Widgets Magazine
 • வாடகைக்கு 04-03-2018

  கல்­கிசைப் பொலி­ஸிற்கு அரு­கி­லுள்ள பிரி­வெனா ரோட் இல் இல 7/10 இல் அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி: 077 3436592.

  **********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு, 152 பாங்ஷால் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கடை வாட­கைக்­குண்டு. தொடர்­புகள்: 076 4734160.

  **********************************************

  வெள்­ள­வத்தை Alexandra Road இல் அமைந்­துள்ள 3 மாடி வீட்டுத் தொகு­தியில் முதலாம் மாடி­வீடு, ஒரு­வ­ருட வாட­கைக்கு விடப்­படும். 3Bedrooms, 2Bathrooms, Hall, Kitchen, Balcony அத்­துடன் வானத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9082304.

  **********************************************

  கொழும்பு மோத­ரையில் பாது­காப்­பான சூழலில் இரு பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. காரி­யா­ல­யத்தில் தொழில்­பு­ரியும் அல்­லது கல்வி கற்கும் மாண­வி­களும் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்பு: 077 4458001.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Flats இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 3924021.

  **********************************************

  வத்­தளை ஹேகித்­தையில் 3 படுக்­கை­யறை வீடு குத்­த­கைக்கு உண்டு. மின்­சாரம், தண்ணீர், கார் பார்க்கிங் தனி­யாக உண்டு. 077 2271574.

  **********************************************

  கிராண்ட்­பாஸின் வீதி­யோ­ரத்தில் அமைந்­தி­ருக்கும்1030 சதுர அள­வான கட்­டடம் வாட­கைக்­குண்டு. 3 பேஸ் (Phase) மின்­சாரம், நீர் வச­தி­யு­முண்டு. தொலை­பேசி: 071 5244149, 077 3632878. 

  **********************************************

  வெல்­லம்­பிட்டி, சேத­வத்தை பிர­தான வீதியில் புதி­தாக கட்­டிய கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும். களஞ்­சி­ய­சாலை, காரி­யா­லயம் ஆகி­ய­வற்­றுக்கு உப­யோ­கப்­ப­டுத்­தலாம். (கீழ் தளம் 2100 ச.அடி, மேல் மாடி 2400 ச.அடி) வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 072 2682218.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பில் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் Trinco Main வீதியில் அமைந்­துள்ள கல்­வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 077 4371602. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்­வ-­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட வீடு 2 வருட வாட-­கைக்கும் கொடுக்­கப்­படும். வேலைக்குச் செல்லும் பணிப்­பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய Room வாட­கைக்கு உண்டு. 077 7322991.

  **********************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் College Street புதி­தாக கட்­டப்­பட்ட புது வீடு வாட­கைக்கு உள்­ளது. 3படுக்கை அறைகள், ஒரு Attached Bathroom, Hall, சிறிய கார் ஒன்றை பார்க் பண்­ணலாம். தொடர்­பு­க­ளுக்கு.077 3838448.

  **********************************************

  இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு. கீழ்­தளம் தனி­வழிப் பாதை உட­ன­டி­யாக குடி­பு­கு­வ­தற்கு 12” ×14”  அள­வு­டை­யது. மாண­வர்கள் Borderers ற்கு உகந்­தது. அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்க முடியும். ஞான­தி­லக்க வீதி, பீரிஸ் வீதி­யூ­டாக கல்­கி­சையில் அமைந்­துள்­ளது. தொடர்பு: 077 7353010,  மாத­வா­டகை 20,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  **********************************************

  தெஹி­வ­ளையில் ஆண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு ரூ.11000 3மாத முற்­பணம். வாகன தரிப்­பிடம் வச­தி­யில்லை. 071 5240812.

  **********************************************

  தெஹி­வளை ஹில் வீதி, சிறி­வர்­தன வீதி, இல 11 1/1, 2ஆம் மாடி 2அறைகள், A/C. பார்க்கிங் . 011 2712408, 077 2188444.

  **********************************************

  Hunupitiya Nahena Luxury House Full Tiles 2 Rooms, attached bathroom, Rent or Sale Walking distance five minutes to rose villa Masjd Contact: 077 4080449  

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­கோ­ண­மலை  வீதியில், தாண்­ட­வன்­வெ­ளியில் “ டயலோக் ” காரி­யா­ல­யத்­திற்கு அண்­மையில் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8292670/ 077 8982180/ 075 8325493.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 42ஆம் வீதியில் இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய (A/C, Non A/C) தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. T.P.077 8378597.

