Widgets Magazine
  • பொது­வே­லை­வாய்ப்பு 25-02-2018

    அலு­வ­ல­க­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து பார்த்­துக்­கொள்­வ­தற்கு மற்றும் வேலை செய்­வ­தற்கு ஊழியர் ஒருவர் தேவை. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் அவ­சியம். 077 3018304. 19B, கிறீன்பாத், கொஹு­வளை.

    ******************************************************

    பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற 18 – 30 வய­துக்கு இடைப்­பட்ட இளை­ஞர்கள் Advertising நிறு­வ­ன­மொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்­க­ளாக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 077 5487010, 071 3042923. 

    ******************************************************

    வெல்டிங் செய்­பவர் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 071 3042923. 

    ******************************************************

    அனு­ரா­த­பு­ரத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள வாக­ன­சேவை நிறு­வ­ன­மொன்­றிற்கு மோட்டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி, வேன், லொறி, பஸ் உட்­பட அனைத்து வாகன சேவை­யையும் மேற்­கொள்­வ­தற்கு திற­மை­யுள்­ள­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம் அத்­துடன் தொழி­லா­ளர்­களும் தேவைப்­ப­டு­கின்­றனர். 071 3218827. 

    ******************************************************

    புத்­தளம் பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­ட­மொன்­றிற்கு ஊழியர் குடும்­ப­மொன்று தேவை. 072 7556655. 

    ******************************************************

    உள்­நாட்டு வேலை வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு வீட்டுப் பணி பெண்கள் தாதிமார், சாரதி, சிறுவர் பரா­ம­ரிப்பு வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு –10. 011 3092821/ 075 4847327.

    ******************************************************

    இரா­ஜ­கி­ரிய தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் சுத்­தி­க­ரிப்­பாளர் (Cleaning Staff) ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வழங்­கப்­படும். வயது எல்லை 20 – 40 வரை. உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்பு கொள்­ளவும்: 071 4307667.

    ******************************************************

    ஜ–எல சுற்­றுலா ஹோட்டல்  ஒன்­றுக்கு தோட்ட வேலைக்கு ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 077 1121132.

    ******************************************************

    கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் வேலை­வாய்ப்பு. நற்­பண்­பு­டைய, அழ­கிய தேற்­ற­மு­டைய ஆண்/பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18–55 சம்­பளம் 35,000/= – 45,000/=. பின்னர் 75,000/= மேல். வெற்­றிடம் 25 மாத்­திரம். 076 7015219/ 078 9712941.

    ******************************************************

    வேலை இன்றி திண்­டாடும் ஆண்/பெண் அனை­வ­ருக்கும் வேலை வெற்­றிடம் 35 உள்­ளன. பால், பிஸ்கட் கம்­ப­னி­யொன்றில் சம்­பளம் 39,000/= – 48,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 17–55 வயது. 075 0259603 / 070 3332295.

    ******************************************************

    கொழும்பு –13 இல் வீட்டு வேலைக்கும், வாகனம் கழு­வு­வ­தற்கும் ஆண் நபர் வேலைக்கு தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7431761. 

    ******************************************************

    Noodles, Candle, Factory க்கு மலை­யக ஆண், பெண் தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் + பகல் உணவு கொடுக்­கப்­படும். சம்­பளம் நேரில் பேசப்­படும். 35/56 Sri Gunananda Mawatha Colombo–13. TP: 077 7354054.

    ******************************************************

    அர­சாங்­கத்தில் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/  அற்ற பெண்கள் தேவை. வயது 18–30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo–15. Tel: 077 1606566, 078 3285940.

    ******************************************************

    கொழும்பில் உள்ள பிர­பல கூரியர் சேவை (Courier service) நிறு­வ­னத்­திற்கு Bike Rider (Courier Attentance) தேவைப்­ப­டு­கின்­றார்கள். கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 3870952.

    ******************************************************

    கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு Cashiers (ஆண்/பெண்) அனு­ப­வ­முள்ள/ பயி­லுநர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: VR Recruitment– 077 3667771.

    ******************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் (கொழும்பு –13) இல் பிர­பல கம்­ப­னியில் உட­னடி வேலை­வாய்ப்­புகள். ஆண் / பெண். வயது 20 – 60. O/L சித்தி அவ­சியம். இல்­லத்­த­ர­சி­களும் தொடர்­பு­கொள்­ளலாம். C.K.S.Sivam. 071 4820055, 076 6026812.

