• பொது­வே­லை­வாய்ப்பு 04-03-2018

    0777 716351. பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/=  இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். 076 7075786. 

    *************************************************

    075 3205205. Katunayake Airport Vacancy. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­விற்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 1168788. 

    *************************************************

    071 9000903. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள், விமானப் பணிப்­பெண்கள், போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 077 0089214. 

    *************************************************

    071 0789374. கொழும்பு துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு/ வெல்டர் இலக்­ரீ­சியன் பிரி­வு­க­ளுக்கு 18– 55 வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/= சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

    *************************************************

    DNMC Trade International (Pvt) Ltd  நிறு­வ­னத்தின்  கீழ்­காணும்   வெற்­றி­டங்­க­ளுக்கு  புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) நாட்டின்  அனைத்து  மாவட்­டங்­க­ளிலும்  O/L, A/L Degree Complete தகை­மை­க­ளு­டைய  ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம்  அவ­சி­ய­மற்­றது. 25,000– 85,000 வரை­யான  நிரந்­தர வரு­மா­னத்­துடன்  அனைத்து வச­தி­களும் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : 011 5683367, 077 8567157, 071 0950750, 076 4350876. dmicolombo1122@gmail.com  www.dnmc.my

    *************************************************

    வேலை­யின்­மையா? ஓர் அரிய வாய்ப்பு 18–40 வரை. இரு­பா­லா­ருக்கும் புதி­தாக   திறக்­கப்­பட்­டுள்ள பிஸ்கட், பால்மா, சொக்லட் கம்­ப­னி­யொன்றில் சம்­பளம் 36,000/= – 43,000/= உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். தொடர்­பு­கொள்­ளவும்: 077 2217507, 076 3576067.

    *************************************************

    அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு--­பா­லா-­ருக்கும், தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள்­சம்--­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18 – 50). உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

    *************************************************

    17–50 வய­திற்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream, நாள் சம்­பளம் 1100/=, 1400/=. மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விப­ரங்­க­ளுக்கு. 076 4802952, 076 3576067.

    *************************************************

    வத்­த­ளையில், உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்). ஆண்/ பெண் 18 – 50 (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு : 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

    *************************************************

    புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட். 18–50. இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ்­வ­ரிய வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 4802953.

      *************************************************

    சித்­திரைப் புத்­தாண்டை முன்­னிட்டு, விஷேட தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் நாள் 1200/=-– 1750/=. உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 075 6393652.

    *************************************************

    கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு----­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்-----­பு­க­ளுக்கு: 077 0528891.

    *************************************************

    கொழும்பில் பிர­சித்தி பெற்ற  நிறு­வ­னங்­களில்  பிஸ்கட், ஆடைத் தொழிற்­சா­லையில் இல­கு­வான  வேலை­வாய்ப்பு. அனைத்து பிர­தே­சத்தில் உள்ள  ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும்.  வயது 17– 40 வரை. மாதச்­சம்­பளம் 35,000/= வரை.  வரும் நாளிலே வேலையில்  சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் மொழி அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம்.  நாங்கள் குறிப்­பிட்ட   சம்­பளம்  நிச்­சயம் கிடைக்கும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 076 3311269.

    *************************************************

    கொழும்பு –13 இல் இயங்­கி­வரும் பிர­சித்­தி­பெற்ற திரு­மண அழைப்­பிதல் நிறு­வ­னத்­திற்கு Screen Printing Operator ஒருவர் விரைவில் தேவை. தகுந்த  சம்­பளம்  வழங்­கப்­படும். தொடர்பு: 076 7812976.

     *************************************************

    கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள ஆடை­ய­கத்தில் பணி­பு­ரி­வ­தற்கு சுறு­சு­றுப்­பான பெண் விற்­ப­னை­யாளர் தேவை.  கொட்­டாஞ்­சே­னைக்கு அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகு­திக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு:  075 7877352.