  **********************************************

  ஹட்டன் நகரில் மூன்று படுக்­கை­ய­றைகள், 2  குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வசதி கொண்ட சக­ல­வ­ச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு.  071 8316022, 071 8016187, 051 3516431.

  **********************************************

  யாழ்ப்­பா­ணத்தில் இடம் வாட­கைக்கு /குத்­த­கைக்கு உண்டு. 90 பேர்ச்சஸ் இடம் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைக்கு உகந்­தது. தொடர்பு: 077 8600351 / 077 8535767.

  **********************************************

  கொழும்பு –13 இல், கிங்ஸ்லி திரை­ய­ரங்­கிற்கு பின்னால் அண்­ண­ள­வாக 5000 sq.ft Building வாட­கைக்கு உண்டு. களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு (Stores) உகந்­தது. தொடர்பு 077 8600351.

  **********************************************

  Warehouse வாட­கைக்கு. யாழ்ப்­பாணம் கோப்பாய் பகு­தியில் அண்­ண­ள­வாக 12000 sq.ft  Warehouse வாடகை / குத்­த­கைக்கு உண்டு. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 8600351/ 077 8535767.

  **********************************************

  வெள்­ள­வத்­தையின் 164/12, W.A.Silwa mawath இல் முதலாம், இரண்டாம் மாடி­வீடு இரண்டு அறை­க­ளுடன் புதி­தாகக் கட்­டப்­படும் வீடு பணத் தேவைக்­காக குறைந்த வாட­கைக்கு கூடிய முற்­ப­ணத்தை எதிர்­பார்க்­கின்­றனர். .வாடகை 20,000/= முற்­பணம் (2Mill) இரண்டு வரு­டங்­க­ளுக்கு தரப்­படும். குத்­தகை முடிந்­தபின் முற்­பணம் (2Mill) மீளத் தரப்­படும். உடன் அழைக்­கவும் முதலில் வரு­ப­வ­ருக்குத் தரப்­படும். பத்­தா­யிரம் கொடுத்து பதி­வு­செய்து கொள்­ளலாம். 077 1615010 / 0777 489943.

  **********************************************

  வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள புதிய இரண்டு வீடுகள் குத்­தகை முறையில் வாட­கைக்கு உள்­ளது. 15 இலட்சம் அல்­லது இரண்டு வருட வாடகை (25000, 20000) உடன் தொடர்பு கொள்­ளவும். 076 6258288 / 0777 489943.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான அறைகள் A/C, Fully Furnished with all Accessories) வீடு நாள், கிழமை குறு­கிய கால வாட­கைக்கு  உண்டு. சிறு வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம். Tp: 075 5611158.

  **********************************************

  தெமட்­ட­கொடை கெட­வ­ல­முல்ல பிளேஸ், பாது­காப்­பான அமை­தி­யான சூழலில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு.. மாதம் 4500/= தொடர்­பு­கொள்ள 077 3673820.

  **********************************************

  வத்­தளை நாயக்­க­கந்­தையில் விசா­ல­மான ஹோல், ஒரு படுக்­கை­யறை, சமை­ய­லறை, பென்ரி கப்பட், குளி­ய­லறை கொண்ட முற்­றிலும் டைல் பதிக்­கப்­பட்ட கீழ் தளம் வாட­கைக்கு விடப்­படும். 20,000/=, தொலை­பேசி. 077 3914917 / 077 3545587.

  **********************************************

  கொழும்பு –13, 43/11 Jampetta Street இல், தட்டு வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 15 ஆயிரம். ஒரு­வ­ருட முற்­பணம். இரண்டு அறை Varandha, தனி குளி­ய­லறை, Toilet Kitchen கொண்­டது. 077 3161973. பேசித்­தீர்­மா­ணிக்­கலாம். 

  **********************************************

  கண்டி வீதி, பேலி­ய­கொடை பொலி­ஸிற்கு எதிரில் நவ­லோக கார்­டனில் கீழ்த்­தளம் சகல வச­தி­களும்  கொண்ட வீடு நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. Tel. 070 3048757. 

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி, கதி­ரேசன் கோவி­லுக்கு அருகில் 2000 sq.ft இடம் வாட­கைக்கு உண்டு. ஆண்/பெண் போர்டிங், தொழிற்­சாலை, களஞ்­சி­ய­சாலை, Ware House, லொன்றி அல்­லது எந்­த­வொரு நோக்­கத்­திற்கும் உகந்­தது. சகல வச­திகள், பார்க்கிங். 075 8677403. 

