• வாடகைக்கு 25-02-2018

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான அறைகள் A/C, Fully Furnished with all Accessories) வீடு நாள், கிழமை, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். TP: 075 5611158.

  ***************************************************

  தங்­கு­மிட வச­திகள் மாதம் 3000/=. No Advance 077 7988567.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு செல்­வ­நா­யகம் வீதி, 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள மூன்று அறைகள் வாகனத் தரிப்­பி­டமும் அடங்­கிய வீடு வாட­கைக்கு. தொடர்­பு­கட்கு: 071 4364048.

  ***************************************************

  குரு­ணா­க­லைக்கு அருகில் பங்கு வியா­பா­ரத்­திற்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுப்­ப­தற்கு ஹோட்டல் ஒன்று உள்­ளது. அறை வச­திகள், ரெஸ்­டோரன்ட், வைபவ மண்­டபம் என்­பன உள்­ளன. அமை­தி­யான சூழலில் அமைந்­துள்­ளது. 077 6247757, 077 4447775.

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் பஸ் தரிப்பு, பள்­ளிக்­கூ­டங்கள் மத்­தியில் ஒரு சிறிய annex, ஒரு அறை Hall, Kitchen, குளி­ய­லறை சகல வச­தி­க­ளுடன். 077 5552296, 077 6109219, 011 2521952.

  ***************************************************

  Kotahena Wasala Road, 2 Rooms, Attached Bath, Kitchen, Hall, Separate Water/ Electricity, Tube Well Water, Decent Area with Tiled House Rent 30,000/= 2 years Advance. Govindaraju. 077 0532999, 077 7752300.

  ***************************************************

  Office Space for rent in Kotahena, Colombo – 13, around 1650 Sq.ft, fully tiled with all facilities, Car park and CCTV Monitoring Systems. For more details please contact: Danesh 077 7273933, Pushpa 077 2992033. 

  ***************************************************

  திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள மாடிக்­கட்­டிடம் (1500 Sq.ft) வாட­கைக்கு விடப்­படும். பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து (200m தூரம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 7140112, 077 4563739.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Police Station அரு­கா­மையில் மிகவும் பாது­காப்­பான இடத்தில் 4 ஆம் மாடியில் ஒரு Annex வாட­கைக்கு உண்டு. (2 Bedrooms, 1 Bathroom & Balcony) No Parking. 071 8302759.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் முதலாம் மாடி Flat, Hall, 3 Rooms, Kitchen, வீட்டு பாவனை உத்­தி­யோக இட­வ­சதி பயன்­ப­டுத்­தலாம். உட­ன­டி­யாக பெறலாம். 0715201751.

  ***************************************************

  Wellawatte Daya Roadல் தனி­அறை, குளி­ய­லறை, பெல்­க­னி­யுடன், மின், நீர் கட்­டணம் அடங்­க­லாக படிக்கும் அல்­லது வேலை செய்யும் ஆண்/ பெண் பிள்­ளை­களில் ஒரு­வ­ருக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 18,000/= க்கு வாட­கைக்கு உண்டு. 3 மாத Advance உம் தேவை. 071 8250704.

  ***************************************************

  வெள்­ள­வத்தை St. Lawrence Road, இல் 3 Room Apartment குறைந்­தது 2 வரு­டத்­துக்கு மாத வாட­கைக்கு உண்டு. 077 7796732

   ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­யறை, 3 Bathroom உள்ள  வீடு வாட­கைக்­குண்டு. Galle Road க்கு அருகில். 2 Room உள்ள மாடி வீடு வாட­கைக்­குண்டு. 077 7672427

  ***************************************************

  கொழும்பு 06, 05, 04, 03 ஆகிய பிர­தே­சங்­களில் 10,000/=, 15,000/=, 20,000/=, 30,000/=, 40,000/=, 50,000/=, 60,000/= வரை வீடுகள் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் Furniture Apartment  நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. T.P: 077 7672427.

  ***************************************************

  கொழும்பு-–06 IBC Lane இல் பெண்­க­ளுக்கு மட்டும் Sharing தனி அறைகள்  சமை­ய­லறை வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் படிக்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. 077 2201097

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு: 077 7322991.

  ***************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் முற்­றிலும் Tile பிடிக்­கப்­பட்ட மாடி­வீடு அவ­சர குத்­த­கைக்கு உண்டு. 076 9083425.

