• மணமக்கள் தேவை 04-03-2018

  உயர்­குலம் 26 வயது மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. (12 இல் செவ்வாய்) உயர் தொழில் செய்யும் 31 வய­து­டைய மண­ம­க­னுக்கு (8ல் செவ்வாய்) தொழில் செய்யும் மண­மகள் தேவை தொடர்­பு­க­ளுக்கு : 076 7358029.

  ***************************************************************

  1988/1990/1985/1982 (Doctor) 1986/1990/1980 (Sig),BSc Do, Teacher மண­ம­கன்­களும் 1986/ 1990/1995/1992 (Eng, Doct, Teacher,Do)  மண­ம­கள்­க­ளுக்கும் தகு­தி­யான வரன்கள் தேவை. எம்­மிடம் சூரியன், செவ்வாய், RC மண­மக்கள் உண்டு.  வெளி­நாட்டு மண­ம­கன்கள் லண்டன், கனடா, சுவிஸ், பிரான்ஸ் உண்டு. வடக்கு, கிழக்கு பகு­தியை  பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6040920/077 9464287 viber. 

  ***************************************************************

  2018-03-05 14:59:41

  மணமக்கள் தேவை 04-03-2018