Widgets Magazine
 • பாது­காப்பு/ சாரதி 04-03-2018

  077 1168804.  85,000/= இற்கு மேல் சம்­பளம். துறை­மு­கத்தில் கன்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள்/ உத­வி­யாட்கள் ஏற்­று­வ­தற்கு/ இறக்­கு­வ­தற்கு இல்லை. 6 மாதத்­திற்கு பின் சார­தி­யாகும் வாய்ப்பு. ETF/ EPF உடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 5696000. 

  *************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்-­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது.18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவை­படும் பிர­தே­சங்கள்; கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947. 

  *************************************************

  071 0787310. பாது­காப்பு சேவைக்கு 18–55 வய­துக்கு இடைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0790427. 

  *************************************************

  New Mayura Security சேவையில் அனு­ப­வ­முள்ள/அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக  இல 69 A.G Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo –13. சமுகம் கொடுக்­கவும், கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை ஆகிய இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, Fax: 011 2424310, 071 4358545, 077 3888703, 077 4540536, 076 8290043, 0772769486.

  *************************************************

  இரத்­ம­லா­னையில் Delivery செய்யும் Private கம்­பனி ஒன்­றுக்கு வாகன அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள (Licence)  Lorry போன்ற பெரிய வாகனம்  ஓட்­டு­நர்கள் 25–45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 40,000/=– 45,000/= வரை பெறலாம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சிங்­களம் or ஆங்­கிலம்  பேசக்­கூ­டி­ய­வர்கள்  விரும்­பத்­தக்­கது. 077 6001896. 

  *************************************************

  லொறி சார­திகள் தேவை. 28, வெடி­கந்த வீதி, ரத்­ம­லானை. தொடர்­பு­கொள்க: 077 5487010, 076 7083042, 071 3042923.

  *************************************************

  கார் செலுத்­தக்­கூ­டிய அனு­பவம் உள்ள சாரதி தேவை. 072 1955902.

  *************************************************

  Cab சேர்விஸ் நிறு­வ­னத்­திற்கு வேன் சாரதி உட­ன­டி­யாக தேவை. 25% கொமிசன். வாராந்த கொடுப்­ப­னவு 50,000/=. வரையில் உழைக்­கலாம். வத்­தளை. 071 0314108.

  *************************************************

  தொழி­னுட்ப உப­க­ர­ணங்கள் வாட­கைக்கு வழங்கல் நிறு­வனம் ஒன்­றிற்கு சாரதி ஒருவர் தேவை. (கொலன்­னாவை, கொட்­டி­கா­வத்தை பகு­தியில் விரும்­பத்­தக்­கது) 071 4921938, 077 1952024.

  *************************************************

  கொழும்பு, இரத்­ம­லா­னையில் உள்ள மருந்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு Driver தேவை. தூர பிர­தே­சத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு சாப்­பாடு, தங்­கு­மி­டத்­துடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். வய­தெல்லை 50 – 65. 077 3493899. 

  *************************************************

  வான் (Van) ஓட்­டு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள சாரதி (Driver) தேவை. தங்­கு­மிடம், உணவு வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம்.171 புதுச் செட்­டித்­தெரு, கொழும்பு–13. தொ.பேசி: 011 2433325.

  *************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்­ச­ய­முள்ள சாரதித் தேவை. விரும்­பத்­தக்க இடங்கள் கொழும்பு –11,12,13,15 மற்றும் வத்­தளை. அழைப்­பு­க­ளுக்கு: 0777 310201. 

  *************************************************

  Pike Me Cab Services  இல் பதிவு செய்­யப்­பட்ட வாகனம் ஒன்­றிற்கு Driver தேவை. Sales Commisson 25% மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 7689275.

  *************************************************

  கண்­டி­யி­லுள்ள Car Sale ஒன்­றுக்கு பஸ் License உள்ள சாரதி தேவை. கண்டி பிர­தே­சத்­தி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில். 077 7860007, 077 7937650. 

  *************************************************

  Driver கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50–65 வய­து­டைய சாரதி ஒருவர் தேவை. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. SMS: 0778600351. நேரில் சமுகம் தரவும்.

  *************************************************

  தெஹி­வளை (கர­கம்­பிட்­டிய) வயது 35–55 க்கு இடைப்­பட்ட நல்ல உடல் ஆரோக்­கி­ய­மு­டைய சாரதி ஒருவர் தேவை. (பிள்­ளையை பாட­சாலை அழைத்து செல்­வ­தற்கும், வரு­வ­தற்கும்) சம்­பளம் ரூபா. 25,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 8294544.

  *************************************************

  வத்­த­ளையில் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு சாரதி ஒருவர் உட­னடி தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2309880, 011 7309880. 

  *************************************************

  Driver Jobs: Looking for uber/ Pickme driving partners. Salary earned: 40,000– 50,000. Minimum qualification: A/Level and good attitude and good Discipline. You will be monitored for 1 month and the company will give a OWN vehicle to Manage. SMS us your Name: Contact Number: Driving Experience (years).Age. (No Calls)+ 94 765652567. Students Welcome too.  

  *************************************************

  40 வய­திற்கு குறைந்த தங்கி வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. உணவு மற்றும் சிறந்த தங்­கு­மிடம், வைத்­திய வச­திகள் வழங்­கப்­படும். ஆரம்ப சம்­பளம் பேசித்­தீர்க்­கலாம். சம்­பள உயர்­வுகள் வழங்­கப்­படும். குழு­வாக செயற்­ப­டக்­கூ­டிய சிறந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. (ஆங்­கிலம் பேச முடி­யு­மாயின் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும்). தொடர்பு கொள்­ளவும். 077 7893325. திங்­கட்­கி­ழமை – சனிக்­கி­ழமை 8.30 am – 4.30 pm இடையில். 

  *************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை.18– 60. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947. 

  *************************************************

  2018-03-05 15:48:44

  பாது­காப்பு/ சாரதி 04-03-2018