• வாடகைக்கு 25-02-2018

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு :- 18/ 3, Station Road, Colombo – 06.  Tel: 077 7499979 , 011 2581441,  011 2556125.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full, A/C Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் கூடிய தனி வீடு. Luxury House, சகல வச­தி­க­ளுடன்.  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wifi, Kitchen உப­க­ர­ணங்கள்). (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511,  011 2503552. (சத்­தியா).

  ***************************************************

  கொழும்பு–15. மோதர 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட  வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303, 077 2391482.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் A/C தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ***************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furnitures, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி  செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

  ***************************************************

  Dehiwela அத்­தி­டிய Road இல் உள்ள புதிய மாடி வீட்டில் மேல் மாடி 3 படுக்­கை­ய­றைகள், 2 Bathrooms, பல்­கனி மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு தனி­யாக நீர், மின்­சாரம் மற்றும் தனி­வ­ழிப்­பாதை. வாடகை 45,000/= பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6111078.

  ***************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­க­ளுடன் கீழ் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 011 4905203, 077 5330831.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹிணி ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும்  Tiles பதிக்­கப்­பட்ட  புதிய வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு:  077 8234116. வாடகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.

  ***************************************************

  பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. கொழும்பு –13, கொட்­டாஞ்­சேனை பகு­தியில். தொடர்­பு­க­ளுக்கு: 077 9921621, 077 8744941. பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம்.

  ***************************************************

  Kotahena, George R.De. Silva Mawatha. Shop for lease or rent Main Road Opp Co–op– hospital. 3 Floors Each 1250 sq.ft. Suitable for Business or Office. Contact 9 am–6 pm. 076 9230947.

  ***************************************************

  தெமட்­ட­கொடை கென்ட் ரோட்டில் 2 Rooms, 2 Bathrooms உள்ள வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு  விடப்­படும். Hindu, Buddhist விரும்­பப்­ப­டுவர். 077 5010794, 075 0124684.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி­வ­ழிப்­பாதை உள்ள குளி­ய­ல­றை­யுடன், அறை வாட­கைக்கு உண்டு. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு: 077 7782722.

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் இரண்டு படுக்­கை­ய­றை­யுடன் கூடிய சகல வச­தி­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6151603.

  ***************************************************

  முள்­ளி­ய­வளை பிர­தான வீதியில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தின் பாவ­னையில் இருந்த வீட்டை வாட­கைக்கு விட உள்ளோம். தொடர்பு: 077 3515294.

  ***************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up, Monthly 30,000/= up, + Kitchen 40,000/=, Daily 2750/=. 077 5072837.

   ***************************************************

  மட்­டக்­குளி– 15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் அனைத்து வச­தி­யு­டனும் உடைய வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122. 

  ***************************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள்/ 2+3 படுக்­கை­ய­றைகள் தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ***************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை, ராம­கி­ருஷ்ணா மிஷன் அரு­கா­மையில் கடல் வியூ­கத்­துடன் கூடிய இரண்டு படுக்­கை­யறை கொண்ட குளி­ரூட்­டப்­பட்ட நவீன வச­தி­க­ளு­ட­னான Apartment வீடு. நாளாந்த/ வாராந்த/ குறு­கிய கால தேவை­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Mr.Thowfeek Tel: 071 8688273. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை புதுச்­செட்­டித்­தெ­ருவில் தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3அறைகள் கொண்ட Luxury House நாள், வார, மாத வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 7448006. 

  ***************************************************

  மாத்­தளை மாந­கரில் சன­நெ­ரிசல் உள்ள இடத்தில் வகுப்­புகள் நடத்த, களஞ்­சி­ய­சாலை நடத்த மிகப்­பா­து­காப்­பாக  கட்­ட­டத்­துடன் கூடிய இடம் வாட­கைக்கு விடப்­படும். 077 7639669,  077 5454538.

  ***************************************************

  இரண்டு ரூம், அட்டாச் பாத்ரூம், 3 கட்டில், டேபிள் வச­தி­யுடன் கறண்ட், தண்ணீர்  வீட்டு ஓனர் 36000/=. படிக்கும் வேலைக்கு செல்லும் முஸ்லிம் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. 071 8285768.

