• கல்வி 25-02-2018

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 6. Tel :- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (February, March and April Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  **************************************************

  கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் மாணவர்களின் நிலைமையறிந்து சிறந்த வழிகாட்டலுடன் தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். 078 2949319. 

  **************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351

  **************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Center).

  **************************************************

  கணிதம் பிரத்தியேக வகுப்புகள் Maths Personal Classes தரம் 6 –11 வரை குழு வாகவோ தனியாகவோ (தமிழ், ஆங்கில மொழி மூலம்) வீடுகளுக்கு வந்து கற்பிக்க ப்படும். ஆசிரியர் V.வசந்தகுமார்.(HNDE–Civil Engineering).077 2170621, 077 7375336.

  **************************************************

  10 & 11ஆம் (O/L) தரங்களுக்கான தமிழ்ப் பாடத்திற்கான Personal வகுப்புகள்! விரை வாகவும், விளக்கமாகவும் கற்பிக்கப்படும். “A” சித்தி உறுதி. T.P: 076 9223000

  **************************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து மாணவரின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற் சியுடன் மிகக்குறுகிய காலத்தில் தனி யாக, சிறுகுழுவாக IELTS Life Skills போன்றோ ருக்கு கற்பிக்கப்படுகிறது.  0777254627

  **************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பி த்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்ல த்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்ப வர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம் ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டா ஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

  **************************************************

  A/L Accounting 2019/2020 க்கான Girls, Boys தனித்தனி  குழு வகுப்புகள் அடிப்படையில்  இருந்து  ஆரம்பமாகவுள்ளன. 131, புதுச்செட் டித்தெரு கொட்டாஞ்சேனை. ஆசிரியர் I.P சதாரூபன் BSc (B.Ad) Hons PGDE தொட ர்புகளுக்கு: 077 7617571.

  **************************************************

  A/L 2018 இரசாயனவியல் துரித மீட்டல் வினாவிடை, நிபுணத்துவமிக்க விரிவு ரையாளரினால் B.Sc, M.Sc, M.Phill, P.hD(R) தமிழ் ஆங்கில மொழி மூலங்களில் Group/ Common Classes நடைபெறுகிறது. தொடர்பு: 077 4341393.

  **************************************************

  தரம் 1 – 8 மாணவர்களுக்கு ஆங்கிலமொழி வகுப்புகள் Cambridge மற்றும் National Syllabus இரண்டிலும் கற்றுத்தரப்படும். வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படமாட்டாது. மோதரை, கொழும்பு– 15. தொடர்பு: 077 1994164.

  **************************************************

  தரம் 10, 11 மற்றும் Edexcel O/L மாணவ ர்களுக்கு விஞ்ஞான பாட துரித மீட்டல் மற்றும் Paper Class ஆங்கிலம் மற்றும் தமிழில் Personal and group class கொடுக்க ப்படும். 077 0436261.

  **************************************************

  தமிழ் மாணவர்களும் அரச சேவையு ள்ளோ ருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிங்களமொழி அனுபவமுள்ள ஆசிரியரினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். கொழும்பில் அனை த்து பகுதிகளுக்கும். தொடர்பு: 077 2884621.

  **************************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Coremaths, Mechanics, Furthermaths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L). English/ Tamil Medium, (BSc.Eng) 8 years UK experienced. 076 8967645.

  **************************************************

  வெள்ளவத்தை Fussels Lane இல் தரம் 6–11 வரையான மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூலம் Local மற்றும் Cambridge Syllabus இற்கான விஞ்ஞானப் பாடம் கற்பிக்கப்படும். ஆசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டதாரி. 077 4569457.

  **************************************************

  வெள்ளவத்தையில்  Art Classes இருபாலா ருக்கும் கற்பிக்கப்படும். சிறியவர்–பெரியவர் வரை. 076 6643841.

  **************************************************

  வெள்ளவத்தையில்  Art Classes இருபாலாரு க்கும்  கற்பிக்கப்படும். சிறியவர்–பெரி யோர் வரை. 077 4123411, 076 3280101.

  **************************************************

  இல்லத்தரசிகளுக்கான  பேச்சு ஆங்கிலம்,  இலகுவான முறையில் அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தில்  தடையின்றி பேசுவதற்கு  கற்பிக்கப்படும். நூறு வீத கட்டண மீளழிப்பு உத்தரவாதம். முழுப்பாட நெறிக்கட்டணம்: 10000/= K.Dinesh (GDA, Acu) Venus college of Higher Studies, 385/1, 2/4, J.T.Complex, 2nd Floor, Galle Road, Wellawatte. Next to Pereira Road. Ph: 076 6998906.  

  **************************************************

  Maths, ICT Classes Grade 8- O/L Maths, Tamil and English medium, as Maths, 2018 May/June. Edexcel and Cambridge O/L Maths pass paper A/L, ICT local for home visit Harie (MSC) Tel: 078 6494410. 

  **************************************************

  வெள்ளவத்தையில் தமிழ்மொழி மூலமாக வும் ஆங்கில மொழி மூலமாகவும் Maths தரம் 4 முதல் 11 வரையான வகுப்புகள் குழு வாகவும் தனிப்பட்ட முறையிலும் நடைபெ றுகின்றன. புலமைப்பரிசில் பரீட்சைக்கான துரிதமீட்டல் வகுப்புகளும் 10 ஆண்டுகள் அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்ப டுகின்றன. தொடர்புகளுக்கு: 076 6761212.

