயிரோ பயி­ரி­டக்­கூ­டிய 5 ஏக்கர் காணி­யு­மாக 10 ஏக்கர் காணி கூடிய விலைக்கு விற்­ப­னைக்கு. 032 5715719. 

  *********************************************

  கொழும்பு –14, ஸ்டேஸ் ரோட், 19 ஆம் குறுக்குத் தெரு (நவ­கம்­புர) கோவி­லுக்கு அருகில் 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. கீழ் மாடி கடை, மேல் 2 மாடி­களும் 2 வீடுகள் சிசிர. 072 4354132. 

  *********************************************

  தர்கா நகரில் 322 பேர்ச்சஸ் அரு­மை­யான தென்­னந்­தோட்டம் விற்­ப­னைக்கு. (1 பேர்ச்சர்ஸ் 65,000/=). 034 2271387, 077 1352970. 

  *********************************************

  சொய்­சா­புர, மொரட்­டுவ காலி வீதிக்கு 250 மீற்­றரில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு. 8 அறைகள் 12.67 பேர்ச்சர்ஸ். Separate Entrance குடி­யி­ருக்­கவோ, வியா­பா­ரத்­திற்கோ சிறந்­தது. 24 மில்­லியன். 077 9121064, 077 8973316. 

  *********************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அருகில் மினு­வாங்­கொடை பஸ் மார்க்­கத்­திற்கு எல்­லை­யாக ஆண்டி அம்­ப­லம பிர­தே­சத்தில் 110 பேர்ச்சஸ் காணி, துண்­டு­க­ளாக அல்­லது முழு­மை­யாக விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 300,000/=. Tel. 072 9051575. 

  *********************************************

  மஹா­பாகே ராகம வீதியில், 3 மாடி­க­ளுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 077 3996674. 

  *********************************************

  கொலேஜ் வீதி கொட்­டாஞ்­சேனை தொடர்­மா­டியில் இல.93ல் வீடு முழு­வதும் Teraso பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 2452329, 077 6883757.

  *********************************************

  கொழும்பு –15 முகத்­து­வா­ரத்தில் 17 பேர்ச்சஸ் காணி. பேர்ச் விலை 30 லட்சம். 6 பேர்ச் காணி பேர்ச் விலை 28 லட்சம் மற்றும் பிர­தான வீதியில் 15 பேர்ச்சஸ், 11பேர்ச்சஸ் காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. 077 3550841.

  *********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 Bed Rooms Apartment 92-,000/= 3 Bed Rooms 125-,000/=, 150,000/= மற்றும் 2 P வீடுகள் 40-,000/=, 85-,000/=, 98-,000/=க்கும் 20 P Land வாசல Road லும் 11 P  வீடு Church Road, Mattakkuli யிலும் உண்டு. கொட்­டாஞ்­சே­னையில் Ground Floor Apartment 35,000/= வாட­கைக்­குண்டு. 071 2456301.

  *********************************************

  இரண்டு கடை­க­ளுடன் (ஹாட்­வெயார், சலூன்) கூடிய சகல வச­தி­க­ளு­ட­னான வீடு ஒன்றும் அத­னு­ட­னான Anex  உட்­பட்­ட­தான முழு கட்­ட­டமும் விற்­ப­னைக்கு. சகல சமய வழி­பாட்­டி­டங்­க­ளுக்கும். York International School க்கும் அண்­மையில். 070 3609689.

  *********************************************

  யாழ். சித்­தன்­கேணி டச் வீதியில் 3.5 பரப்பு (35 Perch) திருத்­திய வீட்­டுடன் உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் விற்­ப­னைக்­குண்டு. யாழ். சித்­தன்­கேணி பஸ் தரிப்பு மிக அருகில் உள்­ளது. விலை பரப்பு 18 லட்சம். தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.T.P. 077 5150106.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில்  3 அறை தொடர்­மாடி மனை 1100 Sq.ft, 165 லட்சம், 3 அறை, 1000 Sq.ft, 185 லட்சம், 2 அறை, 2 குளி­ய­லறை, 725 Sq.ft, 135 லட்சம், அனைத்தும் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 1717405.