  ***************************************************

  லேக் ரோட், கண்­டியில் நான்கு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. தரகர் தேவை­யில்லை. நேர­டி­யாக தொடர்­பு­கொள்­ளலாம். 077 3731898.

  ***************************************************

  வத்­தளை எல்விஸ் டவுன் மேல்­மாடி டைல் பதித்த வீடு, 3 படுக்­கை­ய­றைகள், 1 Hall, 1 Dining Hall, Pantry பதித்த Kitchen, Balcony, ஒரு வண்டி Parking வசதி 450,000/=. 1 வருட வாடகை முற்­பணம் மற்றும் மேல்­மாடி 2 ரூம், Hall, Kitchen 30000/=. ஒரு வருட முற்­பணம் மற்றும் Annex 1 Room, 1 Hall, Kitchen 15,000/=. 1 வருட முற்­பணம். 076 6319335.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. ஆமர் வீதி சந்­தியில் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 2332048.

  ***************************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்தை வீதியில் J.P இரண்­டா­வது தொடர் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், 2 Bathrooms, Kitchen, Hall, A/C, Hot Water, Telephone, Parking, Wifi சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. No. Brokers. Contact No. 076 3965641, 076 3970581.

  ***************************************************

  கொழும்பு 6, கிரு­லப்­பனை, முகலன் வீதி, No–12, High-level Road க்கு அரு­கா­மையில் Tiled Room (Kitchen, Toilet)/ Annex (Hall, Room, Kitchen, Toilet, Separate Electricity, Water) 077 1190737. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில் 3 அறைகள் வீடு, 2 குளியல் அறைகள் தள­பா­டங்­க­ளுடன் வருட வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. 077 5702418. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்கள் தங்கும் இட­வ­ச­தி­யுண்டு. வேலை செய்யும் or படிக்கும் பெண்கள் மட்டும். தொடர்­புக்கு: 071 8420321. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 3 Bedrooms, 3 Floor Apartment மற்றும் வாகன வச­தி­யுடன் Luxury Room, சிநே­க­பூர்­வ­மான சேவை­யுடன் நாள், கிழமை வாட­கைக்கு. 011 2364461, 011 4363615, 071 3073266, 077 7531229. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532 / 077 7999361.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மலர் Hostel க்கு அனைத்து வேலைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 0777 423532, 077 7999361. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms சகல வச­தி­க­ளையும் உடைய 1500 ச. அடி முதலாம் மாடி வீடு, காலி வீதிக்கு அருகில். வருட வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) 076 4668209. காலை 10 மணியின் பின்.

  ***************************************************

  தெஹி­வளை, எப­னேசர் பிளேஸில் 2 Room வீடு தள­பா­டங்­க­ளு­டனும் 1 Room, ஹோல், கிச்சன், தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3961564, 077 7250572. 

  ***************************************************

  கல்­கி­ஸையில் எனெக்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. 1 பாத்ரூம், 2 ரூம், மாதம் 13000/=. 10 மாத முற்­பணம். 077 3893666. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1,2,3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. TP: 076 6737895.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் சகல நவீன தள­பாட வச­தி­க­ளுடன் அமைந்த தொடர்­மா­டி­மனை நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொலை­பேசி: 077 9855096. 

  ***************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதி 3 பேருக்கு அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 6,000/=. 077 2444817. 

  ***************************************************

  இரத்­ம­லானை, காலி வீதியில் வீதி­யோ­ரத்தில் சகல வச­தி­க­ளுடன் அறை­யொன்று இணைந்த குளி­ய­ல­றை­யுடன் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. தேவை­யேற்­படின் உணவு வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொடர்பு: 071 2072697. 

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி­வழிப் பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060. 

  ***************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, Galle Road IFS Building க்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 10 அடி அகலம், நீளம் 16 அடி கொண்ட கடை வாட­கைக்கு. வேண்­டிய Parking வச­தி­க­ளுடன். 076 4894428. 