  **********************************************

  மட்­டக்­கு­ளியில் 2 அறைகள், பெரிய ஹோல், சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை/ Toilet கொண்ட வீடு வாட­கைக்கு. 077 5552296, 011 2521952, 077 6109219. 

  **********************************************

  Dematagoda, Baseline Road இல் 1200 (sq.ft) இரண்டாம் மாடி வாட­கைக்கு/ குத்­த­கைக்கு அனைத்­து­வித வச­தி­யுடன் உள்­ளது. (A/C, Computer, 4 Rooms, Bathroom, Chair, Table, ஒரு பகு­தி­யையும் பெற்­றுக்­கொள்ள முடியும். வாடகை (55,000/=, 35,000/=, 25,000/= உடன் தொடர்பு கொள்­ளவும். 276, Baseline Road, Dematagoda, Colombo 9. 0777 510818, 0777 489943. 

  **********************************************

  கல்­கிசை சந்­தியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ் காலி வீதிக்கு 75 மீட்டர். 42 m. 077 8296414. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பெரிய அறை, சிட்டிங் பகுதி, குளி­ய­லறை, சமைக்கும் இடம் தனி வழிப் பாதை­யுடன் இரண்டு அல்­லது மூன்று பெண்­க­ளுக்கு 22,000/=. 077 3363902. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, 2 படுக்கை அறைகள், கீழ்­மாடி பெரிய வர­வேற்­பறை, 3 வாகனம் நிறுத்தும் வசதி வீதி ஓர­மா­கவும் நிறுத்­தலாம். காலி வீதிக்கு சில­நி­மி­டங்கள். 077 4614670, 077 2477540. 

  **********************************************

  Wellawatte, Clinic Space, Office, Beauty Parlour வைப்­ப­தற்கு கீழ் இடம் உள்­ளது. Stores, கடை கொடுக்க மாட்­டாது. 078 3439327, 077 6621331.

  **********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 0777 388860, 011 2055308. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி 2 படுக்­கை­யறை No Parking 50,000/= கொள்­ளுப்­பிட்டி 3 படுக்­கை­யறை Apartments 170/=, 125/= மேலும் தெஹி­வளை, Mount lavinia ஆகிய பகு­தி­களில் வீடு, Office Space வாட­கைக்­குண்டு. விற்­ப­னைக்­குண்டு. 077 7753354. 

  **********************************************

  தெஹி­வளை Two Bedroom Upstair House. Large tiled Hall. with all Facilities. 3600/=. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 37 Aponso Avenue Dehiwela. 071 1094676.

  **********************************************

  வெள்­ள­வத்தை பாது­காப்­பான சூழ­லி­லுள்ள வீட்டில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய மிகவும் பெரிய அறை­யொன்று வேலை பார்க்கும் இரண்டு தமிழ்ப் பெண்­க­ளுக்கு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 9887297.

  **********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Roomகள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532/077 7999361.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 35,000/=, 85,000/=, 80,000/=,15,000/=.ம் தெஹி­வ­ளையில் 20,000/=, 25,000/=, 30,000/= உம் வாட­கைக்கு. தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு 75 இலட்சம்,1 கோடியே 10 இலட்சம். 077 8139505. 071 7222186.

  **********************************************

  வெள்­ள­வத்தை மெனிங்­பி­ளேஸில் வேலைக்கு செல்லும் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு. (காலி வீதிக்கு அருகில்) 077 9299309.

  **********************************************

  எம்­மிடம் உங்­க­ளுக்குத் தேவை­யான வீடு, தொடர்­மாடி வீடு, காணி, போன்­றவை, வாட­கைக்கு உண்டு. 011 4200234.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு Room with attached Bath room வாட­கைக்கு. 15,000/=. இரு­வேளை உண­வுடன் Room 20,000/=. 071 5346687. 077 2321227.

  **********************************************

  கிரு­லப்­ப­னையில் Office செல்லும், படிக்கும் மாண­வர்­க­ளுக்கு தனி குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு விடப்­படும். 077 7585876/ 077 0130857.

  **********************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் இரண்டு படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை, Fully Tiled, முத­லா­வது  Building. வீடா­கவும் அல்­லது Office ஆகவும் பாவிக்­கலாம். வாடகை 45,000/= 077 7700661.

  **********************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு  உண்டு. விரும்­பினால் உணவு தரப்­படும். 077 7914221.

