• சமையல்/ பரா­ம­ரிப்பு 04-03-2018

    சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் தங்­கி­யி­ருந்து வீட்டு வேளை­களை பொறுப்­புடன்  செய்ய தேவை. 072 2761000. நானும்  எனது 16 வயது மகள் மட்டும் தங்­கி­யுள்ள கொழும்பு வீட்­டிக்கு. நல்ல சம்­பளம். 

    ***********************************************

    011 2718915 ஆரோக்­கி­ய­மான நிலையில்  உள்ள  எனது வய­தான  அம்­மாவின் தனி­மைக்கும், அவ­ருடன்  சேர்ந்து  வீட்டு  வேலை­க­ளுக்கு உத­வி­யாக இருக்க 50 வய­துக்­குட்­பட்ட  பொறுப்­புகள் இல்­லாத  பணிப்பெண் தேவை.  25,000/=– 30,000/= சிங்­கள மொழியில் தொடர்பு கொள்­ளவும். (கொழும்பு)

    ***********************************************

    இருவர் மட்டும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து  பொறுப்­புடன்  சமையல் மட்டும். சுத்தம் செய்ய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த  பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. 077 7717787. நல்ல சம்­பளம். (கல்­கிசை)

    ***********************************************

    தாதி  பணிப்பெண்  45 வய­திற்­குட்­பட்ட மேற்­பார்­வை­யாளர்.  வெளி­நாட்டு அனு­பவம்– சிங்­கப்பூர், மலே­சியா விரும்­பத்­தக்­கது. ஆனால் அவ­சி­ய­மில்லை. நல்ல மனப்­பான்­மை­யுடன் வேலை செய்­யக்­கூ­டி­யவர். Tel: 077 8535767. 67/2 கிர­கரீஸ் ரோட், கொழும்பு– 07. D.S.Senanayake School முன்­பாக.

    ***********************************************

    கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீடொன்­றிக்கு பணிப்­பெண்கள் தேவை.  நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 076 9226687.

    ***********************************************

    வெளி­நாட்டு தமிழ்க் குடும்பம் ஒன்­றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. அவர்­க­ளுடன் செல்ல விரும்­பி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். வயது 23–55 வரை. தொடர்பு இல. 077 0114753,  075 0362747.

    ***********************************************

    தமிழ், ஆங்­கிலம் பேசக்­கூ­டிய  வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. தொடர்பு: 077 1125859, 077 9743914.

    ***********************************************

    கொழும்பில் உள்ள கம்­ப­னிக்கு தோட்ட வேலை மற்றும் துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கு 50– 65 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் மற்றும் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3493899. 

    ***********************************************

    சுவிஸ்­லாந்­தி­லி­ருந்து பத்து மாத­கால விடு­மு­றையில் இலங்கை வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எமக்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. வயது 20 – 50. சேவை காலத்தின் பின் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5882001, 077 1555483

    ***********************************************

    கல்­கிசை பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் சட்­டத்­த­ர­ணியின் அழ­கிய இல்­லத்தில் கிளினீங் வேலை­களைச் செய்­வ­தற்­காக மிகவும் துடி துடிப்­பான பெண் தேவை. சம்­பளம் 26,000/= –  30,000/= உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் செய்து தரப்­படும். 011 5299148, 075 9600269.

    ***********************************************

    மிகவும் பிர­சித்தி பெற்ற பாட­சா­லையில் நான் அதி­ப­ராக கட­மை­யாற்றி வரு­கிறேன். எனது மனை­வியும் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ராக பணி­பு­ரி­வதால். எமக்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 30,000/= தனி அறை வச­திகள் உண்டு. 011 5234281, 076 6736621.

    ***********************************************

    இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம். சிறிய வீட்­டிற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம். 25,000/=  – 30,000/= தொடர்பு. 077 6425380, 081 5707078.

    ***********************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5வய­து­டைய மகளை பரா­ம­ரித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45 – 50. சம்­பளம். 25,000/=  –  35,000/= தொடர்பு:  075 9600284, 0815635228 .

    ***********************************************

    Colombo – 3 இல் பிர­பல VIP ஒருவர் வீட்­டிற்கு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய (20– 55) தமிழ்ப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் அவ­சியம். சம்­பளம் 27,000/=– 30,000/=. சித்­தி­ரைக்கு 6 நாட்கள் விடு­முறை வழங்­கலாம். 076 6300261, 0777 987729. 

    ***********************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய, (தங்கி வேலை செய்­யக்­கூ­டிய) 20– 55 வயது பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 27,000/=– 30,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. 077 8285673, 011 4324296. 

    ***********************************************

    பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றின் உரி­மை­யா­ள­ரா­கிய எனக்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய எங்­க­ளுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்யப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=– 30,000/= வழங்­கலாம். சித்­தி­ரைக்கு விடு­முறை வழங்­கப்­படும். 077 8284674, 011 4386800. 

    ***********************************************

    மூவர் மட்டும் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய, மிகவும் பொறுப்­பான ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=-. Tel. 072 9607548, 0777 817793. 

    ***********************************************

    4 பேர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கிறார். வயது (20– 50) நல்ல சம்­பளம் 27,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: Raja: 011 4324298. 

    ***********************************************

    நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை.  வயது 35—65. மாதாந்தம் 20,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 031 4938025, 075 9600273.

    ***********************************************

    நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­காவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களை செய்து கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25–60. மாதாந்தம்  20,000/=- – 35,000/= சம்­ப­ளத்­துடன்  தனி­யறை, மேல­திக சலு­கைகள்  வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 031 5678052/076 8336203.

    ***********************************************

    நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு. நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை.   மாதாந்தம் 25,000/= 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60. தொடர்­பு­க­ளுக்கு: 031–5677914, 075 9600233.