    ******************************************************

    Dehiwela இல் உள்ள Pharmacy இற்கு பெண் Cashier தேவை. Salary Negotiable. 076 7996566.

    ******************************************************

    கண்­டியில் அச்சு இயந்­திர வேலை­யாட்கள் தேவை. HEIDELBERG CYLINDER 22 X 30 Minder wanted. Lanka Offset Printers, Kandy. 077 6116136, 070 2740590. 

    ******************************************************

    பசு­மாட்டுப் பண்­ணையில் வேலைக்கு வேலை­யாட்கள் மற்றும் வேலைக்கு குடும்­ப­மாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. வயது 45 க்கு குறைந்­த­வர்கள் விஷேடம். 077 7342754. 

    ******************************************************

    தெனி­யாய பிர­தேச மாதொட்ட தோட்­டத்தில் அமைந்­துள்ள தனியார் தேயிலை தொழிற்­சா­லையில் வேலை செய்­யக்­கூ­டிய ஆட்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். சம்­பளம் நாட்­கூலி வழங்­கப்­படும். ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புண்டு. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். இயந்­தி­ரங்­களை பழு­து­பார்க்­கக்­கூ­டிய ஒரு­வரும் தேவைப்­ப­டு­கிறார். தொடர்பு: 077 8931670.

     ******************************************************

    மொத்த வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அல்­லது சில்­லறைக் கடைக்கு பில் எழு­து­வ­தற்கு ஒருவர் உட­ன­டி­யாக தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 7379408.

    ******************************************************

    Vacancies in Garment Factory Jaffna. Quality Controller, Production Supervisor. Please forward you’re CV within 14 days, to email: sujani@leehedges.lk or post your CV to: Lee Hedges PLC, No.353, Galle Road, Colombo– 03. Call for more inquires: 011 2301035. 

    ******************************************************

    கொழும்பு பாம­ஸியில் வேலை செய்­வ­தற்கு வேலை தெரிந்த/ தெரி­யாத ஆண்/ பெண் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 4455336.

    ******************************************************

    கொழும்பு –15, அளுத்­மா­வத்­தையில் அமைந்­துள்ள பல­ச­ரக்கு கடை (Grocery Shop) ஆண் /பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றார்கள். பெண்­க­ளுக்கு முத­லிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9353637. 

    ******************************************************

    கொழும்­பி­லுள்ள ஆலயம் ஒன்­றிற்கு காசாளர், பல­வேலை ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7324300.

    ******************************************************

    பம்­ப­லப்­பிட்டி Majestic City இல் பெண்­க­ளுக்­கான சிறந்த வேலை­வாய்ப்பு. (Customer Care Staff) வயது 18 – 35 வரை. நல்ல சம்­பளம். தொடர்பு: 077 8303688 / 077 8474880.

    ******************************************************

    சிறிய தொழிற்­சா­லைக்கு வெலி­சர, ராகம, வத்­தளை, ஜா – எல, பகு­தி­யி­லுள்ள பெண்கள் தேவை. சம்­பளம் பேசி­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4919422.

    ******************************************************

    தேவை. O/L, A/L  செய்த நீங்கள் கெள­ர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo / Packing / Counting / Cashier / Cleaning Supervisor / Security ஆகிய பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வய­தான ஆண்/பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35,000/= – 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513.

    ******************************************************

    பூந்­தோட்ட பரா­ம­ரிப்­புக்கு ஆண்கள், பெண்கள் தேவை. 8 – 5 மணி­வரை பெண்கள் 30,000/=, ஆண்­க­ளுக்கு 35,000/= சம்­பளம். 40 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள். 077 3893666. வெள்­ள­வத்தை.

    ******************************************************

    கொழும்பு நகரில் அமைந்­துள்ள களை நாசினி நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் மற்றும் சார­திகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். அடிப்­படை சம்­பளம் 24,000/=. 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. வருகை தந்து தொடர்­பு­கொள்­ளவும். இல. 330, காலி வீதி, கொழும்பு – 04. 011 2555828.

    ******************************************************

    வத்­த­ளை­யி­லுள்ள Digital Printing நிறு­வ­னத்­திற்கு தமிழ், ஆங்­கில டைபிங் தெரிந்த Photocopy, Binding இல் முன் அனு­ப­வ­மிக்க பெண் வேலையாள் தேவை. CV ஐ anthonysdotprint@gmail.com இற்கு அனுப்­பி­வைக்­கவும். 075 4772222, 072 7555399. 