  *********************************************

  பத்­த­ர­முல்லை தல­கம றோட் Kells Super Market க்கு அரு­கா­மையில்  20 Perchs ல் உள்ள இரு­மா­டி­களைக் கொண்ட Luxury வீடு  விற்­ப­னைக்­குண்டு. 077 9655680. 

  *********************************************

  தெஹி­வளை வைத்­திய வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 7.6 P பழைய வீட்­டுடன் P/P  38 Lakhs. கல்­கிசை Temples வீதியில் 13.75 P Bareland P/P 25 Lakhs. Dehiwela Liyanage  வீதியில் 4.5 P  3 BedRooms 2 Bath Rooms வீடு 95Lakhs . Negotiable. 071 9292177.

  *********************************************

  எல­கந்த பல­க­லயில் 10 பர்ச் 2500 சதுர அடி கொன்­கிறீட் இடப்­பட்­டுள்­ளது. 3 P மின்­சாரம் உண்டு. 85 லட்சம். 076 8260017.

  *********************************************

  Wattala St. Sebastian Mawatha 50 m to Main Road 1st Floor Fully Tiled house for rent. 3 Bedrooms, 2 Bathrooms, Servant room with Bathroom, Car park, Rs 40,000 per month.1 year advance. 0777 323721.

  *********************************************

  வெளிக்­குளம் கிராம அலு­வலர் பிரிவில் தெற்­கி­லுப்­பைக்­குளம் கிரா­மத்தில் உறு­தி­யுடன் கூடிய 5 ¼ பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 3528877, 076 3334029.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு கொழும்பு பிர­தான வீதிக்­க­ருகில் வாழைச்­சே­னைக்கு அண்­மையில் துரி­த­மாக அபி­வி­ருத்தி அடை­யு­மி­டத்தில் 20P முதல் ஒரு ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 076 9356979/ 071 0232997.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில்100 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ அல்­லது பிரித்தோ வாங்கிக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  *********************************************

  நற்­பிட்­டி­முனை, கல்­முனை நக­ருக்கு அண்­மையில் எல்லை வீதியில் (பழைய C.E.B வீதி) பிர­பல பாட­சாலை, ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் கொண்ட வீட்­டுடன் 47 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 4943088.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் 5 ஆம் குறுக்கு வீதியில் 8 பேர்ச்சில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­ட­னான புதி­தாக கட்­டப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3171041.

  *********************************************

  மாத்­தளை உக்­கு­வெல வத்­தே­கம பிர­தான பாதையில் 150 மீட்டர் தொலைவில் மற்றும் மின்­சார வச­தி­க­ளுடன் வீட்­டுடன் 16 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8337270, 077 3388088.

  *********************************************

  மாத்­தளை, களு­தா­வ­ளையில் 19 பேர்ச்சஸ் பெறு­ம­தி­யான சகல வச­தி­க­ளையும் கொண்ட காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7963011.

  *********************************************

  கொட்­ட­கலை, ஹரிங்டன் கொல­னியில் பாதை­யோரம் 20 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. 071 7607576, 077 9191187.

  *********************************************

  1,400,000/= ஏக்கர். ஏக்­க­ருக்கு 60  மூடை விளைச்­ச­லு­டைய, நீர்ப்­பாய்ச்­ச­லுடன் கூடிய 6 ஏக்கர்  வயற்­காணி விற்­ப­னைக்கு. கன்­னங்­குடா, அம்­பி­ளாந்­துறை, மட்­டக்­க­ளப்பு. Location: 7.580139º, 81.76403º. Contact: 077 8600757.

  *********************************************

  கொட்­ட­கலை,ரொஸிட்டா பஸார் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 12.5 பேர்ச் காணி உடன்  விற்­ப­னைக்கு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8489119.

  *********************************************

  Colombo–10,  Jayantha Weerasekara Mawatha, Near Singer Showroom Old.  House 1.50 perch single Storied Lane House for sale. Rs. 40 Lks. 077 6502878.

  *********************************************

  கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் வீதியில் தொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யொன்றில் இரண்­டா­வது  மாடியில் இரு அறை­க­ளைக்­கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு.  வாகனத் தரிப்­பிட வச­தியும்  உண்டு. தொடர்பு கொள்க: 077 7377285.

  *********************************************

  Annex வர­வேற்­பறை, படுக்கை அறை, டைனிங், பென்றி, குளி­ய­லறை, பின்­புறம் கார்டன் உடன் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1374457. இல. 66, Stafford Avenue, Kirulapone. 