    *************************************************

    கொழும்பு மெயின் வீதி­யிலும் ஜா–எ­லை­யி­லு­முள்ள பாதணி சில்­லறைக் கடை­க­ளுக்கு 45 வய­துக்கு உட்­பட்ட சேல்ஸ் மேனும் ஸ்டோர் கீப்­பர்­களும் தேவை. சம்­ப­ளத்­தோடு கமி­ஷனும் உண்டு. ரைட்ஷூ பிரைவேட் லிமிடட். 92/2, மெயின் வீதி, கொழும்பு – 11 . தொலை­பேசி. 077 7780224.  ஈ.மெயில். aslam@riteshu.com

    *************************************************

    அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

    *************************************************

    பேலி­ய­கொ­டையில் இயங்­கி­வரும் பிர­பல பெயின்ட் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு Lorry Drivers தேவைப்­ப­டு­கின்­றனர். அனு­பவம் உடையோர் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 0442461

    *************************************************

    பேலி­ய­கொ­டையில் உள்ள கட­தாசி சாலை ஒன்றில் தேநீர் தயா­ரிப்­ப­தற்கு மற்றும் Cleaning ஆள் தேவை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3600568, 077 3600556.

    *************************************************

    Colombo –10 இல் இயங்கும் பிர­பல Hardware நிறு­வ­னத்­திற்கு Salesman உடன் தேவை. அனு­பவம் உள்­ள­வர்­களும் அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம், மேல­திக கொடுப்­ப­னவு அனு­ப­வத்­திற்கு ஏற்­ற­வாறு தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பத்­துடன் நேரில் வரவும். 319 B, Sri Sangaraja Mawatha,  Colombo –10.

    *************************************************

    கொழும்பு புறக்­கோட்டை மல்­வத்தை வீதி இல. P/18 Future Choice சப்­பாத்துக் கடை (Shoe Shop) வயது  20–30 மலை­யக ஆண் வேலை­யாட்கள் தேவை.  மாதச் சம்­பளம்  30,000/= தங்கும் இடம் வசதி  செய்து தரப்­படும்.  தொடர்பு: Tel: 077 3169129  Rizwan.

    *************************************************

    கம்­ப­னியில் வேலை­வாய்ப்­புண்டு. சம்­பளம் 35,000 மேல் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் மற்றும் 3 வேளை உணவு வழங்­கப்­படும். சீருடை வழங்­கப்­படும். ஹோமா­கம, கட்­டு­வான. தொடர்பு – 0702510017.

    *************************************************

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 45,000/= ற்கும் மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 0714952751.

    *************************************************

    பிளாஸ்டிக், தண்ணீர் போத்தல் ஆகிய  தொழிற்­சா­லைக்கு.  ஆண்/பெண். வயது 17 – 45. ஒருநாள் சம்­பளம் 1400/= மேல் உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 075 3131388, 077 4252290.

    *************************************************

    சொசேஜஸ், சிக்கன் தொழிற்­சா­லைக்கு ஆண்,பெண். வயது 17 – 50. பெக்கிங் உற்­பத்தி பிரி­வுக்கு. சம்­பளம் 1300/= நாள் சம்­பளம், 15நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 070 3332293, 077 7192224.

     *************************************************

    புத்­தாண்டை முன்­னிட்டு உட­னடி ஆள் சேர்ப்பு பெக்கிங் பிரி­வுக்கு ஆண்,பெண் வயது 17 – 50. சம்­பளம் 40,000/= மேல். நாள் சம்­பளம் 1350/= OT 150/=. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 075 3131382, 070 3332294.

    *************************************************

    வேலை­யின்றி திண்­டாடும் ஆண், பெண் அனை­வ­ருக்கும் வேலை வெற்­றிடம். 25 மாத்­திரம். சம்­பளம் 39,000/= 48,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 17– 55 வயது. 075 0259603,  070 3332295.

    *************************************************

    Jeyakody Super Market இல் வேலைக்கு ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 25000/= வரை உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். 077 4386787/ 071 6814743.

    *************************************************

    புத்­தாண்டை முன்­னிட்டு ஆண், பெண் உட­னடி சேர்ப்பு. நூடில்ஸ், சொசேஜஸ் ஆகிய பிரி­வு­க­ளுக்கு. சம்­பளம் 1400/=. நாட்­சம்­பளம். 25 நாட்கள் வேலை செய்தால் கொடுப்­ப­ன­வாக 5000/= தரப்­படும். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும்.  077 9230138, 075 6719740.

    *************************************************

    கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. நற்­பண்­பு­டைய அழ­கிய தோற்­ற­மு­டைய ஆண், பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 55. சம்­பளம் 35000/= + 45000/=. பின்னர் 75000/= மேல் வெற்­றிடம் 25 மாத்­திரம். 076  7015219, 078 9712941.

