Widgets Magazine
 • பொது­வே­லை­வாய்ப்பு 04-03-2018

  கொழும்பில் இயங்கும் பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு வேலை­யாட்கள் உட­னடி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7424602/ 076 6806969/ 011 2424602, 603

  ***********************************************

  வத்­த­ளை­யி­லுள்ள Singer காட்­சி­ய­றைக்கு Cashier தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3826552. 

  ***********************************************

  வத்­த­ளையில் வேலை­வாய்ப்பு. சம்­பளம் ஆண் 1200/=, சம்­பளம் பெண் 1000/=. Tel 0765295518. தங்­கு­மிடம் இல­வசம். 

  ***********************************************

  ஹங்­வெல்ல, களு­அக்­கல காலை 7.30 – மாலை 7.30 வரை வேலை நேரம். 1100/= + காலை மற்றும் பகல் உணவு. மாதம் 2 நாள் வேலை உண்டு. தங்­கு­மிடம் இல­வசம். 072 2273273, 077 3077813.

  ***********************************************

  கண்டி, வத்­தே­க­மயில் அமைந்­துள்ள விடு­முறை விடு­திக்கு பூந்­தோட்ட வேலைக்கு சிங்­களம் கதைக்­க­கூ­டி­யவர் தேவை. 077 6610466.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள விற்­பனை முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் வேலைக்­கான வெற்­றி­டங்கள் உண்டு. திற­மையும் தன்­னம்­பிக்­கையும் உள்­ள­வர்­க­ளுக்கு 100,000/= முதல் 150,000/= வரை வழங்­கப்­படும். தகைமை G.C.E. O/L. வய­தெல்லை 20 – 35. கொழும்பு, கம்­பஹா மாவட்­டத்­தி­லுள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். 071 1402202.

  ***********************************************

  79/B கெய்சர் வீதி, Colombo – 11 பெவரிட் சுப்பர் மார்கட் தைத்த ஆடை தொழிற்­சா­லைக்கு வேலை செய்­வ­தற்கு (ஆண், பெண்) இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 30,000/= பெறலாம். 077 4305903.

  ***********************************************

  களனி சில்­லறை கடைக்கு திரு­ம­ண­மா­கத வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/=. 0777 490640.

  ***********************************************

  வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு வாகனம் கழு­வு­ப­வர்கள், கிளினிங் செய்­ப­வர்கள் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. 071 6700487, 075 6902983, 076 5443480.

  ***********************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள 1 ஏக்கர் தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கு பணி­யாட்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய விருப்­ப­முள்ள, 30 – 60 வய­திற்­கி­டைப்­பட்ட, ஆண்கள் அல்­லது ஆண், பெண் இரு­வ­ரா­கவும் வரலாம். தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4984487, 077 1126554.

  ***********************************************

  30 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய, அனு­ப­வ­முள்ள House Keepers, Supervisor, பயி­லுனர் பெண்கள் தேவை. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான House Keeper இற்கு பயிற்­சி­ய­ளிக்­க­கூ­டி­ய­வர்கள் ஆங்­கிலம் மற்றும் சமையல்/ கிளி­னிங்கில் சிறந்த அறிவு அத்­தி­ய­வ­சியம். தொடர்பு: 0777 893325. இல. 98 – 8/1, சென் அந்­தனீஸ் மாவத்தை, கொழும்பு – 03.

  ***********************************************

  House Keepers மற்றும் சமை­யற்­கா­ரர்கள் தேவை. கொழும்பு நிறு­வ­ன­மொன்­றினால் நிர்­வா­கிக்­கப்­படும் Boutique Hotels இற்கு ஆண், பெண் சமை­யற்­கா­ரர்கள் மற்றும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் ஹவுஸ் கீப்பர்ஸ். 20 – 45 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தேவைப்­படின்  ஹவுஸ் கீப்பிங் பயிற்சி வழங்­கப்­படும். தொடர்பு: 0777 893325. இல 98 – 8/1, சென் அந்­தனீஸ் மாவத்தை, கொழும்பு – 03.

  ***********************************************

  வத்­த­ளை­யி­லுள்ள Digital Printing நிறு­வ­ன­மொன்­றிற்கு Photocopy, Binding, lamination தெரிந்த முன் அனு­ப­வ­முள்ள  பெண் வேலையாள் தேவை.  தமிழ்,  ஆங்­கில Type Setting தெரிந்­தி­ருந்தல் கூடுதல் அனு­கூலம். Tel: 075 4772222. 

  ***********************************************

  2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்-டும் தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்­துக்-­கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண். வயது (17 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5412823, 077 1849596, 076 5715251.

  ***********************************************

  071 0588689 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு. தவ­ற­வி­டா­தீர்கள். இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான வரு­டப்­பி­றப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால்மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக். உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/பெண், தம்­ப­தி--­யினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு---­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5587807, 077 4943502.

  ***********************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்றுக் கொள்­ளலாம். உணவு மற்றும் தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் தொடர்­பு­கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை. இல்லை. 077 6363156, 077 1854041, 076 5412823.

