Widgets Magazine
 • பொது­வே­லை­வாய்ப்பு 25-02-2018

  தெஹி­வ­ளையில் இயங்கும் அழகு சாத­னப்­பொருள் (Cosmetics) விற்­பனை நிலை­யத்­திற்கு (Sales Boys, Girls) தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன், நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். 0112088018, 0771006633.

  ************************************************

  கொழும்பில் உள்ள மிள­காய்த்தூள், அரிசி மா மில் ஒன்­றிற்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  ************************************************

  கொழும்பில் பிர­பல  Hardware Company இற்கு உத­வி­யா­ளர்கள் தேவை.  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  Bio Data உடன் நேரில் வரவும். வயது 18—40 வரை. கொழும்­பிற்கு  அண்­மையில்  உள்­ள­வர்கள்  விரும்­பத்­தக்­கது. 484, Sri Sangaraja Mawatha, Colombo –12. Tel: 2451145.

  ************************************************

  தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு (1000/=, 1200/=, 1400/=, 1600/=) மாதம் 40,000/= வரை ஊதியம். (பிரின்டிங், காட்போட், டயர், PVC குழாய், ஜேம், பிஸ்கட், பால்மா, குளிர்­பானம், பெட்றி, பப்­படம், டிபி­டிபி, நூடில்ஸ்) உற்­பத்தி/லேபல்/பேக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18–45 வரை­யான ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 2400597.

  ************************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள எசன்ஸ் கடைக்கு பில் கிளார்க் (பெண்கள்) மற்றும் பொருட்­களைப் பொதி (பெக்கிங்) பண்­ணு­வ­தற்கும் பெண்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மையும் சலு­கையும் வழங்­கப்­படும். 077 4041906. இலக்­கத்­திற்கு பி.ப 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிக்குள் தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  077 8430179 வேலை­யில்லா இளைஞர் யுவ­தி­க­ளுக்கு  எம்­மிடம் பல­த­ரப்­பட்ட வேலை­வாய்ப்­பு­களைப்  பெற்­றுக்­கொள்­ளலாம். ஆண், பெண் தேவை. நிட்­டம்­புவ, ஹொரண, இங்­கி­ரிய, பாணந்­துறை, தெஹி­வளை, இரத்­ம­லானை, கண்டி, நுவ­ரெ­லியா, குரு­நாகல், கட்­டு­நா­யக்க, சீதுவ, கட­வத்தை, அவி­சா­வல, கிரண்பாஸ், மட்­டக்­கு­ளிய, தொட்­ட­லங்க, பேலி­ய­கொட, ஒரு­கொ­ட­வத்தை, கடு­வெல, அவி­சா­வளை, இரத்­தி­ன­புரி, மாத்­தறை, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, வவு­னியா, யாழ்ப்­பாணம் விரும்­பத்­தக்­கது.  (100 மேற்­பட்ட தொழில் நிறு­வ­னங்­களில்) மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளுங்கள். 435/2/18 பவுன்டன் ப்ளாஷா, மரு­தானை கொழும்பு. 077 8430179.

  ************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சா­லைக்கு மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. (Staff) ஆகக் குறைந்த கல்­வித்­த­கைமை; தரம் 10, O/Level. தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 071 5324569. 

  ************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000/= ற்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவும் உண்டு. உடன் தொடர்­புக்கு: 071 5324569.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொரு ட்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 45,000/= ற்கும் மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 0714952751.

  ************************************************

  “நாள் ஒன்­றுக்கு 1000/= , 1400/=” யாழ்ப்­பாணம், வவு­னியா, நுவ­ரெ­லியா, ஹட்டன், கொட்­டாவ, இரத்­ம­லான, ஹொறன, ராஜ­கி­ரிய, கடு­வெல, பேலி­ய­கொட போன்ற பிர­தே­சங்­களில் உள்ள குளிர்­பானம், பிஸ்கட், ஜேம், டிபி­டிபி, நூடில்ஸ், பிரின்டிங், பிளாஸ்டிக், பொலித்தீன் உற்­பத்தி சாலை­க­ளுக்கு  லேபல்/உற்­பத்தி/பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18–45 ஆண்/பெண் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். (கொழும்பில் தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது) உணவு, தங்­கு­மிட வச­திகள்  தரப்­படும். 077 3572469.

  ************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்புத் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 42,500/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 1070316, 071 3489086.