    ******************************************************

    எல­கந்த, வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் (ஆண்கள்) தேவை. சம்­பளம் 25,000/= தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 0112939390, 077 3121283. 

    ******************************************************

    பிர­ப­ல­மான உற்­சவ மண்­ட­பத்­துக்கு முகா­மை­யாளர் ஒரு­வரும், ஸ்டுவர்ட்­மார்­களும் மேசன் தொழி­லா­ளி­களும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6772456. 55 வய­துக்கு மேற்­பட்ட சாரதி ஒரு­வரும் புர­மோசன் கேர்ள்ஸ் சிலரும் தேவை. 077 3056658.

    ******************************************************

    077 8499336. 18–60. சம்­பளம் 44,000/=. மேற்­பார்வை, Data entry, விமா­ன­நி­லையம், முகா­மை­யாளர், சாரதி, Room boy. No – 08, Hatton. 077 8499336. (ஹட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, கொழும்பு).

    ******************************************************

    திற­மை­யான டைல் பாஸ்மார் மற்றும் கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. 071 6619791. 

    ******************************************************

    அனு­ப­வ­முள்ள ஓப்செட் மெசின் இயக்­குநர் தேவை. கட்டிங் மெசின் ஒப்­ப­ரேட்டர் மற்றும் கணனி கிரபிக் டிசைனர். கொழும்பு– 9. Tel: 077 3136376. 

    ******************************************************

    கம்­பஹா வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள மேசன் பாஸ்மார் இருவர் மற்றும் உத­வி­யாட்கள் இருவர் தேவை. 071 6205919. 

    ******************************************************

    வென்­னப்­புவ கோழிக்­குஞ்சு உற்­பத்தி பண்­ணைக்கு இரு­வரும் வேலை செய்­யக்­கூ­டிய தம்­ப­தி­யினர் தேவை. இரு­வ­ருக்கும் மாதச் சம்­பளம் 52,500/=. தொடர்­பு­கொள்­ளவும். 077 3981789, 077 1187765, 077 4672814. 

    ******************************************************

    கிரி­பத்­கொடை வீடொன்றில் துப்­பு­ர­வாக, ஒழுங்­காக வேலை செய்­வ­தற்கு மற்றும் மரப்­பொ­ருட்கள் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண்கள், நடுத்­தர வய­து­டைய தம்­ப­தி­யினர் தேவை. 072 7902790. 

    ******************************************************

    ஆயுர்­வேத எமது கல்­கிஸை, கொள்­ளுப்­பிட்டி, பத்­த­ர­முல்லை, கொம்­பனி வீதி, நாவல கிளை­க­ளுக்கு தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. சம்­பளம் 1,50,000/= + கமிஷன். வாசனா ஸ்பா பிரைவட் லிமிட்டட், ரொபட் குண­வர்­தன மாவத்தை, பத்­த­ர­முல்லை. 071 3115544, 011 4337488, 071 5999988. 

    ******************************************************

    கட­வத்தை, இரா­கம வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் வார சம்­பளம். 076 8243209, 070 3059733. 

    ******************************************************

    முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் நிலை­யத்­திற்கு பாஸ்மார், மெக்­கா­னிக்மார், பயற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற உத­வி­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. 077 7127596. 

    ******************************************************

    கிரி­பத்­கொடை உணவு தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு ரொட்டி வேலை, மென்­ரக வாகன சார­தி­யொ­ருவர் (25 லிருந்து 40 வயது) கையு­த­வி­யாட்கள் தேவை. உயர் சம்­பளம், உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 076 6679177, 071 2931621. 

    ******************************************************

    1,100/= ற்கு மேற்­பட்ட நாள் வரு­மா­னத்­துடன் பெயின்ட் விநி­யோக நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 18 - 25 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். 076 9652732. 

    ******************************************************

    10,000/= - 12,000/= (வாரத்­திற்கு) வாராந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் சாதா­ரண விலைக்கு. பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் 18 - 48 வரையில் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 8342112. (ஸ்டீபன்) 

    ******************************************************

    பாணந்­து­றையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், பெயின்ட் (Plastic, Paint) நிறு­வ­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. வயது 17 – 50. மாதச் சம்­பளம் 55,000/=. மேல­தி­க­மாக உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் மற்றும் கிழமை சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும். 076 3743530, 076 5715235, 077 5977259.

