• ஹோட்டல் /பேக்­கரி 04-03-2018

    0776445245 Star Hotel, Room Boy, Bell Boy, Steward, Cook, Barman, 55,000/=இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Service Charge, Tips, வழங்­கப்­படும். 0711153444.

    **********************************************************

    மிக்சர், முறுக்கு, பகோடா தயா­ரிக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. முழு­நே­ர­மா­கவும், பகு­தி­நே­ர­மா­கவும் வேலை­செய்­யலாம். கொழும்பு.   075 4918984.

    **********************************************************

    Part Time தோசை, அப்பம் போடத் தெரிந்­த­வர்கள் தேவை. சம்­பளம்(நாள்) 1500/= பரா­ம­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. தொடர்பு.077 2229709.

    **********************************************************

    துரித உண­வ­க­மொன்­றிக்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) ஒருவர் தேவை. நல்ல சம்­பளம்+ கொமிசன். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 25 முதல் 45 வரை. (ஆண்) Mass Commercial, 132 A, Messenger Street, Colombo –12. 077 7558876.

    **********************************************************

    துரித உண­வ­க­மொன்­றிக்கு மேற்­பார்­வை­யாளர் மற்றும் காசாளர் (Supervisor/ Cashier) வாகனம் செலுத்தும்  அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன்  தேவை.  நல்ல சம்­பளம் மற்றும் உணவு. வயது 40 முதல் 60 வரை. Heavenly Foods Universal No: 2A 47th Lane, Colombo –06. Tel: 077 3711144.

    **********************************************************

    துரித உண­வ­க­மொன்­றிக்கு (Fast Foods)  உத­வி­யாளர் (Helpers)  தேவை.  நல்ல சம்­பளம்+ கொமிசன் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 25 முதல் 45 வரை.  ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal. No: 2A 47th Lane, Colombo– 06. Tel: 077 3711144.

    **********************************************************

    ரெஸ்­ரோரண்ட் ஒன்­றுக்கு Rice and Curry Cook, Chinese Cook, ஆப்பம் செய்­வ­தற்கும், Counte Helpers வேலை­யாட்கள் தேவை.  அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.  New Mummys Dise, 384 Avissawela Road Wellampitiya 077 7130743, 077 6756216.

    **********************************************************

    கந்­தா­னை­யி­லுள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு வெயிட்­டர்மார் மற்றும் அனைத்து வேலை­களும் தெரிந்த கொத்து பாஸ்மார் தேவை. 077 8321945, 0711408403.

    **********************************************************

    Short eats, கொத்து, அப்பம், வடை செய்யத் திற­மை­யா­ளர்கள் தேவை. சம்­பளம்  2000/=. Ronal Foods, Malabe. 071 6201597.

    **********************************************************

    கொழும்­பி­லுள்ள உண­வத்­திற்கு Sri Lankan உண­வுகள் சமைக்­கக்­கூ­டிய (தங்­கி­யி­ருந்து) ஆண் கோக்­கிமார் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 072 2318318.

    **********************************************************

    கொழும்பில் பிர­சித்­த­மான ஹோட்­ட­லுக்கு Fried Rice Cook மற்றும் வெயிட்­டர்மார் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் கூடிய சம்­பளம். 077 1544830.

    **********************************************************

    கொழும்பில் பிர­ப­ல­மான ஹோட்­ட­லுக்கு அனு­பவம் உள்ள (35– 50) கெசியர் தேவை. கூடிய சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 0771544830.

    **********************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Solid Hotel க்கு Roomboy தேவை. தங்­கு­மிடம், உணவு Medical வச­தி­யுண்டு. No.29. 33rd Lane Wellawatte. 077 2988553, 011 2360303.

    **********************************************************

    சிவ­னொ­ளி­பாத மலைக்கு அடி­வா­ரத்தில் உள்ள பேக்­க­ரிக்கு நல்ல வேலை தெரிந்த பேக்­கரி பாஸ் இரு­வரும், ஹோட்டல் வேலை செய்ய இரு பெண்­களும் உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 052 7913230, 072 3715903, 076 7715903.

    **********************************************************

    யாழி­லுள்ள உண­வகம் ஒன்­றிற்கு உணவு பரி­மா­று­பவர், சமையல் உத­வி­யாளர், அப்பம், சைனீஸ், இந்­தியன் உண­வுகள் போடத் தெரிந்த திற­மை­யா­ளர்கள் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு : 076 7714963, 077 2709658.

    **********************************************************

    கொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு டெலி­வரி போய்ஸ் உடன் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் மாதம் 35,000/=. மோட்டார் சைக்கிள் லைஸன்ஸ் உள்­ள­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 077 2377928 இதே கம்­ப­னிக்கு Call Center Operator உடன் தேவை. தொடர்பு: 077 2377928.

    **********************************************************

    நுவ­ரெ­லி­யாவில் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு ஆங்­கிலம் தெரிந்த கூல்பார், வெயிட்டர், கிச்சன் ஹெல்பர் ஆகியோர் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 076 7458830, 077 7364425.

    **********************************************************

    தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சைவ உண­வகம் ஒன்­றிற்கு சக­ல­வித வேலை­க­ளுக்கும் பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2880890, 077 7202399, 077 5159779.

    **********************************************************

    கொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு சமையல் உத­வி­யாளர் (Kitchen staffs) வெயிட்டர்ஸ், கெஷியர் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 0778861631.

    **********************************************************

    ஹோட்­டலில் வேலை செய்­வ­தற்கு கொத்து, ரைஸ் சகல வேலையும் தெரிந்த ஆண் ஒருவர் தேவை. கல்­கிஸ்சை. 077 7568349, 072 5699093.

    **********************************************************

    நெல்­லி­ய­டியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றுக்கு கீழ்க்­காணும் வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. சிற்­றுண்டி தயா­ரிப்­பாளர், ரொட்டி தயா­ரிப்­பாளர், சமையல் வேலை­யாட்கள், உணவு பரி­மா­று­ப­வர்கள், இடி­யப்பம், தோசை, பிட்டு, தேநீர், தயா­ரிப்­பாளர். தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 574752, 0777 162904. 

    **********************************************************

    சிறிய  அள­வி­லான  வியா­பா­ர­மொன்­றுக்கு  கொத்து,  அப்பம் கோக்­கிமார், கையு­த­வி­யாட்கள்  வெயிட்­டர்மார், டீமேக்கர், காசாளர் தேவை. 0713456870, 0779790061.

    **********************************************************

    வெள்­ள­வத்தை  ஹோட்டல்  ஒன்­றிற்கு  Room boy தேவை.  தங்­கு­மிட வசதி, சாப்­பாடு உண்டு. தொடர்பு: 011 2364027/ 8.

    **********************************************************

    எமது ஹோட்­ட­லுக்கு கொத்து போடு­பவர், கையு­த­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி, உயர்­சம்­பளம். றித்மி சைனிஸ் கந்­தானை. 077 8916649.

    **********************************************************

    2018-03-05 15:13:11

    ஹோட்டல் /பேக்­கரி 04-03-2018

logo