• வீடு காணி தேவை 04-03-2018

  கொட்­டாஞ்­சேனை,மோதர ஆகிய இடங்­களில் (2 or 3 Bedroom) வீடு வாங்­கு­வ­தற்கு தேவை. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். T.P—075228663.

  *********************************************
  பம்­ப­லப்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, புதுச்­செட்­டித்­தெரு ஆகிய பகு­தி­களில் காணி அல்­லது வீடு தேவை. தொடர்­புக்கு: 076 3282572. 

  **********************************************

  50 தொடக்கம் 75 லட்­சத்­திற்குள் வீடு தேவை. கொழும்பு மற்றும் கொழும்பை அண்­மித்த பிர­தே­சங்கள் விரும்­பத்­தக்­கது. வத்­தளை, மாபோல, கந்­தானை, தெஹி­வளை, இரத்­ம­லானை. Tel: 076 8231706. 

  **********************************************

  2018-03-05 16:06:02

  வீடு காணி தேவை 04-03-2018