  ************************************************

  கொழும்பில் பிர­சித்த தொழிற்­சா­லை­களில் சம்­பளம் 1000/= – 1500/= வரை. மாதம் 35,000–45,000. (பிஸ்கட், பால்மா, சோயா, சொக்லட்) லேபல், பெக்கிங், ஹெல்பர், Driver பிரி­வு­க­ளுக்கு 18–45. இரு­பா­லாரும். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும்.(ஹொரண, வத்­தளை, களனி, சபு­கஸ்­கந்தை, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, பேலி­ய­கொட, கட்­டு­நா­யக்க) தொடர்­பு­க­ளுக்கு. 077 0232130, 077 3051630.

  ************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. உயர்ந்த சம்­பளம் 38,000/= வரை 18– 50 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும். (பப்­படம், சோயா, நூடில்ஸ், பிஸ்கட், டயர், பொலித்தீன், பிரின்டிங், ஜேம்)  போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங்/ களஞ்­சியப் பிரி­வு­க­ளுக்கு வேலை­வாய்ப்­புகள் உண்டு. உணவு, தங்­கு­மிடம் செய்­து­த­ரப்­படும். (கட­வத்தை, கொட்­டாவ, ராஜ­கி­ரிய, ஹெரண, கடு­வெல, இங்­கி­ரிய, மஹ­க­ர­கம, வத்­தளை, களனி, கண்டி, பிய­கம) 0771945560.

  ************************************************

  தகைமை உள்ள /அற்ற இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 40,000/= (குளிர்­பானம், பிஸ்கட், காட்போட், சொக்லட், கிளவுஸ், பால்மா, சோயா) உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி/ லேபல்/ பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு. (பதுளை மொன­ரா­கலை, மஹி­யங்­கனை, பண்­டா­ர­வளை, அம்­பாறை, கதிர்­காமம், கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன்) பிர­தே­சத்தில் தங்கி வேலை செய்­வ­தற்கு 18– 50 வரை­யான ஆண்/பெண். உணவு, தங்­கு­மி­டத்­துடன் குழுக்­க­ளாகச் சேர்க்­கப்­ப­டு­வீர்கள் (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 2516596, 0771945560.

  ************************************************

  வியா­பாரம் செய்யும் இடத்­துக்கு பெண்கள் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். 077 7268131, 077 7642550, 077 1914997.

  ************************************************

  கொழும்பு – 12 ல் அமைந்­துள்ள Whole Sale அரிசிக் கடைக்கு Computer, Bill Clerk  ஆண்/பெண் தேவை. 077 7444651

  ************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்--­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்-­போது தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  ************************************************

  கொழும்பில் உள்ள கட்­டிட நிர்­மாணப் பணிக்கு மேசன்மார் தேவை. 077 8503997.

  ************************************************

  கொழும்பில் பிர­தா­ன­மான நிறு­வ­னங்­களில் ஒன்­றான எமது நிறு­வ­னத்­திற்கு “Bell” இயந்­திர ஒப­ரேட்­டர்­களும், உத­வி­யா­ளர்­களும், லொறி உத­வி­யா­ளர்­களும் தேவை. மாதச் சம்­பளம், வார சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. பெண்­க­ளுக்கும் வேலை­வாய்ப்பு உண்டு. (ஒரு­கொ­ட­வத்­தைக்கு அருகில்). 076 8224178, 076 6910245.

  ************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான  வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8– 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room boy, Office boy, Meal cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/=– 50,000/=) Raju 077 8284674, 011 4324298. Wellawatte.

  ************************************************

  பொருட்கள் ஏற்­றவும் இறக்­கவும் கூலி ஆட்கள் தேவை. ஒருநாள் சம்­பளம் 1000/=. பகல் உணவு தரப்­படும். OT செய்தால் அதற்கும் சம்­பளம் வழங்­கப்­படும். 96, புதிய சோனக வீதி, கொழும்பு –12. 077 8440731. 

  ************************************************

  A/C சலூன் வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 100/40 தொடர்­புக்கு: 076 6015916. தெமட்­ட­கொ­டையில்.

  ************************************************

  பொத்தான் Packing பண்­ணு­வ­தற்கு பெண்­பிள்­ளைகள் கடைக்கு தேவை. வயது        (18–25) ஒரு நாள் சம்­பளம் 500/=. New Hara Enterprise. 54,Reclamation Road,     Colombo –11.  2430510.

