• வீடு காணி விற்பனைக்கு 25-02-2018

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு­மாடி வீடு, சுற்­று­மதில், in nice residential area, 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323.

  ******************************************************

  யாழ்ப்­பாணம், நாவலர் வீதியில் (50 பேர்ச்சஸ்) 5 பரப்புக் காணியில் 8 அறைகள், 2 ஹோல், 5 குளி­ய­ல­றைகள் உடைய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 7601224. 

  ******************************************************

  வத்­தளை பங்­க­ளா­வத்­தையில் 6 ½ Perches ல் புதிதாய் நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­போ­காத Luxury மாடி வீடு 4 Bedrooms, 2 Bathrooms, Servent room, 2 Parking அனைத்து வச­தி­க­ளுடன் உயர்­த­ரத்­தினர் வசிக்கும் இடம். Bank Loan வச­தி­க­ளுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  ******************************************************

  பிலி­யந்­தலை மக்­கு­ளு­தூவெ பிரிய மாவத்­தையில் 4 அறைகள் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய 17.5 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. 071 1491482 , 071 5338641.

  ******************************************************

  குரு­நாகல் மாவட்டம், கல்­க­முவ பஸ் நிலை­யத்­திற்கு முன்­பாக செல்லம் தோட்டம் (Sellam Estate) வீதியில் அமைந்­துள்ள 50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077  0719104, 077 9413491.

  ******************************************************

  பிய­கம வர்த்­தக வலை­ய­மைப்­பிற்கு அரு­கா­மையில் கண்டி வீதிக்கு முகப்­பாக 37.5 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடுகள் 2 மற்றும் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. (சுற்­று­லாத்­துறை வியா­பா­ரத்­திற்கு அல்­லது குடிப்­புக உகந்­தது) (விலை 41 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 071 8769884, 077 0528159, 076 3431962. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு. 42nd Lane 41 4/3  3 Bed Rooms, 2 Bathrooms, Hall, kitchen with pantry மற்றும் வச­தி­க­ளுடன் 85 Lks, Deed இல்லை. 072 3709837, 070 2797223.

  ******************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் N–6 Block இல் நவீன வச­தி­க­ளுடன் கூடிய முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்ட  இரண்டு அறைகள், வர­வேற்­பறை (Hall), குசி­னி­யுடன்  அமைந்த கீழ்­மா­டி­வீடு (Ground Floor) உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 6041733.

  ******************************************************

  ஜா–எல மாப­மு­னு­கம 920P காணி1 ½ இலட்சம் PP. ஜா– எல போபிட்­டிய 150P காணி 5 ½ இலட்சம் PP. (உஸ்­வெட்­ட­கெய்­யாவ Navy Camp அருகில்) விற்­ப­னைக்கு. Phone: 075 2644915.

  ******************************************************

  ஆமர் வீதியில் இரண்­டு­மாடி  கட்­டி­ட­மொன்று விற்­ப­னைக்கு உண்டு. 48,000,000/= தொடர்பு: 077 3420782.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, அமிர்­த­கழி கதி­ராமர் வீதியில் 23 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3836101, 077 5883505.

  ******************************************************

  வியா­பாரி மூலை பருத்­தித்­து­றையில் 4.25 பர­ப­ரப்பு காணியில் பகு­தி­யாக கட்­டப்­பட்ட வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 2720595. Email. abikumar65@gmail.com  

  ******************************************************

  Templers Road, மேஜர் குண­ரட்ன Mawathai இல் 11 Perch வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு– B.Jeyakannan(Nehru) 078 5642636.

  ******************************************************

  சொய்­சா­புர பகு­தியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அண்­மையில் புன­ர­மைப்பு செய்­யப்­பட்ட (Renovation) நிலத்­திற்கு Floor Tiles பதிக்­கப்­பட்ட சமை­ய­ல­றைக்கு Pantry Cupboard பொருத்­தப்­பட்ட 2 படுக்கை அறைகள் கொண்ட Ground Floor வீடு சுற்­றி­வர இரும்­பு­வேலி பொருத்­தப்­பட்டு விற்­ப­னைக்­குண்டு.தொடர்பு: 077 8223080.

