• விற்­ப­னை­யாளர் 04-03-2018

    எமது பிர­சித்­த­மான நகை விற்­பனை நிறு­வ­னத்­திற்கு 5 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 35,000/= இருந்து. 072 3333555.

    **************************************************

    கண்டி – கொழும்பு வீதியில் அமைந்­துள்ள பிர­பல ஹாட்­வெயார் கடை­யொன்­றிற்கு கண்­டிக்கு அரு­கா­மையில் வசிக்கும் ஹாட்­வெயார், எலக்ட்­ரிகல் அனு­ப­வ­முள்ள சேல்ஸ் மேன் தேவை. போயா, ஞாயிறு தவிர்ந்த நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொலை­பேசி எண். 081 2224353. 

    **************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல புடைவைக் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்கள் மட்டும் வய­தெல்லை 20– 35 வரை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்பு கொள்­ளவும்: 077 9604321.

    **************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20– 35 இத்­து­றையில் ஒரு­வ­ருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 20,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு மாதாந்த சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/=– 60,000/= வரை வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது Email: goodvalue@eswaran.com or Fax 011 2448720. மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road, Colombo–14. Tel. 077 3826990, 0777 306562, 011 243775. 

    **************************************************

    பத்­தி­ரிகை நிறு­வனம் ஒன்­றிற்கு வேலைக்கு தேவை. பத்­தி­ரிகை பொதி­களை தேவை­யான இடங்­க­ளுக்கு கொடுப்­ப­தற்­கா­கவும் திரிவில் லைசன் உள்­ள­வர்கள் 18 வய­திற்கும் 35 வய­திற்கும் இடை­யி­லான சுறு­சு­றுப்­பான இளை-­ஞர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. நல்ல சம்­பளம். கட­வத்தை. சிங்­க­ளத்தில் கோல் பண்­ணவும். 071 1392939. 

    **************************************************

    2018-03-05 15:50:54

    விற்­ப­னை­யாளர் 04-03-2018

logo