Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு 04-03-2018

  சர்­வ­தேச சந்­தைப்­ப­டுத்தல் நிறு­வ­ன­மொன்றில் கீழ்க் காணப்­படும் வெற்­றி­டங்­க­ளுக்கு O/L, A/L, Any Degree. வயது  18–30 இடைப்­பட்ட இளைஞர் யுவ­தி­களை  எதிர்­பார்க்­கின்றோம்.  பயிற்­சிகள்: Inventory, Advertisement, HR, Management, Administration. பயிற்­சியின் போது  18,000 – 27,000/=.  பயிற்­சியின் பின் நிரந்­தர  தொழில் நிய­ம­னத்­துடன்  65,000/= மேல் வரு­மானம். உணவு, தங்­கு­மிடம் மற்றும்  சுகா­தார வச­திகள் உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7190701, 075 3969797.(Call or SMS)  

  ***************************************************

  கொழும்பில் பீபல்ஸ் பார்க்கில் அமைந்­தி­ருக்கும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­ன­மான Travelling Agency க்கு காரி­யா­லய வேலை செய்ய பெண்கள் தேவை. க.பொ.த சாதா­ரணம்/ உயர்­தரம் படித்த, வயது 20–27. கொழும்பைச் சேர்ந்த அல்­லது அரு­கா­மை­யி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7877697 niyazimi@gmail.com 

  ***************************************************

  Sri Kathiresan Street, Wellawatte மற்-றும் Aluthmawatha யில் உள்ள SB Travels and Tours Pvt Ltd க்கு அனு­பவம் உள்ள Reservation and Ticketing Staff தேவை. மற்றும்  O/L, A/L, Leavers உம் தேவை. தொடர்பு: 077 1083480. Email. sbtravels99@yahoo.com 

  ***************************************************

  Colombo –10 இல் இயங்கும் பிர­பல Hardware நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk, Assistant Clerk பெண்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­களும், அனுப வமற்­ற­வர்­களும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். 319 B, Sri Sangaraja Mawatha,  Colombo –10.

  ***************************************************

  வத்­த­ளையில் உள்ள கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு Accounts Assistants தேவை. வத்­தளை, மட்­டக்­கு­ளியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கல்வித் தகைமை க.பொ.த. உயர்­தரம் கணக்­கியல் பாட சித்தி, கணக்­கியல் பயிற்சி, பரீட்சை விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். சுய­வி­ப­ரக்­கோ­வையை naren@gripbusiness.co.uk என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 

  ***************************************************

  விற்­பனை பிர­தி­நிதி (Sales Representative) 25 வய­திற்கு குறைந்த, சாதா­ரண தரம் (O/L) அல்­லது அதற்கு மேற்­பட்ட தகை­மை­யு­டைய இரு மொழி­க­ளிலும் தேர்ச்சி பெற்­றவர் விரும்­பத்­தக்­கது. (ஆண்) 077 9644080. 

  ***************************************************

  Photoshop இல் Album Designing தெரிந்த Designers தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை மற்றும் ஆர்­வ­முள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். Send your CV & contact number. jobofferlk@yahoo.com  Colombo –13. 

  ***************************************************

  கண்டி– நாவ­லப்­பிட்டி, பகு­திக்­குட்­பட்ட தனியார் விசேட வைத்­திய நிலை­யத்­திற்கு அனு­பவம்/ அனு­ப­வ­மற்ற மற்றும் வர­வேற்­பாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 078 7062689, 071 9178174. 

  ***************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு Tally System இல் அனு­ப­வ­முள்ள Chief Accountant (Full Time) தேவை. உங்கள் CV யுடன் நேரில் அல்­லது No. 19, Abdul Jabbar Mawatha, Colombo –12 என்ற முக­வ­ரிக்கு தபாலில் விண்­ணப்­பிக்­கவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 4021467.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் (கொழும்பு –13) இல் பிர­பல கம்­ப­னியில் உட­னடி வேலை­வாய்ப்­புகள். ஆண்/ பெண். வயது 20– 60. O/L சித்தி அவ­சியம். இல்­லத்­த­ர­சி­களும் தொடர்பு கொள்­ளலாம். கொழும்பில் உள்­ள­வர்கள். C.K.S. Sivam. 071 4820055, 076 6026812. 

  ***************************************************

  மஹ­ர­கம மற்றும் நுகே­கொட எமது விற்­பனை நிறு­வ­னங்­க­ளுக்கு Computer Operators (பெண்) இப்­போது சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். No–176 B, High Level Road, Nugegoda. 072 3333555.