  ************************************************

  நீங்கள் திற­மை­யுள்ள கடின உழைப்­பா­ளியா? உங்­களால் எந்­த­வி­த­மான  சவா­லையும் எதிர்­கொள்ள முடி­யுமா? ஆம் எனில் நீங்­களும் எங்­க­ளு­டைய அணியில் சேர்ந்து பணி­யாற்ற ஓர் அரிய வாய்ப்பு. இலங்­கையில் முன்­ன­ணி­யி­லுள்ள நிதிக்­கம்­ப­னியில் வேலை­வாய்ப்பு. க.பொ.த சாதா­ரண தரத்தில் கணிதம் உட்­பட 6பாட சித்­தி­யு­டைய ஆண் /பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம்.தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம். 077 7873173, 077 1388900.

  ************************************************

  Three Wheels உட்­பட சகல வாக­னங்­களும் washing Service செய்­யக்­கூ­டிய அனு­பவம்  உள்ள ஆட்கள் தேவை. குறிப்­பாக கண்டி பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. V – 577, C/O, கேசரி த.பெ.இ. 160, கொழும்பு.

  ************************************************

  30 வய­துக்­குட்­பட்ட காசாளர் பெண்கள் தேவை. சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 2445025.

  ************************************************

  கோழி பண்­ணையில் வேலை பார்க்­கக்­கூ­டிய நல்ல அனு­பவம் உள்ள சில பணி ஆட்கள் தேவை. மரு­தங்­கு­ழியில் தங்கி இருக்க வேண்டும். சம்­பளம் நேரில் பேசலாம். தம்­ப­தி­யி­னரும் விரும்­பத்­தக்­கது. 077 5996514.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல ஐஸ்­கிறீம் விற்­பனை நிலை­யத்­திற்கு காசாளர் மற்றும் பொது­வே­லை­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 077 8557587, 011 2058051.

  ************************************************

  சற்­றறிங் பாஸ், கம்பி பாஸ், உத­வி­யாட்கள் கிரு­லப்­ப­னையில் மாடிக் கட்­டிடம் ஒன்­றிற்கு ஆட்கள் தேவை. கிழமைச் சம்­ப­ள­மா­கவோ, மாதச் சம்­ப­ள­மா­கவோ தேவை­யான நேரத்தில் பெற்­றுக்­கொள்ள முடியும். Steewan Construction. 077 7362843.

  ************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், ஆடை தொழிற்­சா­லையில் இல­கு­வான வேலை­வாய்ப்பு. அனைத்-து பிர­தே­சத்தில் உள்ள ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும். வயது 17–30 வரை. மாத­சம்­பளம் 35,000/= வரை. வரும் நாளிலே  வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வி தகை­மைகள், மொழி அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க-­ளுக்கு ஏமாற வேண்டாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 076 3311269.

  ************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– 45,000/=. (நாள், கிழமை வழங்­கப்­படும்). ஆண், பெண் 18 – 50 (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு : 076 6567150, 076 9829265. Negombo Rd, Wattala.

  ************************************************

  17–50 வய­திற்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்து கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream, நாள் சம்­பளம் 1100/=, 1400/=. மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங், உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விப­ரங்­க­ளுக்கு. 076 4802952, 077 2217507.

  ************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= நாள், கிழமை (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட். 18–50. இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ்­வ­ரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 4802953.

  ************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு--­பா­லா-­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்--­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  ************************************************

  சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் நாள் 1200/=, 1750/=. உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 075 63936652

  ************************************************

  கொழும்பில் உள்ள வியா­பர ஸ்தாப­னத்­திற்கு என்­விலப் ஒட்­டக்­கூ­டிய பெண்­பிள்­ளைகள், சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய ஆபிஸ் பையனும் தேவை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 075 8991582, 075 0199247. 

  ************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை பகு­தியில் உள்ள சப்­பாத்து தொழிற்­சா­லைக்கு அனு­பவம் உள்ள, அனு­பவம் இல்­லாத பெண் தொழி­லா­ளர்கள் உடன் தேவை. TP: 077 0527491.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் கடை­யொன்­றிற்கு தமிழ்ப் பெண்கள் வேலைக்குத் தேவை. (சிங்­களம் பேசக்­கூ­டிய/ கணனி அறிவு விரும்­பத்­தக்­கது). தொ: 077 3617288 (ஸ்ரீ).