  **********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் மொட்டை மாடியில் 3 ஆம் தட்டில்  Bathroom உடன் கூடிய 600 ச.அடி. வீடு/அலு­வ­லக உப­யோ­கத்­திற்கு உண்டு. 077 6443269, 077 6220729.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள் வீடு (A/C) நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 4 அறைகள் கொண்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 0616014.

  **********************************************

  தெஹி­வளை, 3 Bedroom 50/=, 3 Bedroom with Furnished 85/=, 2 Bed Room with Furnished Apartment, 3 Bedroom பழைய வீடு 25 /=, இன்னும் பல வீடுகள், Buildingகள் வாட­கைக்கு. 077 7328165.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Room கொண்ட வீடும் அத்­துடன் 3 Rooms பெண் பிள்­ளை­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8296713.

  **********************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. 077 9624383.

  **********************************************

  காலி வீதி, வெள்­ள­வத்­தையில் மூன்றாம் மாடியில் பெரிய Room ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு : 077 3234876/ 072 7555951.

  **********************************************

  தெஹி­வ­ளையில் மேல் மாடி வீடு வாட­கைக்கு. மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும், Servant Toilet, Hall, Kitchen உடன் 077 7696244, 076 6431831.

  **********************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  **********************************************

  தெஹி­வளை, Arpico முன்­பாக (காலி வீதியில்) படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்­கான பாது­காப்­பான, அமை­தி­யான சூழலில் Sharing Room மாத வாடகை 5000/= 077  5864356, 071 3292555.

  **********************************************

  வெள்­ள­வத்தை ஐஷ்­வர்ய அம்மன் இரா­ம­கி­ருஷ்ண வீதி­யி­லுள்ள 2 அறைகள்  2 Toilets Hall, Kitchen உட்­பட வீடு வாட­கைக்­குண்டு.  071 5201751.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி Savoy Theatre க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் மட்டும். 077 7886570.

  **********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் ரோஹினி ரோட்டில் தொடர் மாடிக் கட்­ட­ட­மொன்றில் ஆண்­க­ளுக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. அர­சாங்க உத்­தி­யோ­கத்தர் விரும்­பத்­தக்­கது. 077 3432422.

  **********************************************

  Colombo – 15 மோத­ரையில் 4 Bedrooms, 4 Bathrooms, 2 Halls, ஒரு Servant Bathroom வீடு வாட­கைக்­குண்டு. விலை 50,000/=. பாட­சாலை, பள்­ளி­வாசல் அரு­கா­மையில் உண்டு. 077 8656333 / 076 8323101. No 108/02 Muthuwel Mawatha, Modara, Colombo ¬15.

  **********************************************

  Lease 64/70 1/1, சென் பெனடிக்ஸ் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை கொழும்பு –13 இலுள்ள வீடு. 23,00000 (Lakhs) முன் ஹோல், 2 படுக்­கை­யறை, சமை­ய­லறை, 2 குளி­ய­லறை. 077 4084409 / 011 2394333.

  **********************************************

  முற்­றாக Tiles பதிக்­கப்­பட்­டுள்ள புதிய வீடு குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு. இரண்டு வரு­டங்கள் மட்டும். சிறிய குடும்பம் நல்­லது. அறை வாட­கைக்கு மாதம் 15,000/= தொடர்பு: 077 8211203.

  **********************************************

  மூன்று படுக்கை அறை­யுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. காந்தி மாவத்தை, வத்­தளை. 078 3986546. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 பேர் வசிக்­கக்­கூ­டிய அறை போர்டிங் உண்டு. 6,000/=. 3 மாத முற்­பணம். தனி­யான அறை. Cupboards உடன் 8,000/=. 3 மாத முற்­பணம். T.P: 078 7234794.

  **********************************************

  Colombo–05, Baseline Road க்கு அரு­கா­மையில் Full Tile, 01 Hall, 02 Rooms, 2 Bathrooms Car park வச­தி­யுடன்  தனி­யான  வீடு நீண்ட கால குத்­த­கைக்கு  உண்டு. தொடர்பு: 071 0479586. தரகர் தேவை­யில்லை. 

  **********************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் பெண்­க­ளுக்கு  அறை வாட­கைக்கு  விடப்­படும். தொடர்­புக்கு: 076 3913051.