  ***************************************************

  Wellawatte காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் கம்பன் கழக கோயி­லுக்கு முன்னால்  மேல்­மா­டியில் 3 Bedrooms, 2 Attached Bathrooms, Pantry, Fully Tiled பதி­யப்­பட்ட அழ­கான வீடு உடன் வாட­கைக்கு உண்டு. நேரில் வரவும். இல 6, ராம­கி­ருஷ்ண கார்டன், கொழும்பு–06.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் வர­வேற்­பறை, சமை­ய­லறை, ஒரு குளி­ய­லறை, ஒரு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர்  தேவை­யில்லை. தொடர்பு: 075 5098053. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை சென் லோரன்ஸ் வீதி­யி­லுள்ள தொடர்­மா­டியில் படிக்கும் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. 077 6152690/ 075 2467523.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் பாது­காப்­பான தமிழ் வீடொன்றில் படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கும் தங்கும் இட­வ­சதி உண்டு.  (Light, water bill Including 4000/-=). 078 5387249.

  ***************************************************

  170/1A Galle Road, Dehiwala இல் 2 Bedrooms, 1 பெரிய Hall மற்றும் சகல வச­திகள்  கொண்ட வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 075 2708562.

  ***************************************************

  Office space for rent 2000 Sq.ft. First floor, Facing to main Road, Grandpass Junction Suitable for Dispensary office Classes or any Business. Second floor 4000 Sq.ft. Contact: 011 2449507/ 072 7764907.  

  ***************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை 414, காலி வீதி கீழ்­மாடி கடை­யொன்று (550 சது­ர­அடி) வாட­கைக்கு  உண்டு. 50,000/=. 077 3420782.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு மிக அருகில் மூன்றாம் மாடியில் தனி அறை வாட­கைக்கு தயா­ராக உள்­ளது. தொடர்­புக்கு: 077 5012709. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, 33 வது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Flat தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 2948818, 071 9775923. 

  ***************************************************

  Dhiwela, Aponsu Avenue இல் 1 ஆம், 2 ஆம் மாடி 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Wi-Fi with Car Parking, Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Special off season Rates. 077 2975301. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டாம் மாடியில் ஒரு படுக்கை அறை­யுடன் Annex வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். No.180/4– 1/1, W.A.Silva Mawatha, Wellawatte, Colombo– 6. Tel: 077 4443492, 077 3924070.

  ***************************************************

  வேலைக்கு/ படிக்கும் (முஸ்லிம் அல்­லாத) பெண்­க­ளுக்கு கொட்­டாஞ்­சே­னை­யிலும் ஆண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தை­யிலும் பகிர்ந்து இருப்­ப­தற்கு இடம்/ அறை உள்­ளது. 0777 254627. 

  ***************************************************

  கொழும்பு– 5, கிரு­லப்­பனை அவ­னியு, Brand new வீடு 2 Bedrooms, (1 A/C), Hall, Dinning, Kitchen, 1 Bathroom (Modern), 1 Parking உடன் 65,000/= வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம்/ இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 072 6298054. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha புது Apartment இல் அறை ஒன்று வாட­கைக்கு விடப்­படும். பெண்கள் மாத்­திரம். 076 3532993. 

  ***************************************************

  தெஹி­வளை, களு­போ­வில Hospital Road இல் உள்ள வீட்டில் இருவர் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொடர்­புக்கு: 077 0436267. 

  ***************************************************

  தெஹி­வளை  காலி வீதிக்கு  அருகில் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய Room ஒன்று படிக்கும் or வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 9197630.

  ***************************************************

  Wellawatte  Rajasinga Road, Perera Lane, Vivegananda Road 1st Chapel Lane  ஆகிய இடங்­களில்  3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Apartment தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

  ***************************************************

  Room வாட­கைக்கு. இரத்­ம­லானை சொய்­சா­புர Flat இல் அங்­கு­லான ரோட்டில் Room (அறை) வாட­கைக்­குண்டு. 077 6874839, 077 5267844.

  ***************************************************

  Wellawatte Charliment Road இல் 2 Bedrooms, attached Bathroom, Hall, Kitchen வேலை பார்ப்­ப­வர்கள் அல்­லது Student க்கு உடன் வாட­கைக்­குண்டு. 077 8518743.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை செய்யும் (or) படிக்கும் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 0361188.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் No.31, Nelson Place இல் 1st & 2nd floor தனி­யாக / 2 மாடியும் வாட­கைக்கு. (45,000/= Single) (Both floor 85,000/=) 6 மாத முற்­பணம். 076 3858301, 072 2733947.