  ***************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ***************************************************

  DMI International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­கா­ணும வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். Manager, Assistant Manager, Supervisor இலங்­கையில் எப்­பா­கத்­திலும் 30 வய­திற்கு குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 3– 6 மாதம் வரை­யி­லான பயிற்சி. பயிற்­சியின் போது 18,000/=– 35,000/= வரை­யி­லான வரு­மானம். பயிற்­சியின் பின் 80,000/= வரு­மானம். முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நிரந்­தரத் தொழில் வாய்ப்பு இன்றே அழை­யுங்கள். 075 2428203, 071 4910149, 076 8699963.

  ***************************************************

  Imports & Distributed நிறு­வ­னத்தின் Office Vacancy க்காக விண்­ணப்பம் கோரு­கின்­றனர். பல்­வேறு துறை­களில் உள்ள 23 வெற்­றி­டங்­க­ளுக்கு O/L, A/L படித்த, வயது 28 க்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு பத­வி­க­ளுக்­கான முன் அனு­பவம். இல­வசம். உணவு, தங்­கு­மிடம் மருத்­துவ காப்­பு­றுதி இல­வசம். முதல் மூன்று மாதங்­க­ளுக்கு (18000/25000) வரை. பின் மாத வரு­மானம் 46,000/= – 60,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6202065, 075 2024636.

  ***************************************************

  கொழும்பு –12 இல் உள்ள பிர­பல்­ய­மான   Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk A/L Accounts படித்த ஆண்கள் (Males) உடன் தேவை. பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­களும்  விண்­ணப்­பிக்­கலாம் முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வேலை நாட்­களில் (9.00am – 5.00pm) தொடர்பு கொள்­ளவும்.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள LESS 4 YOU.LK என்ற தனியார் நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக Graphic Designer தேவை. (அனு­ப­வ­முள்ளோர்/ அனு­ப­வ­மற்றோர்) விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1877281, 075 3185067.  

  ***************************************************

  O/L, A/L கல்­வி­கற்ற மாண­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். கணனி பயிற்சி நிலை­யத்­திற்கு நேரில் வரவும். BICT, No–13 A, 1st Chapel Lane, Wellawatte. Tel: 077 7257057, 077 0668818.

  ***************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய திரு­மண சேவைக்கு (Friends Matrimony) நிறு­வ­னத்­திற்கு (Administration Sales) வேலைக்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. வேலை நேரம் 3p.m  – 12a.m  திங்கள் முதல் வெள்­ளி­வரை போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 2597276,  011 2363663 Email. info@friendsmatrimony.com, mathanplus@gmail.com 

  ***************************************************

  முன்­னணி வகிக்கும் நிறு­வ­ன­மொன்றில் 6 மாதத்­திற்குப் பின் 50,000/= இற்கு கூடிய வரு­மானம் பெறக்­கூ­டிய வேலை­வாய்ப்பு உள்­ளது. G.C.E.(O/L) கணி­தத்­துடன் அல்­லது  G.C.E.(A/L) சித்­தி­ய­டைந்த  இரு­பா­லாரும், குடும்­பத்­த­லை­விகள் உட்­பட கொழும்பு, கொழும்­பிற்கு அருகில் வசிப்போர் விண்­ணப்­பிக்­கலாம்.  நேர்­முக  கலந்­து­ரை­யா­ட­லுக்கு உங்கள் பெய­ரையும்  தொலை­பேசி  இலக்­கத்­தையும் கீழ்­காணும்  இலக்­கத்­திற்கு Sms  இல்­அ­னுப்பி பதிவு செய்­யவும். 070 3355002.

  ***************************************************

  கொழும்பில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Photoshop Album Designing செய்யத் தெரிந்த ஒருவர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 635804. (மௌவ்வர்) 077 4125136. (Fathik) 

  ***************************************************

  காசாளர் (Cashier) Recoveries Officer, நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய, கணக்­கீட்டு அறி­வு­டைய, 60 வய­துக்­குட்­பட்ட (ஆண், பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜீ. இன்­வெஸ்ட்மன்ட், 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email: realcommestate@gmail.com கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 

  ***************************************************

  கொஹு­வ­ளையில் அமைந்­துள்ள வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலை­யத்­திற்கு ஆர்­வ­முள்ள, சுறு­சு­றுப்­பாக வேலை­செய்­யக்­கூ­டிய இளம் வய­தை­யு­டைய அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. அழை­யுங்கள்: 011 3659090. 

