• விற்­ப­னை­க்கு 25-02-2018

  items for sale. Photocopy Machine, Bentley Display Cupboard, Computers + Work station. 076 7836855 / 077 6236433.

  **************************************************

  10mm, 12mm, 16mm, 8mm. SLS 375 QST RB500 கம்பி (Whole Sale) மொத்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 0717777077.

  **************************************************

  SLS தரச்­சான்­றிதழ் பெற்ற OLA குடிநீர் நிறு­வ­னத்தில் தற்­போது 19 L போத்தல் குறைந்த விலையில் நிரப்­பிக்­கொள்ள முடியும். விலை ரூ. 60. தொடர்­பு­க­ளுக்கு: S.ஸ்டெலா. 070 2296349 / 011 5661414.

  **************************************************

  அலு­வ­லகம் ஒன்றில் பாவித்த Office Table, Computers, 24000 BTU A/C, Printers, Office Chairs மற்றும் Textile Shop Fittings, Glasses உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3574627.  

  **************************************************

  40’, 45’ அடி நீள­முள்ள நல்ல நிலை­யி­லுள்ள Container பெட்­டிகள் இரும்பு விலையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 075 3319408 / 011 2338190.

  **************************************************

  தம்ரோ கொம்­பி­யூட்டர் மேசை ஸ்டீல் அலு­மாரி முதிரை ஷோக்கேஸ், தண்ணீர் போத்தல் ஸ்ரான்ட், பிளாஸ்டிக் கதிரை இரண்டு லாச்சி மேசை. 077 8045003 வெள்­ள­வத்தை.

  **************************************************

  Heidelberg SBG cylinder 36’’x25’’ for sale. contact: 077 3788268.

  **************************************************

  Heidelberg sm102, 4 colour (28’’x40’’) paper size machine for sale. Contact: 077 3788268.

  **************************************************

  ஏற்­று­மதி தரம் வாய்ந்த, பால் வெண்மை கொண்ட, வெள்ளை சட்­டைக்கு தேவை­யான, வெள்ளை காட்டன் துணி, லினன் வெள்ளை துணி, கலர் சட்டை காட்டன் துணிகள், துண்டு, கைலி, நைட்டி, லெக்கின்ஸ், டாப்ஸ், சல்வார், மிக மிக மலிவு விலையில் கிடைக்கும். B.கிருஷ்ணன், திருச்சி, தமிழ்­நாடு, இந்­தியா. தொலை­பேசி: 0091 9443185340, WA: 0091 9629079649/ 076 6466115. www.atozexportsandimports.com

  **************************************************

  சின்ன & பெரிய வெங்­காயம், பூண்டு, உரு­ளைக்­கி­ழங்கு, காய்­க­றிகள், தேங்காய், பூக்கள், பழங்கள், வெற்­றிலை, அரிசி, புளி, ஈரோடு மஞ்சள், வர­மி­ளகாய், ஆட்டா மாவு, மசாலா பொடிகள் மிக மிக தர­மாக, மலிவு விலையில் கிடைக்கும். B.கிருஸ்ணன், திருச்சி, தமிழ்­நாடு, இந்­தியா. 076 6466115. செல்: 0091– 9443185340, WA–00919629079649. www.atozexportsandimports.com 

  **************************************************

  அலு­மா­ரிகள், சோபா செட்டீஸ், சாப்­பாட்டு மேசை, Dressing Writing/Coffee மேசைகள் , கதி­ரைகள், சிறந்த கதி­ரைகள், அழ­கான Baby கதி­ரைகள்/ Coks/ Cradles, தேக்கு அலு­மா­ரிகள் தள­பா­டங்கள் உள்­ள­டங்­க­லாக “Auction house” 072 3681274. 

  **************************************************

  வீட்டுத் தள­பா­டங்கள்  வெள்­ள­வத்­தையில்  உட­ன­டி­யாக  விற்­ப­னைக்­குண்டு. Sofa settee, Dinning Table, Beds, A/C, Fridge, Washing Machine, Large  Mirror. Etc.. 078 9659917.

  **************************************************

  Suziki Cellriyo Car CAB xxxx 2014 நல்ல நிலையில்  விற்­ப­னைக்கு. Bike Scooty pup விற்­ப­னைக்கு. 077 0515545.

