• மணமகள் தேவை 04-03-2018

  இந்து நாயுடு 26 வயது மண­ம­க­னுக்கு அழ­கான 25 வய­துக்குக் குறை­வான மண­ம­களைத் தேடு­கின்­றனர். தய­வு­செய்து மேலும் தகவல் பெற எங்­களைத் தொடர்பு கொள்­ளவும். 072 9858353, 071 8410181. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம் உயர் வேளாளர் குலத்­தைச்­சேர்ந்த ரோமன் கத்­தோ­லிக்கப் பெற்றோர் 1985 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ரான தமது சிவந்த, அழ­கிய தோற்­ற­மு­டைய மக­னுக்கு (உயரம் 5'10'') பொருத்­த­மான மண­ம­களைத் தேடு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 0897684. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1970 கேட்டை, பாவம் 4, Canada Citizen, Company வேலை, 5’ 6” உயரம், அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69–2/1, விகா­ரைலேன், கொழும்பு– 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  மலை­ய­கத்தில் Field Officer ஆக வேலை செய்யும் நன்­றாகப் படித்த 1964 இல் பிறந்த, மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­ம­களைத் தேடு­கின்­றனர். ஆசி­ரியர் தொழில் செய்­ப­வரும் விரும்­பத்­தக்­கது. 011 4256813, 077 6752063. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி 40, 44, 51 வய­து­டைய அரச தொழில், வியா­பா­ரங்­களில் ஈடு­பட்­டுள்ள மண­ம­கன்­மா­ருக்கு குணம், அழ­கு­டைய மண­ம­கள்மார் தேவை. தொழில் பிரச்­சினை இல்லை. தொடர்பு : 076 8970114.

  ******************************************************

  இந்து சமயம் இலங்­கையைப் பிறப்­பி­ட­மா­கவும், இங்­கி­லாந்தை வதி­வி­ட­மா­கவும் கொண்ட நற்­பண்­புள்ள, சிவந்த, அழ­கிய 1989 ஆம் ஆண்டு உத்­தி­ராட நட்­சத்­தி­ரத்தில் மக­ர­ரா­சி­யிலும் பிறந்த மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள அழ­கிய மண­மகள் தேவை. தந்தை: T.P: 075 7695274.

  ******************************************************

  யாழ் வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான 47 வய­து­டைய விவா­க­ரத்­தான இளமைத் தோற்றம் உடைய மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­களின் கல்வித் தகைமை Bachelor and Masters in Computer engineering & MBA. Currently Holding senior Position with high pay. Contacts: Ram: +61434064567. Email: ram.australia.99@gmail.com

  ******************************************************

  நயி­னா­தீவு, இந்து வெள்­ளாளர், 1985, திரு­வோணம் BA Accounting & Finance USA Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25344, thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, 077 8297351.

  ******************************************************

  மானிப்பாய், இந்து வெள்­ளாளர், 1976, மகம், MSc Engeering மண­ம­க­னுக்கு பெண் தேவை. 7 இல் செவ்வாய். thaalee திரு­மண சேவை, Profile: 25352, போன்: 077 8297351, 011 2523127.

  ******************************************************

  இணுவில், இந்து, வெள்­ளாளர் 1985, சதயம், Chartered Accountant, Australia citizen, மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25461, போன்: 077 8297351.

  ******************************************************

  யாழ்ப்­பாணம்  இந்து, வெள்­ளாளர், 1982, அத்தம், Masters in Electrical Engineering. Canada and USA Citizen. Divorced. மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 24750, thaalee திரு­மண சேவை, Watsapp: 077 8297351, போன்: 011 2523127.

  ******************************************************

  சுழி­புரம், இந்து, வெள்­ளாளர், 1979, திரு­வோணம், PhD(USA), USA மாப்­பிள்­ளைக்கும், நல்லூர், இந்து வெள்­ளாளர், 1982, பூராடம், BSc Engineering USA மாப்­பிள்­ளைக்கும் பெண்கள் தேவை. thaalee திரு­மண சேவை. Watsapp: 077 8297351, போன்: 011 2523127.