    *************************************************

    குளிர்­சா­தன உற்­பத்தி பண்ணும் நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண். வயது 17 – 50. சம்­பளம் 1300/= உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (நாட்­சம்­பளம்). 075 3131385, 075 2865752.

    *************************************************

    கண்டி பல்­லே­கல  கைத்­தொ­ழில்­பேட்­டையில்  இயங்கும்  தொழிற்­சா­லைக்கு மெசி­னரி, வெல்டிங் அறி­வுள்­ள­வர்­களும், மெசின் ஒப­ரேட்­டர்­களும், லேபர்ஸ்சும், 35 வய­திற்­குட்­பட்ட வேலை­யாட்­களும் தேவை. காவ­லா­ளியும் தோட்­ட­வே­லையும் செய்­யக்­க­கூ­டிய ஒருவர் தேவை.  தொழில்­நுட்பப்  பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு  முன்­னு­ரிமை. மற்றும்  ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. 164, New Moor Street, Colombo –12. 077 2516733.

    *************************************************

    சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினைப் பெற்­றுக்--­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

    *************************************************

    கல்வி நிறு­வ­னத்­திற்கு  பகுதி நேர, முழு­நேர அலு­வ­லக உத­வி­யா­ளர்கள்  தேவை. வெளி­மா­வட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும்.  Royal Academy 12, Sangmitha Mawatha, Colombo –13. 077 4107525.

    *************************************************

    பிர­பல கட்­டட நிறு­வ­னத்­திற்கு (கொழும்பு) டவர் கிரேன் ஒப­ரேட்டர்  Tower Crane Operator, சிக்னல் மேன் – டவர் கிரேன். Signal Man – Tower Crane முன் அனு­பவத் துடன். தொடர்­புக்கு. .0772530390, 077 2572258: email. info@bennconsortium.com

    *************************************************

    40,000/= சம்­ப­ளத்­துடன் பிஸ்கட், சொக்­கலட், கேக், பப்­படம், சொசேஜஸ், காட்போட், நீர்க்­குழாய் உப­க­ர­ணங்கள் உட்­பட தேசிய ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் பொதி­யிடல் பிரி­விற்கு 18–50 வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் ஊழி­யர்கள் தேவை. நாளாந்த, வாரந்த, மாதாந்த சம்­பளம். 071 1682947, 077 6959693.

    *************************************************

    ஆயுர்­வேத புதிய கிளை­க­ளுக்கு 18–35 வய­திற்கு இடைப்­பட்ட பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார், பெண் வர­வேற்பு அதி­கா­ரிகள் தேவை. 24 மணி நேரமும் திறந்­தி­ருக்கும். முழு­நேர/ பகுதி நேர­மாக வச­தி­யான நேரத்தை தேர்ந்­தெ­டுக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 18,000/= இற்கும் அதிகம். நாட்டின் அனைத்து பிர­தே­சத்­திலும் தேவை. கிளைகள்: கல்­கிஸை, பத்­த­ர­முல்ல, கொள்­ளுப்­பிட்டி, நாவல, கொம்­ப­னித்­தெரு போன்ற எந்த இடத்­திலும் தொழில்­பு­ரி­யலாம். வாசனா ஸ்பா பிரைவேட் லிமிட்டட். ரொபட் குண­வர்­தன மாவத்தை, பத்­த­ர­முல்ல. 071 3115544, 011 4337488.

    *************************************************

    தேயிலை பறிப்­ப­தற்கு மற்றும் சில்­லறை வேலை­க­ளுக்கு இரண்டு பேர் கொண்ட குடும்பம் தேவை. அல்விஸ்: 072 4449902, 071 4732404.

    *************************************************

    பால் பண்ணை ஒன்­றிற்கு வேலை செய்­வ­தற்கு விரும்­பிய குடும்­பங்கள் தேவை. மாத சம்­பளம் 35,000/= – 40,000/= வரை. 072 4980649.