  ************************************************

  இதோ….. உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு….! தொழில் தேடி எங்கும் அலையத் தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள்,  பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வித­மான வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே விரை­யுங்கள்…! சமுகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு” தம்­ப­தி­க­ளா­கவோ, குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்து கொள்ள முடியும். உடனே அழை­யுங்கள்…! தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 011 5938473, 072 7944586.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் “முதியோர் இல்­லத்­திற்கு” ஆண்/ பெண் தாதி­மார்கள் மற்றும் பணி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி, சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 0492915.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள காமன்ட், பிஸ்கட் தொழிற்­சா­லைக்கு 17–32 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண், பெண் மெஷின் ஒப­ரேட்டர்ஸ், பயிற்­சி­யா­ளர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 28000/= – 35000/=. 077 5877948.  

  ************************************************

  கண்டி பல்­லே­கல  கைத்­தொ­ழில்­பேட்­டையில்  இயங்கும்  தொழிற்­சா­லைக்கு மெசி­னரி, வெல்டிங் அறி­வுள்­ள­வர்­களும், மெசின் ஒப­ரேட்­டர்­களும்  35 வய­திற்­குட்­பட்ட வேலை­யாட்­களும் தேவை.  தொழில்­நுட்ப  பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு  முன்­னு­ரிமை மற்றும்  ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை.  164, New Moor Street, Colombo –12. 077 2516733.

  ************************************************

  தோட்­ட­வே­லைக்கு ஆண்கள் தேவை. சாப்­பாடு, தங்கும் வசதி இல­வசம். சம்­பளம் 30000/= புல்லு வெட்­டத்­தெ­ரியும் ஆண்­க­ளுக்கு கூடிய சம்­பளம். T.P 0777310115.

  ************************************************

  கம்­ப­னியில் வேலை­வாய்ப்­புண்டு. சம்­பளம் 35,000 மேல் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் மற்றும் 3 வேளை உணவு வழங்­கப்­படும். சீருடை வழங்­கப்­படும். ஹோமா­கம, கட்­டு­வான. தொடர்பு – 0702510017.

  ************************************************

  துரித உண­வு­க­மொன்­றிக்கு Fast Food உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No 2A 47th Lane, Colombo – 06. TP: 0773711144.

  ************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள My Hope Gust House நிறு­வ­னத்­திற்கு மும்­மொழி தெரிந்த திற­மை­யுள்ள முகா­மை­யாளர், சுத்­தி­க­ரிப்­பாளர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். உடன் நேர­டி­யாக சமுகம் தரவும். 110, 2/1 டாம் வீதி கொழும்பு–12. டாம் வீதி பொலி­ஸுக்கு முன்­பாக அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 0776686454.

  ************************************************

  கொழும்பில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Photoshop Album Designing செய்யத் தெரிந்த ஒருவர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு – 0777635804 (மௌவ்வர்), 0774125136 (Fathik).

  ************************************************

  மொத்த விற்­பனை  நிலை­யத்தில்  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய  கூலி­யாட்கள் தேவை. (மூடை சுமக்­கக்­கூ­டிய) தொடர்பு: 071 6086610.

  ************************************************

  முழு நேர பகுதி நேர Accountants தேவை.  கணினி அறிவு முக்­கியம். தொடர்பு: 071 6086610.

  ************************************************

  உல்­லாச சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட  கொழும்பில்  உள்ள  உல்­லாசப் பய­ணிகள்  தங்கும் ஹோட்­ட­லுக்கு  அனு­பவம் உள்ள Room Boy, Waiter தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம் விப­ரங்­க­ளுக்கு: 46, பஞ்­சி­கா­வத்தை  வீதி கொழும்பு –10. தொலை­பேசி இல. 077 7684531.