    ******************************************************

    உணவு தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர்­சப்லை, வர்­ண­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் (17–60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 076 5474565, 076 5412823, 071 1475324

    ******************************************************

    எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= –  1800/= வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டுவர். தொடர்பு: 071 0588689/ 077 1849596/ 076 5715255.

    ******************************************************

    சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட கொடுப்­ப­னவு. நாள், கிழமை, மாதம் அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­படும். ஒரு கிழ­மைக்­கான சம்­பளம் 20,000/=. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும் வயது (17 – 55) வரை. இக் கொடுப்­ப­னவு மார்ச் 5 ஆம் திகதி வரை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 5715255, 071 0588689, 076 3743530.

    ******************************************************

    பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்றுக் கொள்­ளலாம். உணவு மற்றும் தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேளை எந்த பிர­தே­சங்­க­ளிளும் தொடர்­பு­கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 077 6363156, 077 1854041, 076 5412823.

    ******************************************************

    இதோ ஓர் அறிய வாய்ப்பு. எமது நிறு­வ­னத்தில் சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட வேலை­வாய்ப்பு. மாதச் சம்­பளம் 60,000/= பெற்றுக் கொள்­ளலாம். விரும்­பி­ய­வாறு நாள் சம்­பளம், கிழமை சம்­ப­ள­மா­கவும் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்கும் இடம் முற்­றிலும் இல­வசம். ஆண்/ பெண் வயது (17 – 55) வரை. 50 வெற்­றி­டங்கள் மாத்­திரம். தொடர்­பு­கொள்­ளவும். 076 5715251, 077 5977259, 077 1849596.

    ******************************************************

    வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங். நாள் சம்­பளம் 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17 – 60. ஆண், பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்­கலேட், நூடில்ஸ். உடன் தொடர்­பு­கொள்­ளவும். கொழும்பு. 076 5651512/ 071 475324 / 076 5587807. 

    ******************************************************

    இதோ நாள் சம்­பளம் 1350/= – -1550/= OT உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்--­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 077 2455472, 076 5474565, 076 5651512.

    ******************************************************

    2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்-டும் தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்­துக்-­கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண் வயது (17 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5412823, 077 1849596, 076 5715251.

    ******************************************************

    சொக்லெட், பிஸ்கட், ஐஸ்­கிறீம் நிறு­வ­னங்­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில் ஆண்/ பெண் வயது 17– 55 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஒருநாள் சம்­பளம் 1400/=– 1800/= வரை. கிழமை, மாதச் சம்­ப­ளங்­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். 50 வெற்­றி­டங்கள் மாத்--­தி­ரமே உள்­ளது. உட­னடி தொடர்பு கொள்­ளவும். 076 5412823, 077 6363156, 076 5715235.

    ******************************************************

    071 0588689 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு. தவ­ற­வி­டா­தீர்கள். இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால்மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/பெண், தம்­ப­தி--­யினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு---­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5587807, 077 4943502.

    ******************************************************

    நாள் சம்­பளம் 1600/= – 2000/= வரை. ஞாயிறு, போயா தினங்­க­ளுக்கு 3000/= வழங்-­கப்­படும். எமது பிஸ்கட், ஐஸ்­கிறீம், சொசேஜஸ் போன்ற கம்­ப­னி­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் குடும்­பத்­தினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். உணவு, தங்­கு-­மிடம் முற்­றிலும் இல­வசம். 30 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 1854041 / 077 4943502, 077 1849596

    ******************************************************

    சொக்லெட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1600/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்பு: 076 5587807/ 076 5715235/ 077 5977259. 

    ******************************************************

    இதோ ஓர் அரிய வேலை­வாய்ப்பு. 50 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. புதி­தாக திறக்­கப்--­பட்­டுள்ள எமது கம்­ப­னி­க­ளான டொபி, பிஸ்கட், ஜேம் நிறு­வ­னங்­களில் Packing, Label பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். வயது 17– 55 வரை. நாள் சம்--­பளம் 1600/= மேல­தி­க­மாக OT தரப்­படும். கிழமை, மாதச் சம்­பளம் பெற்­றுக்­கொள்--­ளலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். (மாதச் சம்­பளம் 45,000/= மேல்). 077 2455472, 071 10588689, 077 1849596.