  ***************************************************

  கடை வாட­கைக்கு. கல்­கிசை காலி வீதிக்கு முகப்­பாக 500 sq.ft மேல்­மா­டியில் தற்­பொ­ழுது Spa இயங்கிக் கொண்­டி­ருக்கும் கடை வாட­கைக்­குண்டு. சலூன், Office ஏனைய வியா­பார ஸ்தலங்­க­ளுக்கு ஏற்­றது. ரோயல் கார் சேலுக்கு அருகில். 075 4953382.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் பெரிய படுக்­கை­யறை, ஹோல், சமை­ய­லறை, விராந்தை, சிறிய காட­னுடன் வாட­கைக்கு. இல. 19, சேனா­நா­யக்க பிளேஸ். Off Station Road, 077 3012592.

  ***************************************************

  தெஹி­வ­ளையில், காலி­வீ­திக்கு அரு­கா­மையில் Tiles பதிக்­கப்­பட்ட, 3 Bedrooms A/C  3 Bathrooms, மற்றும் Car Parking உடன் 1ம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. தமி­ழர்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மாத வாடகை 60,000/= பேசித்­தீர்­மா­னிக்­கலாம். No Brokers. T.P: 075 5429153

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில், ஒரு­அறை, Hall, Bathroom, Kitchen, வீடு 2ம் மாடியில் வாட­கைக்கு. 25,000/= ஒரு வருட முற்­பணம். இரண்டு அறை, Bathroom, Hall, Kitchen, 1ம் மாடியில் 1,500,000/= குத்­த­கைக்கு. பிரத்­தி­யே­க­பாதை, பார்க்கிங் இல்லை. தம்­ப­தி­ய­ருக்கு அல்­லது வேலைக்குச் செல்லும் இரு பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. 15,000/= ஒரு வருட முற்­பணம் தொடர்பு: 078 9371947  

  ***************************************************

  வெள்­ள­வத்தை W.A De சில்வா மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை/Rooms வாட­கைக்கு. தனி­யறை 10,000/=. இருவர், மூவர், நால்வர் பகிரும் Sharing அறைகள் 18,000/=, 20,000/=, 25,000/=, 30,000/= 3 மாத அட்வான்ஸ். 0777843035, 0777728738.  

  ***************************************************

  கொழும்பு தெஹி­வளை, Galle Road, Concord Grand அருகில் Ground Floor ல்  காற்­றோட்ட வச­தி­யுள்ள Fully Tiled, புதிய Luxury வீடு A/C, Non A/C சகல தள­பாட வச­தி­க­ளுடன். நாள், கிழமை குறு­கிய 1– 3  மாத­கால வாட­கைக்­குண்டு. மாதம் 90,000/= நாள் 6000/= 077 6962969. 

  ***************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3114419. 

  ***************************************************

  சொய்­சா­புரம் Flats இல் Room வாட­கைக்கு அல்­லது Leaseக்கு. 077 3610741. 

  ***************************************************

  தெஹி­வளை, ரண­ஜெ­ய­கம மாவத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை கொண்ட வீடொன்று வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. மாத வாடகை 38,000/=. 3 வருட முற்­பணம். குத்­தகை 3 வரு­டத்­திற்கு 1.5 Million. மாதாந்தம் 4500/=. 076 3521556. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் ரோட்டில் (Francis Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி வீடொன்றில் மேல்­மாடி கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 7563464.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hampdon Lane K.F.C. ற்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, ஹோல் முற்­றிலும் A/C உடன் சகல தள­பாட வச­தி­யு­டனும் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 7313930.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்--­குண்டு. 076 5675795.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 18,000/=. படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 0777 903120. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, 39 ஆவது லேன், இல. 3 இல் (E.S. பெர்­னாண்டோ ரோட் மற்றும் போதி­ருக்­கா­ராம ரோட் ஊடா­கவும்) முதலாம் மாடி வீடு இரண்டு படுக்கை அறைகள், ஒரு பாத்ரூம், சமை­ய­லறை, பென்றி கபேர்ட், Fully Tiled, No Parking. மாதம் 40,000/=. 077 6720116, 076 6841615. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் கீழ்­மா­டியில் 2 படுக்கை அறைகள், 2 கராஜ், 1 குளி­ய­லறை, Street Parking, நிமி­டத்தில் காலி வீதிக்கு செல்­லலாம். 077 4614670, 077 2477540. 

  ***************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் கடை வாட­கைக்கு உண்டு. நீர், குளி­ய­லறை வச­தி­யுண்டு. அழ­குக்­கலை நிலையம், வகுப்­பறை, களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்த இடம். காலி வீதிக்கு நிமி­டத்தில் செல்­லலாம்.  077 4614670, 077 2477540. 

