• திருமண சேவை 04-03-2018

    கொழும்பு மாந­கரில் திரு­ம­ணங்­களை நிறை­வேற்றும் அனு­ப­வ­மிக்க சாயி­நாதன் திரு­ம­ண­சே­வை­யிடம் உங்­களின் பிள்­ளை­களின் திரு­ம­ணங்­களை உட­னுக்­குடன் நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம். 20 வருடம் திரு­ம­ண­சேவை அனு­ப­வ­முள்ள எங்­க­ளிடம் வெள்­ளாளர், கோவியர், குரு­குலம், விஸ்­வ­குலம், சைவம் உள்­நாடு, வெளி­நாடு அதோடு பட்­ட­தாரி மண­ம­கன்­களும், மண­ம­கள்­களும் உள்­ளனர். விவா­க­ரத்து செய்­த­வர்­களும் உள்­ளனர். தொடர்­பு­க­ளுக்கு: 011 2364146, 0777355428, No:27, Fernando Road, Colombo – 06. E– Mail: saainathan.lk.@gmail.com 

    ***********************************************

    எம்­மிடம் யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த ஆண், பெண் இரு­பா­லாரும் உள்­ளனர். செவ்வாய் உள்­ள­வர்கள், செவ்வாய் இல்­லா­த­வர்கள் பாவம் கூடி­ய­வர்கள், பாவம் குறைந்­த­வர்கள், டிவோஸ் உள்ள கனடா மண­ம­கன்­மாரும் உண்டு. வெளி­நாடு ஆண், பெண் உண்டு. Kப்பாட்டி, டோவி, குரு­குலம் ஆகி­ய­வர்­களும் உண்டு. தொடர்பு: 0777 068984.

    ***********************************************

    சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் அரச உய­ர­தி­கா­ரிகள் உட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 0262225641/ 0766368056 (Viber, WhatsApp) யாழ்ப்­பாணம் –0763281110, சுவிஸ்–0041779643051, முல்­லைத்­தீவு– 0767077582. Email– sivanarul.lk@gmail.com

    ***********************************************

    “சொர்க்கம் திரு­மண சேவை” கன­டாவில் வசிக்கும் 34 வய­து­டைய இந்து வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த செவ்­வாய்க்­குற்­ற­முள்ள மண­ம­க­னுக்கு அழ­கான மண­ம­களை தேடு­கின்றோம்/ கன­டாவில் வசிக்கும் 31 வய­து­டைய இந்து வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த செவ்­வாய்க்­குற்­ற­முள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: T.P & Viber. 0014166661855, 001 6475043336.

    ***********************************************

    “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” சகல இன, மண­மக்கள் முழு­வி­ப­ரங்­களை ஜாதக– படக் குடும்ப விப­ரங்­க­ளுடன் பெறலாம். “ஸ்ரீபா­லடி ஜோதிட நிலையம்” 181/20–B Shanthi Road, Kerawalapitiya, Hendala, Wattala. இல்லம் No.3, Seduwata Road. ஆயுர்­வேத ஆஸ்­பத்­திரி அருகில். நேர­டி­யாக வந்து உத­வுவோம். வரன்­களை தருவோம்.  இனி­வரும் வரன்­களை அறி­விப்போம். “Shankar” 077 6776630.

    ***********************************************
    www.tamilmatrimonylanka.com இல் மண­மக்­களை தேடுங்கள். Privacy கார­ண­மாக, புகைப்­ப­டங்கள் Public இல் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது. பதி­வு­செய்ய அழை­யுங்கள். 076 6649401.

    ***********************************************

    இலங்கை சர்­வ­தேச, இந்­திய வம்­சா­வளி, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய, பௌத்த, விவா­க­ரத்­தான வரன்­களின் ஜாதக விப­ரங்கள் படத்­துடன் 1000 கணக்­கா­னவை கைவசம் உள்­ளன. தொலை­பே­சி­யூ­டா­கவும், நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்து விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள் நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. தொடர்­பு­க­ளுக்கு: Sn Real Estate. 075 5361986, 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478.

    ***********************************************

    சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130/ 077 7043138/ 031 5674603.

    ***********************************************

    “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சே­வை­யா­னது” பல்­லா­யிரக் கணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களை பெற்றுக் கொள்­ளலாம். கொழும்பைத் தலை­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு அனு­ப­வ­மிக்க யாழ் இயக்­கு­னரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல 57, ஸ்ரீ போதி­றுக்­கா­ராம வீதி, வெள்­ள­வத்தை. கொழும்பு–06.

    ***********************************************

    உள்­நாடு, வெளி­நாடு RC, Hindu, Specially குரு­குலம் வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo முழு விப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­மண சேவை, வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com. 077 3573055.

    ***********************************************

    இலங்­கை­யிலும் வெளி­நா­டு­க­ளிலும் உள்ள கிறிஸ்­தவ சபை­களைச் சேர்ந்த மண­மக்கள் எம்­மிடம் உண்டு. மிகக் குறைந்த கட்­ட­ணத்­துடன் இணைப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்றோம். கிறிஸ்­தவ திரு­மண சேவை. 0779948413.

    ***********************************************

    மண­மகன், மண­ம­கள்மார் தேவை. 2000 இற்கு மேற்­பட்ட இந்து, RC, NRC மண­மக்­களின் விப­ரங்கள் எம்­மிடம் உள்­ளன. (அதி­க­மாக வெளி­நாடு உள்­நாடு விப­ரங்கள்) 1965ஆம் ஆண்டு தொடக்கம் மணக்­களின் விப­ரங்கள் உள்­ளன. மேல­திக தக­வ­லுக்கு எமது இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்து பார்­வை­யி­டலாம். (பதிவு இல­வசம்) www.thirukalyanam.lk 0777877717.

    ***********************************************

    திரு­ம­ணத்­திற்­கான சகல ஏற்­பா­டு­களும் செய்து தரப்­படும். (A –Z) கலி­யான மண்­டபம், சாப்­பாடு, குருக்கள், மேளம், அலங்­காரம், கார், வேன், மணப்பெண் அலங்­காரம், தங்­கு­மிட வசதி மேலும் வாஸ்­து­பார்க்­கப்­படும். Mrs. Priya BSc. 0773354643.

    ***********************************************

    2018-03-05 15:01:51

    திருமண சேவை 04-03-2018