  **********************************************

  வெள்­ள­வத்தை விஜித்த ரோட்டில் இரண்டு மாடி வீட்டில், மேல்­மாடி வீடு  வாட­கைக்கு. இரண்டு படுக்­கை­யறை, Tiled தொடர்­பு­க­ளுக்கு. 077 5720151/011 2365834.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில், மனிங்­பிளேஸ், 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, சமை­ய­லறை நிலத்­து­ட­னான வீடு மாதம் 35,000/=. 12.00 pm– 5.00 pm  பார்க்­கலாம். தமிழர் விரும்­பத்­தக்­கது. 077 6621331/ 078 3439327.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் சகல தள­பா­டங்­க­ளுடன் நீண்­ட­கா­லத்­துக்கு வாட­கைக்­குண்டு. 85,000/=. Ad–6 months. வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பணிப்பெண் அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு.100,000 Swimming Pool, Car park, Camera, Security guard. (077 7204359).

  **********************************************

  Mount Lavinia வில் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­வர்கள் அல்­லது  வேலை பார்க்கும் பெண்கள் தொடர்பு கொள்­ளவும். 077 8768181.

  **********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை ஒன்று வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும் இரு பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 077 2162111.

  **********************************************

  தெஹி­வளை ஸ்ரீச­ர­ணங்­கர வீதியில் (ஆஞ்­ச­நேயர் கோவி­லுக்கு அரு­கா­மையில்)  இரண்டு அறை­களை கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். 011 2715681/ 077 2666433.

  **********************************************

  தெஹி­வளை கவ்­டான வீதி காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Bedroom, Hall, Kitchen, Bathroom உடன் கூடிய கீழ் மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7794131.

  **********************************************

  Bambalapitiya காலி வீதி அண்­மையில் தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு ஏனைய வச­தி­க­ளுடன் தனி ரூம் 13,000/=, Sharing 1x2 6500/= படி வாடகை. மூன்று மாத முற்­பணம் அவ­சியம். 9.00 – 6.00 வரை பார்­வை­யி­டலாம். 30 H, Nimal Road, Bambalapitiya. 075 8894803 / 011 2590629.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் கூடிய Furnished Apartments வருட வாட­கைக்கு உண்டு. No Brokers Please. Contact No: 077 5946481.

  **********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Apartment 1st Floor இல் 3 Bedroom and 3 Bathroom உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 8768671 / 076 3323332 / 011 2421137.

  **********************************************

  வெள்­ள­வத்தை W.A.D.E Silva மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு. (தனி­யறை 10,000/=) (இருவர், முவர், நால்வர் Sharing அறைகள் 16,000/=, 20,000/=, 25,000/=, 30,000/=) ( 2 Rooms Annex 40,000/= 6 பேர் sharing) 077 7728738.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 1000 Sqft மேல்­மாடி வீடு வாட­கைக்கு. 2 பெரிய படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, ஹோல், பெரிய பென்றி, தனி வழிப்­பாதை. மின்­சாரம், நீர் உண்டு. 071 4818098.

  **********************************************

  இல.66 கவு­டான அத்­தி­டிய பிர­தான பாதையில் 3 படுக்­கை­யறை, Fully Tiled  இணைந்த குளி­ய­லறை, 2 Parking உடன் வீடு குத்­த­கைக்கு. 4/3/2018 திகதி முதல் காலை 9.00 மணி தொடக்கம் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 7944481. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று படுக்­கை­யறை தனி வீடு கீழ் மாடியில் வர­வேற்­பறை, டைனிங் அறை, பென்றி, இரண்டு குளி­ய­லறை, சமை­ய­லறை, கார்டன் வசதி, ஒரு வாகனம் நிறுத்தும் இடத்­துடன் வாட­கைக்கு. 55,000/= மாதம். 077 3363902. (வேலை நாட்­களில் 3 மணிக்கு பிறகும் ஞாயிற்­றுக்­கி­ழமை எல்லா நேரங்­க­ளிலும் பார்­வை­யி­டலாம்) 

  **********************************************

  3 பெண்கள் தங்­கக்­கூ­டிய குளி­ய­ல­றை­யுடன் இணைந்த அறை வாட­கைக்கு உண்டு. காலி றோட்­டுக்கு அருகில் தெஹி­வ­ளையில் உள்­ளது. (விரும்­பினால் சாப்­பாடும் எடுக்­கலாம்) 077 1332483, 078 7280459.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை, ஜெம்­பட்டா வீதியில் இரட்டை மாடி வியா­பாரக் கட்­டித்தின் கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 071 3001775, 071 3628737 

  **********************************************

  2018-03-05 16:14:36

  வாடகைக்கு 04-03-2018