  *********************************************

  கொழும்பு–12, குண­சிங்­க­புர  மாடி வீடு 2 அறைகள், உள்­ள­டங்­க­ளாக  சகல வச­தி­களும் கொண்ட  வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 071 2755365, 011 2321850.

  *********************************************

  வத்­தளை, ஹெந்­தலை, எல­கந்த  3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு (1450 சதுர அடி) விற்­ப­னைக்கு உண்டு. 18 பேர்ச்சஸ் காணி. தர­கர்கள் வேண்டாம். 165 லட்சம். தொடர்பு: 077 2966439, 077 2220226.

  *********************************************

  Mount Lavinia Templers Place 2 or 3 Bedrooms. Apartment for Sale. Completing by December 2019. Walking Distance to Galle Road reserve with minimum deposit. Before 31st March 2018. And Save 15% Tax. sq.ft Price Less than 13,000/=. Call: 071 2841221. for more information.

  *********************************************

  சொய்­சா­பு­ரத்தில்  2 படுக்­கை­ய­றை­யுடன்  சகல வச­தி­க­ளுடன்  காற்­றோட்­டத்­துடன்  நல்ல முறையில்  பரா­ம­ரிக்­கப்­பட்ட  கடைகள் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில்  1 ஆம் மாடியில்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 0241114.

  *********************************************

  Our buyers need Apartments House  to by in Colombo– 06, 05, 04 Dehiwela Mount Lavinia. Also we have apartment buildable lands. Ple Call: Raja: 071 0901837.

  *********************************************

  தெஹி­வளை Kalubowila 3 Perches மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு.  3 Rooms, Hall, Kitchen, Car Parking  வச­தி­யுடன் தொடர்­பு­க­ளுக்கு: 076 8386866.

  *********************************************

  தெஹி­வளை பெயர்லைன் Road வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 Room, 1 Annex, Hall, Kitchen, Car Park வச­தி­யுடன் Galle Road அண்­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 072 3908843.

  *********************************************

  எம்­மிடம் உங்­க­ளுக்குத்  தேவை­யான வீடு, தொடர்­மாடி வீடு (120 இலட்­சத்தில் இருந்து) காணி போன்­றவை விற்­ப­னைக்கு உண்டு. 011 4200234.

  *********************************************

  தெஹி­வளை, மல்­வத்த  ரோட்டில்  10.9 பேர்ச்சஸ் காணியில்  அரை­வாசி கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. காணிப்­பெ­று­ம­திக்கு மட்டும். 077 7977197.

  *********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில்  11 P 300/= லட்சம், மாடி வீடு, 6 P, காணி 1 P 25/= லட்சம், 27P காணி, 1P  18 லட்சம். Boralesgamuwa, Attidiya, Mt. Lavina பகு­தி­களில் 10 P முதல் 500 P வரை காணிகள் விற்­ப­னைக்கு. 077 7328165.   s

  *********************************************

  இரத்­ம­லானை கட்­டு­பெத்தை 7P வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 42 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Tel No: 072 4084033, 072 4351724. 

  *********************************************

  தெஹி­வளை Galle Road Every Day பேக்­கரி அரு­கா­மையில்  5 பேர்ச்­ச­ஸி­லுள்ள 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. தற்­போது வாடகை 76,000/=. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. 077 8881641.

  *********************************************

  வெள்­ள­வத்தை (Nelson Place இல்) காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 Room, 2 Bathroom Apartment “உறு­தி­யுடன்” (Deed) விற்­ப­னைக்கு (No Broker) 072 7848686, 077 6666721.  

  *********************************************

  தெஹி­வளை, பீரிஸ் வீதி (off kawdana) 8.22 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: Lemax Lanka (Pvt) Ltd. 077 2336000/ 011 4848448.

  *********************************************

  Soyzapura Apartments (Rathmalana) "B" Block 3rd Floor உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1869015, 077 8248831.

  *********************************************

  வத்­தளை, பழைய நீர்­கொ­ழும்பு  வீதிக்கு 200 மீற்றர் மட்­டுமே நடை­தூரம் கொண்ட 6P, 7P, 8P,9P காணிகள் குடா­ஏ­தண்ட பாதையில் விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். மற்றும் பள்­ளி­யா­வத்­தையில் ஒரு காணித் துண்டும் உள்­ளது. தொடர்­புக்கு: 0777 754551.