  ***********************************************

  புதி­தாக திறக்­கப்­பட்ட எமது சொக்லெட் கம்­ப­னிக்கு உட­னடி ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் 1,400/= – 1,800/= வரை வழங்­கப்­படும். நாள், கிழமை, மாதம் அடிப்­ப­டை­யிலும் பெற்­றுக்­கொள்­ளலாம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பிரி­வு­க­ளுக்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும் வருகை தரலாம். வயது 17 – 55 வரை. சனி மற்றும் ஞாயிறு தினங்­களில் 1800/= – 2200/= வரை. சித்­திரை புத்­தாண்­டுக்­கான இல­வச கொடுப்­ப­னவு (Bonus) வழங்­கப்­படும். உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 071 0588689, 076 5651512, 076 5587807.

  ***********************************************

  இதோ ஓர் அரிய வாய்ப்பு. எமது நிறு­வ­னத்தில் சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட வேலை­வாய்ப்பு. மாதச் சம்­பளம் 60,000/= பெற்றுக் கொள்­ளலாம். விரும்­பி­ய­வாறு நாள் சம்­பளம், கிழமை சம்­ப­ள­மா­கவும் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்கும் இடம் முற்­றிலும் இல­வசம். ஆண்/ பெண் வயது (17 – 55) வரை. 50 வெற்­றி­டங்கள் மாத்­திரம். தொடர்­பு­கொள்­ளவும். 076 5715251, 077 5977259, 077 1849596.

  ***********************************************

  சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட கொடுப்­ப­னவு. நாள், கிழமை, மாதம் அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­படும். ஒரு கிழ­மைக்­கான சம்­பளம் 20,000/=. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும். வயது (17 – 55) வரை. இக் கொடுப்­ப­னவு மார்ச் 5 ஆம் திகதி வரை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 5715255, 071 0588689, 076 3743530.

  ***********************************************

  சொக்லெட், பிஸ்கட், ஐஸ்­கிறீம் நிறு­வ­னங்­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில் ஆண்/ பெண். வயது 17– 55 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஒருநாள் சம்­பளம் 1400/=– 1800/= வரை. கிழமை, மாதச் சம்­ப­ளங்­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். 50 வெற்­றி­டங்கள் மாத்--­தி­ரமே உள்­ளது. உட­னடி தொடர்பு கொள்­ளவும். 076 5412823, 077 6363156, 076 5715235.

  ***********************************************

  இதோ நாள் சம்­பளம் 1350/= – -1550/= OT உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்--­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 077 2455472, 076 5474565, 076 5651512.

  ***********************************************

  நாள் சம்­பளம் 1600/= – 2000/= வரை. ஞாயிறு, போயா தினங்­க­ளுக்கு 3000/= வழங்­கப்­படும். எமது பிஸ்கட், ஐஸ்­கிறீம், சொசேஜஸ் போன்ற கம்­ப­னி­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் குடும்­பத்­தினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். உணவு, தங்­கு-­மிடம் முற்­றிலும் இல­வசம். 30 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 1854041/ 077 4943502, 077 1849596.

  ***********************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர்­சப்ளை, வர்­ணப்­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் (17–60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 076 5474565, 076 5412823, 071 1475324.

  ***********************************************

  இதோ ஓர் அரிய வேலை­வாய்ப்பு. 50 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. புதி­தாக திறக்­கப்--­பட்­டுள்ள எமது கம்­ப­னி­க­ளான டொபி, பிஸ்கட், ஜேம் நிறு­வ­னங்­களில் Packing, Label பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். வயது 17– 55 வரை. நாள் சம்--­பளம் 1600/= மேல­தி­க­மாக OT தரப்­படும். கிழமை, மாதச் சம்­பளம் பெற்­றுக்­கொள்--­ளலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். (மாதச் சம்­பளம் 45,000/= மேல்). 077 2455472, 071 0588689, 077 1849596.

  ***********************************************

  பாணந்­து­றையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், பெயின்ட் (Plastic, Paint) நிறு­வ­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. வயது 17 – 50. மாதச் சம்­பளம் 55,000/=. மேல­தி­க­மாக உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் மற்றும் கிழமை சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும். 076 3743530, 076 5715235, 077 5977259.

  ***********************************************

  வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங். நாள் சம்­பளம் 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17 – 60. ஆண், பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்­கலேட், நூடில்ஸ். உடன் தொடர்பு கொள்­ளவும். கொழும்பு. 076 5651512/ 071 475324 / 076 5587807. 

  ***********************************************

  சொக்லெட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1600/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்பு: 076 5587807/ 076 5715235/ 077 5977259. 

  ***********************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= –  1800/= வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டுவர். தொடர்பு: 071 0588689/ 077 1849596/ 076 5715255.

  ***********************************************

  நைவல அமைந்­துள்ள Sasha Food Court ற்கு முகா­மை­யா­ளர்கள், சுப்­ப­வை­சர்மார், துப்­பு­ரவு செய்­ப­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 077 0720705.

  ************************************************

  2018-03-05 15:58:19

  பொது­வே­லை­வாய்ப்பு 04-03-2018