    ******************************************************

    கொழும்பு ‘A’ நட்­சத்­திர வகுப்பு ஹோட்­ட­லுக்கு கிளீனர்ஸ் தேவை. நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்பு கொள்­ளவும். Hotel Janaki 43, Fife Road, Colombo– 5.

    ******************************************************

    House keeping துறையில் அனு­பவம் வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை. நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்பு கொள்­ளவும். Hotel Janaki 43, Fife Road, Colombo –5.

    ******************************************************

    0777 868136. வெளி­நாட்டு ஏற்­று­மதி நிறு­வத்­திற்கு பொதி­யிடல் பிரி­விற்கு 1300/=, பொருள் உற்­பத்தி பிரி­விற்கு 1450/=, லோடிங் 1800/=– 2100/=. 7.00 a.m. to 6.00 p.m. உணவு இல­வசம். நாள்/ கிழமை/ மாதச் சம்­பளம். வேலைக்கு தயா­ராக வரவும். 077 4572917. 

    ******************************************************

    வெள்­ள­வத்­தையில் கட்­டட வேலைக்கு மேசன் பாஸ்மார், உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 076 9919106. 

    ******************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Communication + Mobile நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 210010. 

    ******************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்­ள­வர்கள் மட்டும் Call எடுங்கள். முத­லீடு, கல்வித் தகைமை, வேலைக்கு வர வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நீங்கள் செய்யும் வேலை­யுடன் எம்­மோடு இணைந்­தி­ருக்­கலாம். மாதாந்தம் வரு­மா­னத்­தையும் பெறலாம். உங்கள் மேல­திக செல­வு­களை எம்­மோடு பகிர்ந்து கொள்­ளுங்கள். 077 3900161. 

    ******************************************************

    புதி­தாக திறக்­கப்­பட்ட எமது சொக்லெட் கம்­ப­னிக்கு உட­னடி ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் 1,400/= – 1,800/= வரை வழங்­கப்­படும். நாள், கிழமை, மாதம் அடிப்­ப­டை­யிலும் பெற்­றுக்­கொள்­ளலாம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பிரி­வு­க­ளுக்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும் வருகை தரலாம். வயது 17 – 55 வரை. சனி மற்றும் ஞாயிறு தினங்­களில் 1800/= – 2200/= வரை. சித்­திரை புத்­தாண்­டுக்­கான இல­வச கொடுப்­ப­னவு (Bonus) வழங்­கப்­படும். உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 071 0588689, 076 5651512, 076 5587807.

    ******************************************************

    வத்­த­ளையில் எமது தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள், நடுத்­தர வய­தான சார­திகள், ஸ்டோர் கீப்பர் தேவை. கொழும்பை விட வெளி­யி­டத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 3679015. (தொடர்பு: திங்கள், சனி 9.00 -5.30)

    ******************************************************

    PVC தொழிற்­சா­லைக்கு ஆண் தேவை. நாட் சம்­பளம் 1400/=. வரும் நாளிலே வேலை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். ஞாயிறு, போயா தினங்­களில் 1750/= தரப்­படும். 075 3131388, 077 5502290. 

    ******************************************************

    பப்­படம், நூடில்ஸ், தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு வயது (16– 50) உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். கிழமை சம்­பளம், நாட் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். சம்­பளம் 40000/= மேல். (8 hrs வேலை). 075 3131388, 077 7192224. 

    ******************************************************

    கட்­டு­நா­யக்க பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற குளிர்­சா­த­னப்­பெட்டி உற்­பத்தி பண்ணும் தொழிற்­சா­லைக்கு ஆண் சம்­பளம் 1200/= + OT யுடன் 1400/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். நாட் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். 075 3131385, 075 2865752. 

    ******************************************************

    எமது வேலைத்­த­ளத்­திற்கு வெல்டிங் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் நாள் 2000/=. உணவு, தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். உத­வி­யாட்கள் தேவை. 30,000/= சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். 077 8799102. 

    ******************************************************

    எமது தொழிற்­சா­லைக்கு 18– 50 இற்கும் இடைப்­பட்ட ஆண்கள் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் மற்றும் மதிய போஷணம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 38,000/= அளவில் வழங்­கப்­படும். ஐஸ்­கியூப் நிறு­வனம், இல.9, புதிய வீதி, ஹுணுப்­பிட்­டிய, வத்­தளை. 072 4794225. 

    ******************************************************

    2018-02-26 14:55:37

    பொது­வே­லை­வாய்ப்பு 25-02-2018