  *********************************************

  Wattala, Hekitta, Hendala Alwis town, Hunupitiya, Averiwatte வீடு/ காணி  வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம். வாங்க /விற்க A Gracian After 8 p.m. Sat./ Sun Full time. 077 5788656. (No Brokers) 

  *********************************************

  வத்­த­ளையில் 1400 சதுர அடி, 3 படுக்கை அறைகள், அபார்ட்மன்ட் (Apartment) விற்-­ப­னைக்கு. விலை 13.5 மில்­லியன். வங்கிக் கடன் 9 மில்­லியன் வரை பெற்றுக் கொள்­ளலாம். வாகனத் தரிப்­பிட பகுதி மற்றும் பாது­காப்பு வசதி. தொடர்பு: 077 3735579.

  *********************************************

  மட்­டக்­கு­ளியில் 14 P, 11 P, 3.5 P, 10 P காணி­களில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.Silva மாவத்தை அருகில் 7 P சது­ரக்­காணி மற்றும் தெஹி­வ-­ளையில் 2 B/R தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  *********************************************

  33 Perch with 3 Houses for Sale. Contact No: 0112936857. Wattala Area.

  *********************************************

  வத்­தளை இல­வச சேவை 225 L, 185 L வீடு­களும் 10 P, 12 P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 0777588983 / 0729153234.

  *********************************************

  மொரட்­டுவ, சொய்­சா­புர வீட­மைப்புத் தொகு­தியில் Flat 3 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு. முற்­றிலும் டைல் பதித்­தது. யன்­னல்கள் Grilled. தொடர்பு: 071 8508897. (தரகர் தேவை­யில்லை). 

  *********************************************

  கொழும்பு – 15 அப்­பார்ட்மென்ட் வீடு விற்­ப­னைக்கு. ரூபா 7.8 மில்­லியன் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, பென்றி சமை­ய­லறை, கார்­பார்க்கிங், 24 மணி­நேர Lift வேலை­க­ளுடன். 077 0201183.

  *********************************************

  உயர் குடி­யி­ருப்பு வீடு விற்­ப­னைக்கு. ஜினா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 5.6 பேர்ச்சஸ் மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 076 9849772.

  *********************************************

  வத்­த­ளையில் 6–10 Perches நிலத்­துடன் கூடிய அழ­கிய பிர­மாண்­ட­மான வீடுகள் உங்கள் விருப்­பத்­திற்­கேற்­ற­வாறு கட்­டிக்­கொ­டுக்­கப்­படும். முற்­பணம் 30 இலட்சம். மிகுதிப் பணம் மாதாந்தம் 90,000 படி செலுத்தும் வசதி. இன்றே முந்­துங்கள். 076 6343083, 011 7015832/33.

  *********************************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் 6 பேர்ச்சில் தனி தனி­யான மூன்று வீடுகள் விற்­ப­னைக்கு. Road Facing வீடு 45 Million. இரண்­டா­வது இரண்டு மாடி வீடு 35 மில்­லியன். மூன்­றா­வது 8 Rooms இரண்டு மாடி வீடு 45 மில்­லியன். No Brokers. 077 2221849.

  *********************************************

  Dehiwala இல்1150 சுதுர அடி கொண்ட 3 Bedrooms ஒரு  Servant room 2 ஆம் மாடி Apartment காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் உடன் விற்­ப­னைக்­குண்டு. மற்றும் கொள்­ளு­பிட்­டிய Land Said யில் 22 பேர்ச் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 3734645. 

  *********************************************

  சொய்­சா­புர பகு­தியில் புதி­தாகக் கட்­டப்­பட்ட, சகல வச­தி­க­ளுடன் கூடிய நிலத்­திற்கு Tiles பதிக்­கப்­பட்ட புதிய Type – C Ground Floor வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு: 077 8223080.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்டி St.mary’s Road Ken Tower Apartment 3 Bedrooms, 2 Bathrooms, Servant room, Bathroom 1550 sqft வீடு விற்­ப­னைக்கு. Completion December 2018 (Installment Payment) (Special Price for cash) 33 Million. 077 7387278.