  ******************************************************

  யாழ் தாவ­டியில் 4 பரப்­புக்­கா­ணியில் 5 அறைகள், 2 வர­வேற்­ப­றைகள், தனிக்­கி­ணறு மற்றும் களஞ்­சி­ய­சா­லை­யுடன் வீடு விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 2485570.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, தாண்­ட­வன்­வெளி சிறில் ஒழுங்­கையில் முற்­றிலும் மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட மூன்று அறைகள், மண்­டபம், நவீன சமை­ய­லறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடொன்று மேல­திக அனெக்ஸ் உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 071 8287037, 077 8109731

  ******************************************************

  முல்­லைத்­தீ­வி­லி­ருந்து 6km தொலைவில் முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை நெடுஞ்­சா­லையில் தங்­க­புரம் அளம்­பிலில் 2 ஏக்கர் (32பரப்பு) காணி விற்­ப­னைக்கு தோட்டம் வீட்­டுக்கு உகந்­தது. தொடர்பு: 077 8371266.

  ******************************************************

  வரணி வீதியில் மந்­திவில் கிழக்­கி­லுள்ள 100 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2720595. Email: abikumar65@gmail.com

  ******************************************************

  நாவ­லப்­பிட்டி, ஹபு­கஸ்­த­லா­வையில் முஸ்லிம் கிரா­மத்தில் ஜூம்ஆ பள்ளி வாச­லுக்­க­ரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் 4 Perch காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7888586.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் 900 Sq.ft Apartment 2 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம், 4 ஆம் மாடி விற்­ப­னைக்கு. ஏப்ரல் 2018 முடி­வுறும். 077 8222683, 077 3083490.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண வீதி 8.25 பேர்ச்சில் 2 மாடி வீடு, 2 வாகனத் தரிப்பு, 1 ம் மாடி 3 அறை­களும், 2 பாத்ரூம், 2 ஆம் மாடியில் 2 அறை­களும், 2 பாத்ரூம் தாள 1250 சதுர அடி இரண்டு அல்­லது ஒரு வீடா­கவோ அல்­லது வர்த்­த­கத்­துக்கு பாவிக்­கலாம். தரகர் வேண்டாம். 2502849.

  ******************************************************

  கொட்­ட­கலை கொமர்ஷல் கேம்­பிரிஜ் பாட­சா­லைக்கு அருகில் பாதை வச­தி­யுடன் தொலை­பேசி, மின்­சாரம், குடிநீர் வச­தி­க­ளுடன் கூடிய 50 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: S.பர­மேஸ்­வரன். 071 6630506.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் பலாலி வீதியில் வளா­கத்­திற்கு அண்­மையில் 3 மாடிக் கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. மொத்­த­மாக 1500 சதுர அடி கொண்­டது. TP: 077 7749174.

  ******************************************************

  வெள்­ள­வத்தை விவே­கா­னந்தா வீதியில் 3 அறைகள் கொண்ட தனி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 12.6 பேர்ச். TP: 077 7749174.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் சந்­தைக்கு மிக அரு­கா­மையில் 2 அறைகள், 2 குளியல் அறைகள், வீடு (725 ச.அடி) விற்­ப­னைக்­குண்டு. (விலை.14M) தொடர்பு: 077 7725534, 077 7667375.

  ******************************************************

  தெஹி­வளை சந்­திக்­க­ருகில் புகை­யி­ரத நிலையம் பஸ் தரிப்­பிடம் Super Market க்கு அண்­மையில் 7.8P இல் அனெக்ஸ் உடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7661216. 

  ******************************************************

  32/5 சிறி­பால பிரின்டோ மாவத்தை சேத­வத்தை என்ற இடத்தில் அமைந்த முஸ்லிம் பள்­ளிக்கு அருகில் 2 ½ பேர்ச்ஸ் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8977028.

  ******************************************************

  நிட்­டம்­புவ நகரில் நவீன முறை­யி­லான வீடு 12 ½ Perches விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3108189.

  ******************************************************

  கொழும்பு மற்றும் கொழும்பு சுற்­றுப்­பு­றங்­களில் தொடர்­மா­டி­களில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தனி வீடு­களும் உண்டு. வாடகை வீடுகள் உண்டு. தவணை முறையில் செலுத்­த­மு­டியும். தொடர்­பு­க­ளுக்கு: 071 3216995, 076 3047530.

  ******************************************************

  Colombo –15, Mattakuliya two Stores House 5 bed room, Large Garage, 30 Feet Road, 10.6 Ph. RS.13,500,000/=. Te: 071 8579677/ 011 2540034.

  ******************************************************

  Dehiwela 3 Bed, 5 Bath, Luxury Two Store New Built House in 5.5 P for Sale. (Close to Galle road 28m) Negotiable. 077 3564672, 077 9090177.

  ******************************************************

  வத்­தளை மாபோல 3 B/R வீடு 4 ½ P காணியில் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 50 Lks. கிழமை நாட்­களில் பார்­வை­யி­டலாம். 075 7058079.