  ***************************************************

  பள்­ளி­யா­வத்தை, வத்­தளை நடுத்­தர  இரண்டு பேர் அடங்­கிய  Annex வாட­கைக்­குண்டு. வாடகை  8000/=  தனி ஆண் நப­ருக்கு சகல தள­பா­டங்­க­ளுடன் தங்கும் வசதி உண்டு. உடன் தங்­கலாம். 072 6512898.

  ***************************************************

  Awariyawatta Land 9.7 P, Rent  Houses 45,000/= 4 Bedrooms, 2 Bathrooms upstairs Houses 6 P 2 Story Houses, Valiamuna 2 Story Houses 6 Bedrooms, 3 Bathrooms 7P, Hekitha 20 P, 3 Old Houses. 077 3598561, 077 7456590, 072 3262661. Roha–Papa.

  ***************************************************

  வத்­த­ளையில்  Rent / Leese. 3 படுக்­கை­யறை வீடு தேக்­கை­யி­லான பேன்றி, ஹாட் லோட்டர், முழு­வ­து­மாக  டயில் பதிக்­கப்­பட்­டது. 2 ஆம் மாடியில்  தனி வழி, ஒரு நிமி­டத்தில்  நீர்­கொ­ழும்பு வீதிக்கு. 077 7229954, 071 9575588.

  ***************************************************

  நாயக்­கந்த, புவக்­வத்­தையில் 3 அறைகள், குளி­ய­லறை கொண்ட  கீழ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 28 ஆயிரம். 1 வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2936925.

  ***************************************************

  வத்­தளை அட்­டாமி பாட­சாலை அருகில்  இரண்டு  அறைகள்  கொண்ட Full Tile Balcony, Garage உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. 35,000/=. Tel: 077 1896956, 077 8096196.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு– 15, மோதரை மூன்று மாடி வியா­பார ஸ்தாபனம் வாட­கைக்கு உண்டு. 072 2621107. 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி Savoy Theater க்கு அருகில்  தள­பா­டங்­க­ளுக்கு  கூடிய அறை ஒன்று  வாட­கைக்கு உண்டு. இருவர்  பகிர்ந்து  ஓர் அறையில்  தங்­கக்­கூ­டிய  வசதி பெண்கள் மட்டும். 077 7886570.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Alexandra, Road இல் அமைந்­துள்ள 3 மாடி வீட்டுத் தொகு­தியில் முதலாம் மாடி­வீடு, ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும், 3 Bedrooms, 2 Bathrooms,  Hall, Kitchen, Balcony அத்­துடன் வாக­னத்­த­ரிப்­பிடம் வச­தி­யுடன் உள்­ளது. ஒரு மாதத்­திற்கு 95000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 9082304.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில், 3 Bedrooms with 3 bathrooms Galle, Road, அரு­கா­மையில்  வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 8768671, 076 3323332, 011 2421137.

  ***************************************************

  இரத்­ம­லானை மெலிபன் சந்தி, ஸ்ரீசு­மங்­கல வீதி, காலி வீதிக்கு 100 மீற்றர்  தொலைவில் இரண்டு படுக்­கை­யறை, பாத்ரூம், பென்றி கிச்சன், கீழ்த்­த­ள­வீடு, CCTV,  வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் வருட வாட­கைக்கு. தொடர்பு: 077 7162534, 077 7919340.

  ***************************************************

  கொழும்பு–13, ஜிந்­து­பிட்­டியில் அமைந்­தி­ருக்கும் 1 ஆம் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 2 அறைகள் (1 அறை A/C), சமை­ய­லறை, Hall, Bathroom, full home tiles  அத்­துடன் Parking  வச­தி­களும் உண்டு. குத்­தகை பணம் ரூபா 25 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு. 075 5050475.

  ***************************************************

  வத்­தளை, மாபோ­லையில்  கீழ் மாடி வீடு வாட­கைக்கு. 2 அறைகள், Hall, Kitchen, Bathroom, Garage. வாடகை 25,000/=. தொடர்பு: 076 3461343.

  ***************************************************

  கர­கம்­பிட்டி, தெஹி­வளை 3 அறைகள், சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. Wi–fi மற்றும் 2 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வச­தி­யுண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 1756962, 0777 202586. 