  *********************************************

  தெஹி­வ­ளையில் 99 இலட்சம். 2 Unit வீடு 3 பேர்ச்சஸ் தனி­யான மீட்டர் இரண்டு வீட்டு இலக்கம் இரண்டு படுக்­கை­யறை, வர­வேற்­பறை, Parking வசதி மற்றும் Annex 15 அடி அகலம் உள்ள றோட் சூவுக்கு பின்னால் பெர­கும்­மா­வத்தை. 077 3247720, 077 3611418.

  *********************************************

  வெள்­ள­வத்தை புதி­தாக கட்­டப்­பட்ட 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள் 2 A/C, 4 குளி­ய­லறை, 2 Hot water, 2 பேன்றி மொட்­டை­மாடி, வாகன தரிப்­பிடம் உண்டு. 36 மில்­லியன். 076 7961420. இரண்டு தண்ணீர் மீட்டர், இரண்டு மின்­சார மீட்டர். பார்­வை­யி­டு­வ­தற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி­வரை. 

  *********************************************

  யாழ். வைத்­தி­ய­சா­லைக்கு எதிரில் மூன்று பரப்பு வெற்­று­காணி உட­னடி விற்­ப­னைக்கு. 077 7354084.

  *********************************************

  யாழ்­பாணம் Brown றோட்டில் 2 வது ஒழுங்­கையில் 4.5 பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 072 1582222.

  *********************************************

  வெள்­ள­வத்தை Rudra Mawatha புதிய தொடர்­மாடி மனையில் (3 Bedrooms, 3 Toilets 1315 sqft, 28.9 Million) (2 Bedroom, 2 Bathrooms 900 sqft 19.8 Million) விற்­ப­னைக்கு. (22,000/= ஒரு சது­ர­அடி) பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7387278.

  *********************************************

  கல்­கிஸ்சை De Saram றோட்டில் 2 படுக்­கை­யறை Apartment விற்­ப­னைக்கு. சேர்ச், வங்கி, சுப்­பர்­மார்க்கெட், ஹோட்டல், St. Thomas College, பீச்­சுக்கு நடை தூரம். 16.5 மில்­லியன். பார்­வை­யி­டு­வ­தற்கு தொடர்பு கொள்­ளவும். 077 4706207, 077 5425787.   

  *********************************************

  யாழ்­பாணம் கொட்­டடி சிவன் பண்ணை றோட்டில் இரண்டு பரப்பு காணி விற்­ப­னைக்கு. 072 1582222.

  *********************************************

  கொழும்பு– 5, நார­ஹேன்­பிட்டி, தாபரே மாவத்தை வீட­மைப்பு திட்­டத்தில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யு­முண்டு. முன்­புறம் பின்­புறம் கேட்­டுடன் வீதிக்கு முகப்­பாக உள்­ளன. தெளி­வான உறு­தியை பரீட்­சித்துப் பார்த்து விலை தீர்­மா­னிக்­கலாம். ஆகக் குறைந்த விலை 69 இலட்சம். Tel. 011 2556499.

  *********************************************

  St.Clair நீர்­வீழ்ச்சி எதிரில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட முழு­மை­யான வீடு Villa உடன் அரிய காணி விற்­ப­னைக்­குண்டு. 10 அடி பாதை­யுடன் 70 பேர்ச்சஸ் மற்றும் பார்க்கிங் உறு­திப்­பத்­திரம் மற்றும் ஏனைய மூல ஆவ­ணங்கள் 95 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 1068689.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் காணி விற்­ப­னைக்கு, வீடு விற்­ப­னைக்கு. 9 ½ பேர்ச்சஸ், 6 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 2 கார்பார்க், 2 Unit வீடு100 மில்­லியன். Sea side வீடு விற்­ப­னைக்கு. 3 அறைகள், 2குளி­ய­ல­றைகள். 1 கார்பார்க் 9 பேர்ச்சஸ். 1 பேர்ச் 8 மில்­லியன் காணி விலை. V.K.N.Real Estate – Nathan 077 9742057.

  *********************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4610783/ 011 2721801.

  *********************************************

  2018-03-05 16:17:47

  வீடு காணி விற்பனைக்கு 04-03-2018