  ******************************************************

  194/16 மோதர வீதி St. John Church அருகில் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு தொடர்பு: 077 1358019.

  ******************************************************

  கர­வெட்டி, விக்­னேஸ்­வரா ரோட், வீடு கட்­டக்­கூ­டிய காணி விற்­ப­னைக்கு உண்டு. (நெல்­லி­யடி சந்­திக்கு அரு­கா­மையில்) அளவு – 2 பரப்பு. 0.06 குளி. எதிர்­பார்க்கும் விலை 25 இலட்சம். தொடர்பு: 077 341 3225.

  ******************************************************

  Kolanawa I.D.H Road New House. 6 Perches, 3 Rooms, 3 Bathrooms, 1 Parking. For Sale. Contact No: 072 8423990.

  ******************************************************

  கொக்­குவில் சம்­பியன் லேனில் 4 ½ பரப்பில் அமைந்த மேல் வீடு, கீழ் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 1877754.

  ******************************************************

  அட்டன் நகரில்10 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. வீடு அமைப்­ப­தற்கு தயா­ரான நிலையில் காணி. வாக­னங்கள் செல்­லக்­கூ­டிய வசதி. தரகர் தேவை­யில்லை. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 1985276.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் தாண்­ட­வன்­வெ­ளியில் 8 பேர்ச் காணியில்  அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 8,000,000/= தொடர்­பு­க­ளுக்கு: 076 9363884 or 077 9009084.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பில் நீர்ப்­பா­சன நெற்­காணி 16 ஏக்கர் முள்­ளிப்­பொத்­தானை பேரிலா     வெளிக்­கண்டம் கிரான். ஏக்கர் ஒன்றின் விலை. 350,000/=.T.N. 077 4107755.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­ல­டியில் பிள்­ளையார் கோவில் வீதி, ஒழுங்கை 02 இல் அமைந்­துள்ள 20 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உள்­ளது. மட்­டக்­க­ளப்பு கல்­முனை பிர­தான வீதியில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு இல:  077 0484353. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு தன்­னா­மு­னையில் உள்ள எல்லை வீதியில் (மெத­டிஸ்த தேவா­ல­யத்­திற்கு பின்­பு­ற­மாக) பிர­தான வீதிக்கு அண்­மையில் 71 பேர்ச் வீட்­டுடன் சேர்ந்த உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9068629.  

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு சென்ட்.அந்­தோ­னியார் கோயில் வீதியில் இலக்கம் 60 இல் அலு­வ­ல­க­மா­கவும் இரண்டு வீடு­க­ளா­கவும் பாவிக்­கக்­கூ­டிய 4.7 பேர்ச் அள­வுள்ள கட்­டி­ட­மொன்று விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7230914.

  ******************************************************

  தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் புதிய பழைய தொடர்­மா­டிகள் 19 மில்­லி­யனில் இருந்து விற்­ப­னைக்கு உண்டு. தரகர் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. உங்கள் காணி, வீடு­களும் மேற்­படி இடங்­களில் விற்றும் தரப்­படும். 077 3434005. Karan (Director) 

  ******************************************************

  கொட்­டாவ– மத்­தே­கொட வீதி­ய­ருகில் சியம்­ப­லா­கொட சந்­தியில் குட­மாது வீதியில் இரு­தட்டு மாடி வீடு காணி­யுடன் 52 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளலாம். (4 மாதத்தில் குடி­பு­கலாம்) இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். ஒரு இலட்சம் கொடுத்து பதி­வு­செய்து கொள்­ளவும். (வங்­கிக்­கடன் மூலம் மாதாந்த தவணை முறை மூலம் பணம் செலுத்­தலாம்). வீட்டு வரை­படம் வீடி­யோவை இல­வ­ச­மாகப் பெற வாருங்கள். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  பொர­லஸ்­க­முவ– பிலி­யந்­தலை வீதி­ய­ருகே வாவல சந்­தியில் கங்­கா­ராம வீதியில் இரு தட்டு மாடி வீடு காணி­யுடன் 77 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளலாம். (4 மாதத்தில் வீட்டில் குடி­பு­கலாம்) இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்­து­கொள்­ளவும். (வங்­கிக்­கடன் மூலம் மாதாந்த தவணை முறை மூலம் பணம் செலுத்­தலாம்) வீட்டு வரை­படம் மற்றும் வீடி­யோவை பெற வாருங்கள். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ******************************************************