    ***********************************************

    தற்­போது எனது கணவர் இறை­வ­னடி சேர்ந்­து­விட்டார். எனது பிள்­ளை­களும் வெளி­நாட்டில் வசித்து வரு­கின்­றனர். நான் வெள்­ள­வத்­தையில் தனி­மையில்  இருப்­பதால், என்­னு­டன்­கூட  இருந்து உத­விகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5288919/ 077 8140692.

    ***********************************************

    நாம் ஆறு மாத­காலம் இலங்­கை­யிலும், ஆறு மாத­காலம் கன­டா­விலும் வசிப்­பதால், எம்­முடன் தங்கி இருந்து வீட்டு வேலை­களை செய்யக் கூடிய பக்­கு­வ­மான பெண் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம் 27,000/= –30,000/= வயது 18–55 வரை. விரும்­பினால் எம்­முடன் வெளி­நாட்­டுக்கும் போய் வரலாம். 011 5933001/ 075 9601435.

    ***********************************************

    பாணந்­துறை கந்­து­ரு­துவ பதியில் உள்ள விலா (பங்­களா) விற்கு சமைத்தல், சுத்தம் செய்­தலில் அனு­பவம் உள்ள வயது 35-–50 இற்கு இடைப்­பட்ட ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7988680.

    ***********************************************

    கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464. 

    ***********************************************

    தெஹி­வ­ளையில் உள்ள கரு­ணை­யான வெளி­நாட்டு பெண்­மணி ஒரு­வரின் வீட்­டுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய 40– 55 வய­துக்கு இடைப்­பட்ட வீட்டைச் சுத்­தப்­ப­டுத்­தக்­கூ­டிய பணிப்பெண் தேவை. கிழமை நாட்­களில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி­வரை வேலை. நம்­பிக்­கை­யா­ன­வ­ரா­கவும் கடு­மை­யாக உழைக்கக் கூடி­ய­வ­ரா­கவும் தனி­யாக வேலை செய்­யக்­கூ­டிய எந்த பிரச்­சி­னை­களும் இல்­லா­த­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். வெளி­நாட்­டி­ன­ருடன் வெளி­நா­டு­களில் அல்­லது உள்­நாட்டில் வீட்டுப் பணிப்பெண் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு  முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நாள் சம்­பளம் 1300/=. இந்த நிபந்­த­னை­க­ளுக்கு விரும்­புவோர் மட்டும் அழைக்க: 077 0684770. 

    ***********************************************

    வேலைக்கு பெண் ஒருவர் தேவை. மட்­டக்­க­ளப்பில் வய­தான தம்­ப­தி­யி­னரை வீட்டில் இருந்து பரா­ம­ரிக்­கவும். சமையல் வேலை செய்­யவும். 35– 45. வய­துக்­குட்­பட்ட குடும்பப் பொறுப்­புகள் இல்­லாத பெண் ஒருவர் தேவை. மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 065 2247683. 

    ***********************************************

    சிங்­களம் தெரிந்த 25– 35 இற்கும் இடைப்­பட்ட பெண்கள் வீட்டு வேலைக்குத் தேவை. (பிள்­ளை­யுடன் என்­றாலும் பர­வா­யில்லை) 071 8775239. 

    ***********************************************

    நாவ­லை­யி­லுள்ள வீடொன்­றிற்கு இந்­திய பெண் வீட்டு வேலைக்­காரர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்குத் தேவை. சம்­பளம் 30,000/=. தொடர்­பு­கொள்க: 0777 756817.

    ***********************************************

    மொரட்­டுவை ஹோட்­ட­லொன்­றிற்கு பூந்­தோட்ட வேலைக்கு வயது 20– 50 இற்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். மாத­மொன்­றுக்கு 25,000/= சம்­பளம். வேலை நேரம் காலை 8.00– 5.00 வரை. தொலை­பேசி: 076 3100440.

    ***********************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22–  48. சம்­பளம் 35,000/=– 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

    ***********************************************

    கொழும்பு வீட்டில் தங்­கி­யி­ருந்து, சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 20,000/=– 25,000/= முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்­ப­தி­யி­னர்கள், பையன்கள். 077 2444817. ஏஜன்சி.

    ***********************************************

    A.T.T. Local Manpower Service No.76, Maradana, Clolombo—10. தலை­ந­கரில்  வீட்டுப்  பணி­க­ளுக்குத் தேவை­யான  வீட்டுப் பெண்­ப­ணி­யா­ளர்கள், சார­திகள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள்  ஆகியோர்  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யவும்  நாட் சம்­ப­ளத்­திற்கும் எம்­மிடம்  உண்டு.  தேவை­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும்.  குறித்த பணி­யா­ளர்­களை வீட்­டுக்கு நேரில் அழைத்து வருவோம். தொலை­பேசி: 011 3092821, 075 4847327.

    ***********************************************

    இருவர் மட்டும் வசிக்கும் குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 6151615, 077 7754871.

    ***********************************************

    மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணி ப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு. 076 7350166.

    ***********************************************
    வத்­த­ளையில் வீட்டில் தங்­கி­யி­ருந்து  வேலை  செய்­யக்­கூ­டிய பணிப் பெண்  தேவை.  வய­தெல்லை 18– 45. தொடர்பு – 011 2939048/ 072 2225454.

    ***********************************************

    பிறந்த குழந்­தை­களை பரா­ம­ரிக்­கவும், சமையல் செய்­வ­தற்கும் கொழும்பில் இருந்து பணி­பு­ரிய பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 5320211. 

    ***********************************************

    2018-03-05 15:46:24

    சமையல்/ பரா­ம­ரிப்பு 04-03-2018

logo