  ***************************************************

  தெஹி­வளை (Off Hill Street) மல்­வத்தை வீதி 2 Rooms or Bathroom வீடு (1000 Sq.feet) முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. (Bike Parking only) 35,000/=. (Tamil families only) தொடர்­புக்கு: 077 3252040. 

  ***************************************************

  கொழும்பு –15, மோதர பிர­தான வீதியில் அமைந்­துள்ள 1 அறை, 1 வர­வேற்­பறை, 1 சமை­ய­லறை, 1 குளி­ய­ல­றை­யுடன் கூடிய கீழ்­மாடி வீடு குத்­த­கைக்கு விடப்­படும். அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்க முடியும். (தனி­யான மின்­சாரம், தண்ணீர்) தரகர் வேண்டாம். Contact No: 072 8209483. 

  ***************************************************

  மோத­ரையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. Tel. 071 9474989. 

  ***************************************************

  பெண்­க­ளுக்­கான தங்­கு­மிடம் கொழும்பு, மட்­டக்­கு­ளியில் பிர­தான பாதைக்கு சமீ­ப­மாக, பாது­காப்­பான, சகல வச­தி­க­ளு­ட­னான வீட்டில், 2 அறைகள் அட்டாச் குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) 075 7005274. 

  ***************************************************

  முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட புதிய வீடு வாட­கைக்கு. 40,000/=. அளுத்­மா­வத்தை பிர­தான வீதியில் 1 வரு­டத்­திற்கு மட்டும். சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தர­கர்கள் தேவை­யில்லை. இரு அறை­க­ளுடன் கூடிய சிறிய வீடு வாட­கைக்கு 25,000/=. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8211203. 

  ***************************************************

  குத்­த­கைக்கு. நாவல வீதி, ராஜ­கி­ரி­யவில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. அழைக்க: 077 1751818. 

  ***************************************************

  House for rent Colombo –10. 2 Bedrooms Big House, Ground Floor. 40,000/= for 2 years. All household Items sale. Cutleries. Furnitures. Contact after 10 a.m. 2334035.

  ***************************************************

  Dehiwela, Vendervert Place இல் தனி வீடு 2 Rooms வாட­கைக்கு. தொடர்­புக்கு: 075 0858746. 

  ***************************************************

  தள­பா­டங்­க­ளுடன் கூடிய புத்தம் புதிய வீடு வாட­கைக்கு. ஜா–எல சந்தி மற்றும் கொழும்பு அதி­வேக நெடுஞ்­சா­லை­யி­லி­ருந்து 1 கிலோ­மீட்­ட­ருக்கும் குறைந்த தூரத்தில் 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், அறைகள், குளி­ரூட்­டப்­பட்­டுள்­ள­துடன் மின் விசி­றி­களும் உண்டு. வீட்டைச் சுற்றி கண்­கா­ணிப்புக் கமெரா வசதி. மாத வாடகை 70,000/=. விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள்: 077 3336420. 

  ***************************************************

  தெஹி­வளை, வண்­டவற் ப்ளேஸில் 3 அறை தொடர்­மாடி வீடு சகல வச­தி­க­ளு­டனும் உட­னடி வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 011 4943146.

  ***************************************************

  கொழும்பு –11, 176 பெட்டா பிளாசா மார்க்­கெட்டில் 2nd Cross Street, 3ம் மாடியில் 10’ அகலம் 20’ நீளம் ஸ்டோர் வாட­கைக்­குண்டு. 071 9135254. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸ் இல் 2 படுக்­கை­யறை வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2589002. 

  ***************************************************

  3 பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. குளி­ய­ல­றை­யுடன் கூடி­யது. தொடர்பு இலக்கம்: 077 0823199, 078 7280459. தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம்: 6.30 - 8.00 p.m.

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, Hall கொண்ட மேல்­மாடி வீடு மார்ச் மாதம் முதல் 5 மாதத்­திற்கு குடும்­ப­மா­கவோ, தனி­யா­கவோ வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 6998169. 

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் சமை­ய­லறை, குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 16,000/=. தொடர்பு: 077 6276969, 077 5562389. 

  ***************************************************

  2018-02-26 15:04:41

  வாடகைக்கு 25-02-2018