  ************************************************

  கொழும்பில் உள்ள செல்­வந்தர் வீடு­களில் சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, சுத்­தப்­ப­டுத்­து­ப­வர்கள் ஆண், பெண்­ணுக்கு வேலை­யுண்டு.தொலை­பேசி:       0776955999

  ************************************************

  TMS (Pvt) Ltd, Office Boy வெளி­வே­லைக்கு சென்று  முடித்­து­வ­ரக்­கூ­டிய  ஆண் தேவை. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு வழங்­கப்­படும்.  19–30 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. அழைக்­கவும் 011 7221860. Email: tms@sltnet.lk 

  ************************************************

  Wanted Store keeper (Male) in Manufactoring Company (Age 25–45). T.P: 077 3763434, Email: akshayam@sltnet.lk 

  ************************************************

  உதவி ஆட்கள் தேவை. கொழும்பு –14, கிரேண்ட்பாஸ் இல 31 A, இல் அமைந்­துள்ள Mangal Restaurant க்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண், பெண்  இரு­வரும்  தொடர்பு கொள்­ளலாம்.  தங்­கு­மிட  வசதி, 3 நேர சாப்­பாடு கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2327282, 077 3537165.

  ************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள  Photo Framing Shop க்கு வேலை­யாட்கள் தேவை. வயது (18–45) முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8606798.

  ************************************************

  ஆண், பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள்  உடன் தேவை. ஆமர் வீதி, நீர்­கொ­ழும்பு, பிட­கோட்டை, பத்­த­ர­முல்லை மற்றும் கொழும்பு  பகு­தி­களில். 011 4925944, 077 6280273, 077 7724453.

  ************************************************

  வத்­தளை நாயக்­க­கந்­தை­யி­லுளள் சலூன் ஒன்­றினை  நடத்திச் செல்­லக்­கூ­டிய பொறுப்­பான பாபர் இருவர் வேண்டும்.  தங்­கு­மிட வச­திகள் உண்டு. அத்­துடன்  வத்­தளை  பகு­தியைச் சேர்ந்த  பகுதி நேர புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ளர்­களும் வேண்டும்.  தொலை­பேசி: 077 0477522. Email: milroy4925@gmail.com

  ******************************************************

  கதிர்­கா­மத்தில் 3 ஏக்கர் பரப்­ப­ளவில் அமைந்­துள்ள Hotel ஐ பரா­ம­ரிக்­கவும் தோட்ட வேலைக்கும் அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. மாதச்­சம்­பளம் 25,000/=, தம்­ப­தி­யி­ன­ருக்கு 35,000/=. பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 0155108,  071 0332112. 

  ******************************************************

  கொழும்பு நகரில் பிர­பல தொழில்­பு­ரி­வோரின் வீடு­களில் சமையல் / வீட்டுப் பணிப்­பெண்கள் / Cleaning / குழந்தை பரா­ம­ரிப்பு / தோட்ட வேலை அனைத்து வேலை­யாட்­களும் உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20,000/= – 30,000/= வரை. வயது 20 – 45 வரை. 011 2720072 , 075 4539427. 

  ******************************************************

  Sky Lanka Manpower சேவை­யூ­டாக உங்கள் எதிர்­பார்ப்­பிற்கு ஏற்ற சக­ல­வி­த­மான வேலை­யாட்­க­ளையும் உடன் பெறலாம். House Maid, Baby Sitters, Drivers, Couples,  Male /Female, Cook, Attendants, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ் அனை­வ­ரையும் 1வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement, பெற்­றுக்­கொள்ள முடியும். No. 18/3, Hill Street, Dehiwela. 076 3812907, 071 3494508.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது நிறு­வ­னத்தில் உங்­க­ளுக்குத் தேவை­யான சகல வேலை­யாட்­க­ளையும் எம்­மிடம் பெற்­றுக்­கொள்­ளலாம். House maid, Baby Setters, Drivers, Male/Female Cook, Couples, Attendants, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 1வருட கால உத்­த­ர­வா­தத்-­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். Sri Baron Jayathilaka Mawatha, Dehiwela. 011 2720072, 072 2737469. 

  ******************************************************

  இப்­போது நீங்கள் வேலை­யில்­லாமல் இருக்­கின்­றீர்­களா? இதோ எம்­மிடம் வேலை­வாய்ப்­புகள் உண்டு. வீட்டுப் பணிப்­பெண்கள், சமையல், கிளீனிங், சாரதி, தோட்ட வேலைகள் உண்டு. இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது முழு பொறுப்பின் கீழ் பெற்றுத் தரப்­படும். 075 4539427, 075 6777409.

   ******************************************************

  கொழும்பு பன்­னி­பிட்­டியில் உள்ள வீடொன்­றிற்கு தோட்ட வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. வயது 50 க்கு மேல் தொடர்பு: 077 7421309.