  ***************************************************

  Required educational Partner for an Engineering Approved established Institute (City and Guilds), view of expansion and Development with lucrative future prospects. 077 3867695. apssengineering@yahoo.com 

  ***************************************************

  Educational Institution available in Wellawatte with lecture halls, computer room, Expect Joint venture or in any other basis to conduct classes. 077 3867695. apssengineering@yahoo.com

  ***************************************************

  1. Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal” 22/2, Union Place (off Hill Street) Dehiwela. 077 7803454,  077 0809623,  071 4136254.

  ***************************************************

  (Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ-­டு­களை தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் லிமிடெட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு 10. SMS 077 8600351. Email: realcommestate@gmail.com.

  ***************************************************

  இலங்­கையின் முன்­னணி நிதிசார் நிறு­வனம் ஒன்றின் கொழும்புக் கிளைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள், பிர­தி­நி­திகள் தேவை. கல்­வித்­த­கைமை அவ­சியம். 077 7769533.

  ***************************************************

  Corel Draw Designer  தேவை. கொழும்பு –13 இல் இயங்­கி­வரும் அழைப்­பிதழ் அச்­ச­கத்­திற்கு Corel Draw தெரிந்த Designer தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 0524214.

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­துக்கு  Trainees  மற்றும் வெளியில் செல்­லக்­கூ­டிய இளம் வய­தி­னர்கள் தேவை. அண்­மையில்  பாட­சாலை விட்டு வெளி­யே­றிய, நன்­றாக  ஆங்­கிலம் எழு­தக்­கூ­டிய, Ms Office  கணணி அறிவு உள்ள ஆண், பெண் இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம்.  மற்றும் Computer  Operator  ஆண் அல்­லது  பெண் XTML, Photoshop, Illustrator, Coral Draw  நல்ல அறி­வுள்­ள­வர்கள்  சிறந்த ஆங்­கில  அறி­வுடன் அவ­சியம். தொடர்பு: 011 4323839, 076 3479337. மின் அஞ்சல்: nawaseclorecruitment.com 

  ***************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/பெண்  தேவை. வயது18–45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 4086947.

  ***************************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள International நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts செய்­வ­தற்கு பெண்கள் தேவை. வயது 18–40. தகைமை A/L நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 5341701.

  ***************************************************

  எங்­க­ளு­டைய அலு­வ­லகம் ஒன்று வெள்­ள­வத்­தையில் புதிய கிளை­யினை ஆரம்­பிக்­க­வுள்­ளது. அக்­கி­ளையில் 30 க்கு மேற்­பட்ட உத்­தி­யோ­கத்­தர்­களை இணைப்­ப­தற்­கான நேர்­முகப் பரீட்சை எதிர்­வரும் மார்ச் 6ஆம், 7 ஆம் திக­தி­களில் மு.ப. 9.30–பி.ப 3.00 வரை. 291/22 ஹெவ்லொக் கார்டின் ஹெவ்லொக் ரோட், கொழும்பு–06. (மயூ­ரா­பதி அரு­கா­மையில்) எனும் முக­வ­ரியில் நடை­பெறும். நேர­டி­யாக வரவும். கல்வித் தகைமை க.பொ.த. உயர்­தரம். வரு­மானம் 40,000/=.071 2114016.

  ***************************************************

  இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற முன்­னணி நிதிசார் நிறு­வ­னத்தின் கொழும்புக் கிளைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள், பிர­தி­நி­திகள் தேவை. (கல்­வித்­த­கைமை அவ­சியம்). Phone no: 077 8651993.

  ***************************************************

  கொழும்பு –13, 211 Wolfandal Street, Colombo –13 இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு Account Assistant உட­ன­டி­யாகத் தேவை. O/L, A/L முடித்­த­வர்கள் அல்­லது அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு. 077 2684200, 077 3748497.

  ***************************************************

  O/L, A/L முடித்த உங்­க­ளுக்கு சகல பிர­தே­சங்­க­ளிலும் வேலை­வாய்ப்­புகள்150.  பயிற்சிக் காலத்­தினுள் 25,000/= வரை. பின்னர் 75,000/= இற்கு மேல் வரு­மானம் + EPF/ETF. நீங்­களும் 35 வய­திற்கு உட்­பட்­ட­வ­ராயின் இன்றே தொடர்­பு­கொள்­ளவும். திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு பய­ணங்­க­ளுடன் இதர கொடுப்­ப­ன­வுகள் பல. உங்­க­ளது பிர­தே­சத்­தி­லேயே எமது நிறு­வன வேலை­வாய்ப்பு. 078 9220020, 071 9999938 (கண்டி, நுவ­ரே­லியா, பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சிங்­களம், கதைக்க இய­லு­மாயின் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும்)

  ***************************************************

  2018-03-05 15:03:49

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 04-03-2018