  ******************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் Bridegrooms/ Bank 29 வயது/ Engineer 30/ CIMA 28, 34/ BSc 28, 33/ Canada 32/ Australia 39 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608. 

  ******************************************************

  1984, யாழிந்து வேளாளர், அவிட்டம், கொழும்பு, Media வில் வேலை செய்யும் மண­மகன். பதிவு இலக்கம் 573. Tel. 076 6649401. www.TamilMatrimonyLanka.com 

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர், Vegetarian, பூரட்­டாதி 1990 அச்­சு­வினி, லக்­கி­னத்தில் செவ்வாய், மொத்த பாவம் 20, நியூ­சி­லாந்தில் Business Management முடித்து இங்கு தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. நியூ­சி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, கொழும்பு, யாழ்ப்­பாணம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. 077 1799355.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991 மிரு­க­சீ­ரிடம், Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739. 071 4380900. support@realmatrimony.com  

  ******************************************************

  யாழ் Christian RC குரு­குலம் 1986, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, பூரம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1980, பூராடம், Business, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo ¬¬– 06. 011 4380900. 077 7111786 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, பூரம், IT Professional, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130. 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, மகம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1982, ரேவதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, அவிட்டம், Teacher, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com  

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1988, சித்­திரை 1, எட்டில் செவ்வாய் Doctor, Srilanka / யாழிந்து வேளாளர், 1987, புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை, Doctor, Srilanka / முல்லை, இந்து வேளாளர், 1988, பரணி, ஏழில் செவ்வாய், Engineer, Srilanka / வவு­னியா, இந்து வேளாளர், 1990, மிரு­க­சீ­ரிடம் 2, செவ்­வா­யில்லை,  Doctor, Srilanka / மன்னார், இந்து, வேளாளர், 1989, கேட்டை, எட்டில் செவ்வாய், Accountant, Srilanka / கொழும்பு, இந்து விஸ்­வ­குலம் 1987, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka/ திரு­மலை இந்து வேளாளர், 1985, கேட்டை செவ்­வா­யில்லை, Engineer, Srilanka / மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1987, ஏழில் செவ்வாய், Doctor, Srilanka / சிவ­னருள் திரு­மண சேவை. - 0766368056 (VIber).

  ******************************************************

  யாழ்.இந்து வேளாளர் லண்டன் சிற்­றிசன் 36 வயது நிரந்­தர தொழில் செய்யும்  திரு­வா­திரை நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. (தற்­போது இலங்கை வந்து நிற்­கின்றார்) தொடர்பு: 0769967353.

  ******************************************************

  மலை­யகம் இந்து 43, 5'.7" உயரம், அழ­கான இளமைத் தோற்றம் கொழும்பில் தொழில் செய்­கிறார். பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். சாதா­ரண தர­கரும் திங்­க­ளி­லி­ருந்து அழைக்­கலாம். T.P 0779104545, 

  ******************************************************

  Canada வை வதி­வி­ட­மாகக் கொண்ட 39 வயது, 5'10" உய­ர­மு­டைய, வெள்ளை நிற­மு­டைய சுய­தொழில் புரி­ப­வ­ருக்கு, 28 – 34 வயது வரை­யி­லான அழ­கான, உய­ர­மான மண­மகள் தேவை. தொடர்பு 0777746681.

  ******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC மதம் 1980 ஆம் ஆண்டு பிறந்த, சொந்த வியா­பாரம் செய்­கின்ற மண­ம­க­னிற்கு அதே மதத்தைச் சேர்ந்த தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 5205259, 075 9138915.

  ******************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் பெற்றோர் UK யில் படித்து வேலை­செய்யும் டாக்டர் மக­னுக்கு இதே இனத்தைச் சேர்ந்த அழ­கான, படித்த, குண­முள்ள 25– 35 வய­திற்­குட்­பட்ட மண­ம­களைத் தேடு­கி­றார்கள். 0044 7774197777, 077 5103449. 