    *************************************************

    Classic Inn 83, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு–10 இல் உள்ள சுற்­றுலா விடுதி ஒன்­றுக்கு பரா­ம­ரிப்­பாளர்/ முகா­மை­யாளர் என்போர் தேவை. நேர்­முகப் பரீட்­சைகள் திங்­கட்­கி­ழமை முதல் நடை­பெறும். (சம்பத் வங்­கிக்கு அடுத்து)

    *************************************************

    நீர்­கொ­ழும்பு நகரில் உள்ள சேவை நிலையம் ஒன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. மாத சம்­பளம் 25,000/= மற்றும் “Tip” Payments. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். அழைக்க: 0777 454759.

    *************************************************

    சம்­பளம் 65,000/= இற்கும் அதிகம். Optimo International Group இல் நாடு முழு­வ­திலும் உள்ள 85 கிளை­களில் நிர்­வாகப் பிரிவில் நிரந்­தர பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்கள் 155 பேர் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். O/L, A/L பரீட்­சைக்கு தோற்­றி­ய­வர்­க­ளாயின் இன்றே தொடர்­பு­கொள்­ளவும்.180 நாட்­களில் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே நிய­மனம். (சிங்­களம் பேசு­வது கட்­டாயம்) 077 5879183, 070 2110128.

    *************************************************

    துணி Printing செய்யும் நிறு­வ­னத்­திற்கு Packing, Stores Helpers தேவை.சம்­பளம் 38,000/=வரை. மாத சம்­ப­ள­மாக பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 7868174. 

    *************************************************

    ஏற்­று­ம­தி–­இ­றக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Manager, Computer Operator, Store Keeper தேவை. சம்­பளம் 35,000/=– 45,000/=. Packing Helper per day 1600/=, Driver per day 2500/=. கிளி­நொச்சி, காத்­தான்­குடி, கல்­முனை, அம்­பாறை, வவு­னியா, யாழ்ப்­பாணம், மன்னார் பகு­தியில் உள்­ள­வர்கள் தேவை. 077 7868728.

    *************************************************

    ஏற்­று­மதி உற்­பத்தி நிறு­வனம் ஒன்­றிற்கு (கட்­டு­நா­யக்க, பேலி­ய­கொட, கிரி­பத்­கொட, இரத்­ம­லானை, கடு­வெல, அவி­சா­வளை, மக­ர­கம) Packing 1400/=, Helpers Day 1600/=, Night 1800=, Day and Night 3400/= தேவை. தின­சரி, வாராந்த, மாதாந்த சம்­பளம். சேவை நேரத்தில் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வேலை செய்ய ஆயத்­த­மாக வரவும். 077 4572917/ 077 7868139. 

    *************************************************

    மொரட்­டு­வை­யி­லுள்ள விழா மண்­ட­பத்­திற்கு வெயிட்­டர்மார், சுத்தம் செய்யும் தொழி­லா­ளர்கள் தேவை. (45 வய­திற்கு குறைந்­த­வர்கள்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம், கொடுப்­ப­ன­வுடன் 23,000/= – 26,000/=. ஸ்ரீபாலி, காலி வீதி, இடம் மொரட்­டுவ. 071 8345815.

     *************************************************

    திற­மை­யான மேசன் பாஸ் 2300/=, உத­வி­யா­ளர்கள் 1600/= உட­ன­டி­யாக தேவை. தின­சரி செல­விற்கு பணம், வார சம்­பளம், OT உண்டு. 077 8003515, 071 4629695.

    *************************************************

    வெல்டிங் பாஸ் மற்றும் உத­வி­யாளர் தேவை. 28, வேகந்த வீதி, இரத்­ம­லானை. 071 3042923/ 077 5487010/ 076 7083042.

    *************************************************

    மிளகாய் அரைக்கும் இடத்தில் Machine இயக்கத் தெரிந்த/தெரி­யா­த­வர்கள் தேவை. வத்­தளை. 071 4938996.

    *************************************************

    பூக்­கன்று நாற்­று­மேடை வேலைக்கு தொழி­லா­ளர்கள் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. கட்­டு­னே­ரிய. 072 5352433/071 3941583 (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்)

    *************************************************

    மாத­மொன்­றிற்கு 37,000/= இற்கும் அதிக சம்­பளம் 18–35 வய­திற்­குட்­பட்ட தொழி­லா­ளர்கள் எமக்குத் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 076 9652732.

    *************************************************

    Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான  வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8– 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room boy, Office boy, Meal cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/=– 50,000/=) Raju: 077 8284674, 011 4324298. Wellawatte.