  ******************************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு AC திருத்த, பெயின்டிங், பிளம்பிங் மற்றும் பெரிய திருத்த வேலைகள் செய்ய பரா­ம­ரிப்பு தொழில்­நுட்­ப­வி­ய­லாளர். (Maintenance Technician) தேவை. அழைக்க. 077 3434631/ 077 4674576.

  ******************************************************

  பக்கிங் வேலைக்கு (Packing Work) பெண்கள் தேவை. சம்­பளம், உணவு வழங்­கப்­படும். இல.117, New Moor Street, Colombo–12. அழைக்க. 071 5934841/ 011 2444741. 

  ******************************************************

  எல்­லா­வி­த­மாக வேல்டிங் வேலை­க­ளுக்­காக பயிற்சி உள்ள அற்ற வேலை­யாட்கள் தேவை. மத்­தே­கொடை யுனி ஒடோடெக். 077 7623869.

  ******************************************************

  சீமெந்து இறக்­கு­வ­தற்கு கண்­டெ­யி­ன­ருக்கு 5000/= மேலும் மாதச் சம்­பளம் 20000/=  தங்­கு­மிடம் இல­வசம் நாள் செல­விற்கு  பணம். தொழி­லா­ளர்கள் நாள் சம்­பளம் 1500= + OT. கந்­த­வல ஹாட்­வெயார். கடான தெல்கஸ் சந்தி, கொன்­கொ­ட­முல்ல. (நீர்­கொ­ழும்பில் இருந்து 257 பஸ் வீதியில்) 077 5700902.

  ******************************************************

  பொட்டி இழுத்து பெயின்ட் அடித்தல், Water Base செய்தல், பாட்­டிசன் வேலைகள், டைடே­ரியம் வேலைகள், புதிய, பழைய வீடுகள், கட்­டி­டங்கள் அவ­ச­ர­மாக பெயின்ட் செய்து தரப்­படும். (நாட்டில் எந்­தப்­ப­கு­தி­யிலும்) 071 2381363, 077 0434104.1

  ******************************************************

  Jeyakody Super Market இல் வேலைக்கு ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 2500/= வரை உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். 077 4386787/ 071 6814743.

  ******************************************************

  பல­ச­ரக்கு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு மிளகாய் மசாலா இடிப்­ப­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. ஹேமா­கம. 071 1912088/ 075 7112062.

  ******************************************************

  D.V.D Record செய்யும் நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் வெற்­றி­டங்கள். 071 1601681.

  ******************************************************

  முன்­னணி நிறு­வ­ன­மொன்­றுக்கு முகா­மை­யாளர், பணம் சேக­ரிப்­ப­வர்கள், கணனி இயக்­கு­நர்கள், மென்­ரக, மோட்டார் சார­திகள், களஞ்­சி­ய­சாலை பொறுப்­பா­ளர்கள் திருக்­கோவில், பொத்­துவில், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, வவு­னியா, யாழ்ப்­பாணம், மன்னார், புத்­தளம், கொழும்பு, கல்­முனை, ஹட்டன். சம்­பளம் 35,000/= - 48,000/= இடையில். சகல ஆவ­ணங்­க­ளுடன் சமு­க­ம­ளிக்­கவும். 077 7868728.

  ******************************************************

  சீமெந்து லொறியில் வேலை செய்­வ­தற்கு கிளீனர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவ­கரின் கடிதம் தேவை. பாணந்­துறை. 072 3459900. 

  ******************************************************

  மொரட்­டுவை வைபவ மண்­ட­ப­மொன்­றிற்கு 50 வய­திற்கு குறைந்த வெயிட்டர், சுத்தம் செய்யும் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். சம்­பளம், அனைத்து கொடுப்­ப­ன­வுகள் அடங்­க­லாக 23,000/=. ஸ்ரீபாலி, காலி­வீதி மொரட்­டுவை. 071 8345815. 

  ******************************************************

  Y.N.M. நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர்.ஆண்/பெண் சம்­பளம் 45,000/= இற்கும் மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17-50. சம்­பளம் 38,000/= - 55,000/= வரை பெற­மு­டியும். 077 9230138, 075 6719740.  

  ******************************************************

  எங்கள் நிறு­வ­னத்­திற்கு சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 2096576, 077 7983852. 

  ******************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள நிறு­வ­னத்­திற்கு சீமெந்து இறக்­கு­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம், இரவு உணவு இல­வசம். 077 2318156, 077 2957988, 077 2957994. 

