Widgets Magazine
  • தையல்/அழ­குக்­கலை 04-03-2018

    நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள தேவா டெய்­லர்­ஸுக்கு நன்­றாக தைக்­கக்­கூ­டிய ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. நுவ­ரெ­லி­யா­வுக்கு அண்­மை­யி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு தேவா: 072 2488880.

    *********************************************

    கொட்­டாஞ்­சே­னையில்  அமைந்­துள்ள  Beauty parlour  ஒன்­றுக்கு Eyebrow Threading  செய்யத் தெரிந்த  Beauticians  தேவை.  தொடர்பு: 011 2387737.

    *********************************************

    தெஹி­வ­ளையில் Quarry Road இல் அமைந்­துள்ள தையல் வேலைத்­த­ளத்­திற்கு பெண் வேலையாள் ஒருவர் தேவை. 0773767114.

    *********************************************

    கண்டி பல்­லே­க­லயில் உள்ள பேக் தைக்கும் நிலை­யத்­துக்கு Travelling Bags, Hand Bags தைக்க முன் அனு­ப­வ­முள்ள மகளிர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0723426576.

    *********************************************

    Wattala யில் உள்ள Nirozana Salon க்கு வேலை தெரிந்த Girls தேவை. Hendala Junction 0777 353763. 

    *********************************************

    பாதணி தொழிற்­சா­லைக்கு Juki Machine உப­யோ­கிக்க தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 4243000. (Wattala)

    *********************************************

    071 5788440 Dimaky Apperal எமது நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான ஜுகி மெசின் இயக்­கு­னர்கள் நாள் ஒன்­றுக்கு1000/=, வருகை 3000/=. ஆண்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 5788440. இல10. ஜனதா மாவத்தை, நாவின்ன, மஹ­ர­கம.

    *********************************************

    தெஹி­வளை சலூன் ஒன்­றிற்கு தலை­மயிர் வெட்­டு­வ­தற்கும், முகச்­ச­வரம் செய்­வ­தற்கும் ஊழியர் தேவை. கமிஷன் 50%. 075 0908091, 071 1232685.

    *********************************************

    2018-03-05 15:47:33

    தையல்/அழ­குக்­கலை 04-03-2018