    *************************************************

    இதோ….. உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு….! தொழில் தேடி எங்கும் அலையத் தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள்,  பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வித­மான வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே விரை­யுங்கள்…! சமுகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு” தம்­ப­தி­க­ளா­கவோ, குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்­து­கொள்ள முடியும். உடனே அழை­யுங்கள்…! தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 011 5938473, 072 7944586.

    *************************************************

    பண்­டா­ர­க­மவில் உள்ள மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்றி இறக்க தொழி­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= – 40,000/= வரை. தகை­மையின் அடிப்­ப­டையில் அதிக சம்­பளம். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 076 3482104.

    *************************************************

    சில்­லறைக் கடைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிடம் இல­வசம். 077 7720470.

    *************************************************

    தொழில்­நுட்ப உப­க­ர­ணங்கள் வாட­கைக்கு வழங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு தொழி­லாளர் ஒருவர் தேவை. கொழும்பு. IDH. 071 4921938, 077 1952024.

    *************************************************

    கொழும்பில் உள்ள சில்­லறை விற்­பனை நிலை­யத்­துக்கு பொருள் நிறுக்­கக்­கூ­டிய தொழி­லா­ளர்கள் தேவை. (18 – 40) உணவு வழங்­கப்­படும். 075 9328310.

    *************************************************

    தொழி­லாளர் தேவை. சம்­பளம் 1200/=. பகல் உணவு, தங்­கு­மிடம், கொடுப்­ப­னவு, போக்­கு­வ­ரத்து வசதி உண்டு. MR.Ravi. 075 0286407.

    *************************************************

    மாத்­தறை முச்­சக்­கர வண்டி சேர்விஸ் செய்­வதில் அனு­பவம் உள்ள ஒருவர் தேவை. அதிக சம்­பளம். (சிங்­க­ளத்தில் பேசவும்). 071 6164097.

    *************************************************

    கொழும்பு – வத்­தளை, Stainless Steel, Plastic Advertising நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள/அற்ற தொழி­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 071 6092212, 071 6312656.

    *************************************************

    கம்­பஹா மற்றும் ஜா–எல வில் உள்ள Readymade ஆடை விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு வேலை­யாட்கள் ஆண்/ பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் தங்­கு­மிடம் உண்டு. 077 8093050, 077 4630327. 

    *************************************************

    பன்றி பண்­ணைக்கு குடும்பம் ஒன்று தேவை. ஒரு­வ­ருக்கு மாத சம்­பளம் 36,000/=. தே.அ.அட்டை, கிராம சேவ கர் சான்­றிதழ் தேவை. 072 3354407.

    *************************************************

    கொழும்பில் கட்­டட நிர்­மாண வேலை க்கு மேசன் அனு­ப­வ­முள்ள டைல்ஸ் பாஸ் தேவை. சம்­பளம். (2000/= – 2500/=) பெற­மு­டியும். 071 3359130, 077 1368886.

    *************************************************

    Tourist Hotel ஒன்­றிற்கு வேலைக்கு ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி, உயர் சம்­பளம் + Service Charge வேலைக்குத் தயா­ரான நிலையில் வரவும். Hotel Rose Cottage, No– 53/9, W.A.Silva Mawatha, Wellawatte, Colombo– 06.

    *************************************************

    Computer அனு­ப­வ­முள்ள Cashier, Salesman ஆகியோர் தேவை. சான்­றி­த­ழுடன் வரவும். சம்­பளம் கொடுப்­ப­ன­வுகள் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. Navavi, Bambalapitiya சந்­தியில். 072 7000023.

    *************************************************

    டயர் வேலை தெரிந்த வேலை­யாட்கள் தேவை. சீக்­கிரம் தேவை. கூடிய சம்­பளம் தெரிய விசா­ரிக்­கவும். 0779 721761. 

    *************************************************

    Colombo Stationery Shop க்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. Typing செய்­யக்­கூ­டி­ய­வரும் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8200892. 

    *************************************************

    077 8499336 மேற்­பார்வை, பொதி­யிடல், தரம்­பி­ரித்தல், Data entry, முகா­மை­யாளர், Accounts, சாரதி, Cook, Room boy, காசாளர் வயது 17–60. சம்­பளம் 44,000. No 08, Hatton. (கொழும்பு, நுவ­ரெ­லியா, கண்டி, கம்­பளை). 077 8499336.