  மஹ­ர­கம– பிலி­யந்­தல அருகில் விஷ்­வ­கலா சந்­தியில் இரு தட்­டு­மாடி வீடு காணி­யுடன் 72 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளலாம். (4 மாதத்தில் வீட்டில் குடி­பு­கலாம்) இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். ஒரு இலட்சம் கொடுத்து பதி­வு­செய்து கொள்­ளவும். (வங்கிக் கடன் மூலம் மாதாந்த தவணை முறை மூலம் பணம் செலுத்­தலாம்) வீட்டு வரை­படம் மற்றும் வீடி­யோவை இல­வ­ச­மாகப் பெற வாருங்கள். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி 071 4555387.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் பழைய வீட்­டுடன் 8 பேர்ச் காணியும் W.A. De Silva மாவத்­தைக்கு அரு­கா­மையில் 7 பேர்ச் காணியும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 65 இலட்சம். 077 3734645. 

  ******************************************************

  சொய்­சா­பு­ரவில் 2 படுக்கை அறை­யுடன் சகல வச­தி­க­ளுடன் காற்­றோட்­டத்­துடன் நல்­ல­மு­றையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட கடைகள் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில். 1 ஆம் மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 6647888.

  ******************************************************

  Dehiwela, Galle Road Facing, 12 Perches Land with 4 Floors Building for Sale. 071 2841221, 077 7002081. 

  ******************************************************

  Rathmalana 10 P காணியில் Luxury வீடு, 3 படுக்கை அறைகள், ஒரு அறை A/C, 2 Bathrooms, Pantry, Modern Living area, Roller Shutter gate, CCTV Camera, Hot Water மற்றும் சுற்­று­மதில், 30 ft Road. பெரிய Garden, 2 Car Park வசதி, Mega Food City க்கு அருகில். காலி வீதி­யி­லி­ருந்து 5 நிமிட தூரம். Owner வெளி­நாடு செல்­ல­வுள்ளார். அவ­சர விற்­பனை 135 இலட்சம். 077 7370393, 0777 292800. 

  ******************************************************

  வவு­னியா, கண்டி வீதி, தேக்­க­வத்தை (விகாரை அருகில்) 4 ஆம் ஒழுங்­கையில் 21.5 பேர்ச்சர்ஸ் காணியும் அத­னுடன் சேர்ந்த வீடும் (20’ x 12’) விஸ்­தீ­ர­ண­முள்ள கடையும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2770090. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் பின்­வத்தை, ஜெயந்தி வீதி­களை பாதை­யா­கவும் 30 அடி வீதியும் அதி­உயர் குடி­யி­ருப்பு வச­தி­க­ளைக்­கொண்ட சூழலில் தொடர்­மாடி/ வர்த்­தக தேவை­க­ளுக்­கு­ரிய 10.25 பேர்ச் காணி கூடிய விலை­கோ­ர­லுக்கு விற்­பனை. 6.2 மில். P.P. Tel: 077 7413397, 076 4992369.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி Land Side, 9.2 பேர்ச் காணியில் தர­மான பழைய வீடு விற்­ப­னைக்கு. விலை 107 மில்­லியன். 077 3550841.

  ******************************************************

  கல்­த­முல்லை, ரத்­ம­லானை பொரு­ளா­தார நிலை­யத்­துக்கு அருகில் காலி வீதிக்கு 1Km தொலைவில் 7 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள் கொண்ட மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 071 6275251.

  ******************************************************

  ஹுணுப்­பிட்­டிய வத்­த­ளையில் 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு. 11.20 பேர்ச்சஸ் காணி­யு­டனும் மாங்காய், தென்னை மற்றும் பழ மரங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 5091426, 077 7296406.

  ******************************************************

  கட­வத்தை, இதி­கா­முல, வேபட வீதியில் 3 1/3 Km க்கு அருகில் 06 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம் உண்டு. 077 9501255 / 0714730720.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் 10 1/2 பேர்ச்சஸ் நிலத்தில் புதிய இரட்­டை­மாடி வீடு விற்­ப­னைக்கு. காலி வீதிக்கு 100 Mt. 39 மில்­லியன். 071 9096185.

  ******************************************************

  டேவிட்சன் வீதி, பம்­ப­லப்­பிட்­டி­யவில் 1 1/2 பேர்ச்­சஸில் 4 அறை­க­ளுடன் கூடிய மாடி­வீடு விற்­ப­னைக்கு. 400 இலட்சம். (வாக­னத்­த­ரிப்­பிட வசதி இல்லை). 071 5818328/ 071 5338381.

