• வாடகைக்கு தேவை 25-02-2018

  3 பேர் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு 2 BR உள்ள வீடு கல்­கிசை, இரத்­ம­லானை பகு­தியில் வாட­கைக்கு தேவை. (காலி வீதிக்கு நடை­தூரம் விரும்­பத்­தக்­கது) வாட­கைக்கு 25,000/= இல். Tel: 071 4398428. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை/ தெஹி­வ­ளையில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு தேவை. தள­பா­டங்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 2209535. 

  *******************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் குத்­த­கைக்கு வீடு தேவை. Tel. தொடர்­புக்கு: 071 9254211. 

  *******************************************************

  London வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்­றிற்கு வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிஸ்சைப் பகு­தி­களில் Galle Road இற்கு அண்­மித்­தாக மூன்று அல்­லது நான்கு அறை கொண்ட தனி­வீடு நிலத்­துடன் Parking வச­தி­யுடன் வாட­கைக்கு தேவைப்­ப­டு­கி­றது. 0765397855, 0778043057.

  *******************************************************

  3 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட தனி வீடொன்று (Independent House) மரு­தானை, பொரளை, ராஜ­கி­ரிய, நாவல, கிரு­லப்­பனை, தெஹி­வ­ளையில் எனது குடும்­பத்­திற்கு உட­ன­டி­யாக வாட­கைக்குத் தேவை. 077 3459889.

  *******************************************************

  கொழும்பு 11, 12, 13 ஆகிய பகு­தி­களில் கணக்­கி­ய­லாளர் (வயது 55) தங்­கு­வ­தற்கு குளியல் அறை­யுடன் கூடிய அறை வாட­கைக்குத் தேவை. உணவு இருப்பின் விரும்­பத்­தக்­கது. Mobile No: 077 7714341.

  *******************************************************

  வாகனம் வாட­கைக்கு தேவை. டீமோ லொக்கா (நீண்­ட­கால குத்­த­கைக்கு). இலங்­கையில் பிர­ப­ல­மான நிறு­வ­னத்­திற்கு தேவை. நீண்­ட­கால குத்­த­கைக்கு மாதாந்த வாடகை எவ்­வ­ளவு என்று அறிய தரவும். (வாகனம் கவ­ன­மாகப் பாவிக்­கப்­படும்) வஜி­ர­ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. 071 1893702.

  *******************************************************

  வாகனம் வாட­கைக்கு தேவை. முச்­சக்­க­ர­வண்டி வாட­கை்கு தேவை. முச்­சக்­க­ர­வண்டி கொழும்பு வீதி­களில் நன்கு அனு­ப­வ­முள்ள சார­தி­யுடன் வாட­கைக்குத் தேவை. தினமும் 9 a.m தொடக்கம் 5 p.m வரை. குறைந்­தது 30 – 40 KM பயணம். கூலி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். நேரில் வரவும். தொடர்பு: கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  *******************************************************

  Wanted 2 Bedrooms, Ground floor House fully Tiled for rent around 15,000/= – 20,000/= for  2 years. Contact: after 10 a.m. 2334035. 075 5046201. Around Colombo. 

  *******************************************************

  2018-02-26 14:58:39

  வாடகைக்கு தேவை 25-02-2018