    *************************************************

    பெயின்டிங் வேலைக்கு வேலை­யாட்கள் உடன் தேவை. தொடர்­பு­க­ளு க்கு: தயா. 077 8346706, 078 2787599.

    *************************************************

    ஹட்­டனில் அமைந்­துள்ள வாகன உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் உடன் தேவை. கல்­யாணி மோட்டர்ஸ். தொடர்­பு­க­ளுக்கு: 051 2222375, 077 9775914.

     *************************************************

    கொழும்பு –15  இல் இயங்கும் சிறிய  குளிர்­பான  தொழிற்­சா­லைக்கு வேலைக்கு ஆட்கள்  தேவை. பெண்கள் மட்டும்.  தொடர்­பு­க­ளுக்கு: 072 5284165, 072 5445119. 

    *************************************************

    கொழும்பு–13 இல் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு Polar Cutler Operator, Machine Helper, Die Cutter உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 011 2542430. 

    *************************************************

    வெல்­லம்­பிட்­டியில் இருக்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு லேபல் ஒட்­டு­வ­தற்கும் Packing வேலை செய்­வ­தற்கும் பெண் வேலை­யாட்கள் தேவை. விலாசம்: 241/5, Wennewatta, Wellampitiya. தொடர்­புக்கு: 0777 771033.

    *************************************************

    கொழும்­பி­லுள்ள காமன்ட், பிஸ்கட் தொழிற்­சா­லைக்கு 17 – 40 வய­திற்கு இடைப்­பட்ட ஆண், பெண் மெஷின் ஒப்­ப­ரேட்டர்ஸ், பயிற்­சி­யா­ளர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= மேல் உழைக்­கலாம். 077 5877948.

    *************************************************

    கருப்­பட்டி கம்­ப­னியில் வேலை செய்­வ­தற்கு ஆண் தேவை. உணவு தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. கல்­கிஸ்சை. 077 7568349, 072 5699093.

    *************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள மலர் Hostel க்கு அனைத்து வேலைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 077 7423532, 077 7999361.

    *************************************************

    Dehiwela யில் அமைந்­துள்ள Spare Parts இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கணனி அனு­ப­வ­முள்ள Account Clark தேவை. வயது 18 – 45. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0112 724233. M.B: 071 8651931, 077 7706755. Email: harinient1414@yahoo.com.

    *************************************************

    பாதணி செய்­வ­தற்கு திற­மை­யான பாஸ்மார் தேவை. லேடிஸ் டொப் மற்றும் பொட்டம் மேக்கர், ஜென்ஸ் டொப் மற்றும் பொட்டம் மேக்­கர்மார். 077 2783986/ 077 3892869. 

    *************************************************

    நாட­ளா­விய ரீதியில் சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் வேலை ஆட்கள் தேவை. சாதா­ரண விலையில் உணவு/தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் சக­ல­வி­த­மான சலு­கை­களும் வழங்­கப்­படும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 076 4638280.

    *************************************************

    வாகன A/C திருத்­து­வ­தற்கு தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. ரென்கோ, தெஹி­வளை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2272894.

    *************************************************

    வத்­த­ளை­யி­லுள்ள உற்­சவ மண்­ட­பத்தில் உத­வி­யா­ளர்­க­ளாக பணி­பு­ரிய பெண் பிள்­ளைகள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 6772456. 

    *************************************************

    Factory Workers. கொழும்பு – 13 அச்­ச­கத்தில் Pasting வேலை செய்ய பெண் ஊழியர் தேவை. தகுந்த சம்­ப­ளமும் பாது­காப்­பான தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8152693.

    *************************************************

    மினு­வாங்­கொடை நக­ருக்கு அரு­கா­மை­யி­லுள்ள தெங்கு சார் உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு கையு­த­வி­யாட்கள், உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் (ஆண்/பெண்) உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் இதர கொடுப்­ப­ன­வுகள். இல­வ­ச­மாக உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். திரு­ம­ண­மான தம்­ப­தி­யி­னர்கள் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய வாய்ப்பு. 076 9282633.

    *************************************************

    2018-03-05 15:56:58

    பொது­வே­லை­வாய்ப்பு 04-03-2018