  ***************************************************

  கிரு­லப்­பனை சித்­தார்த்த வீதியில் அமைந்­துள்ள பாது­காப்­பான வீடொன்றில் அறை வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள், மாண­விகள் இருவர் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு இல: 077 3190840.

   ***************************************************

  வெள்­ள­வத்தை 37th Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 076 3215511.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 B/Rooms தொடர்­மா­டி­மனை A/C உட்­பட சகல தள­பாட வச­தி­யு­டனும் யாழ். திண்­ணை­வே­லியில் 4 B/Rooms புதிய மாளி­கையும் A/C, Non A/C அறை­களும் சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 3 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிட வசதி (Without Tile) 075 2025062, 075 5015447.

  ***************************************************

  தெஹி­வளைச் சந்தி, காலி வீதிக்கு மிக அண்­மையில், ஸ்ரீகு­ண­லங்­கார வீதியில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4442195, 077 8087107.

  ***************************************************

  காலி வீதிக்கு அரு­காமை. தக்­ஸ­னா­ராம ரோட் கல்­கிஸை. 3 படுக்கை அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, Hall,வாகன Parking. தொடர்பு: 077 3548942. 

  ***************************************************

  Grandpass Luckmange Square இல் 3 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7222536. 

  ***************************************************

  வத்­தளை எல­கந்த நிம­ல­ம­ரியா மாவத்­தையில் (1st Lane) அதி உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் Annex. 2, 3 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. கூலி 15,000/=. ஒரு வருட அட்வான்ஸ். தனி­வழி. தொடர்பு: 077 3728336. 

  ***************************************************

  வத்­தளை புகை­யி­ரத வீதியில் 1 Bedroom, Parking வச­தி­யுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு.தொடர்பு: 076 4580550. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. TP: 077 1889929. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment, பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007. 

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன், முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground, Upstair வீடுகள்  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு  மிகப் பொருத்­த­மா­னது. 077 3223755.

  ***************************************************

  சகல வச­தி­க­ளுடன்  இரண்டு வீடு குத்­த­கைக்கு உண்டு. 1/9 பாம்ரோட் மட்­டக்­குளி. கொழும்பு–---15. TP: 077 9792764. 

  ***************************************************

  கடை வாட­கைக்கு. வத்­த­ளையில் 5000 சதுர அடி மற்றும் 2750 சதுர அடி மேலும் களனி பேதி­யா­கொட பிய­க­முவ வீதியில் 6500 சதுர அடி களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு உண்டு. 071 4477021, 011 2930316. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட1, 2 அறைகள் உள்ள புதிய மாடி வீடுகள் தள­பா­டங்­க­ளுடன் A/C,TV, Hot Water, Intercom, Kitchen Utensils. மிக பாது­காப்­பான சூழலில் நாள் வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­கட்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ***************************************************

  இரா­ம­கி­ருஷ்ண வீதியில் 4–3/1 இலக்­கத்தைக் கொண்ட Super Luxury, 4 குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளைக்­கொண்ட 1500 சதுர அடி வீடு நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. Swimming Pool, GYM வச­தி­களும் உண்டு.  தொடர்பு: 071 8034185.

  ***************************************************

  தெஹி­வளை  மல்­வத்தை வீதி 31A யில்  1)  இரண்­டாம்­மாடி 2 அறை தனி­வீடு  வாடகை. 30,000/= 6 மாத முற்­பணம். 2) முதலாம்  மாடி புறம்­பான  இணைந்த  குளி­ய­லறை,  தள­பா­டங்­க­ளுடன், ஒரு  அறை மட்டும்  வாடகை. 12,000/= 3 மாத  முற்­பணம். முதலாம் திகதி  முதல்  வாட­கைக்கு. 071 8163018.

  ***************************************************

  தெஹி­வளை  வைத்­தியா வீதியில் ஆண்கள் இருவர்  தங்­கக்­கூ­டிய  ஒரு அறை (Tiled) வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை.  இந்­துக்கள்  விரும்­பத்­தக்­கது. T.P. 077 9341961.

  ***************************************************

  Mount Lavinia 2 Bed rooms, 2 Bath rooms, Kitchen & a Spacious Hall up stair house for rent 25000/= 6 months advance. 076 6887028.

  ***************************************************

  முதி­யோ­ருக்­கான தங்­கு­மிட வசதி கல்­கிஸ்­சையில், House of Happiness at Mount Lavinia  A Home for Elders, Individualized care in a Homely environment with maximum of 6 inmates. (தமிழ் பேசும் பரா­ம­ரிப்­பா­ளர்­களால்) Organized and looked after by Doctors. Contact: 076 5409789, 071 6286612.