  **************************************************

  Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local) English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாகக் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala, Colombo.

  **************************************************

  G.C.E A/L இணைந்த கணிதம் மற்றும் G.C.E O/L கணிதம் கொழும்பின் அனைத்து பகுதிகளிற்கும் பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். (Tamil Medium) 071 6938151.

  **************************************************

  தரம் 6 தொடக்கம் A/L வரையிலான மாண வர்களுக்கு ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்கள் கொள்ளு ப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு  வீடு வந்து  கற்பிக்கப்படும்.  Spoken English தேவைப்படுவோருக்கும் கற்பிக்கப்படும். விபரங்களுக்கு: 071 8511005.

  **************************************************

  ஆண்டு 6 முதல் O/L வரை கணித வகுப்புகள் வீட்டிற்கு வந்து தனியாகவோ சிறு குழுக்களாகவோ  கற்பிக்கப்படும். உறுதியான சிறந்த பெறுபேறுகள். தொடர்பு களுக்கு: 075 7579695

  **************************************************

  ICT/ GIT Classes (Home Visit) கொழும்பில் O/L, A/L மாணவர்களுக்கு ICT/ GIT வகுப்புக்கள் வீடுகளுக்கு வந்து (Home Visit) 100% பூரண விளக்கத்துடன் அதிக புள்ளிகள் எடுக்கக்கூடியவாறு கணணிமூல பயிற்சிப் பரீட்சைகளுடன் கற்பிக்கப்படும். குறைந்த புள்ளிகள், கூடிய புள்ளிகள் எடுக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நிலைக்கேற்ற முறையில் வகுப்பில் முதன்மை புள்ளிகள் (90% க்கு மேல்) எடுக்கக்கூடிய வகையில் கவனம் எடுத்து கற்பிக்கப்படும். 077 1124043.

  **************************************************

  English அடிப்படை பேச்சுப்பயிற்சி (Home Visit) கொழும்பில் ஆங்கிலத்தில் அடிப்படை பேச்சுப்பயிற்சி வீடுகளுக்கு வந்து (Home Visit) பயிற்றுவிக்கப்படும். அடிப்படை ஆங்கில அறிவு இல்லாதவர்களும் மாண வர்கள் வெறுக்கும் வகையில் Grammar என இல்லாமல் குழந்தைகள் பேசப்பழகுவது போல் இலகுவாக 100% பேசக்கூடியவாறு பேச்சுப்பயிற்சி மட்டுமன்றி புதிய முறையில் விரும்பி கற்கக்கூடியவாறு கணினி மூலமும் (ஆங்கிலம் இலகுவாக விரைவாக பேசுவதற்கான Games Video) பயிற்சிகள் வழங்கப்படும். 077 1124043.

  **************************************************

  கொழும்பில் G.C.E. A/L Physics பாட த்திற்கான வகுப்புக்கள் (தமிழ்) வீட்டிற்கு வந்துகற்பிக்கப்படும். Past Paper Class எனின் 30 வருட Past Papers, Support Seminar Papers, FWC Papers (யாழ் ) Royal College Papers செய்துவிடப்படும். T.P: 077 1986875. 

  **************************************************

  ஜேர்மன், டச் மொழிகள் இலகுவான வழியில்  தற்பொழுது  வவுனியாவில் புதிய பிரிவுகள் ஆரம்பமாக உள்ளது. யாழ். மண்ணில் நெடுங்காலமாக  கற்பிக்கும் S.கோணேஸ்வரன்  அவர்களால் 2/3/2018 அன்று மாலை 4 மணியளவில் ஆரம்பமாக  உள்ளது.  தொடர்பு: N soft Academy, வைரவ புலியங்குளம், வவுனியா. 077 9707322.

  **************************************************

  Science Teacher wanted for grade 9 & 10 Revision to be  done  before  exams  in  English  Medium. Please Call : 077 7743737.

  **************************************************

  A/L பௌதிகவியல்,  தரம் 8 –11 கணித  பாடங்கள்  மொறட்டுவ பொறியியல் பீட  மாணவரால்  வீட்டிற்கு  வந்து கற்பித்துத் தரப்படும். 077 2352993.

  **************************************************

  A/L  கணக்கீடு (Tamil and English Medium)  தனியாகவோ அல்லது  குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும்.  T.P. 077 7545960 (யாழ். ஆசிரியர்) வெள்ளவத்தை, தெஹிவளை, கொள்ளுப்பிட்டி. 

  **************************************************

  Cambridge, Edexcel Syllabus  Accounting. 077 1021497 (Finance Engineer)  Science, Maths,  Grade 3 Upwards. 077 3834943 (International Graduate Teacher) Dehiwela. 

  **************************************************

  தரம் - 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கொழும்பு பாடசாலையில் கற்பிக்கும் 10 வருட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரி யரால் சகல பாடங்களும் கற்பிக்கப்படும். அத்துடன் வினாத்தாள் I, II வகுப்புக்களும் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9093110. 

  **************************************************

  Accounting, -Economics, A/L and O/L (2018, 2019) AAT (Revision, Pass & Model paper Theory) அனுபவமிக்க ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  **************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேடப் பயிற்சி அளிக்கப்படும். International School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடை பெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

  **************************************************

  Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும் Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes March 5 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

  **************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிக வியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  **************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  **************************************************

  Spoken Sinhala, புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினா விடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  **************************************************

  2018-02-26 15:23:04

  கல்வி 25-02-2018