  **************************************************

  Hyundai EON 2017 Model CAU xxxx இலக்கம் 4850 km ஓடி­யுள்­ளது.  Company 1st Service இன்னும் போட­வில்லை. முத­லா­வது உரி­மை­யாளர்  Brandnew உடன் விற்­ப­னைக்கு. 21,50,000/=. 077 7561166, 075 7688817.

  **************************************************

  Juki தையல் மெஷின், பீரோ, TV, வீட்டு உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு. Scooty Pup Bike விற்­ப­னைக்கு. 077 0515545. 

  **************************************************

  பாவித்த படுக்­கை­யறை செட் (King size bed, Double Door cupboard, Dressing Table),   வர­வேற்­பறை செட்டி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 7162534.

  **************************************************

  உயர் பதவி நிலை உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் சிறி­து­கால பாவ­னை­யி­லுள்ள A7 (2017) Samsung Mobile (Gold) நியா­ய­மான விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 0777 887360. (வெள்­ள­வத்தை)

  **************************************************

  P/P ஃபில்ம் எக்ஸ்­ரூடர் 02 விற்­ப­னைக்கு. 12” –24” வரை. ரொட்­டரி டப். 01  பெங்கொக் மெஷின்  மற்றும்  3”–12” வரை. தாய்வான் மெஷின்  இரண்டு மெஷின்­களும் மிக நல்ல  நிலையில்  உள்­ளன.  பரீட்­சித்துப் பார்த்து  விலை­களை  தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்பு: 072 0645784.

  **************************************************

  அச்­சகம் விற்­ப­னைக்கு. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வுள்­ளதால் தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள சகல வச­தி­களும்  கொண்ட அச்­சகம்  வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் அதிக விலை  கோர­லுக்கு  விற்­ப­னைக்கு. (சக­லதும் ஒரே  தட­வையில்,  வழங்­கப்­படும்)  KORD– 1  (Yellow Button), ROTA– 1 (A4) Chinese Cutter –1 (Auto) / Plate maker -–1 Digital Printer – 1 (A3 Gestetner)/ Computer–02 கட­தாசி  இராக்கை, மேசை மற்றும் இன்னும் பல…. தொடர்பு: 071 3799927, 071 6817700.

  **************************************************

  நுவ­ரெ­லியா  பிர­தான  வீதிக்கு அரு­கா­மையில்  தவ­ளந்­தென்­னைக்கும்  புஸல்­லா­விற்கும்  இடையில்  நல்ல வியா­பா­ரத்­திற்கும் குடி­யி­ருப்­பிற்கும்  தகுந்த  வகையில் காணி பத்­தி­ர­முல்ல, ஊற்று நீர் உள்­ள­டங்­கிய இடம் விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய  தொலை­பேசி இல: 071 3456165. காணியின் பெறு­மதி  நூற்றி இரு­பது இலட்சம். 

  **************************************************

  வத்­த­ளையில் களஞ்­சி­ய­சாலை  (Store)  விற்­ப­னைக்­குண்டு. 9500 சது­ர­அடி  30 அடி  அக­லப்­பாதை விப­ரங்­களை  அறிந்­து­கொள்­ப­வர்கள்  மட்டும்  தொடர்­பு­கொள்­ளவும்.  Ranjith: 077 9962496, 0772685916.

  **************************************************

  கொட்­ட­கலை, பிர­தான வீதியில் தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் 3 மாடி வர்த்­தக கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. வங்கி கடன் வசதி செய்து தரப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 4892250/ 077 2689011.

  **************************************************

  அளவ்வ நக­ரத்தில் எல்­லா­வி­த­மான வச­தி­யு­டைய யாழ்ப்­பாண, மட்­டக்­க­ளப்பு பிர­தான பாதைக்கு முகம்­கொ­டுத்­துள்ள 60 பேர்ச்சஸ் கடை விற்­ப­னைக்கு உண்டு. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 076 8619672.

  **************************************************

  கண்டி, பேரா­தெ­னிய வீதியில் 252 ஆம் இலக்­கத்தைக் கொண்ட, 3 மாடிக் கட்­டிடம் சகல வச­தி­க­ளையும் கொண்­டது. ஹோட்டல், Bank போன்ற அலு­வ­ல­கங்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 075 2659583.

  **************************************************

  2018-02-26 15:13:02

  விற்­ப­னை­க்கு 25-02-2018