  ******************************************************

  மாத்­தளை இந்து முக்­குலம் 1983 சிம்­ம­ராசி, உத்­திரம் ஆசி­ரி­ய­ராகத் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு கல்வி கற்ற பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 075 5144085. 

  ******************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ரா­கவும் பணி­யாற்றும் 28 வயது நிரம்­பிய கத்­தோ­லிக்க பட்­ட­தா­ரி­யான மண­ம­க­னுக்கு பெற்றோர் பட்­ட­தா­ரி­யான  மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மாலையில் தொடர்பு கொள்­ளவும். (5.00 மணிக்குப் பின்) தொடர்பு கொள்­ளவும். 081 5670781, 072 4272217. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம், கொழும்பு 48 வயது, வியா­பாரம்/ Qatar உயர்­ப­தவி 42 வயது/ கண்டி, 32 வயது 8 செவ்வாய் முகத்தில் சிறு தழும்பு இவ­ருக்கு. சாதா­ரண குடும்ப மண­மகள் தேவை. 076 8079855. 

  ******************************************************

  Mother Seeks A Tamil Christian bride age between  35 – 40 and willing to migrate, for an unmarried and professionally qualified son who is 47 fair and 5’ 5” tall Pleace Contact with full detailes. Contact No. 081 2224573, 076 6714416. 

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் Norway பிர­ஜா­வு­ரிமை உடைய நன்கு படித்த அழ­கான பதி­வுத்­தி­ரு­மணம் செய்து பிரிந்த, நல்ல வச­தி­யான 48 வயது ஆணுக்கு, அதே குலத்தில்  படித்த, அழ­கான, அன்­பான, திரு­ம­ண­மா­காத பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். 5’ 3”க்கு மேல் உய­ர­மா­கவும் பிறப்பெண் 1, 4 விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 8169382.

  ******************************************************

  கனடா பிர­ஜா­வு­ரி­மை­யைக்­கொண்ட 39 வய­து­டைய கிறிஸ்­தவ மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0771379029.

  ******************************************************

  யாழ். RC 1980 ஆம் ஆண்டு லண்டன் PR உள்ள வேளாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 8193387, 00447894530170.

  ******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட Charterd Accountant/ Managing Director, வயது 38, Hindu மக­னுக்கு 33 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 071 4726220.

  ******************************************************

  முஸ்லிம் மலே கொழும்பில் வசிக்கும் எங்­க­ளது மகன் வயது 39, Five Star ஹோட்­டலில் சுபர்­வய்­ச­ராக வேலை செய்­துக்­கொண்டு இருக்­கிறார். இவ­ருக்கு ஒரு அழ­கான, நல்ல படிப்­புள்ள, குண­முள்ள, திரு­ம­ண­மா­காத மண­மகள் தேவை. 0776502878.

  ******************************************************

  வீர சைவத்தை சேர்ந்த, 36 வய­து­டைய, கோவில் பூச­க­ருக்கு இதே இனத்தைச் சேர்ந்த அல்­லது சைவ போசனம் சாப்­பி­டு­ப­வர்­களும், படித்த, நற்­கு­ண­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கவும். G – 415. கேசரி மணப்­பந்தல். தபால் பெட்டி இலக்கம் 160 கொழும்பு –14. 

  ******************************************************

  இந்­திய  வம்­சா­வளி கிறிஸ்­தவ நாடார் இன 28 வய­து­டைய  சிவந்த  அழ­கான  தோற்­ற­மு­டைய  6 அடி  உய­ர­மான  கொழும்பில்   தனியார்  நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்­கின்ற மக­னுக்கு தகப்பன்  மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார்.  கீழ்க் கண்ட  இலக்­கத்­துடன்  தொடர்பு கொள்­ளவும். 072 5019005.  G–416, C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.160, கொழும்பு. 

  ******************************************************

  2018-03-05 14:55:21

  மணமகள் தேவை 04-03-2018