  ******************************************************

  ஷெம்போ செய்யும் நிறு­வனம் ஒன்றின் விற்­பனை ஊக்­கு­விப்பு நிகழ்ச்­சி­க­ளுக்­காக நிறு­வன தலை­வ­ருடன் பயணம் செய்ய (Car) 18 - 40 இடைப்­பட்ட விற்­பனை உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம், சம்­பளம் மற்றும் கொமிஷன். 077 7978600. 

  ******************************************************

  இரும்பு உருக்கு உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லைக்கு Electric Technicians, Quality Controllers தேவை. தகை­மைகள்: Electric Technicians – தொழிற்­சாலை சார்ந்த அனு­பவம். Quality Controllers. G.C.E. (A/L) (கணிதம், விஞ்­ஞானம்) முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. பயிற்­சி­யுடன் கவர்ச்­சி­யான சம்­பளம். தொடர்­புக்கு: மு.ப. 8.00 முதல் பி.ப. 6.00 மணி வரை. 071 4535276, 071 7733377. 

  ******************************************************

  இன்ஜெக் ஷன் மோல்டின் தொழிற்­சாலை, கொழும்பு. தொழி­லாளர் வெற்­றி­டங்கள். உட­ன­டி­யாகத் தேவை. Stores Clerk இயந்­திரம் இயக்­கு­ப­வர்கள். அனு­பவம் உள்ளோர், அற்றோர் தேவை. தேசிய அடை­யாள அட்டை, பிறப்புச் சான்­றிதழ், ஏனைய சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். தங்­கு­மிடம் இல­வசம். உணவு சலுகை விலையில். 077 2326624. 

  ******************************************************

  பிர­சித்­தி­பெற்ற சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் வயது 17– 45. சம்­பளம் OT யுடன் 1500/=. பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 3 மாதத்­திற்கு ஒரு முறை போனஸ் தரப்­படும். 070 3332293, 077 4252290. 

  ******************************************************

  தல­வத்­து­கொ­டையில் அமைந்­துள்ள கெஸ்ட்­ஹ­வு­ஸிற்கு ரூம் போய் தேவை. வயது 18– 50 இடையில். சிங்­களம் தெரிந்த ஆண்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்.  சம்­பளம் 25,000/= + டிப்ஸ், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8667813. 

  ******************************************************

  வேலை­வாய்ப்பு வெற்­றிடம். (Fortune Apparel (Pvt) Ltd) கிரி­பத்­கொடை, மாகொ­லயில் அமைந்­துள்ள எமது ஆடைத் தொழிற்­சா­லைக்கு கீழ்க்­காணும் வெற்­றி­டங்கள் உள்­ளன. 1. உற்­பத்தி மேற்­பார்­வை­யாளர் (Production Supervisor) 2. தரக் கட்­டுப்­பாட்­டாளர் (Quality Controller) 3.இயந்­திர இயக்­குனர் (Machine Operator) (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­கொள்க: 071 5329239. நேரில் தொடர்­பு­கொள்­வ­தற்கு: போச்சுன் எப்­பரல், இல.401/01/G, மாகொல தெற்கு, மாகொல.

  ******************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Hardware Store க்கு A/L Commerce படித்த Computer தெரிந்த பெண்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7307657. 

  ******************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்ட சலூ­னிற்கு (18– 35) அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. சம்­பளம் 50,000/=. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 077 5089484, 077 2651703. 

  ******************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு (18– 35) பெண் வேலை­யாட்கள், Doctor தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். மாதம் 2,50,000/= பெற­மு­டியும். 304/2, பலா­பத்­வலை, மாத்­தளை. 077 7178081. 

  ******************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பெண் வேலை­யாட்கள் மற்றும் Doctor தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. உயர்ந்த கமி­ஷன்கள் வழங்­கப்­படும். 21/B, சுபத்­ரா­ராம Lane, நுகே­கொடை. 077 5500985, 011 3024988. 

  ******************************************************

  களனி, வரா­கொட வீதியில் சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு திரு­ம­ண­மா­காத வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/=. 077 7490640. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் 5 தட்டு கட்­டி­டத்தில் கப­ரா­துக்கு வேலைக்கு அனு­பவம் உள்ள மேசன்மார் தேவை. 077 4477993

  ******************************************************

  2018-02-26 14:55:27

  பொது­வே­லை­வாய்ப்பு 25-02-2018