  ***************************************************

  வெள்­ளத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள், வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6599099.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் நெல்சன் பிளேஸில் இரண்டு படுக்கை அறை, வர­வேற்பு அறை, சமையல் அறை­யுடன் கூடிய Dinning hall, Separate bathroom and Toilet, தனி வழி­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 7357061.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, இரு­வேளை உண­வுடன் பெண் பிள்­ளை­க­ளுக்கு Room வாட­கைக்கு. ஒரு­வ­ருக்கு 15,000/=. 071 5346687, 077 2321227.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் பெரிய Room ஒன்று வாட­கைக்கு. பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும் உண்டு. வேலை செய்­ப­வர்கள் மட்டும் இருவர் தங்­கலாம். தொடர்பு: 077 8672196.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் ஹெம்டன் வீதி­யி­லுள்ள தொடர்­மா­டியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் கொண்ட மூன்று வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பிட வச­திகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 077 5127811.

  ***************************************************

  வெள்­ள­வத்தை IBC Road இல் (Fully Furnished) 02 Rooms Apartment (Luxury) 2 வருட வாட­கைக்கு, With A/C. வாடகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 1340226.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Gall Road இற்கு அண்­மையில் படிக்கும் or வேலை பார்க்கும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு தனி அறை தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. திங்­கட்­கி­ழ­மைக்­குபின் தொடர்பு கொள்­ளவும்: T.P: 077 2939263.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. கல்­முனை, மட்­டக்­க­ளப்பு புதிய கல்­முனை வீதியில் கல்­லடி மணிக்­கூட்டு கோபு­ரத்­திற்கு அரு­கா­மையில் Parking வச­தி­யுடன் கூடிய 40x20 அடி கடைத்­தொ­குதி வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8100642. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் 3 அறைகள், 2 குளியல் அறைகள், வாகனத் தரிப்­பிடம், சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 5851415. 

  ***************************************************

  கடை வாட­கைக்கு. பிக்­கரிங்ஸ் வீதி கொழும்பு –13 இல், 160 சதுர அடி கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. 2 வருட முற்­பணம். அழைக்க: 077 8304847. 

  ***************************************************

  களு­போ­வி­லயில் 3 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் கொண்ட 2 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 5736050, 077 8863570. 

  ***************************************************

  தெஹி­வளை சந்­தியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு. 077 5351294, 071 4789332.

  ***************************************************

  ஹோட்டல் ஒன்று வாட­கைக்கு விடப்­படும். 38/1, கொதட்­டுவ. I.D.H. 077 3883427. 

  ***************************************************

  வேலைக்குச் செல்லும் ஆண் அல்­லது பெண் இரு­வ­ருக்கு தங்­கு­வ­தற்கு அறை வசதி உண்டு. 31/1, ரஜ­மல்­வத்தை, மோதர, கொழும்பு –15. (ரங்க) 011 2526866, 077 6064994. 

  ***************************************************

  மொரட்­டுவ சொய்­சா­புர மாடி­வீட்டுத் திட்­டத்தில் (B/15 Block) வீடு வாட­கைக்கு உண்டு. 071 8005526, 078 9384441. 

  ***************************************************

  பேரா­தெ­னிய, பெனி­தெ­னிய விற்­பனை நிலை­யமும், Litro Gas விற்­பனை நிலை­யமும் நடாத்திச் செல்­லப்­படும் சதுர அடி 1200 விற்­பனை நிலைய கட்­டடம் குத்­த­கைக்கு. சகல வச­தி­களும் கூடி­யது. 076 6534871. 

  ***************************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. அளுத்­மா­வத்தை, மோதர கொழும்பு –15. 072 2736487. 

  ***************************************************

  Zoysapura Apartments (Ratmalana) Ground Floor (கீழ் மாடி) உள்ள ஒரு வீடு வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 30,000/=. 077 2396739. 

  ***************************************************

  ஜம்­பட்டா வீதி கொட்­டாஞ்­சே­னையில் இரட்டை மாடி கட்­டடம் கீழ் மாடி வியா­பார நட­வ­டிக்­கைக்கு குத்­த­கைக்கு தரப்­படும். (தரகர் தேவை­யில்லை) 071 300 1775,  071 3876237.

  ***************************************************

  2018-02-26 15:04:23

  வாடகைக்கு 25-02-2018