  ******************************************************

  சிலாபம் குமார கட்­டுவ பகு­தியில் நன்கு வளர்ந்த 26.5 ஏக்கர் தெங்கு இடம் விற்­ப­னைக்கு. தூய ஒப்பு, மின்­சாரம், குழாய் நீர், காபட் இட்ட பாதை. ஏக்கர் – 32 இலட்சம். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்). 076 5441837/ 032 2245837.

  ******************************************************

  யாழ்ப்­பாணம், பளை, தர்­ம­கன்னி பிர­தே­சத்தில் உள்ள 10 பரப்பு (100 பேர்ச்சஸ்) பெறு­ம­தி­யான காணி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்க்­கலாம். 072 5351617/ 078 5626291.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

  ******************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி 7 பேர்ச்சஸ்  வெற்­றுக்­காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு.  புகை­யி­ரத நிலை­யத்­திற்கு  மிக அருகில் சிறந்த சுற்று சூழலில் அமைந்­துள்­ளது. 6/50 இலட்சம். 077 7185850.

  ******************************************************

  கொட்­ட­கலை நகர மத்­தியில் பிர­தான வீதியில் பாட­சாலை, வங்கி என்­ப­ன­வற்­றிற்கு அரு­கா­மையில் ஒரு சில காணித் துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. TP. 070 2055833. 

  ******************************************************

  கொழும்பு– 06, 3 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. தெஹி­வ­ளையில் 40 இலட்சம், 60 இலட்சம், 30 இலட்சம் முதல் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. TP: 077 7672427. 

   ******************************************************

  தெஹி­வளை  43 பெரகும் மாவத்­தையில்,  தனி மாடி, இரண்டு  படுக்­கை­ய­றைகள், டைல்ஸ் பதித்த  சாலை,  சிறு பார்க்கிங் மற்றும்  சமை­ய­லறை,  குளி­ய­ல­றை­யு­ட­னான  வீடு விற்­ப­னைக்கு. விலை 79  இலட்சம். முக­வர்கள் தேவை­யில்லை. 077 2279350. 

  ******************************************************

  வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு. 40 பேர்ச்சஸ், 5 படுக்­கை­ய­றைகள். (2 A/C)  2 குளி­ய­ல­றைகள், 3200 sq.ft, 27 மில்­லியன். 076 5659000/011 7210210.

  ******************************************************

  வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 4.8 பேர்ச்சஸ். 1600 Sq.ft, 10 மில்­லியன். 076 5659000 / 011 7210210.

  ******************************************************

  Dehiwela, De Alwis Place   இல் புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­படும்  தர­மான   Blue Ocean Apartment  இல் 2 B/R 1100 sq.ft ,1st Floor Luxury Apartment  விற்­ப­னைக்கு  உண்டு. April 2018 இல் முடி­வ­டையும். விலை 19.4 Million  தொடர்­பு­க­ளுக்கு. 077 0255559.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 7  Perches  காணி  30 அடி Road உடன்  விற்­ப­னைக்கு  உண்டு.  வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். One Perch 3.5 million  தொடர்பு  15/102, Sri Gunananda Mawatha, Colombo–13. T.P: 077 7354054.

  ******************************************************

  வத்­த­ளையில்,  சொகுசு வீடு  விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள் , 3 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம், அமை­தி­யான சூழல். தொடர்­பு­க­ளுக்கு: 078 8668240, 075 7579695.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை மீன்­பி­டித்­து­றை­மு­கத்­திற்கு  அரு­கா­மையில் 32 பேர்ச்  உறு­திக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3654626.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு முகத்­து­வாரம் வெளிச்ச வீட்டு (லயிட்­கவுஸ்)  ற்கு  அண்­மையில் 618 பேர்ச் உறு­தித்­காணி  விற்­ப­னைக்­குண்டு.  விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9594447, 077 4081392.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, களு­வன்­கே­ணியில், வந்­தா­று­மூலை – களு­வன்­கேணி பிர­தான வீதியை ஓர் எல்­லை­யா­கவும் கொண்ட எட்டு  ஏக்கர் தூய உறு­தி­யு­ட­னான  மேட்டு நிலக்­காணி  விற்­ப­னைக்கு  உண்டு. 077 9594605.

  ******************************************************

  வெள்­ள­வத்தை  மெனிங்  ப்ளேஸில் 121 இல் அமைந்­துள்ள  மாடி மனையில்  3 ஆவது மாடியில்  1300 சதுர  அடி­யுடன் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடொன்று  உட­ன­டி­யாக  விற்­ப­னைக்­குண்டு. விலை 195 இலட்சம்.   தொடர்பு: 077 0416464.

  ******************************************************

  2018-02-26 15:08:47

  வீடு காணி விற்பனைக்கு 25-02-2018