• கடை விற்பனைக்கு 25-02-2018

  வத்­த­ளையில் களஞ்­சி­ய­சாலை  (Store)  விற்­ப­னைக்­குண்டு. 9500 சது­ர­அடி  30 அடி  அக­லப்­பாதை விப­ரங்­களை  அறிந்­து­கொள்­ப­வர்கள்  மட்டும்  தொடர்­பு­கொள்­ளவும்.  Ranjith: 077 9962496, 0772685916.

  ******************************************************

  கொட்­ட­கலை, பிர­தான வீதியில் தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் 3 மாடி வர்த்­தக கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. வங்கி கடன் வசதி செய்து தரப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 4892250/ 077 2689011.

  ******************************************************

  அளவ்வ நக­ரத்தில் எல்­லா­வி­த­மான வச­தி­யு­டைய யாழ்ப்­பாண, மட்­டக்­க­ளப்பு பிர­தான பாதைக்கு முகம்­கொ­டுத்­துள்ள 60 பேர்ச்சஸ் கடை விற்­ப­னைக்கு உண்டு. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 076 8619672.

  ******************************************************

  கண்டி, பேரா­தெ­னிய வீதியில் 252 ஆம் இலக்­கத்தைக் கொண்ட, 3 மாடிக் கட்­டிடம் சகல வச­தி­க­ளையும் கொண்­டது. ஹோட்டல், Bank போன்ற அலு­வ­ல­கங்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 075 2659583.

  *******************************************************

  2018-02-26 15:17:14

  கடை விற்பனைக்கு 25-02-2018