• விற்பனையாளர் - 13-03-2016

  கொழும்பில் இயங்கும் பிரபல e– Commerce இணையத்தளம் ஒன்றிற்கு தமிழ் மற்றும் சிங்களத்தில் சரளமாகப் பேசத் தெரிந்த ஆண் விற்பனையாளர் உடன் தேவை. தொடர்புகளுக்கு: 077 8976404, 077 4292422. E–mail: info@lyra.lk

  *******************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரசித்தி ப்பெ ற்ற நிறுவனம் ஒன்றிற்கு O/L கணித த்துடன் சித்திப்பெற்ற Sales Officers ஆண் / பெண்கள் உடன் தேவை. அனுபவம் அவசியமில்லை. பயிற்சி அளிக்கப்படும். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் விரும்ப த்தக்கது. E–mail மூலமாக விண்ண ப்பங்களை அனுப்பலாம். அல்லது Details SMS செய்யவும். rpenterprises@yahoo.com 076 9996471.

  *******************************************

  தெஹிவளை, Hill Street இல் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு Sales boys/ Sales Girls தேவை. கொழும்பில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை சம்பளத்துடன் கூடிய கொடுப்பனவுகள் உண்டு. 077 6836222, 0777 821538. 

  *******************************************

  வெல்லம்பிட்டியில் புதிதாக திறக்கப்பட வுள்ள நகைக்கடைக்கு அனுபவமுள்ள விற்பனையாளர்கள் தேவை. கொழும்பில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொட ர்புக்கு : அபி – 077 0828004.

  *******************************************

  புடைவை கடையொன்றிற்கு விற்பனை யாளர்கள் (Salesman) தேவை. அனுபவமு ள்ளவர்களுக்கு சம்பளம் கூடுதலாக வழங்கப்படும். Tel: 077 3678181. Lucky Star, 654, Baseline Road, Colombo 9.

  *******************************************

  Franfay Sales Girls தேவை. வெள்ள த்தையில் அமைந்துள்ள சல்வார் காட்சிய றைக்கு சம்பளம் 20,000/=+ Commission. 077 3726726, 011 2367778.

  *******************************************

  முன்னணி விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள். இவர்களுக்கு அவர்க ளுடைய குளிரூட்டப்பட்ட காட்சிய றையில் சேல்ஸ் கேர்ல்ஸ்களுக்கான வேலைவாய்ப்பு உண்டு. வயது 28 க்குக் கீழ் விரும்பத்தக்கது. கவர்ச்சிகரமான சம்பளம். நேர்முகப் பரீட்சை 14.03.2016 தொடக்கம் 16.03.2016 வரை நடைபெறும். No. 110, Front Street, (Consistory Building) Colombo 11. 10.00 a.m. தொடக்கம் 3.30 p.m. க்கு இடையில்.

  *******************************************

  வெள்ளத்தையில் உள்ள புடைவைக் கடைக்கு Sales Boys and Girls உடனடியாக தேவை. Juki Machine இல் சாரி பிளவுஸ் தைக்கக் கூடியவர்களும் தேவை. சாரி பிளவுஸ் தைப்பவர்களுக்கு துண்டு கணக்கின்படி கொடுப்பனவுகள் வழங்க ப்படும். தொடர்புக்கு: 011 2360732. 

  *******************************************

  தங்க நகை வியாபாரத்தில் அனுபவமுள்ள Salesman தேவை. தங்குமிட வசதியுடன் திறமைக்கேற்ப நல்ல சம்பளம் வழங்க ப்படும். மலையக இளைஞர்கள் விரும்ப த்தக்கது. நேரில் வரவும். Crown Jewellery Mart 76, D.S. Senanayaka Mawatha, Panadura. 077 2223007. சம்பளம் 30,000/= க்கு மேல் கொடுக்கப்படும். 

  *******************************************

  தர்கா நகரில் ஷொப்பிங் பேக் விற்பனை நிலையத்திற்கு விற்பனையாளர் தேவை. சம்பளம் 15,000/= போனஸ், கமிஷன் உண்டு. 075 5140695, 077 9103862.

  *******************************************

  தலைநகரில் பிரபல்யமான Jewellery க்கு அனுபவமிக்க Salesman தேவை. முழுவிபரங்களுடனும் நேரில் வரவும். தரமான கொடுப்பனவுகள், தங்குமிடம், உணவு வசதிகள் யாவும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 072 4086090, 077 7765517.

  *******************************************

  கண்டியில் உள்ள சமையலறை பாத்திர ங்கள், Fancy விற்பனை நிலையத்திற்கு கண்டி பிரதேசத்திற்கு உட்பட்ட ஆண் / பெண் விற்பனையாளர்கள் தேவை. Naffel Abdhul: 077 8528254.

  *******************************************

  முன்னிலை வகிக்கும் காப்புறுதி நிறுவ னத்தில் Unit Heads, Sales Consultant வெற்றி டங்கள் உள்ளன. தகைமைகள் G.C.E. A/L சித்தி அடைந்து இருத்தல் வேண்டும். வயது 25 – 50. Sales இல் அனுபவம் மேலதிக தகைமை ஆகும். கொழும்பு, கொழும்பை அண்டியுள்ள இருபாலாரும் கீழ் காணும் இலக்கத்திற்கு தமது பெயரையும் தொடர்பு இலக்கத்தையும் SMS இல் அனுப்பவும். தொலைபேசி இல. 0777 355002.

  *******************************************

  கொழும்பில் – 13 இல் இயங்கும் புத்தகசா லைக்கு ஆண் / பெண் விற்பனையாளர் தேவை. பகுதி நேரமாகவோ அன்றி முழு நேரமாக விண்ணப்பிக்கலாம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு. 078 6311911 or 2330945.

  *******************************************

  தேங்காய் மொத்தமாகவும் அல்லது சில்ல றையாகவும் விற்பனை செய்வதற்கு ஆண் ஒருவர் தேவை. 50 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். தொடர்புகளுக்கு. K.G. Industry, இல. 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. தொலைபேசி இல: 072 7981204. தொடர்பு கொள்ளவும். திங்கட்கிழமை – சனிக்கிழமை.

  *******************************************

  2016-03-14 11:50:38

  விற்பனையாளர் - 13-03-2016